Тёмный

வைரலாகும் வாலிபரின் செயல் மெரினா பீச்சில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம் 

Social Trend
Подписаться 1,2 млн
Просмотров 302 тыс.
50% 1

USA man surprised after hear that Girl selling bhel puri in chennai marina beach studying bcom in college
Credits :
fb.watch/s_fL6r2-Ap/

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@arulkumarsp4000
@arulkumarsp4000 3 дня назад
பேசியது ஆங்கிலத்தில் என்றாலும் அண்ணன் - தங்கச்சி என்று அன்பு பேசி ஆங்கிலத்தை அண்ணன் என்று சொல்லி விருந்தினரைப் பெருமைப் படுத்திய எங்கள் தமிழ் அன்னை. . .!
@chakkarapanichakkarapani24
@chakkarapanichakkarapani24 3 дня назад
நம் நாட்டில் தான் மதிக்க தெரியவில்லை இவருக்கு மாறியதை நல்ல முறையில் தெரிவித்தார் வாழ்த்துக்கள்
@gopiv608
@gopiv608 3 дня назад
இதுபோல உள்ள ஒரு சிலரால் நம் நாட்டிற்கு பெருமை.🎉🎉🎉🎉....
@mohammadhamzah4397
@mohammadhamzah4397 3 дня назад
மொழி கடந்த அன்பு இது தான் தமிழ் நாட்டின் பண்பு இரு நாட்டு நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@kalaranivasanthi4006
@kalaranivasanthi4006 3 дня назад
மனித நேயம் இன்னும் உள்ளது வெளிநாட்டு சகோதரர் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@joyfulhome9085
@joyfulhome9085 2 дня назад
நம்ம பிரதமர் ஹிந்தியில் பேசணும் இந்தி முக்கியம்னு சொல்லினு இருக்காரு வெளிநாட்டுக்காரர் இங்க வந்து தமிழ்ல கத்துக்கிட்டு பேசுறாரு என்ன ஒரு அழகு தமிழ்க்கான பெருமை இது தான் 😊
@srskannan2379
@srskannan2379 2 дня назад
டேய் டேய் டேய் பேசத்தெரியாதவங்க பேசும்போது போது கூட என் தமிழ் ரெம்ப அழகாக இருக்கிறது டா
@venkateshchittybabu5225
@venkateshchittybabu5225 3 дня назад
She talks boldly, hats off to her
@kasimusman
@kasimusman 3 дня назад
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமது பிள்ளைகளை படிக்க வைத்து விடுவார்கள். நமது தமிழ் நாடு அரசாங்கமும் எல்லா வகையிலும் உதவி செய்யும்.
@VinithaVinithavini-gl8bl
@VinithaVinithavini-gl8bl 2 дня назад
True this inga iruppa parents And government education romba sariya seiranga
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 дня назад
கள்ள சாராயம் ஜவ்பர் சாதிக் போதை இதுதான் அரசு
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 3 дня назад
அவருடைய நிறம் எப்படியோ அதே போல் அவருடைய மனசு. அவரும் வெள்ள. அவர் மனசும்.வெள்ள.❤❤❤
@yuvaraj343
@yuvaraj343 3 дня назад
Nirathirkum manasukum enna samantham
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 3 дня назад
​@@yuvaraj343நிறம் போலனு எடுத்துக்காட்டாக சொன்னார் இதக்கூட புரிந்து கொள்ளாத தத்திஆ😂😂
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 3 дня назад
@@user-wc8lf1li2z சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள். ❤❤❤
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 3 дня назад
விட்டா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொல்லுவீங்க போல 😂
@kalaivanikaruppiah8779
@kalaivanikaruppiah8779 2 дня назад
அருமை.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....
@AmeerAmeer-of8el
@AmeerAmeer-of8el 3 дня назад
மனிதாபிமானம் உயிரோடுதான் உள்ளது நன்றாக படிக்கவும் மகளே!
@rajbaskar4914
@rajbaskar4914 2 дня назад
இதுதான் தங்க தமிழ்நாடு
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 дня назад
So nice to see this girl communicating in English 😅😅😅❤❤❤❤hats off dear girl ❤❤❤❤
@mithusings4750
@mithusings4750 2 дня назад
கடைசியாக கூறிய நன்றி அண்ணா - நன்றி தங்கச்சி ❤❤❤❤❤ என் மனதில் நிற்கிறது .. .
@KingofEverythingYoungPsySoul
@KingofEverythingYoungPsySoul 2 дня назад
Such a nice soul he is, such a nice daughter & mother, kind hearted people! 👍🏻
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 2 дня назад
என் இதயத்தை கவர்ந்த காணொலி ❤❤❤
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 дня назад
Americans always keep humanity.
@mdavas11
@mdavas11 3 дня назад
After watching you and Max all these years, been floored with your ease at speaking urdu, hindi and now you've earned my respect , after hearing you try Tamil..... That too so beautifully.... You rock, Chris. God bless and stay safe. Greetings from Chennai.
@visvanathang5031
@visvanathang5031 2 дня назад
Our lovely bro American brother , lord bless you and your family, Iam and my Tamil people thank for you.
@RaviJagathisan
@RaviJagathisan 2 дня назад
இனி. மேல். உங்கள். பெயர். தங்கச்சி. அன்பு. தங்கச்சிக்கும். வெளிநாட்டு. அண்ணனுக்கும். எங்கள். குடும்பத்தாரின். சார்பாக. வாழ்த்துக்கள். திருப்பூர். உங்கள். மேஜிக். டாடி. ரவி. 😂😂😂😂😂😂😂
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 3 дня назад
Super Thagachi 👍
@chandravijayakumar4599
@chandravijayakumar4599 День назад
Good luck thangachi. Hats off to your boldness, hard work,helping mom while studying . God bless
@johnabraham1126
@johnabraham1126 2 дня назад
நன்றி தங்கச்சி
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 3 дня назад
She is cute in everything ❤❤
@hhh334
@hhh334 3 дня назад
❤super very good 🤝🙏🇮🇳🤲👍
@vengadessanvega3872
@vengadessanvega3872 2 дня назад
So nice 🎉🎉🎉🎉Sissy....hats off to u.....keep rocking like this....
@devisenthil1974
@devisenthil1974 2 дня назад
Wow beautiful relationship 👌👌
@chandrankgf
@chandrankgf 2 дня назад
அருமை தங்கச்சி வாழ்த்துக்கள்
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 2 дня назад
அருமை பேச்சு
@Reng454
@Reng454 День назад
தலைவா சூப்பர் ♥️♥️♥️♥️
@malinikugan6076
@malinikugan6076 2 дня назад
Love from MALAYSIA 🙂🙏🙏❤️💝
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 дня назад
Very good. Kudos to both the girl and that foreigner.
@mprmani1
@mprmani1 2 дня назад
We are very kind and hardworking people ❤❤❤
@sredharane
@sredharane 23 часа назад
Super Thangam ,வாழிய வளமுடன்
@mathuramm1257
@mathuramm1257 3 дня назад
Very good super congratulations to you. You are doing wonderful work to help for your family members day today expenses. Even though you are a graduate you are doing this work With out any shame. Other girls are also come forward to do any work according to your will and pleasure to support your family members. God will bless you and your family members.
@krishnamoorthi6611
@krishnamoorthi6611 День назад
Every one is kind hearted inside. Unsecured feelings and greediness makes the every human to act rude to others. These Unsecured and Greediness is the route cause for all problems among all people in and around countries. Happy to see this video.
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 2 дня назад
நாமளும் அவர்களுக்கு.. குறைந்தவர் இல்லை..! ஜஸ்ட் புரிதல்.. மட்டுமே..! லைக்..!
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 3 дня назад
இவர்களே நம்நாட்டின் நம்பிக்கை நடசத்திரங்கள்
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 2 дня назад
Super vaazthukkal
@user-dc7mk4pv7z
@user-dc7mk4pv7z 3 дня назад
Super ❤❤❤
@user-im3yl4jd4y
@user-im3yl4jd4y 2 дня назад
என்னவோ தெரியல. என் கண்களில் கண்ணீர் ததும்பியது.
@ishfaqmalahir
@ishfaqmalahir 3 дня назад
Respect from 🇱🇰
@karthikeshu2154
@karthikeshu2154 3 дня назад
Innaiku na partha video en manadhai kavarndha video idhu dhan..foreigner bro n thangachi bonding ❤❤❤
@enapanrathumithanakatinana865
@enapanrathumithanakatinana865 3 дня назад
Super ❤
@sugumarrishi4495
@sugumarrishi4495 3 дня назад
Valthukkal thangachchi padithukone thaai, thanthaiku uthavum gunam nallathu ❤❤❤❤❤
@pugalsankar1995
@pugalsankar1995 День назад
God bless you !🙏
@sagayaraj2019
@sagayaraj2019 3 дня назад
Super bro 👍👍👍👍👍👍👍
@peace_2000
@peace_2000 5 часов назад
That last word " good start to chennai " ❤😅
@kailashjain1465
@kailashjain1465 3 дня назад
Super
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 2 дня назад
God bless you dear sister.
@vjdanceworkz2828
@vjdanceworkz2828 2 дня назад
This is called Tamil Nadu...👏👏👏
@tganesh1984
@tganesh1984 2 дня назад
Super thangachi😢
@chandru.r7628
@chandru.r7628 2 дня назад
Parkavey romba Azhaga irundhadhu😊😊😊
@gurusrinath1280
@gurusrinath1280 2 дня назад
Nice தங்கச்சி ❤
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 2 дня назад
Touching hard work reach goal
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 дня назад
நல்ல பதிவு.👍 Divine stores ladies collections channel 🙏
@subbukutty5241
@subbukutty5241 2 дня назад
Super Sir ji
@arikarin8280
@arikarin8280 2 дня назад
அருமை
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 3 дня назад
Ok நமக்கு பாடம் வழிகாட்டி நாம் அனைவரும் ஓரளவு தன்னிரைவு பெற்றவர்கள் சிறு சறு தொகையை அன்பளிப்பாக கொடுத்தால் பல்லாயிரம் பிள்ளைகள் பலன் பெறும் படிப்பு மட்டும் அல்ல சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நன்றி
@harishahimas6217
@harishahimas6217 2 дня назад
God bless them.
@manimusic2388
@manimusic2388 3 дня назад
Good man❤
@saishyam4711
@saishyam4711 3 дня назад
Nice ❤
@1serpentina
@1serpentina 2 дня назад
Glad to see our TN girl replying in english. They made us all study atleast graduate. Same stall in delhi, i had to find hindi words for 12pm, 40rs and even soap. Even simple words they didn't know. Even in tamil, we use soap, wats its tamil name?
@MurthiTh-yr1iz
@MurthiTh-yr1iz 3 дня назад
Thangachi nice
@engineeringprocurementcont6473
Good papa
@deeksha6663
@deeksha6663 3 дня назад
Nice video
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i День назад
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 3 дня назад
god bless
@sarabala63
@sarabala63 3 дня назад
❤❤
@balasubramanianKasi-th6jp
@balasubramanianKasi-th6jp 2 дня назад
So good
@blackheart2196
@blackheart2196 3 дня назад
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 3 дня назад
❤❤❤❤❤❤❤
@karnanytcodm2715
@karnanytcodm2715 День назад
He is Chris. Vlogger very kind person
@vankatmuthu5981
@vankatmuthu5981 3 дня назад
👏👏👏👏
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 дня назад
❤❤❤❤❤
@Leodas420
@Leodas420 2 дня назад
Thumbnail 😮 video 😍
@palsonjoseph7007
@palsonjoseph7007 2 дня назад
❤❤❤
@gvbalajee
@gvbalajee 3 дня назад
Whats big deal good education is must for all
@shajahansyed4569
@shajahansyed4569 3 дня назад
❤❤❤🎉🎉🎉 Tamil Nadu 🥰🤩
@venkatramankrishnamoorthy5941
@venkatramankrishnamoorthy5941 2 дня назад
Nice
@thanagapandianp2726
@thanagapandianp2726 3 дня назад
Good vellaikkaaran
@kumarkumar4210
@kumarkumar4210 2 дня назад
Super super
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 дня назад
🙏🙏
@vijisarangapani4621
@vijisarangapani4621 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneshwaran1575
@vigneshwaran1575 День назад
Video normal ahh thaa irukku ..anaa unga thumbnail video ve vera maari kattuthu so thumbnail entha maari use pannathinga
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk День назад
🎉❤
@aeroprakash87
@aeroprakash87 2 дня назад
I like that guy. 👍🏻
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 2 дня назад
நல்லது ஒரு பெண் நினைத்தால் தன் குடும்பத்தை உயர்ந்த நிலையில் கொண்டுவருவார்கள் நல்லது வணக்கம்
@pkt6046
@pkt6046 3 дня назад
👌👍🤝🇮🇳
@samperiannan306
@samperiannan306 2 дня назад
Tamil keep our head high. Education our life.
@kamachitipsremedies6890
@kamachitipsremedies6890 2 дня назад
❤❤❤❤🎉🎉🎉🎉👏👏👏👏👏
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 дня назад
THIS IS TAMIL NADU-THANKS STALIN-
@cbek7767
@cbek7767 3 дня назад
Hard working women make their kids study... govt does not do anything... boss
@rajhdstatus163
@rajhdstatus163 2 дня назад
ஒவ்வொரு நாட்டில் சில மனிதர்களால் மனித நேயம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது USA ❤
@PrakashR-yl3ko
@PrakashR-yl3ko 2 дня назад
❤❤❤🎉
@venkatesankrishnamoorthy3911
@venkatesankrishnamoorthy3911 2 дня назад
Welcome usa
@ramakrishnan5057
@ramakrishnan5057 2 дня назад
அருமையாணதாய்
@run_to_ride6921
@run_to_ride6921 3 дня назад
👌💪🇮🇳🧑‍💻
@user-qe6fn7lc8t
@user-qe6fn7lc8t 2 дня назад
🎉
Далее
skibidi toilet zombie universe 33 ( New Virus)
02:59
Просмотров 2,4 млн
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 3,3 млн