Тёмный

ராகுலின் பேச்சுக்கு நிர்மலா சிரித்தது இதற்கு தான் | Annamalai | Rahul | BJP | Congress | Nirmala 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 133 тыс.
50% 1

ராகுலுக்கு அடிப்படை புரிதல் இல்லை
அல்வா கதை சொன்ன அண்ணாமலை
#annamalai #nirmalasitharaman #rahulgandhi
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 383   
@SmilePlease1127
@SmilePlease1127 2 месяца назад
சிறந்த உரை
@ganeshpapa1773
@ganeshpapa1773 2 месяца назад
அருமையான போச்சு நன்றிசார்.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 месяца назад
உயர்திரு பால கல்யாண சுந்தரம் என்ற உயர்ந்த அவர்கள் பற்றி அறியச் செய்யும் மலை ஜி அவர்களுக்கு நன்றி
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 месяца назад
அயராது உழைக்கும் உன்னத, உத்தம, அன்பார்ந்த அறிவார்ந்த தலைவன்.
@sramamurthy6273
@sramamurthy6273 2 месяца назад
Super sir Annamalai ji
@haritnin
@haritnin 2 месяца назад
Superb speech yet again
@periyathanganrangaraji2640
@periyathanganrangaraji2640 2 месяца назад
100/ Yes ji
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 месяца назад
Annamalai has improved his oratorical skill tremendously!! Shows he is continuous learner!!
@muthus5470
@muthus5470 2 месяца назад
அருமை அண்ணா நன்றி🙏
@Ramaraj-h8d
@Ramaraj-h8d 2 месяца назад
🎉v. V. Good😊
@antonyprathab9128
@antonyprathab9128 2 месяца назад
Very knowledgeable and informative
@pskpsk4771
@pskpsk4771 2 месяца назад
செம தலைவா ❤❤❤
@paulpandi4199
@paulpandi4199 2 месяца назад
What a speech Annamalai ji......? ❤
@narayananraja8274
@narayananraja8274 2 месяца назад
தமிழகத்தை பிடிச்ச சாவக்கேடு இந்த முதல்வர் இதைப் பார்த்தாவது இனி திருந்துங்க மக்களே 😢😅
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 2 месяца назад
அடுத்த வாரிசு இதைவிட சூப்பர்.
@gnanasssvel386
@gnanasssvel386 2 месяца назад
அண்ணாமாலி தமிழ் நாட்டுக்கு சபக்கேடு
@sinduhari2321
@sinduhari2321 2 месяца назад
@@gnanasssvel386முதலில் தமிழ் ஒழுங்காக எழுதப் பழகு 😅
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 месяца назад
​@@gnanasssvel386பீ தின்கிறா போல தினமும்
@manivannananusuya5363
@manivannananusuya5363 2 месяца назад
​@@gnanasssvel386PPM
@Matsaya61
@Matsaya61 2 месяца назад
இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கும் புத்திசாலிக்கு வாக்களிக்காமல் பணத்துக்கு விலை போகிரார்களே தமிழக மக்கள். வெட்கக்கேடு. .
@selvarajulubr9696
@selvarajulubr9696 2 месяца назад
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு ஏன் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பது புரியவில்லை 😂
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
​​@@selvarajulubr9696ஏழ்மை வறுமை அறியாமை
@BM-Atchana
@BM-Atchana 2 месяца назад
S@@selvarajulubr9696 scheme pottu explain pananumm apotha puriumm
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 месяца назад
இதை விட ஓசிக்கு அடிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். உழைப்பை மறக்கடித்து சோம்பேறி ஆக்கி வைத்துள்ளார்கள்​@@muthukrishnanperumal1155
@sekarkrishnan4009
@sekarkrishnan4009 2 месяца назад
👌👌👌
@kannan0519
@kannan0519 2 месяца назад
👍
@subathrachathu3727
@subathrachathu3727 2 месяца назад
வாழ்த்துக்கள். திரு. அண்ணாமலை அவர்கள் கேரளாவில் வயநாட்டிற்கு சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருவது மிகுந்த நன்மை தரும். வாழ்த்துக்கள்.
@gnanasssvel386
@gnanasssvel386 2 месяца назад
சார் போடிங் போட்டோ ஷாட் பண்ணா பொன்னாரா
@hethirajanraghavachari7409
@hethirajanraghavachari7409 2 месяца назад
Great annamalai is to become tamilnadu chief minister
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 месяца назад
@@gnanasssvel386 TASMAC quarter and meth in the brain. Good riddance of stooge soon...
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
ENDA THAPPU THAPPA THAMIZ ELUTHI KOLRA​@@gnanasssvel386
@r.m.bhoopathybhoopathy4166
@r.m.bhoopathybhoopathy4166 2 месяца назад
Great.
@vengatjegan3529
@vengatjegan3529 2 месяца назад
Great speech
@s.ramkumarkumar7638
@s.ramkumarkumar7638 2 месяца назад
Wonderful speech Jai Hind
@ravia7489
@ravia7489 2 месяца назад
அருமையான பதிவு
@Gopalkaruppiah
@Gopalkaruppiah 2 месяца назад
சிறப்பு👍மகிழ்ச்சி👏👏👏
@VENKATARAMANS-s1s
@VENKATARAMANS-s1s 2 месяца назад
Thalaiva ur speech clarity awesome 🎉
@036947
@036947 2 месяца назад
அண்ணா அருமையான தெளிவான அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் 🌹
@ranjanbabur2642
@ranjanbabur2642 2 месяца назад
சிறப்பான பேச்சு...
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 2 месяца назад
Wow - Thalaiva Sixer Sixer Sixer Thalaiva 👌👍 Knowledge always magnets me towards it , so is Our PM Shri Narendra Modi Ji's Shishya Our Shri TNBJP President Shri K.Annamalai Ji magnets me towards him, as His Every Communication Are Much In Insightful Essence - Excellent Thalaiva 👌👍 Unfortunately I don't have the means(ways) to meet you Thalaiva ( Our TNBJP President Shri K.Annamalai Ji ) , as you are too busy in your duty deliverables that I respect it - All The Best Thalaiva 👌👍 With regards to this Video Content - Wow , profound proficient Insightful Essence 👌👍 Infact , I would say , this video's entire content ( The speech of Our TNBJP President Shri K.Annamalai Ji ) must had to be viewed across India with appropriate language translations - Entire India The Bharat will adore the Knowledgeable Factual Speech of Our PM Shri Narendra Modi Ji's Shishya Our TNBJP President Shri K.Annamalai Ji . As well, Our TNBJP President Shri K.Annamalai Ji's sense of humour is yet another Chill Magnet - I greatly appreciate it - Excellent Thalaiva 👌 👍 Wow - Its Huge , Our TNBJP President Shri K.Annamalai Ji's this speech in factual Knowledge exposes the sky high Idiocy Of New Don of the Parliament LoP Mr.Rahul Gandhi 😁😄 This speech of Our TNBJP President Shri K.Annamalai Ji , in all logic with factual details justifies Our FM Shrimati Nirmala Sitaraman Ji's reactive gesture in Parliament against the idiocy of The New Don Of Parliament Of India The LoP Mr.Rahul Gandhi 😁😄 Delighted , Infact , I want watch and listen this speech again & again inspite of its 48 minutes run time, such insightful content : In my experience , I had felt like rewatching a content for several times, only when I saw Our PM Shri Narendra Modi Ji's wonder speeches . Here again, now get same this speech video of Our TNBJP President Shri K.Annamalai Ji. Knowledge Is The Key To Shatter & Shut , fasle propaganda machinery of "I.N.D.I.Alliance" . This logical Knowledgeable speech of Our TNBJP President Shri K.Annamalai Ji, much effectively defeats False Propaganda Machinery of "I.N.D.I.Alliance" . Hearty Congrats to You Our TNBJP President Shri K.Annamalai Ji 👌👍
@Godpls-pg6do
@Godpls-pg6do 2 месяца назад
Mass 🔥❤❤
@lakshmank3713
@lakshmank3713 2 месяца назад
Excellent analysis…superb
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 2 месяца назад
Delhi சுடலை தலைவா. கங்கனா சொல்வது போல் பாபுவுக்கு drug test செய்ய வேண்டும்.
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 2 месяца назад
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை
@manimegalai28
@manimegalai28 2 месяца назад
Stalin mind voice..." ethu paninalum kandupuchiranae"
@svparamasivam9741
@svparamasivam9741 2 месяца назад
Annamalai vaazhka valarka. Honest statesman. Knowledgeable patriot..kalyanaramanbest Indian. Vaazhthukkal to both.jaihindh
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 2 месяца назад
Amarprasad Reddy is a true patriotic. He will do wonders with our Leader Annamalai ji.
@gita2805
@gita2805 2 месяца назад
Superb Annamalai . The reason for non attending the niti ayog meeting by TN CM is 100% TRUE. I really enjoyed your speech
@r.udayakumar3960
@r.udayakumar3960 2 месяца назад
@chandrashekarr6078
@chandrashekarr6078 2 месяца назад
Super sir ...😂😢😅.
@Vannam-tz5vz
@Vannam-tz5vz 2 месяца назад
மிகவும் உண்மை 🎉🎉🎉
@rajendranisnmunusamy5188
@rajendranisnmunusamy5188 2 месяца назад
வாழ்த்துக்கள்
@arumugammurugan5951
@arumugammurugan5951 2 месяца назад
ராகுல் கான் பாராளு மன்ற த்தில் பேசும் போது.உடனக்குடன். பதில் சொல்லணும்.இல்லை.என்றால். அவன் பேசுவது.சரிதான்.என்று.மக்கள்.மனதில். பதிந்து விடும். தம்பி அண்ணாமலை. பிஜேபி தலைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.இல்லை.என்றால். ராகுல் கான் உத்தமன்.என்றாகி.விடும்
@karthikeyan447
@karthikeyan447 2 месяца назад
@muthuarasu7576
@muthuarasu7576 2 месяца назад
உன்னை போன்றவனால் மொத்த பிஜேபிக்கு அவமானம்.
@balanbalan2680
@balanbalan2680 2 месяца назад
உடனுக்குடன் பதிலடி கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் தமிழ்க மீடியாக்கள் உண்மை செய்தி மக்களிடம் கொண்டு போயீ சேர்க்க வில்லை
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
SSS TRUE
@Ravikumar-tt3lx
@Ravikumar-tt3lx 2 месяца назад
அண்ணாமலைஜி வணக்கம்
@ramalingamalagar99
@ramalingamalagar99 2 месяца назад
Super
@srikarthik4705
@srikarthik4705 2 месяца назад
இன்றைய காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் பாரதத்தின் அவமானம்
@kazhagesan2366
@kazhagesan2366 2 месяца назад
காலம் காலமாக இருந்து வருகிறது காலம் கடந்த கர்மா விடாமல் துரத்தும் கர்மா. ஒரு தர்மம் 🎉
@vijayabala3188
@vijayabala3188 2 месяца назад
Excellent Annamalaiji.
@indiani1432
@indiani1432 2 месяца назад
👍👍👍👍
@Srk6284
@Srk6284 2 месяца назад
Annamalai sir ❤🎉
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 2 месяца назад
🌹👏
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 2 месяца назад
💐💐💐👍💪💯👌🇮🇳👑👏super super super super super super super sir
@Omie2456
@Omie2456 2 месяца назад
இப்படியே பேசிகிட்டு இருந்தா பிரயோஜனம் இல்ல.. அந்த நேரத்தில் ராகுலுக்கு பதில் கொடுத்தால்தான் சரியாக இருக்கும்.. இல்லையென்றால் அவர் சொன்னது மட்டும்தான் மக்களிடம் போய் சேரும்..
@ksathanandan2478
@ksathanandan2478 2 месяца назад
பேசி பேசி ஓட்டு வாங்க முடியும். சிந்தனை செய்ய வேண்டும் அ மலை.
@balankulangara
@balankulangara 2 месяца назад
அப்பவே ப தில் கொடுத்து விட்டார் சாத ரணா பதில் இல்லை சும்மா நெற்றி அடி
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 2 месяца назад
அதிசய மனிதன் அண்ணன் அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த வரம் அண்ணன் அண்ணாமலை தமிழக பாஜக வின் பலம் அண்ணன் அண்ணாமலை உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் அண்ணாமலை அண்ணன் அண்ணாமலை ஆட்சிக்கு வரும் காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் இவர் பேசுவதை கேட்க கேட்க நம்பிக்கையாக மற்றும் மகிழ்சியாக உள்ளது.
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 2 месяца назад
Fantastic knowledgeable and well meaning talk by Shri Annamalai on the Well meaning book on policies and development works and people beneficial programs carried out by our Beloved PM Modiji and his central government written by Shri Amarprasad Reddy and another learned person, who are active Karyakarthas of BJP TN party and all those connected with the publication of the book+ Anti-people TN CM Stalin and his State government and the very appreciable and historic totally people welfare oriented Central Budget of Modiji's government and The Financial Experts of the central government and FM Smt Nirmala Seetharaman and her befitting reply to all the questions raised by MPs of the opposition parties and also ruling NDA parties. Long live Annamalaiji, who is fit in all respects to become the CM of Tamil Nadu.🎉❤🎉
@padmasanireddy8343
@padmasanireddy8343 2 месяца назад
Excellent speech Annamalai👍
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 2 месяца назад
How well informed he is!
@manik2749
@manik2749 2 месяца назад
Jai ho thalaivar annamalai ji
@dayanandhan.g5829
@dayanandhan.g5829 2 месяца назад
BRILLIANT SPEECH
@ekambarammargam9064
@ekambarammargam9064 2 месяца назад
Simple. Life and high thinking. Palam Kalyasundarm
@davidjesubalan774
@davidjesubalan774 2 месяца назад
அண்ணாமலை அவர்களே ₹ 500 க்கும் 1000 க்கும் ஒட்டு போடும் கிராம மக்களுக்கு புரியும் படி கொண்டு செல்ல வேண்டும். அவர்களை மாற்றுவதற்கு மிகவும் கடினமாக பிஜேபி உழைக்க வேண்டும்.
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 2 месяца назад
பி.ஜே.பி. வளர இதுதான் முக்கியமாக செய்யவேண்டிய வேலை.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
ஏழ்மை வறுமை அறியாமை இவற்றை போக்க முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
NITCHYAMA ,INORU VATTI THRAVIDA KATCHIGALAI AALAVIDA KODATHU
@RVS_MAS
@RVS_MAS 2 месяца назад
எளிய மக்களுக்கு காசு தான் வேணும்னா ..அதா வச்சு தான் ஜைக்கணும்னா ஜன் தன் அக்கௌன்ட் வழியா மாசம் 300 அல்லது 500 ஹின்துக்களுக்கு போடலாம்..பிஜேபி ஒரு ஹிந்து கட்சியா இதை செய்யணும்
@chakaravathi5708
@chakaravathi5708 2 месяца назад
😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@krishnamurthy-jj4ur
@krishnamurthy-jj4ur 2 месяца назад
Super super very nice 👍👍
@phantomkingdom2383
@phantomkingdom2383 2 месяца назад
Superb speech by Annamalai ji
@ganesanganesh8965
@ganesanganesh8965 2 месяца назад
Very nice explanation
@rathinamrathinam6919
@rathinamrathinam6919 2 месяца назад
உண்மையைத் தெளிவாகச் சொன்ன அண்ணாமலை ஜி அவர்களுக்கு மிக்க நன்றி. தத்தி தத்தி தான். இந்தத் தத்தியை தேர்ந்தெடுத்த தத்திகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நாமம்.
@ganesani5323
@ganesani5323 2 месяца назад
என் தலைவன் தாண்டா என்னைக்குமே கெத்து🎉❤ waiting for Amazon to deliver thalaivar's stepping beyond kakki book tomorrow 👍 🙏
@balann9990
@balann9990 2 месяца назад
அண்ணாமலை அவர்கள் பேச்சினை ஏற்று கொள்ள மாட்டோம் நமது ஆட்சி நமக்கு என்று பொருப்பு வந்ததும் ஆட்டத்தை காண்பித்தே தீருவோம் .
@s.vkanna8100
@s.vkanna8100 2 месяца назад
ஒரு கோட்டை சிறிய கோடாக மாற்ற பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் போதும் அழிக்க கூடாது அழித்தால் கலவரம் உண்டாகும் அதற்காகவே ஆளும் கட்சி ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இவ்வளவு உயிர் சேதம் இருந்திருக்காது
@BS-oo6gl
@BS-oo6gl 2 месяца назад
மகிழ்ச்சி. இவரின் positive attitude மதிக்கப்பட வேண்டியது. ஆனால் இது வரை 2 தேர்தல்களில் மலை தோற்கடிக்கப்பட்டுள்ளார். காரணம் எனக்கு தெர்ந்தது.... 1. என்னிக்கும் க்ளாஸ் cancel செய்யும் professors தான் மாணவர்க்கு பிடிக்கும். அதே போல் வாழ்க்கை நெறிமுறைகளில் தப்பு செய்து தப்பிக்க யார் உதவுகிறார்களோ அவரை ஊழல் மக்களும் கொண்டாடுவார்கள். 2. அரசு அதிகாரிகள் ஜாலியாக ஊழல் செய்ய திமுக தான் உகந்தது. 3. டாஸ்மாக் விற்பனை தொழிலாளி, குடிப்பவனுக்கு திமுக தான் உகந்தது. 4. சினிமா நடிகர்களுக்கு திமுக தான் புகலிடம். 5. கஞ்சா விற்பனையாளர்கள் திமுக தான் கதி. 6. போதை வஸ்து, விபச்சார ப்ரோக்கர்கள் திமுகவை நம்பி. 7. ஊழல் செய்யும் பொதுமக்கள் நம்புவது திமுகவை. 8.சாராய வியாபாரிகள் திமுகவில் பொறுப்பு. கூலிப்படைகள், மத ப்ரோக்கர்ஸ் திமுக இல்லையென்றால் பிழைப்பு நடத்துவது கடினம். 9. பினாமிகளுக்கு திமுக சொர்க்கம். அப்படியே மாட்டினாலும் தப்பிக்க உதவும் ஒரே கட்சி திமுக தான். 10. பல சிறிய கட்சிகள் திமுகவின் காசில் தான் உயிர் வாழ்கிறார்கள். வைகோ, கமல், முஸ்லீம் கழகங்கள், மற்றும் பலர். 11. பல தொலைகாட்சிகள், போராளிகள், மே18, கோவன், ரஞ்சித் எல்லாம் திமுகவின் காசுக்காக கை ஏந்துபவர்கள். அதனால் தான் எல்லா தொலைக்காட்சியும் திமுகவுக்கு முட்டு அல்லது பாஜகாவுக்கு திட்டு. 12. திமுக அமைச்சர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், அவர்களை போற்றி, பாதுகாப்பது திமுக இயக்கம் தான். இவ்வாறு பலர் தம் வாழ்வுக்காக திமுகவை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் திமுகவை நேசிக்கிறார்கள், உருகி வழிபடுகிறார்கள். பல தேர்தல்களில் திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள். அதிமுகவும் ஊழல் தான். ஆனால் திமுக போல் தப்பிக்க உதவ மாட்டார்கள்.
@subramaniank9476
@subramaniank9476 2 месяца назад
மேற்கூறிய அனைத்தும் உண்மை. இது தான் இன்றைய தமிழகத்தின் ஜனநாயகத்தின் உருவம். இது மாறவேண்டும் எனில் மாற்று சிந்தனையாளர்கள் பெருவாரியான வாக்காளர்களாக உருவெடுக்க வேண்டும். எனவே மாற்றுச் சிந்தனை சக்திகள் பெருவாரியான நிலை அடைய செயலாதிட்டங்கள் என்ன??? அதற்கான பதில்கள் இன்னும் தெளிவானதாக இல்லை என்றே தெரிகிறது.
@srinivasann4126
@srinivasann4126 2 месяца назад
Fantastic truth But, our TN people are never liked these truth, because, they are requiring only DMK's very worst tendencies only. TN people are becoming foolishers day by day.
@baluraambalu1977
@baluraambalu1977 2 месяца назад
Bharath mathagi jai
@sridharr4251
@sridharr4251 2 месяца назад
ராகுல் காந்தியின் அல்வா பேச்சை கண்டிக்காமல் இருப்பவர்கள், கண்டுக்காமல் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிரிவினை வாதத்தை ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.
@SelvamSelvam-ph6qk
@SelvamSelvam-ph6qk 2 месяца назад
ராகுலுக்கு ஒன்றும் தெரியாது
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 2 месяца назад
அதுவே அவருக்கு தெரியாது. அதுதான் பிரச்சனை.
@ChandrakanthK-ik4qk
@ChandrakanthK-ik4qk 2 месяца назад
Mr Annamalai is becoming Exteporaneous speaker on any topic. His future is very brigjt in politics. He will reach to a top place as quick possible.
@Srinivasanl.r
@Srinivasanl.r 2 месяца назад
தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓட்டு போட்ட மக்களுக்கு ஹல்வா தருகிறார்கள்
@kamaraj3051
@kamaraj3051 2 месяца назад
❤❤🎉🎉
@stellarezon1921
@stellarezon1921 2 месяца назад
Super speech
@vasanthys4446
@vasanthys4446 2 месяца назад
Keep rocking annamalai ji
@vibushananayyappan5170
@vibushananayyappan5170 2 месяца назад
ANNA SPEECH FANTASTIC ABOUT CM 100 % TRUE
@chitram5214
@chitram5214 2 месяца назад
அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤❤
@mahboyys5170
@mahboyys5170 2 месяца назад
♥️♥️♥️♥️♥️♥️🎉🇳🇪🙏⚜️
@sujathar6150
@sujathar6150 2 месяца назад
Thanjs for bringing down gold import duty
@ramachandranramasubramania9352
@ramachandranramasubramania9352 2 месяца назад
Super Annamalai I would like to give my humble request to you change your strategy in TN break and squeeze all the money power and media power of dmk and Stalin family if you are not doing this 2026 will be their’s again and I don’t know what L Murugan is doing having an powerful portfolio of information and broadcasting
@vijai3176
@vijai3176 2 месяца назад
தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 месяца назад
அண்ணாமலை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhakrishnansmridangam9418
@radhakrishnansmridangam9418 2 месяца назад
I agree with what you say That culture should go
@DuraiPalam
@DuraiPalam 2 месяца назад
அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@chandrashekarr6078
@chandrashekarr6078 2 месяца назад
Super sir...😂😂😅
@lakshminadarajan530
@lakshminadarajan530 2 месяца назад
Rahul is 100% not capability in opposition leader
@GANAPATHY-rg3tg
@GANAPATHY-rg3tg 2 месяца назад
First p m and ANNAMALAI are the person not fit persons to govern and to be a leader.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 2 месяца назад
அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லையே ஏன் BJP காரர்களே பன்றிக் கூட்டம்
@perspective72
@perspective72 2 месяца назад
@35: 👌it's same for Udhay, Rahul, Akilesh ....... List is long.
@duraiswamym9939
@duraiswamym9939 2 месяца назад
எதிர் கட்சி தலைவர் இந்தியாவின் மிக பெரிய ஜோக்கர் ஆக மாறிவிட்டார் .
@supriyaavijayakumar5361
@supriyaavijayakumar5361 2 месяца назад
ஈந்த ஆளு ஜோக்கர் எல்லாம் இல்லை அந்தாள ஜோக்கருன்னு நினைச்சா நம்மள மாதிரி முட்டாளு யாருமில்லை ங்க சரியான குயுகக்தி புடிச்சவன் குள்ளநரி ......
@paramamoorthy
@paramamoorthy 2 месяца назад
அவர்களை எதிர்த்து அல்ல உண்மையை வெளியிடுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலை
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது
@sekark7328
@sekark7328 2 месяца назад
அண்ணாமலை ஸ்பீச் மாஸ்
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 2 месяца назад
Super 👍
@vijayalakshmibhaskaran9443
@vijayalakshmibhaskaran9443 2 месяца назад
இவ்வளவு கெட்டிக்கார அண்ணாமலை யை நம் மக்கள் MP ஆக்கவில்லையே என்று ரொம்ப வருத்தமா இருக்கு.
@radhajeeva3008
@radhajeeva3008 2 месяца назад
நம் மக்களில் நிறைய பேர் கூமுட்டைகள் ஊழல் க்கு துணை போகிறவார்கள். நேர்மையில் இருந்து விலகி சென்று விட்டார்கள்.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
எனக்கும்
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 5 дней назад
MP ஆக்கியிருந்தால் டெல்லிக்கு போய் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட துறை சிறப்பாக செயல்பட பாடு படுவார்.. தமிழகத்தைக் கவனிப்பது சிரமமாகிவிடும் என்பதால் மக்கள் வெற்றிக் கனியை பறிக்க விடவில்லை என்று பாசிடிவாக எடுத்துக் கொள்ளலாம்.
@bharathyramanathan5558
@bharathyramanathan5558 2 месяца назад
உரூப்படாத முதலமைச்சர்
@gnanasssvel386
@gnanasssvel386 2 месяца назад
உருப்படாத ஜோக்கர் அண்ணாமலை 😊
@kalaiselvi8418
@kalaiselvi8418 2 месяца назад
Wiggu mandayan mk Stalin
@kalaiselvi8418
@kalaiselvi8418 2 месяца назад
​​@@gnanasssvel386atha nee avaramaari ethathu sathuchutu sollu joker online commenter
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 месяца назад
@@gnanasssvel386 TASMAC quarter and meth in the brain. Good riddance of stooge soon...
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
THATHI THUNDUSEETU TOPPA MANDA KASUKUDUTHU CM PATHAVIYA VANGUNA MANANGETTA SANDALAN MAVAN SUDALAI OLIYA VENDUM
@logannarendiran
@logannarendiran 2 месяца назад
Pa... semma kalai😂😂😂
@rengasankari5418
@rengasankari5418 2 месяца назад
Super speech Mr Annamalai jee bharaat madhaki ki jai jai shree Ram
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 2 месяца назад
ஓட்டு வாங்க அரசுப் பணத்தில் லஞ்சம் கொடுக்கத்தான் செய்வோம். அதுதான் எங்களுக்குத் தெரிந்த வழி.
@udayakumars4642
@udayakumars4642 2 месяца назад
Excellent speech by VERSATILE POLITICIAN ANNAMALAI.
@deepaaswin9950
@deepaaswin9950 2 месяца назад
அண்ணாமலை ஜீ தமிழ் நாடு உங்கள் பக்கம் நீங்கள் அடித்து ஆடுங்கள் love ya
@ramganesan92
@ramganesan92 2 месяца назад
You shown the clear picture of CM inability. But TN people won't change
@rindhiyapriya-10dtv55
@rindhiyapriya-10dtv55 2 месяца назад
தமிழகத்தில் உள்ள இன்றைய மாணவர்கள் புத்தகங்களை படிக்கும் வழக்கம் பெருக வேண்டும் இதை பள்ளிகளில் கட்டாயப்படுத்த வேண்டும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நூல் நிலையங்களில் தினசரி படிப்பவர்களை உண்மையுடன் தேர்வு செய்து அவர்களை கௌரவ படுத்த வேண்டும், மீடியாக்கள் மூலம் புத்தகங்களை படிக்க பரிந்துரைச்செய்யவேண்டும்
@kmurugan6952
@kmurugan6952 2 месяца назад
Annamalai Sir Next Cm 🙏
@srdev6184
@srdev6184 2 месяца назад
Hi Guys , please share this video to every Indian 🙏. Our people needs to watch
Далее