Тёмный
No video :(

ராகு கேது உச்ச நீச பார்வை ரகசியங்கள் | Rahu Ketu Supreme Nisa Vision Secrets 

Astro Sriram JI
Подписаться 114 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

21 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் அய்யா. ராகு/கேது கிரகங்களின் உச்சம்/நீசம்/பார்வை போன்ற விஷயங்களை பொறுத்தவரை பல மாறுபட்ட கருத்துக்கள் உலா வந்து கொண்டு இருக்குகின்றன. பல ஜோதிடர்கள் கூறுவது போல ராகு கேது பற்றிய விளக்ககங்கள் மூல நூல்களில் மிக குறைவாகவே சொல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் தங்களின் ஜோதிடஅனுபவத்தையும் மற்றும் விஞ்ஞான பூர்வமான விளக்கத்தையும் அளித்தது என்னை போன்ற பல்லாயிரக்கனான ஜோதிட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. நன்றிகள் கோடி உரித்தாகுக. ஒரு சிறிய சந்தேகம். தங்கள் புதனை பற்றிய பதிவில் ராகு கேது இவை இரண்டையும் கட்டுப்படுத்தும் ஒரே கிரகம் புதன் என்று கூறினீர்கள். எனவே புதனைத்தவிர்த்து மற்ற எல்லா கிரகங்களையும் இந்த இரண்டு கிரகங்கள் கட்டுப்படுத்தும் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா ?
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Yes true
@sarojakumar6308
@sarojakumar6308 3 года назад
@@sangeethar910 o
@nvinayagam7758
@nvinayagam7758 2 года назад
M
@Subbu1811
@Subbu1811 Год назад
The only Graha which controls Rahu is Saneeswaran to whom Rahu cannot mesmarize, all other Grahas Rahu can control.
@vv1614
@vv1614 2 месяца назад
ஒரே இடத்தில் இரண்டு சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் உச்சமோ நீச்சமோ பெறுகிறது என்று சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால் ராகு கேது எப்போதும் எதிர எதராகவே இருப்பார்கள் 180 டிகிரியில். விருச்சிகத்தில் ராகு நீச்சம். கேது உச்சம். ஏனென்றால் கேது செவ்வாய் போன்று செயல்படுபவர். ரிஷபத்தில் ராகு உச்சம்; கேது நீச்சம். ஏனென்றால் சுக்ர வீடு ராகுவுக்கு உவப்பான பிடித்த வீடு. ..மேலும், சாயா கிரகங்களான ராகு கேதுக்களுக்கு பார்வைகள் இல்லவே இல்லை. எந்த மூல நூல்களிலும் இது சொல்லப்படவே இல்லை.
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 года назад
மீண்டும் ஒரு அருமையான பதிவு மற்றும் விளக்கம்.. நன்றி..
@komalanav544
@komalanav544 3 года назад
சிறப்பான பதிவு சேர்,நன்றி.🙏🙏🙏
@kesavanero
@kesavanero 3 года назад
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@kumaranmk5634
@kumaranmk5634 3 года назад
நல்ல பதிவு குருஜி நன்றி
@r.asokanmumbai9382
@r.asokanmumbai9382 3 года назад
உங்கள் ஜோதிட விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா. தங்கள் சேவைகள் தொடரட்டும் 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information and very clear explanation for rahu and kethu parvai palan and uccha neecham.
@rajmohanmani1256
@rajmohanmani1256 7 месяцев назад
Arumaiyana pathivu kadavuluuku nandri
@balabal7563
@balabal7563 3 года назад
அருமையான விளக்கம் 👍
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
மிக்க நன்றி குருஜி🙏
@ganeshm3888
@ganeshm3888 3 года назад
Super explanation AIYYA
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumai, arumai miga, miga, arumai, thankyou sir 🙏✨👏
@sripriyahmukundan7712
@sripriyahmukundan7712 3 года назад
Excellent. Deep Knowledge. Salutations.
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 3 года назад
தாங்கள் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.நன்றி ஐயா 🙏
@mohanbsm
@mohanbsm 3 года назад
Super aiyya. Thank you for explaining in so much detail. 🙏🏼
@kjanardhanan6158
@kjanardhanan6158 3 года назад
மிக அருமையான பதிவு குருஜி. லக்ன சந்தி பற்றி ஒரு பதிவு போடுங்கள். Pls
@dinesh.r3413
@dinesh.r3413 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா.
@sivasivaranjan7334
@sivasivaranjan7334 3 года назад
வணக்கம் ஐயா உங்கள்அதிநுட்ப அறிவு திறன் உண்மையில் வியக்க வைக்கிறது பெருமையுடன் பாராட்டுக்கள்பல வாழ்க வளமுடன் இவ்வையகம் போற்ற🙏🙏🙏
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 8 месяцев назад
super super super அண்ணா. அருமையான விளக்கம் அண்ணா
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
நன்றி ஐயா
@karthikap7880
@karthikap7880 3 года назад
Thank you for these video🙏🙏🙏
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 года назад
ராகு & கேது பற்றி,, மேலும் அறிய தகவல்கள்,, இன்று தங்கள் மூலமாய்,, அறிந்தேன்,, இன்னும் அறிய ஆவல் கொண்டுள்ளேன், நன்றி குரு ஜி 🙏
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 года назад
Sir, by far the best explanation I have heard in my very limited knowledge. Science and facts as well as my personal chart applications - I tried all these for your points here and it's matches 100% Hats off to you sir! Do stay blessed and continue your service!
@aswanthkrishna2007
@aswanthkrishna2007 3 года назад
அருமை அருமை
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 3 года назад
அருமை.
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 3 года назад
Very true and good view about jothidam 👍
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 8 месяцев назад
அருமையாக புரிகின்றது அண்ணா
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Good video on rahu kethu. Thanks 🙏
@victory4284
@victory4284 5 месяцев назад
Iyya nandri
@s.venkatesan2340
@s.venkatesan2340 3 года назад
Fantastic explanation
@babusundar4277
@babusundar4277 3 года назад
100% உண்மை சார்.
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
ராகு கேதுவை பற்றி , தெரியாத தகவல்கள் நன்றி ஐயா 🙏
@prabukous352
@prabukous352 Год назад
எனக்கு கேது விரிச்சிகத்தில் உச்சம் அதனால் எனக்கு ஞானம் பிறந்தது
@roastedchicken6115
@roastedchicken6115 5 месяцев назад
Apram 😂😂😂😂
@hemanathank3560
@hemanathank3560 3 года назад
Excellent sir, super sir, thank you sir,
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 года назад
Woww pleasant Bro🎁🎁🎁🙏🙏
@KMK2895
@KMK2895 3 года назад
Good message
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 2 года назад
Marvellous sir
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 Месяц назад
Excellent Ayya 🎉🎉
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 года назад
Nice video.
@ssundararaj3910
@ssundararaj3910 3 года назад
குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா நன்றி
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
Super ayya 🙏🙏🙏
@raghav3534
@raghav3534 3 года назад
🙏. வக்ரம் பெற்ற கிரகங்களின் பார்வை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 3 года назад
Nice sir
@raghu19852000
@raghu19852000 2 года назад
Guru ji! Nice explaination. First point - Scientifically clear. Ragu kethu = shadow planets -> due to eclipse. 👍 Second point - Scientifically not clear. Planets rays = reflection of sun's light -> basically proven one. Shadow planet rays = observes any rays -> will the planet reflect sun's rays or any other dark matter. Upload a topic explaing in detail about the ragu kethu rays with scientific explanation guru ji. Valga Vaalamudan Guru ji...
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 3 года назад
ராகு கேது உச்சம் நீச்சம் இடம் பற்றி எல்லோரும் சொல்லியது தான் அது ஏன் என்று இதுவரை யாரும் சொல்லியதுஇல்லை உங்களின் அனுபவ ஆய்வும் சிறந்த விளக்கமும் எவரும் மறுக்க முடியாது தொடரட்டும் உங்களின் பணி
@latharaja2864
@latharaja2864 3 года назад
Arputha villakam sir From Ranjith
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 года назад
Nice
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Super sir good morning
@thamiilselvan
@thamiilselvan 2 года назад
குருவே 🙏🙏🙏
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Super
@palpandiv2785
@palpandiv2785 3 года назад
hair paththi astrology sollunga please
@samyukthasanskritipillaith8329
வண்ணகம் ஐயா,கடக ராகு.. மகரம் கேது பதிவு போடுங்கள் ஐயா..
@sivasivaranjan7334
@sivasivaranjan7334 3 года назад
ஐயா மீண்டும் கொரொனா பற்றி ஒருபதிவிடுங்கள் நன்றி ஐயா
@nitra6718
@nitra6718 3 года назад
Risibam lagnam. Ketu,sun is in lagnam..raasi kanni
@prabukous352
@prabukous352 Год назад
இதுதான் உண்மை
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Ethu mathiriyana vilakkam yarume sonnathilla super thelivana vilakkam ,enakku rishaba lagnam thanitha kethu vrichigathill thanitha ragu.
@nandhinis3431
@nandhinis3431 3 года назад
Hi sir. ..😇 Remember sir sevvai sani combination....in 6th house kumba laknam
@ArunArun-ez2js
@ArunArun-ez2js 3 года назад
Sir viruchigathil keatu avar pushkaranavamsathil ullar palan enna?
@sivamani5879
@sivamani5879 Год назад
அய்யா நீங்கள் சொல்வது உன்மைய் விருச்சிகத்தில் ராகு தீராத மனவலி 😢😢😢
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 3 года назад
Hai sir... Good explanation about raghu and kethu.. I have small doubt..in family other than my first son.. Me and my husband and younger son have raghu kethu dosam..ist good for family r not.. If so wats a solution... Pls explain... And younger son also have kaja kesari yogam.. So still this dosam works
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏
@thamumst301
@thamumst301 3 года назад
Sani+ketu video podunga sir
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi please sallka guru va saranam 🙏🙏🙏🙏
@malarvizhiut7469
@malarvizhiut7469 9 месяцев назад
மிகச் சிறந்த பதிவு. நன்றி ஐயா. ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன்: 12:00 கன்னியில் ராகு என்கிறீர்களே--அவர் கடகத்தில் உள்ள குரு பகவானை பார்க்கும் பார்வை, அவரின் (ராகுவின்) மூன்றாம் பார்வையா அல்லது 11-ஆம் பார்வையா என்று சற்று கூறுங்களேன்.
@nagarajar7517
@nagarajar7517 3 года назад
Superb je my wife mennathil kethu kannila raghu now guru thesai pudan puthi 2020 augest la erinthu thaniya eruka epa onna irupom.18.05.1977.8.10pm birth kotagiri.en birth kotagiri 08.08.1972.6.35pm. Please எங்க ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கவும்.நிறைய பேருக்கு உதவும் நன்றி
@muruganasha2693
@muruganasha2693 3 года назад
Sir vanakkam🙏.. Nalla irukingla. I am murugan dob:07.12.1986,2.30pm place:vandavasi. Sir nan jyothidathil thangalaipol nalla pulamai petru thozhilaga seiya mudiyuma.
@kalyanasundaram1692
@kalyanasundaram1692 3 года назад
Thulalaknam kadagarasi 8il sani ragu sukkiran 3il ragu thisai eppadi irukkum
@Munish6193
@Munish6193 Год назад
Sir rishbathil kethu+ chandiran virchakathil ragu Kadakathil sevvai Raguthisainadakkuthu Ragu epdi sevvai pola nadakkuma illai chandiran pola nadakkuma
@Karthik-sw9xs
@Karthik-sw9xs 3 года назад
Ayya kumbathil our penirku Maandhi dhosham yerpaduvathu yen atharku parigaram ullatha yena koorungal
@rnandhini85
@rnandhini85 2 года назад
Sir. Does it mean in rishabam sun sukran buthan and kethu. Can we take kethu weak and sukran power. Sun and kethu two paatham away
@SakthiVel-hu5cd
@SakthiVel-hu5cd 3 года назад
Grahas in rasi santhi. What will happened sir?
@nitra6718
@nitra6718 3 года назад
Pls give link about corona video
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@sivakumarsiva932
@sivakumarsiva932 3 года назад
ஐயா வணக்கம்
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
Raku 4 house methunathil varkothamam and kethu 10 house thanusil varkothamam and raku 3aum parvai yaka simmathil uolla sukkarannai parkkum pothu palan yappadi eroukkum sir sukkaran varkothamam meenam lakanam sir
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
🙏👌
@veeramanythanasekaran4724
@veeramanythanasekaran4724 3 года назад
Idhu varai Ragu kedhu ku ipadi vilakkam kuduthadhu ilai arumai ayya
@subbulakshmik6678
@subbulakshmik6678 3 года назад
🙏🙏
@mgramkiraju273
@mgramkiraju273 3 года назад
Vanakkam sir 6 ll kedhu kedhu thadai natakkiradhu erandu varudamaga padippu thadai, naan endha Thuriyi therndaduthu paadippadhu nanmai tharum, foreign senru padikkallama plz sollunga sir DOB 9.5.2002 10.15am Ambur
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 11 дней назад
Tholam laknam simma rasi laknathil kethu mesathil Ragu meenathil sun+sukran natapathu Ragu dasai nallatha guruji?
@chandruchandra02
@chandruchandra02 3 года назад
Sir my daughter horoscope idavam 8 th house raahu& moon in the place 24/7/2003 time 1.45 pm,, how is rahu dasha???
@VenuGopal-rj9bb
@VenuGopal-rj9bb 3 года назад
ஆரம்பத்திலேயிருந்து சிறு துளிகூட கவனம் சிதறவில்லை அற்புதம் காசு பணம் இருக்கு மனதிற்க்கு பிடித்த வீடு கட்ட முடியவில்லை ஒரு பதிவு போடுங்க
@sridharan1943
@sridharan1943 2 года назад
Thulaam lagnam kethu in 2nd house raagu in 8th house what will happen sir?
@sivakumarsiva932
@sivakumarsiva932 3 года назад
Iya Vanakkam Nan Ketta Kelvikku Unnum Pathil Kitaikka villai 28.12.1993 Time 1.25pm Enakku Eppo Government job ketaikkum sollunga Pls
@venukaranmanokaran144
@venukaranmanokaran144 2 года назад
🙏🙏🙏
@shrisundar263
@shrisundar263 3 года назад
Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
@jayanviji1468
@jayanviji1468 2 года назад
Appo enaku Rahu uchama... Rahu at my Viruchigam
@chandruchandra02
@chandruchandra02 3 года назад
🙏🙏🙏🙏
@mgramkiraju273
@mgramkiraju273 3 года назад
Azkaka solrenga sir
@tridendsivasanker3789
@tridendsivasanker3789 3 года назад
வணக்கம் குரு ஜி, உங்கள் பதிவுகள் அனைத்து மிக்க அருமை, பெயர்: சிவசங்கர், DOB: 17.06.1989 Time: 5.12.am, place: Erode. தொழில் மற்றும் மனைவி கவலைக்கிடம், விடியல் உண்டா, கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நடந்து வருவது. கிட்டத்தட்ட அனைத்தையும் இலந்த நிலை. தயவு செய்து பலன் கூறுங்கள், பல கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamarajm6659
@kamarajm6659 3 года назад
அய்யா வணக்கம் 26.04.1993 time 2.30am Salem அய்யா எப்பொழுது திருமணம் நடைபெறுகிறது
@sashikumar5402
@sashikumar5402 3 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 3 года назад
வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் ரிஷிப லக்னம் 7ல் ராகு உச்சம் நடப்பில் ராகு திசை ராகு புத்தி ராகுவிற்கு மகரத்திலும் கன்னியிலும் கேதுவிற்கு மீனத்திலும் கடகத்திலும் கிரகங்கள் இல்லை. ராகுவை எந்த கிரகமும் பார்க்கவில்லை.ராகு வக்ர புதன் சாரம் ராகு திசை் நன்றாக இருக்குமா தெளிவு படுத்துங்கள் நன்றி.
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Yes good for ragu
@sridharan1943
@sridharan1943 2 года назад
Thulaam lagnam kethu in 2nd house raagu in 8th house, kethu dasai yeppadi irukum sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@nandhakumar1531
@nandhakumar1531 3 года назад
ஐயா தயவு செய்து சொல்லுங்க 7வாரமாக முயற்சி செய்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும். குரு தசை எப்படி❓ படிப்பு வேலை திருமணம்??? எதிர்காலம்❓பரிகாரம் உண்டா ராசி கல் பயன்படுத்தலாமா
Далее
Китайка и Шрек в Домике😂😆
00:20
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,5 млн