Тёмный
No video :(

ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பின் தணுவின் ஆவியைப் பார்த்த நளினி? ACTOR RAJESH Q&A | ASTROLOGY 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 81 тыс.
50% 1

#OmSaravanaBhava #Nalini #ActorRajesh #RajivGandhi
ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பின் தணுவின் ஆவியைப் பார்த்த நளினி? ACTOR RAJESH Q&A | ASTROLOGY
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 года назад
ஐயா கேள்வி பதில் பகுதி மிகவும் நன்றாக உள்ளது. கேள்வி பதில் பகுதியை 45 நிமிடங்கள் ஆக அதிகரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
எனக்கு வந்த கனவுகள் அதிகமாக நடந்து இருக்கிறது அதே மாதிரி உதாரணத்திற்கு. இரண்டாவது குழந்தை அலைவரிசை வருவதற்குமுன் ரோட்டில் எல்லாம் இல்லனா உடம்புகளை வச்சு எரிக்கிற மாதிரி கனவு கண்டேன் அது டெல்லியில நடந்துச்சு அதே மாதிரி ஒரு தங்க வீடு கட்டுற மாதிரி கனவு கண்டேன் இத அவகிட்ட சொன்னேன் ஆகும் மூன்று மாதம் கழித்து அவர்கள் வீடு கட்டிவிட்டார்கள்
@gayathrigayathri8934
@gayathrigayathri8934 2 года назад
உயிர் ஐந்து இடத்தில் தங்கும்:- நனவுநிலையில்--இரு புருவமத்தி. கனவுநிலையில்--கண்டம். உறக்கநிலையில்--மார்பு. பேருறக்கநிலையில்--தொப்புள். சமாதிநிலையில்--மூலாதாரம்.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 года назад
கண்டம் என்றால்
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 Год назад
@@Prakashkidskidsprakash கழுத்துக்கு மேற்பகுதி தலை
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
@@lemoriyamalla2831 நன்றி நன்றி
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
@@muthukumarankothandaraman2371 நன்றி நன்றி
@aru5492
@aru5492 2 года назад
Good interesting informations..Thank you.
@sivaguru4554
@sivaguru4554 2 года назад
நன்றி அய்யா
@vijayalakshmivijayaraghava1343
@vijayalakshmivijayaraghava1343 2 года назад
Sir really I wondered how you find time to know so many things. Hats off to you
@annieflorence6940
@annieflorence6940 2 года назад
தங்களின் புத்தக வாசிப்பும்- அதனை பெயர்களோடு ஞாபகம் வைத்து கொண்டு உலக வரலாறு முதல் நம் கிராம விவசாயிகள் வரை உங்கள் பாணியில் ஒளிபரப்புவது மிக வியப்பை ஏற்படுத்துகிறது. ஒரு வீடியோவில் சமத்துவத்தை பற்றி உண்மைகளை மிக எதார்த்தமாக இன்று உள்ள விஞ்ஞான வளர்ச்சியுடன் சேர்த்து கூறியது அற்புதம். எதையும் மிகைபடுத்தாமல் 100ஆண்டுகளின் உலக வரலாற்றை சொன்னது உங்களின் சிறப்பு.
@vijayalakshmivijayaraghava1343
@vijayalakshmivijayaraghava1343 2 года назад
You are giving Avery beautiful explanation of all things
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 2 года назад
Thanks a lot sir..for your very interesting episodes 🙏🙏🙏🙏🙏
@menakakandhavel1553
@menakakandhavel1553 2 года назад
Beautiful knowledge,handsup sir
@sathishm3650
@sathishm3650 2 года назад
Thanks for sharing sir 🙏
@kalyan1778
@kalyan1778 2 года назад
Nalla decenta pesugireergal
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 2 года назад
Thanks a lot 🙏🙏🙏
@hariharan9378
@hariharan9378 2 года назад
Very interesting answers sir, nice
@umaraniprasad4164
@umaraniprasad4164 2 года назад
First time watching your programme very very useful 🙏
@piraiyalann
@piraiyalann 2 года назад
Arumai
@jamunarajendran9789
@jamunarajendran9789 2 года назад
👌 super u have extraordinary memory Sir please 🙏 tell us more about the souls very interesting 🙏 😊 🙌🙌
@manjunath9632
@manjunath9632 2 года назад
ஐயா வணக்கம், புத்தர் மறுபிறவியை முழுமையாக ஏற்கிறார் ஆனால் அவர் ஆன்மா என்று ஒன்று இருப்பதை மறுக்கிறார் (Anatta- பாளி மொழயில் இக்கோட்பாட்டின் பெயர்), இதை பற்றி உங்களுடைய கருத்தை கேட்க காத்திருக்கிறேன், நன்றி ஐயா🙏🏾
@anandakumar3014
@anandakumar3014 2 года назад
அய்யா , தமிழ் நாட்டில் ஹிப்னோதரப்பி கொடுப்பவர்கள் இருக்கிறார்களா?எங்கு?
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 года назад
Honourable sir you are good teacher opposite comments are removed
@tigerlionish
@tigerlionish 2 года назад
As usual interesting information
@mukesh.__.2008
@mukesh.__.2008 2 года назад
Great speech. Super super
@gardenscapess2088
@gardenscapess2088 Год назад
Very good 👍 sir talk is good useful
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 2 года назад
வணக்கம் ஐயா. என்னுடைய அத்தைக்கு பல கனவுகள்,நிகழ்வுகளாக முன்பாகவே கூறி நடந்து விடுகிறது.அவர் கனவு என்று சொன்னாலே இன்றும் என் குடும்ப
@sriarrow
@sriarrow 2 года назад
20:05 title topic.
@theetharappanrv744
@theetharappanrv744 2 года назад
Nice speech guru. Am palraj friend ji
@artikabuilders7309
@artikabuilders7309 2 года назад
Super sir.....
@mathunirush242
@mathunirush242 2 года назад
Sir please share good astrology as your experience. Good for us. No one misunderstand you. You just share your experience.
@kalyan1778
@kalyan1778 2 года назад
Kadasi naangu nimidangalil enna oru mugabavam congrats
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 года назад
வணக்கம் அய்யா 🙏
@dr.shivaroshon9184
@dr.shivaroshon9184 2 года назад
sir needed to spek with you. actually need to discuss lot of things like what you speak . would like to give my knowledge to u would like to gain from u also
@kalai9214
@kalai9214 5 месяцев назад
ஓம் சரவணபவ ❤️
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
ராஜேஷ் அவர்களே நான் சொல்வது உண்மைதான்
@divyab1250
@divyab1250 2 года назад
I want 2 convey one thing pls leave all these beleives and live ur life with god blessings
@balamurugansatsangi4272
@balamurugansatsangi4272 2 года назад
Sir...the soul is, one inch behind, in the middle of two eyes...this is where the soul is seated....
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
முன்கூட்டியே கனவு அடையாளம் காட்டும் என்பது உண்மைதான்
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 2 года назад
தயவு வணக்கம் ஐயா. ஆன்மாவின் இருப்பிடம் தலையின் நடுப்பகுதி. முகுளம் (Medulla Oblangata). ஆதாரம்: மரணத்தை வென்ற மகான் இராமலிங்க வள்ளலாரின் "திருவருட்பா". நன்றி.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 года назад
நாங்கள் இரண்டு பேர் ஒரே நேரத்தில் ஒருவரை பார்த்திருக்கிறோம்
@ranganathane4835
@ranganathane4835 2 года назад
After a certain age sleep comes on instalment basis.
@manjuraghaveebt5336
@manjuraghaveebt5336 2 года назад
🙏
@SaravananBpve
@SaravananBpve 2 года назад
அக்கு பஞ்சர் உடல் நேர கணக்கு படி இரவு 1 -3 என்பது கல்லீரல் நேரம்.. ஒரு வேலை அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம், அது அவருக்கு தினமும் அதே நேரத்திற்கு விழிப்பை தரலாம்..
@mkrk2015
@mkrk2015 2 года назад
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@banumathiyadav3250
@banumathiyadav3250 2 года назад
Hiii sir good evening
@prasannabalaji7991
@prasannabalaji7991 2 года назад
Jothiderparthasarathiainyengoirukarplesesollungasir
@bharathi1525
@bharathi1525 2 года назад
Rajesh Ji vanakam 🙏 How to leave voice message ? To ask questions? IS there any mobile number to leave voice message on WhatsApp ?
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 2 года назад
I am a diabetic patient.Every 2 hours or so I get up to pass urine.
@maduraisamys1908
@maduraisamys1908 2 года назад
Sir, One Amarikan written and told in public that there was no ......... and all are created. Is it true?
@SelvaKumar-je2wf
@SelvaKumar-je2wf 2 года назад
Pondicherry la nalla jothidar sollunga
@sithan4813
@sithan4813 2 года назад
ஆத்துமா, சுவாசம் மற்றும் உணவு குழாய் சேரும் இடத்தில் வெண்பச்சை நிறத்தில் உள்ளது 🌹
@saravananv2155
@saravananv2155 2 года назад
Hi sir ...ennala aanmakal en pakathula iruntha feel panna mudiuthu ana yarkitayachu Sona namba matranga
@kumarappu8000
@kumarappu8000 2 года назад
நீங்கள் ஆத்மாவின் எடை பற்றி திருமூலர் திருமந்திரம் பாடல் 2011 படிக்க வேண்டும்.
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 2 года назад
நீங்களும் சொல்லுங்க Kumar
@shammani5432
@shammani5432 2 года назад
Ivan puluvaandi ivana nambaatha kumar
@buvanasenthil343
@buvanasenthil343 2 года назад
உண்மை. நானும் படித்திருக்கிறேன். 🙏
@agvaksithagamingvideo4687
@agvaksithagamingvideo4687 2 года назад
அய்யா, நமக்கு நெருக்கமானவர்கள் இறந்த பிறகு அந்த இழப்பிலிருந்து எப்படி மீண்டுவருவது
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 2 года назад
தேவிர பதிக பாடல்கள் படியுங்கள்
@sithan4813
@sithan4813 2 года назад
நித்திரை தான் தியானம் 🌹
@stalinf7735
@stalinf7735 4 месяца назад
Nadi jothidam address?
@srinivasivs1693
@srinivasivs1693 Год назад
Please talk about how Jesus escaped from being crucified, how escaped from there and came to Simla in India and lived for 100 years with his wife and kids. Reference material from OSHO books and from lot of books on JESUS grave.
@cvchitra3199
@cvchitra3199 2 года назад
Piravaamai enbadhu veru iravaamai enbadhu veru sir
@muraliiyer7850
@muraliiyer7850 2 года назад
Sir i want to send you a video on marupiravi.how to send. Its in my watsapp
@uma5009
@uma5009 2 года назад
Sir..triplicane parthasarthi Jothidar phone number kodunga sir
@revathisharman3590
@revathisharman3590 2 года назад
Sir kanjivaram le naadi jyostyam solluvadhu Nijama ile poya sir Pls explain it.. 🙏🙏
@ramananramanan568
@ramananramanan568 2 года назад
நிஜம்
@angappanp4479
@angappanp4479 2 года назад
எங்க sir பார்க்கிறாங்க
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 2 года назад
தயவு உயிர்த்தெழுதல் பற்றி தேஜோன்மயம்" "அருளே சிலுவை" என்ற தயாநிதி சுவாமி சரவணானந்தர், திண்டுக்கல் நூலைப் படிக்க.
@rsrikanthprabhakaranrsrika2848
@rsrikanthprabhakaranrsrika2848 2 года назад
இங்கு மனிதர்கள் ஆயிரம் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்து வதற்கான கான பதிவாகவே இதை நான் பார்க்கிறேன் வாழ்க்கையில் தெளிவற்று நலிந்து போய் மன அழுத்தத்தில் எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் அவர்கள் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் அவர்கள் போகும் வழியில் தெளிவடையாவும் வாழ்க்கையில் முன்னேறவும் ஏதாவது பாதைகள் இருந்தால் அதைப் பற்றி கூறுங்கள் ஐயா
@tigerlionish
@tigerlionish 2 года назад
மீண்டும் மீண்டும் அது எப்படி
@thirumalpakkrisamy5711
@thirumalpakkrisamy5711 2 года назад
nalla nadi jothider address name sollungal
@sairamann4668
@sairamann4668 2 года назад
Rp.. hari triplicane told my father death when my fsther was in coma 22 nd Dec 2000 So many in family disturbed when death so if most close people horoscope in deep analysed by very expert astrologer.... ...... Can b foresee n Expenses off leave property issues....going to ..... Dukkam etc etc for many around. But not b calculated r worked out unless very old sick and in bed for long.....
@varrunkumar8781
@varrunkumar8781 2 года назад
Address and phone no plz(hari)
@rrr0723
@rrr0723 2 года назад
Please give me the contact details and address
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
Appa veetla appappa black shadow theryuthu
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 года назад
நான் மட்டும் தனியாக 3பேரை விளக்கு ஒளி யிலேயே பார்த்திருக்கிறேன்
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 2 года назад
How did u choose the name Rajesh or who chooses the name
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 2 года назад
For u r u satisfied do u really liked it
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 2 года назад
Will u ans to the question
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 2 года назад
Do Christians see Hindu astrology r they have any separate astrology
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
He choose that name... From Rajesh Khanna he took Rajesh
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
@@seethalakshmikumar4653 there is no such thing as Hindu astrology if I am rite. Indians follow Vedic astrology Foreigners mostly follow Western astrology
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 2 года назад
தயவு ஆன்மா சிரநடு தலத்தில் உள்ளது. "பரமான்ம பதி" என்ற தயாநிதி சுவாமி சரவணானந்தர் (சுத்த தயா துரியநிலைபெற்ற ) நூல்களைப் பார்க்கவும்.
@kathiravanmsk145
@kathiravanmsk145 2 года назад
China china visayangal neriya solraru
@tradingservices1722
@tradingservices1722 2 года назад
Sir I want to see my jadhagam pls guide me
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 2 года назад
Arasu sir jeeva nadi is good
@1982ashokk
@1982ashokk 2 года назад
@@sivaswamysivakumar9272 Who os arasu sir.
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 2 года назад
@@1982ashokk he is a good jeeva nadi astrologer
@1982ashokk
@1982ashokk 2 года назад
@@sivaswamysivakumar9272 where is he? Can you give his details?
@1982ashokk
@1982ashokk 2 года назад
@@sivaswamysivakumar9272 Sir, please provide. It will be useful to many.
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 года назад
Rajesh sir naan en thaayin aathu maavai paathirukiren, avargal irappathukku munbe veliyeriyathu, Andru kaalai 9 o clock saami munnadi kai Neeti kathariyathu naan tirumbi paartha sana poluthu en pakkam tirumbi paarthu minnal vegathil avar iruntha roommukul sendrathu, pinnadi sendru tedinen nodiyil ennathai tatti tisai tirupi marakkadithathu, Andru eravu 8 o clock avar Iranthar. Udalil ovvoru baagammum adanga avvalavu neram eduthu kondathu. Naan paartha aanma Kanchan padathil masuthikul nulayun scenil kannadiyil uruvam eruvathu Mathiri kamippargal appaditaan irnthathu.
@infinityhousing9153
@infinityhousing9153 2 года назад
My name is Sandhya.. Just before I watched your Akashik records.. I want your appointment for my doubts.. Will you give me? Definitely you don't give me.. Reason you will threaten by some persons.. I know very well.. Advise very easy sir.. But, you should know that what is happening? So, please don't give the advise to asked to the the other person words.. Sandhya..
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
அதேபோல் என் மகள் இருந்த சம்பவமும் நான் தனியாக இருக்கும் போது அந்த வீடு அந்த வீட்டின் ஜன்னல் அந்த வீட்டின் ஃபேன் அத்தனையும் கனவில் வந்தன பின்பு என் மகனிடம் கேட்டபோது அந்த இடம் உண்மைதான் என்று சொன்னான் ஆனால் இதை நான் நேரில் பார்த்ததேயில்லை
@priyabio2737
@priyabio2737 2 года назад
7.5.1991 s.priyatharshni please tell me my future I have sooo much stress
@thayalan6688
@thayalan6688 2 года назад
Google free horoscope parunga
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
நான் சிதம்பரத்தில் இருக்கின்றேன் அந்த கனவு நடந்த காலம் 35 ஆண்டுகளுக்கு முன்னால்
@vedanksy4126
@vedanksy4126 2 года назад
எனது கேள்வி பதில் சொல்லவில்லை
@deepakkumar195
@deepakkumar195 2 года назад
ஐயா எனது ஜாதகத்தை நீங்கள் பார்த்து சொல்ல முடியுமா??
@uma5009
@uma5009 2 года назад
Sir..triplicane parthasarthi Jothidar phone number sollunga sir.please
@branavmahi6181
@branavmahi6181 Год назад
Yar thanu
@sugunam7100
@sugunam7100 2 года назад
ஐயா வணக்கம் எங்கள். 🏡 அருகில் அங்காளம்மன் கோவில் உள்ளது ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அந்த கோயிலுக்கு சென்றதில்லை.ஆனால் நான் சென்று வந்து 7நாட்கள்‌கழித்து என்கனவில் முதியவர் ஒருவர் வந்து கோயில் பொருட்கள் உங்கள் அண்ணன் வீட்டில் உள்ளது என்று என் மாமானாரிடம் கூறி அதை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.நான் அதனை‌என் பெரிய மாமியாரிடம் விசாரித்தேன் அப்போது ஆமாம் உள்ளது ஆனால் இது பலவருடங்கள் முன்பு நடந்தது அவர்கள் தவிர யாருக்கும் தெரியாமல் இருந்தது.பின்பு பொருட்களை கோயிலுக்கு கொடுத்து விட்டார் அவர் திருப்பி கொடுக்கும் வரை எனக்கு என் பொருட்கள் வேண்டும் என்று கனவில் அம்மன் கூறிக் கொண்டே இருந்தார் கள்🙏
@theetharappanrv744
@theetharappanrv744 2 года назад
Am asto paularaj friend ji
@shanthp1811
@shanthp1811 2 года назад
Your number please
@syedali-zp9cr
@syedali-zp9cr 2 года назад
How I ask question?..
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 2 года назад
மன்னிக்கவும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயம் கொள்கிற அளவில் அவருடைய கனவுகள் நடந்திருக்கிறது. அதில் உச்சமாக அவருடைய தந்தையை எரியூட்டுவதாக அவருடைய சிறு வயதிலேயே கனவு என்று சொல்லிப் பலித்தது. இது போன்ற இன்னும் சில கனவுகள் துரதிர்ஷ்டவசமாக நடந்தது.
@t.mohanmohan7937
@t.mohanmohan7937 2 года назад
F
@amirfire6221
@amirfire6221 2 года назад
Ethuna solite iru ne
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
கண்ட கனவு நிஜமான காலம் 35 ஆண்டுகளுக்கு முன்னால்
@jesuslover9174
@jesuslover9174 2 года назад
Athu tha bro birth pannikom 14:00 bor adikuma enga appa paramporul eirkaru na poiduvan 😍
@g.sathiyaabalaraman6829
@g.sathiyaabalaraman6829 2 года назад
Neenga aaviya parthirukirirgala....
@TSR1942
@TSR1942 Год назад
Sami, Thaithari yo panishad padiyunga. Theriyum.
@NirmalKumar-yn8lz
@NirmalKumar-yn8lz 2 года назад
Tamilan epdi christians aananunga therila... Ellam money...murugan Tamil kadavul.. Aana ivanunga jesusa hahahahahaha....
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
நான் கண்ட கனவு மூன்று வருடங்கள் கழித்து நிஜமானது அந்த இடம் விழுப்புரத்துக்கு பக்கத்தில் ஆனந்தபுரம் பக்கத்தில் உள்ளது கனவு நிஜமானது என்பது உண்மைதான் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை
@jenijeni1036
@jenijeni1036 Год назад
Am from anadha puram
@jenijeni1036
@jenijeni1036 Год назад
Ena kanavu
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
@@jenijeni1036 நான் இரவில் ஒரு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்கின்றேன் அப்பொழுது லோடு முடிந்து விடுகிறது சாலை,, அந்த இடத்தில் வளைவு,, பின் ரோடு பள்ளத்தில் இறங்குகின்றது திடீர் என்று,, எதிரில் பெரிய பெரிய பாறைகள்இருந்தன நான் கிழக்கிலிருந்து மேற்காக சென்று வடக்கு திரும்புகின்றேன், வடக்கு திரும்புமுன் இடது புறத்தில் பெரிய பாறைகள் இருந்தன அதே இடத்தில், நான் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, தந்தை பெரியாரின் டிரைவராக பணி நியமித்த நியமித்தும் செய்யப்பட்டு, முதல் டூட்டியாக அனந்தபுரம் மட்டும் தான் 8A,,என்று நினைக்கின்றேன், அதே வண்டியில் அனந்தபுரத்துக்கும், இடது திரும்பி அந்த இடத்துக்குச் செல்லும் பொழுது நான் கண்ட கனவின் காட்சிகள் அங்கு இருந்தன, எனது கனவில் நடந்த உண்மைகள் தான் அவைகள் நான் சிதம்பரத்திலிருந்து அங்கு பணி நியமித்த முதல் முதலாக அமர்த்தப்பட்டேன் நான் கனவில் கண்ட காட்சிகள் அங்கு இருந்தன
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
@@jenijeni1036 🙏 நன்றிகள் ஜனனி🙏
@jenijeni1036
@jenijeni1036 Год назад
Ena kanavu
@deepakkumar195
@deepakkumar195 2 года назад
வாழ்கையில் தற்பொழுது இழந்த வாடுகிரேன்
@deepakkumar195
@deepakkumar195 2 года назад
என் அம்மாவை
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
ஆத்மாவிற்கு எடையா? அறிவு வெடிக்க போகுது! காலம்? கெட்ட காலம்
@tigerlionish
@tigerlionish 2 года назад
அய்ய்YO
@umapathymalar
@umapathymalar 2 года назад
ஐயா வணக்கம். எனக்கு நீச்சல் தெரியாது ஆனால் என் கனவில் மீண்டும் மீண்டும் கிணற்றில் வீழ்ந்தது போன்ற நினைவு வருகின்றது. ஆனால் சில நேரங்களில் ஒர் உணர்வு இப்பொழுது வருகிறது வந்தது ‌வர விருப்பாது உணர்வு பூர்வமாக சில நேரங்களில் நான் காண்கிறேன்.ஏன்? எப்படி? எதற்காக? Ex service man ,....19.Mizoram நான் இதற்க்கு முன்னர் சென்று இருப்பதாக என் உணர்வு Sir 23/06/1968 .0450AM.date of birth place Vellore. இனி இவ்வுலக அழிவும் என் கனவில் அல்லது நினைவில் சில நேரங்களில் நன்கு காண்கிறேன். எப்படி என சில ‌குழப்பம் . ரிஷபம் லக்கினம் ரிஷப ராசி..2வீடு சூரி.புதன்.செவ்வாய்.சுக்கிரன் 4 குரு. 5கேது. 11சனி,ராகு நான் mizoram lungbiaஇருந்த பொழுது அங்கு நான் வாழ்ந்ததாக எனக்கு ஓர் உணர்வு .... எப்படி ..ஏன்..sir
@tigerlionish
@tigerlionish 2 года назад
ஓ அப்படியா
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,7 млн
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,7 млн