ராகி சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு 😋 குருமா கலர் ஃபுல்லா அருமையா இருக்கு 👌 இன்னிக்கு எங்க வீட்டுல சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி செய்தேன் நைட் டின்னருக்கு சப்பாத்தி செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் அப்படின்னு யோசித்தால் கோதுமை மாவு கொஞ்சம் தான் இருந்தது என்ன செய்ய லாம் அப்படின்னு யோசித்து கொண்டு இருந்தேன் அப்பதான் இந்த ரெசிப்பி பார்த்தேன் ஐடியா தோன்றியது நம்ம சங்கீமா ஸ்டைல்ல கோதுமை மாவு ராகி மாவு ரெண்டும் சேர்த்து சூப்பரா சாப்ட் சப்பாத்தி செய்யலாம் அப்படின்னு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா 👍 எனக்கும் இன்னிக்கே இந்த சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது சூப்பரா செய்து அசத்திட வேண்டியது தான் வேறென்ன சங்கீமா இருக்க கவலையில்லை ஹாஹா 😄😃😀 கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா 👍 பார்த்துவிட்டு சொல்கிறேன் ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️
Super ma.iam 65yrs old till I enjoy to cook for my grand children's.i have not done these chapati.soon I will try as you told.vazhga valamudan and nalamudan.❤
Hi dr. Am meena from banglore. Unga video pathu na samaika kathuren almost ellam recipe try pandrn dr. Super ah vadhu ❤thank u so much. En kte ipa dhokaiku kasu ila dr. ungal kai ku na silver kappu senji poturupern... I love you akka.
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog ragi chapathi recipes super different style with potato masala recipe super o super sis thanks for shareing this video
Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o57u4xBbr98.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Unga dishes naraya na try paniruken mam try pana elamey superb a irunthuchu personal a enaku rmba pidichurunthuchu ......enoda 4 yrs baby dhan ethu kuduthalum saapdamatranga avangalum saapdramathi ethathu dishes panikudunga mam pls
கண்டிப்பா ஒரு நாளைக்கு பண்றேன் ஆனா இப்போ இல்ல பிக்காஸ் எனக்கு சாரி வந்து கட்டிக் கொண்டு வேலை செய்யறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் என எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை ஆனால் கண்டிப்பாக
வணக்கம் சங்கிதா இது இரன்டாவது கமண் நீங்கள் பதில் எதுகும் தரவில்லை எப்படி குண்டாகுவது உங்களை போல் நீங்கள் முதல் போட்ட வீடியோக்கும் இப்போ போர்ற வீடியோக்கும் ரொம்ப.டிப்பிரன் ❤❤
Wow, Sangee, ma happy to see ur husband helping u 👏👏👏 Last Sunday I tried ur layered chappathi which came out very well. Today's recipe also, i want to try, da. Ragi chappathi and potato masala superb combo👌👌while u were explaining itself, it tempts us a lot, da and the masala with fresh ingredients make the masala soooo flavorful and tasty. Ragi chappathi soooo soft. I will try this healthy recipe soon and give my feed back, Sangee, ma👍😍😍💕💕💕