Тёмный
No video :(

ரவுடி வீட்டுக்குள் திடீர் ரெய்டு.. கட்டிலுக்கு கீழே ஒளிந்திருந்த நால்வர்! | Kumbakonam | Police 

Nakkheeran Kalam
Подписаться 880 тыс.
Просмотров 160 тыс.
50% 1

#NakkheeranKalam #kumbakonam #police
ரவுடி வீட்டுக்குள் திடீர் ரெய்டு.. கட்டிலுக்கு கீழே ஒளிந்திருந்த நால்வர்! ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்ற குடந்தை காக்கிகள்!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran Kalam
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran Kalam:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

12 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@littleZack289
@littleZack289 Месяц назад
காவல்துறையை விட இந்த வக்கீல்கள் தான் மிகவும் மோசமானவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள்,
@heartboropaper5914
@heartboropaper5914 Месяц назад
100%
@brill-mu8tk
@brill-mu8tk Месяц назад
True
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze Месяц назад
Poyi oombungadaa apo..
@parasu-hx7lf
@parasu-hx7lf Месяц назад
💯 unmai bro
@Mainar007Official
@Mainar007Official Месяц назад
Correct❤❤
@anbazhagana3714
@anbazhagana3714 Месяц назад
இந்த குற்றவாளியாளிகளுக்கு வாதாட வரும் வழக்கறிஞர்கள் தான் முதல் குற்றவாளிகளாக கருதப்பட்ட வேண்டும்!!
@balamanian1392
@balamanian1392 Месяц назад
உண்மை bro
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze Месяц назад
Mudiyaathu
@brill-mu8tk
@brill-mu8tk Месяц назад
@@anbazhagana3714 yes bro
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 29 дней назад
இது போன்ற வழக்கறிஞர்களை பொது மக்கள் உதைக்க வேண்டும் . பார் கவுன்சில் இந்த பன்றி பயல் க்கு தடை விதிக்க வேண்டும்.
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 29 дней назад
Yes
@user-gb8nt2lg1y
@user-gb8nt2lg1y Месяц назад
சப்போர்ட் செய்யர வக்கீலயும் என்கவுண்டர்ல போடுங்க...
@ajmalkhan4392
@ajmalkhan4392 Месяц назад
Correct
@user-sq3js9il4e
@user-sq3js9il4e Месяц назад
வக்கீல் ஏன் ரவுடிகளுக்கு துணை நிற்கிறது
@durgaagencies9717
@durgaagencies9717 Месяц назад
​@@ajmalkhan4392200% correct
@mohdshamil218
@mohdshamil218 Месяц назад
Superappu...!!!!!
@fathimab7588
@fathimab7588 Месяц назад
Sssss
@showgathimran3377
@showgathimran3377 Месяц назад
இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வரும் வக்கீல்களையும் களை எடுக்க வேண்டும்
@Alimbaig-pp2oj
@Alimbaig-pp2oj Месяц назад
இவனுங்களுக்கு சப்போர்ட் டா வர வக்கீல் களை பொது மக்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.......
@dekshinamoorthi6369
@dekshinamoorthi6369 Месяц назад
தமிழ்நாட்டில் ஆண்களே தனியாக செல்ல பயமாக உள்ளது விரைவில் தமிழ்நாட்டில் ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ள காரணத்தினால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தமிழக காவல்துறை அதிகாரம் அதிகமாக கொடுக்க வேண்டும் அப்போதுதான் ரவுடிகளை ஒடுக்க முடியும் இந்த அரசியலும் ஈடுபடக்கூடாது வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு
@alexcreation4050
@alexcreation4050 Месяц назад
யாருடா ஒருத்தன் கட்டில் மேல ஒண்ணுமே தெரியாத மாதிரி படுத்துருக்கான்
@selvamk9920
@selvamk9920 Месяц назад
இடைவிடாது இப்படி நன்கு தெரிந்த ரவுடிகளின் வீடுகளை அதிரடி சோதனைகள் செய்து ரவுடிகளை சுட்டு தள்ள வேண்டும் ஐயா காவல் துறை அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Месяц назад
அதெல்லாம் இருக்கட்டும். ரவுடிகளுக்கு பின்னால் இயங்கும் அரசியல் வாதிகளை என்ன செய்தார்கள் 😄
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj Месяц назад
​@@muniyandykatherason4734ரவுடி போகலைனா அரசியல்வாதி மூடிட்டு இருப்பான்
@maheskumarl3460
@maheskumarl3460 Месяц назад
அப்படியே அந்த வக்கீல்களையும் இரண்டு கொட்டை எடுத்து விடுங்க போலீசார்
@manudan3601
@manudan3601 Месяц назад
ஒவ்வொரு ஊரிலும் இது நடக்க வேண்டும்.ரவுடிகள் பிஜேபு, திமுக,அதிமுக என எந்த கட்சியில் இருந்தாலும்.மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்.
@renuga8002
@renuga8002 29 дней назад
@@manudan3601 tamilnadu hole polytical parties rowdyism
@iyyanar803
@iyyanar803 Месяц назад
அதூ யாருபா கட்டல்மேல மிச்சர் மாமாவ😂😂
@ganeshgee1445
@ganeshgee1445 Месяц назад
தென் மாவட்டத்தில் இது போன்ற ரெய்டு நடத்த வேண்டும்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 29 дней назад
Super thalaiva
@nadarajannadarajan1298
@nadarajannadarajan1298 Месяц назад
அப்படியே நால்வரையும் என் கவுண்டர் செய்து இருக்கலாம்
@KGN292_BOSS
@KGN292_BOSS Месяц назад
என்கவுண்டர் பண்ணுங்க
@dhanasekarant4527
@dhanasekarant4527 Месяц назад
காவல்துறை அதிகாரிகள் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் நன்றாக இருக்கும்
@mariappanmariappan4238
@mariappanmariappan4238 Месяц назад
என்கவுன்டர் please சீக்கிரமே நடக்கும் என்று எதிர் பார்க்கிறோம்
@user-sn5uu8mp4u
@user-sn5uu8mp4u Месяц назад
குட்ரங்கள் செய்வதற்கு முன்னெ தடுப்பது மாபெரும் வீரத்திர செயல்க்கு ஓரு பாலத்த செள்லுட்🙋‍♂️🙏நான் வனங்கும் முருகன் உங்கலுக்கு எப்பொழுது துனை இருப்பார்🤗 🙏🙏 இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பின் நம்பிகை காவல் தைவங்கள் வாழ்த்துக்கள் ❤❤💐💐💐💐💐🤗
@kathirvel7696
@kathirvel7696 Месяц назад
ஒரே வழி...என்கவுன்டர் ஒன்றே தீர்வு..
@renuga8002
@renuga8002 Месяц назад
அப்படியே கொஞ்சம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் வீட்டிலும் இது போல் ரெய்டு விடலாம்
@vivasure2266
@vivasure2266 Месяц назад
சின்ன ரவுடி வீட்டுக்கு போன மாதிரி கூலிப்படை தலைவன் தென்மாவட்டத்தில் நிறைய பேர் உள்ளான் அவன் வீட்டுக்கு செல்லுங்கள்
@bestmani6501
@bestmani6501 Месяц назад
காவல்துறை அதிகாரிகள் இன்னும் வேகமாக ரவுடிகளை ஒடுக்க வேண்டும்
@vasirvatham6161
@vasirvatham6161 Месяц назад
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு வழக்குரைஞர்கள் தடைகள் உண்டு பண்ணுவதை வாக்குவாதம் செய்வதை தடுக்க வேண்டும். இவர்களின் இது போன்ற செயல்களால் போக்கிரிகள் வளர்கின்றனர். கேட்டால் தொழில் தர்மம் என்று கூறுவார்.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Месяц назад
Case should be strong
@Pagadi5
@Pagadi5 Месяц назад
இதுக திருந்தாது... என்கவுண்டர் பண்ணவும்
@RI-xe7ml
@RI-xe7ml Месяц назад
Lawyer's ... சப்போர்ட் பன்ன கூடாது
@user-lw1it5sn6p
@user-lw1it5sn6p Месяц назад
இவன்களகொண்ணாலும் பாவம் இல்லை
@maheskumarl3460
@maheskumarl3460 Месяц назад
திருந்தப் போவதில்லை என்கவுண்டர் செய்யவும்
@shaherarumana5732
@shaherarumana5732 Месяц назад
ஆயுதங்களோடு பிடிபட்டதால் இவர்கள் நால்வரையும் நாளை என்கவுண்டர் செய்த நியூஸ் வரவேண்டும்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 29 дней назад
Super
@kms6659
@kms6659 Месяц назад
வக்கீல் தான் முக்கிய குற்றவாளி சார் 😴😴
@vaaziz1977
@vaaziz1977 Месяц назад
குற்றவாளிகளுக்கு துணை போகும் வக்கீல்கள் த்தூ
@Manian0592
@Manian0592 Месяц назад
திருமா படத்த பார்த்துட்டு எல்லாரும் இப்ப வேற toneல பேசுவாங்க 🥱
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 29 дней назад
Dai potta avan ock counselor daw ock boys
@user-jt3tf6jw6v
@user-jt3tf6jw6v Месяц назад
Valthukal kombakonam police 🚨🚨🚨🚓🚓🚓🚓 officer
@Avani6667
@Avani6667 29 дней назад
விசிக கவுன்சிலர் வீட்டில்'னு போட நக்கீரர்க்கு பயம்....😂
@VRGVRG-wd1uo
@VRGVRG-wd1uo Месяц назад
காவல்துறைக்கு பாராட்டுக்கள்
@henrytupps698
@henrytupps698 Месяц назад
போலீஸ் இவனையும் ஓட விட்டு சுட வேண்டியதுதான்.😊
@showgathimran3377
@showgathimran3377 Месяц назад
அப்படி யே எண்கௌண்டர் செய்யுங்கள்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Месяц назад
கஞ்சா கேசீல உள்ளபோடுங்கய்யா.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Месяц назад
சூப்பர் 👏👏👏👍
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs Месяц назад
காவல்துறைக்கு மகிழ்ச்சி
@kathiravankathir5537
@kathiravankathir5537 Месяц назад
புதுக்கோட்டை....சென்னை....அடுத்து...கும்பகோனமா..... வாழ்த்துக்கள்...
@kms6659
@kms6659 Месяц назад
துப்பாக்கில சுற்றுக்காம் மிஸ் பண்டிங்க சார் 😴😴
@mainarmainar2436
@mainarmainar2436 Месяц назад
Thayavuseithu suttuthallunga sir 🙏🏻🙏🏻🙏🏻
@pjcreationsandvlogs..473
@pjcreationsandvlogs..473 29 дней назад
Police sir ku ennudaya salute innum niraya pannunga sir.
@ajmalkhan4392
@ajmalkhan4392 Месяц назад
Please lawyers, don't support these types of people
@Naanveramaari
@Naanveramaari Месяц назад
வாழ்த்துக்கள்🎉
@sumithrathennarasu4319
@sumithrathennarasu4319 Месяц назад
Police க்கு நன்றி
@vellorerajarathnam5417
@vellorerajarathnam5417 Месяц назад
Severe action to taken.
@manic7053
@manic7053 Месяц назад
Great work from the Kumbakonam police department. ❤❤❤
@user-lk1lw5hn6x
@user-lk1lw5hn6x Месяц назад
என் கவுன்டர் தேவை
@kalamegamkalamegam9768
@kalamegamkalamegam9768 Месяц назад
எண்கௌண்டர்ல போடுங்க
@gulinfrancis5265
@gulinfrancis5265 28 дней назад
அது எப்படி நக்கிரா மேலாலா நக்குற😂😂,அலெக்ஸ் யாருன்னு தெரியாது உனக்கு VCK கவுன்சிலர்,அவர் மனைவி சேர்மேன்,, அத்த சொல்ல மாட்டியே 😅😅
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 29 дней назад
Super vidial karmavini
@tonystark18025
@tonystark18025 Месяц назад
அறை நச்சிற வேண்டும்
@user-oi2ec6tf4m
@user-oi2ec6tf4m 28 дней назад
சூப்பர் தொடரட்டும்.பணி மக்கள்மகிழ்ச்சியாக.வாழ்
@ppmkoilraj
@ppmkoilraj 28 дней назад
அரசியல் ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்யுங்கள் நிறைய எவிடன்ஸ் கிடைக்கும் ஆயுதங்கள் கிடைக்கும் ஊரான் வீட்டு பணமும் கிடைக்கும்
@devakumarc53093
@devakumarc53093 Месяц назад
Advocate 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
@kamalbasha9883
@kamalbasha9883 24 дня назад
Good ❤❤❤TN commissioner sir good 👍👍👍👍👍👍👍
@childrenteensforchrist9203
@childrenteensforchrist9203 28 дней назад
இவனுக எப்படி வழுக்கி விழல. இநேரம் மாவுகட்டு போடிருக்கணுமே 😂😂😂😂
@Dharman-rv3pf
@Dharman-rv3pf Месяц назад
👍👍👍👍
@sylvainsoupraya4758
@sylvainsoupraya4758 Месяц назад
Why rowdy Alex is having photo with VCK Thirumavalavan ????? Advocats are helping the rowdy !!!
@sivaperumal7911
@sivaperumal7911 28 дней назад
Thanks A2D
@r-yz3de
@r-yz3de 29 дней назад
நாலுபேருக்கும்...மாவு..கெட்டு...போட...மாவு...ரெடியா...வாங்கி...வெச்சிருப்பாங்க...இதை...விட...வேடிக்கை. என்னவென்றால்...நாலுபேருக்கும்... வலது...பக்கம்...அல்லது...இடது பக்கம்...மாவு...கெட்டு...போடுவாங்க...2 பேருக்கு...வலது...2 பேருக்கு...இடது...என்று...கெட்டு...போடமாட்டாங்க
@rocksBottom_25
@rocksBottom_25 29 дней назад
Thalaiya sevuran paaru camera irukunu therinjathum ... cinema psycho vokalavoli da neenga ..😅
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Месяц назад
ஓ குருமா கும்பலா 😂😂😂😂😂😂 பலே பலே
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Месяц назад
ஜாதியை ஏன்டா இழுக்கிற. சில மாதம் முன் என்கவுன்டர் ல செத்த திருச்சி ஜெகன், சில நாள் முன்பு என்கவுன்டர் ல செத்த புதுக்கோட்டை துறை, தீபக் ராஜா கொலை வழக்கில் கைதான கூலிப்படை நவீன் எல்லாம் ஒரே ஜாதி தான் தேவர் ஜாதி அதுக்காக அந்த மொத்த ஜாதியையும் குற்றம் சொல்ல முடியுமா.... பைத்தியம் எவனோ 4 பேரு 40 பேரு செஞ்ச தப்புக்கு யெண்டா ஜாதியை பேசுற தற்குறி.
@RaamKallr
@RaamKallr 27 дней назад
ஒரு ரவுடி இருக்க கூடாது சார்👌👍👍
@DuraiM-js4ic
@DuraiM-js4ic 27 дней назад
காவல்துறைக்கு..சுதந்திரம்.அளித்தாள்..அணைத்துகுற்றங்களும்ஓழியூம்.....😂
@muthukumaran6150
@muthukumaran6150 29 дней назад
Super sir
@TamilNaduPeople
@TamilNaduPeople 28 дней назад
கொம்மாள கை கால ஒடச்சு கட்டு போடுங்க யுவர் ஆனர்🎉
@sahadevansahadevan4837
@sahadevansahadevan4837 29 дней назад
வக்கீலுக்கு பணம் மட்டும் போதும் நாடு எப்படி போனா என்ன
@RajaK-wc7bq
@RajaK-wc7bq Месяц назад
Very.VEry.Supper
@rocksBottom_25
@rocksBottom_25 29 дней назад
Congrats sir 👏 🙌
@jesudoss8385
@jesudoss8385 Месяц назад
கிரிமினல்கள் ,லாயராகவோ, டாக்டராகவோ, அரசியல்வாதியாக இருந்தாலும் என்கவுன்டர் செய்யவேண்டும்.
@selvaakardi
@selvaakardi Месяц назад
Hats off....
@jagannathan.k5248
@jagannathan.k5248 29 дней назад
பிரபல ரவுடி னு ஏன் சொல்ற vck ரவுடின்னு சொன்னா பயமா????
@AnjaliAnji-oi8nt
@AnjaliAnji-oi8nt Месяц назад
Welcome,police,sir
@ArumugamAa
@ArumugamAa 28 дней назад
காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Месяц назад
Wow 🎉🎉🎉🎉🎉
@myway4144
@myway4144 28 дней назад
கால்களை உடைத்து விடுங்கள்.வாழ்நாள் முழுவதும் நடக்கவே கூடாது
@karthickp402
@karthickp402 Месяц назад
I m from Kumbakonam only. He is from VCK party
@cpr...7735
@cpr...7735 Месяц назад
அட்.வகேட்டுகள் இல்லை அடாவடி கேட்டு
@thangap200
@thangap200 28 дней назад
வழக்கறிஞர்கள் பணத்துக்காக இது போன்ற கேவலமான முறையில் சம்பாதிப்பதை தவிர்க்க வேண்டும்.இவர்களால் இந்த சமூகத்ற்கே கேடு. அரசியல்வாதிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
@user-yx1qc7yt2q
@user-yx1qc7yt2q Месяц назад
IVNGA VCK. GORUPS. 😂😂😂😂😂😂😂
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Месяц назад
Advocates are most culprits in India ,need vigilance.
@PkalaniappanPkala
@PkalaniappanPkala Месяц назад
Respect Sir don't waiting imiditely aection ❤
@69manmathan
@69manmathan 29 дней назад
குருமாவுக்கு ஏத்த பரோட்டா சில்வண்டுகள்..
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 29 дней назад
கடலுக்கு கீழே !
@user-pk1yq6bi1u
@user-pk1yq6bi1u 27 дней назад
உடனே என்கவுண்டர் தேவை...
@user-nh4xp3qc9f
@user-nh4xp3qc9f Месяц назад
Police good
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Месяц назад
வழக்கு அறிஞர்கள்....... 😄😄
@sraja3565
@sraja3565 Месяц назад
🤝👍💐💐💐
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 29 дней назад
இந்த வழக்கறிஞர் களை குண்டர் சட்டத்தில் உள்ளே போடவும்
@dillibabuk5581
@dillibabuk5581 Месяц назад
Ethuthaanda.PoliceYendru. Sollavendum😢😢😢
@JRTraders-vs9qv
@JRTraders-vs9qv Месяц назад
ஏன் கொலை குற்றவாளி பாதுகாப்பு குடுத்த அலெக்ஸ் கைது செய்யவில்லை
@abdulkadar9270
@abdulkadar9270 29 дней назад
ACCUSED SUPPORT ADVOCATES VERY BAD PERSONS.
@jayarajaraja8388
@jayarajaraja8388 25 дней назад
விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் னு போட தைரியம் இருக்கா உனக்கு 😂😂😂😂😂
@eniyandurai4929
@eniyandurai4929 Месяц назад
நீ என்னடா வானவில் நண்பர்களா
@robertnesamony9335
@robertnesamony9335 Месяц назад
Well done by TN police
@goldking9803
@goldking9803 27 дней назад
குற்றவாளிகளுக்கு சப்போட்டுபண்ணி பணம்சம்பாதிக்கரவன் பிச்சைஎடுத்துபிழைக்கலாம்
@vasudevanraghavan4082
@vasudevanraghavan4082 29 дней назад
இவனுங்க திருமாவளவன் கட்சியினர் என்று சொல்ல மனம் இடம் கொடுக்கலியா
@Peaky456
@Peaky456 29 дней назад
wow well planned serial guys , , , script nalla yeluthi yedungaa
@sundarraj-tv2qs
@sundarraj-tv2qs 29 дней назад
குற்றவாளிகளை தப்பு செய்ய தூண்டுவது வழக்கறிஞர்கள் தான் முதலில் வழக்கறிஞர்களுக்கு தண்டனை கொடுங்கள்..
Далее
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн