Тёмный

ராஜேந்திர சோழனின் அரண்மனை 2-வது பகுதி கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் மகிழ்ச்சி | Chola Palace Excavation 

Sun News
Подписаться 9 млн
Просмотров 472 тыс.
50% 1

#keeladi | #CholaPalaceExcavation | #KangaiKondaCholaPuram | #RajendraChola's | #PTRPalanivelThiyagarajan |#pwdminister
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 404   
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 3 года назад
பூம்புகார், தஞ்சை, இதனை தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரமும் சோழர் கால பயணத்தில் பெரும் முக்கியதுவம் வாய்ந்த நகரமாக இருந்து உள்ளது..
@MrStatusCutz143
@MrStatusCutz143 3 года назад
கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களால் உருவாக்கப்பட்ட நகரம்.
@info9498
@info9498 2 года назад
Uraiyur is first
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 года назад
பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. ......
@augastinrj842
@augastinrj842 3 года назад
Corona irukapothu sis
@augastinrj842
@augastinrj842 3 года назад
@@k.bhuvaneswari7785 di di
@belovedtruth3447
@belovedtruth3447 3 года назад
AC எதுக்கும் கம்மியா வச்சு பாருங்க
@WAYFARERSARAN3979
@WAYFARERSARAN3979 3 года назад
unmai enakum taan
@skbirds3152
@skbirds3152 3 года назад
Yes ama
@balajin8657
@balajin8657 3 года назад
தோண்ட தோண்ட தமிழ் மட்டும் தான் கிடைக்கும்.... தமிழன்னு சொன்னா தனி திமிரு தான்...! 😘
@belovedtruth3447
@belovedtruth3447 3 года назад
அப்படித்தான் ஒவ்வொரு ஊர்காரணும் அவன் அவன் ஊர சொல்லிட்டு திரியுறான், கொஞ்சம் தலைய வெளிய விட்டு பாருங்க!
@vadakkansstayalert
@vadakkansstayalert 3 года назад
@@belovedtruth3447 இதை சொன்னால் நாம் வந்தேறி
@commonman2663
@commonman2663 3 года назад
@@belovedtruth3447 Kinattru thavalaigal !! Sonna puriyathu !!
@sri7554
@sri7554 3 года назад
@@belovedtruth3447 மற்ற மாநிலங்களில் சொல்லும்போது தமிழ்நாட்டில் சொல்வது மட்டும் தவறா? அவர்கள் பெருமையை அந்த மாநிலத்தவர் பேசுவதை போல இங்கே தமிழர்கள் பேசுகிறார்கள்... இது ஏன் உங்களுக்கு உறுத்துகிறது? இதில் ஒருவர் கிணற்று தவளை என்று ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்..
@darkdevil4338
@darkdevil4338 3 года назад
@@belovedtruth3447 தமிழ் நாட்டில் தமிழன் அகதி .தமிழ் இனத்தின் மாபெரும் சாபக்கேடு துரோகம் இது உனக்கு சரியாக பொருந்தும் .அவர் மற்றவரை குறை கூறவில்லை எனக்கு தமிழன் என்பதில் பெருமை என்று கூறுகிறார்.இதனால் உனக்கு கோபம் வரும் என்றால் நீதான் இந்த இனத்தின் மாபெரும் துரோகி.அவர் மற்ற இனத்தை தவறாக சித்தறிக்கவில்லை அதை புரிந்து கொள்.
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 года назад
தமிழ்நாட்டின் பெருமையை உலகம் அறியட்டும்...... 🔥 வீர மன்னர்கள் வாழ்ந்த மண் இது 👍👍👍👍🔥🔥🔥
@ganesanr1830
@ganesanr1830 3 года назад
Kattingu,quater briniyani adimai nasam seithuvittarkal namathu perumaiyai
@vimalrajp2846
@vimalrajp2846 3 года назад
எங்கள் ஊரில் சுரங்கப்பாதை உள்ள கோவில்கள் உள்ளன.(விருத்தாச்சலம், தேவஸ்தான கோபுராபுரம்)அச்சுரங்கத்தில் தற்போது புறாக்கலும் வௌவ்வாக்களும். வசித்து வருகின்றன.😄😄
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 года назад
@@vimalrajp2846 ஏன் உங்கள் ஊருக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து கண்காணிக்க வில்லையா? சுரங்க பாதையுடன் கோவில் உள்ளது. நிச்சயம் அந்த சுரங்கப் பாதையை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ... அதற்கான முயற்சியில் உங்கள் ஊர் மக்கள் அனைவரும் ஈடுபடுங்கள். ...👍👍👍👍👍
@vimalrajp2846
@vimalrajp2846 3 года назад
@@k.bhuvaneswari7785 மக்கள் பயன்பாட்டில் இருக்கும் கோவில்கள்தான்.சுரங்கபாதைகள் மட்டும் பயன்பாட்டில் இல்லை.(புகழ்பெற்ற சிவன் கோவில்.) கோவில் புதுபிக்கும் பனிநடந்துகொண்டிருக்கிறது இன்னும் சில மாதங்களில் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடைபெற உள்ளது.ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்களாம். மிக பழமையான சிவன்கோவில்கலில் ஒன்று. (2000 வருடம்.)🙏
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 года назад
@@vimalrajp2846 மிகவும் மகிழ்ச்சி. கோவில் 2000 ஆண்டு பழமையானது என்கறீர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டார்களா
@thalasathyansathiyaseelan4064
@thalasathyansathiyaseelan4064 3 года назад
தஞ்சை மக்கள் நமக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் தஞ்சை சோழன் பூமி 🔥
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 года назад
உண்மை
@ksg6427
@ksg6427 3 года назад
அரியலூர்
@bharathim3512
@bharathim3512 3 года назад
நம் தமிழ் நாட்டு மன்னர்களான சோழமன்னர்கள்தான் உலகை ஆண்டவர்கள் அவர்கள் வாழ்ந்த அரண்மனை எங்கும் காணமுடியவில்லை என்ற கவலை இருந்தது, ஆனால் இப்போது இந்த தேடல் ரொம்ப மகிழ்ச்சி மை தருகிறது, தமிழ் வாழ்க.
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Avargal aranmanai yellam 13 century la pandiya mannargalal alikapattathu.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 года назад
பாண்டிய மன்னர்கள் சேழர்கள் அரண்மனைகளை முற்றிலும் அழிந்து விட்டனர்.
@priya_vaishnavie
@priya_vaishnavie 3 года назад
Sago Thamizh typing eppadi panreenga.
@vx6379
@vx6379 3 года назад
@@priya_vaishnavie ungaloda keyboard la oru globe symbol Irukum bro.. Atha click pani add language kodunga.. Avlo than
@srp5285
@srp5285 3 года назад
@@priya_vaishnavie go to playstore.type google indic keyboard.install it.and type tamil ..Ok..
@karthik7160
@karthik7160 3 года назад
சின்ன வயசுல enga தாத்தா lam சொன்னாங்க கோவில் ள சுரங்கம் irukum அது வழியா Vera oru கோவில் ku pogalam nu but நான் பார்த்தது இல்ல
@SDSivasankaran
@SDSivasankaran 3 года назад
Enakum oruthar sonnanga 👍
@MrStatusCutz143
@MrStatusCutz143 3 года назад
Yes bro
@sakthi3481
@sakthi3481 3 года назад
Noted 😆
@MGokul-qc3df
@MGokul-qc3df 3 года назад
Yes our village 😃😃
@arip4534
@arip4534 3 года назад
Enga oorla kooda solluvanga ipdi kovil la suranga paathai irukum nu
@crickettime3578
@crickettime3578 3 года назад
யார் யார்க்கு இதை பார்த்த போது உடல் சிலிர்த்தது pls comments me
@nithinoliver8088
@nithinoliver8088 3 года назад
😍😍😍❤️❤️❤️❤️
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 года назад
❤️❤️❤️👍👍👍
@crickettime3578
@crickettime3578 3 года назад
@Sivasankaran sumathi ama sis
@moonsunday7373
@moonsunday7373 3 года назад
விழித்திரு தமிழா மண்ணுலகமும் விண்ணுலகமும் போற்றும் அளவுக்கு உலகிற்கே 4500 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீங்களை கற்று கொடுத்தவன்.
@sivagnanamganapathy873
@sivagnanamganapathy873 3 года назад
தெரிந்து 350 namaste ஆண்டுகள்
@ganesanr1830
@ganesanr1830 3 года назад
Enna piraiyojanam avaloperiya king kukku oru mandabam illaiye pa
@cricketmasti3324
@cricketmasti3324 2 года назад
@@ganesanr1830 தெலுங்கு நாயக்கர் மன்னர்களால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது
@vigneswaranmohan74
@vigneswaranmohan74 3 года назад
இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் பேரரசன். கடல் கடந்து பல நாடுகளை வென்றவன், முதலாம் ராஜேந்திர சோழன்.
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 года назад
வாழ்க தமிழ். வளர்க தமிழ். எத்திக்கும் பரவட்டும் எங்கள் புகழ்
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 3 года назад
இவற்றை வெறும் செய்திகள் ஆக மாட்டும் இல்லாமல்.. பாடப்புத்தகங்கள் நமது வரலாறுகளை கொண்டு வர வேண்டும்..
@sriihari565
@sriihari565 3 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎
@moorthymk6228
@moorthymk6228 3 года назад
Ok daa
@commonman2663
@commonman2663 3 года назад
Ok boomer
@universalinformations4987
@universalinformations4987 3 года назад
மன்னர் பெருமானே தஞ்சை போகிறோம் வாருங்கள். 🙏 அருள்மொழி வர்மன்
@vpk6134
@vpk6134 3 года назад
அருண்மொழி வர்மன்
@universalinformations4987
@universalinformations4987 3 года назад
@@vpk6134 வரலாறு நன்றாக தெரிந்து பேசவும் இராஜேந்திர சோழன் உடைய தந்தை இராஜராஜ சோழன் இயற் பெயர் அருள்மொழி வர்மன் 😎
@shk5763
@shk5763 3 года назад
😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
@gktamilan9766
@gktamilan9766 3 года назад
@@vpk6134 Arul mozhi varmar bro not arun
@visualeffects3965
@visualeffects3965 3 года назад
@@universalinformations4987 அவர் சரியா தான் சொல்றாரு. தமிழ் இலக்கணத்தின் படி அருள்+ மொழி = அருண்மொழி ளகர ஈற்று நிலைமொழி மெல்லினம் முதல் கொண்ட வருமொழியுடன் புணரும்பொழுது ளகரம் ணகரமாகும். இந்த விதியின் படி அருள் மொழி என்பதை அருண்மொழி என்றே எழுத வேண்டும். பிரித்து எழுதினால் மட்டுமே அருள் மொழி என்று எழுதவேண்டும்.
@681prasanthp3
@681prasanthp3 3 года назад
Perumpalli Rajendra Cholan valga.....🔥
@tretaz
@tretaz 2 года назад
எங்கள் ஊர் கங்கை கொண்ட சோழபுரம் பெருமை பற்றி, நிறைய தமிழ் மக்களுக்கே இன்னும் தெரியவில்லை... சோழர் ஆட்சியில் மிக சிறப்பு மிக்க இடம்..
@prakashsagayanathan2152
@prakashsagayanathan2152 3 года назад
வரலாற்றின் சிறப்பு என்றும் நிலைத்து நிற்கும்
@kavithasan6846
@kavithasan6846 3 года назад
ராஜராஜசோழன் ராஜேந்திரன் சோழன் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏💪💪💪👍👍
@emperortigerking2301
@emperortigerking2301 3 года назад
Tiger flag raising return rajendra chola 👑👑👑👑👑👑👑👑
@TachuEntertainmentTamil
@TachuEntertainmentTamil 3 года назад
இங்கே வீரமும் ஆக்கமும் புதைந்து கிடக்கும் மாளிகை⏳⏰🌇 பல உள்ளன🔥!!!! அதில் இதுவும் ஒன்று தமிழர்களின் பெருமை தோண்ட தோண்ட குறையாத செல்வம் போன்று அனைத்து இடங்களிலும் புதைந்து கிடைக்கின்றன அவற்றை மேலும் தோண்டிக் கொண்டே சென்றால் இந்த உலகமே அதிர்ச்சியில்🥶 உறைந்து போய் விடும் 🔥🔥🔥🔥.... வாழ்க தமிழ்❤️!! வளர்க தமிழ் மக்கள்💪❤️!!
@im-mv3ql
@im-mv3ql 3 года назад
அடுத்த சாட்டையில் கோபுரம் வருகிறது. அது வேர ஏதும் இல்லை .கங்கை கொண்ட சோலை புரம் தான்
@schoolkid1809
@schoolkid1809 3 года назад
தலைவன் 🔥👤🔥 எங்கள் தமிழ் 👑 அரசரே
@kingofdurai9079
@kingofdurai9079 3 года назад
அரியலூர்.....🔥🔥
@Ducati_321
@Ducati_321 3 года назад
Chola period la ariyalur nu onnu illave illa🤧
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
@@Ducati_321 yes bro🚶
@simplyramesh07
@simplyramesh07 3 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏
@emperortigerking2301
@emperortigerking2301 3 года назад
Tiger flag and lord shiva raised by cholas 👑👑👑👑👑💥💥
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
உரக்கக்கூறவும்
@newworld1959
@newworld1959 3 года назад
பிரபஞ்சம் முழுவதும் சிவனின் அற்புதம். கலியுகத்தில் உண்மை முழுதும் வெளிவருகிறது தொடரட்டும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆன்மீகம். 🙏ஓம் நம சிவாய 🙏
@lakshmiarun7578
@lakshmiarun7578 3 года назад
Superb .epidi eruntha chola Desam endru kollai kara politicians kaiyil sikki thavikkarathu
@ramachandrankishorkarthike5381
@ramachandrankishorkarthike5381 3 года назад
ஒய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி பெயரும் "ராசேந்திரன்"- சிறப்பு 👏👏👏
@yuvanathan
@yuvanathan 3 года назад
நாங்களும் மிக்க மகிழ்ச்சி.
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 года назад
மாவீரன் ராஜேந்தர சோழனுக்கு உலகிலே மிக உயரமான சிலை கங்கை கொண்ட சோழர் புறத்தில் நிறுவ வேண்டும்
@justamazing9219
@justamazing9219 3 года назад
First intha statues culture niruthungada, antha vallabhai statue ku 3000cr, urioda irukra manusana first mathinga. Rajendra cholan oru Great king, avar nenachirntha avare katirkalam, Avar kattuna Aranmanai, Kovil podhum.👌🏻
@began8305
@began8305 3 года назад
அடுத்த பல கோடி படெல் சிலை மாதிரியா? அதையெல்லாம் பாது காத்து வரலாறு நிலைக்க செய்யலாம்
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 года назад
@@justamazing9219 அலெக்ஸாண்டர். சிவாஜி. செங்கிஸ்தான் நெப்போலியன் போன்றவர்கள் என்றால் உலகம் முழுவதும் தெரியும் ஆனால் அவர்களை விட கடற்படை கொண்டு பல நாடுகளை வென்ற மாவீரன் ராஜேந்தர சோழன் புகழ் உலகம் எங்கும் பரவ உலகிலே பெரிய சிலை நிறுவ படவேண்டும்
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 года назад
@@karhikeyanmuthusamy8807 ஆமாம்..... நம் தமிழ் நாடு அரசு இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்
@dany_boy_2446
@dany_boy_2446 3 года назад
1000yrs kalichu avaru God nu nenachi Pooja panitu irupanunga..
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 3 года назад
சோழர்கள் என்றும் பெருமைக்குரிய பேரரசரர்கள் வாழ்க சோழர்களின் புகழ்
@vengadraja4038
@vengadraja4038 3 года назад
raja raja cholan valkaaa👍👍
@emperortigerking2301
@emperortigerking2301 3 года назад
Chola tiger raising returns 👑👑👑👑👑👑👑👑👑👑👑
@nivima-nivi
@nivima-nivi 3 года назад
உணர்வுகளை எடுத்துரைக்க வார்த்தைகள் எழ வில்லை🤗❤❤
@sudharani4417
@sudharani4417 3 года назад
நல்லது 👍👍
@emperortigerking2301
@emperortigerking2301 3 года назад
Tiger flag raising return rajendra chola 👑👑👑👑👑👑👑
@ragavspritz2625
@ragavspritz2625 3 года назад
Kekum podhe....Happia iruku 😎
@dhoniajith7978
@dhoniajith7978 2 года назад
இதுப்போன்றச் செய்திகள், மிகவும் பிடிக்கும் எனக்கு,I Like,This Type Of News😍😍😍
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 3 года назад
நம் நாட்டின் சிறப்பம்சங்கள் எவ்வளவு நுட்பமாக கட்டிருக்கிறார்கள்.
@md9926
@md9926 3 года назад
May be there is lot of treasure and gold 😀😀😀
@user-iu8kr8zg6m
@user-iu8kr8zg6m 3 года назад
சிவன் சொத்து.,.💐
@eeagglle
@eeagglle 3 года назад
என் தமிழ் வாழ வேண்டும்
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 года назад
கங்கை கொண்டான் , கடாரம் கொண்டான் புகழ் ஓங்குக
@chukkygopal7378
@chukkygopal7378 3 года назад
அருமை... பணி சிறக்கட்டும்
@gowthamanp8003
@gowthamanp8003 3 года назад
Enga oor koil la nilavarai உள்ளது but ippo close la irukku itu Thanjavur வரை செல்லும்❤️❤️
@rathiksha2042
@rathiksha2042 3 года назад
ungal oor ethu?
@lkunasekaran2644
@lkunasekaran2644 3 года назад
வணக்கம்.உங்கள் பெயரை ஷங்கர் என்று உச்சரிப்பதைவிட சங்கர் என்று உச்சரிப்பதே இயற்கை, அழகு.
@1shyamsujith
@1shyamsujith 3 года назад
'Sha' என்ற ஆங்கிலேய உச்சரிப்புக்கு 'ஷ' என்பது தமிழ் வடிவம். 'Sa' என்ற ஆங்கிலேய உச்சரிப்புக்கு 'ச' என்பது தமிழ் வடிவம். 'Shankar - ஷங்கர்' என்பதற்கும் 'Sankar - சங்கர்' என்பதற்கும் உச்சரிப்பில் வித்தியாசம் உள்ளது. 'Shankar' என்பதை 'ஷங்கர்' என்று உச்சரிப்பது சரியே.
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
ஷங்கரும் அழகே
@grid9124
@grid9124 3 года назад
ஷங்கர் அவர்களுடைய தமிழ் உச்சரிப்பு அறுமை 👌👌👌! வாழ்த்துக்கள்!
@mohanbala0906
@mohanbala0906 3 года назад
Goosebumps moment🔥
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 года назад
தமிழ் வாழ்க. தமிழ் வளர்க..
@vinithkumar.m7042
@vinithkumar.m7042 3 года назад
Tamilnadu government should built museum near the archaeological sites,then continue excavation
@kathiravank9515
@kathiravank9515 3 года назад
There is a museum near this site
@Dinesh_r99
@Dinesh_r99 3 года назад
மிகவும் பெருமையாக இருக்கிறது..
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 2 года назад
எங்கள் சோழப் பேரரசர்கள் தங்கள் அரண்மனையை கற்க்களால் கட்டாத தெய்வீக பிறவிகள்
@vishnupriyaseenivasan5246
@vishnupriyaseenivasan5246 3 года назад
Put one statue for Rajaraja solan.....he is a great person 💚💚💚
@JP-zs5kl
@JP-zs5kl 2 года назад
s rajaraja solan ku periya statue vaikanum
@barath903
@barath903 2 года назад
@@JP-zs5kl aama❤️
@mahamukesh
@mahamukesh 3 года назад
Intha mathiri news pakkum pothu happy ah irukku ... Athey samayam varthama irukku ... 1600 antha kaala kattathula kattuna tajmagal innum irukku... Aana poovi engum aattchi piditha .. thamilargal oda oru aranmanai ila intha tamilnattula .. 🙄🙄🙄...
@meikandanathan2923
@meikandanathan2923 3 года назад
Pala kovilgalai ulargirku thantha cholan ku nanri!!
@thalasurya3074
@thalasurya3074 3 года назад
ஆயிரத்தில் ஒருவன் 🔥🔥🔥🔥🔥
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 года назад
தமிழர்கள் உலகமெங்கும் வாழ்ந்துள்ளனர்
@sanjaysankar9879
@sanjaysankar9879 3 года назад
Kangaikondasolapuram to Thanjavur suranga paathai iruku naa pathurukan
@yuvamech3181
@yuvamech3181 3 года назад
சோழன் 💪
@emperortigerking2301
@emperortigerking2301 3 года назад
Chola 🐯👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 года назад
அருமை
@vijaysubramani4783
@vijaysubramani4783 3 года назад
Sivaperumaan thunayil ulagai aanda cholan 🔥🔥 arumai 🔥🔥
@praveengn831
@praveengn831 3 года назад
Vaazhththukal! Arumai! Kumari kandaththai aaivu seyya inthiya arasu mun varanum.
@mahatailors4624
@mahatailors4624 3 года назад
சோழர் பரம்பனர என்று சொல்ல நான் பெறுைனம படுகிறேன்👍👍👍😍😍
@akajith1877
@akajith1877 3 года назад
Thanchai vallam paguthiya aagalaioov pannuga sir
@karthikeyan-tv8wx
@karthikeyan-tv8wx 3 года назад
Government is not caring about Keezadi excavation 😞
@sivakalaisamayalvlogs9531
@sivakalaisamayalvlogs9531 3 года назад
தஞ்சை மக்கள் ஒரு லைக் பன்னுங்க
@bamathykularajan2490
@bamathykularajan2490 2 года назад
நன்றி சிவனாருக்கு.
@muruliv1064
@muruliv1064 3 года назад
Time to rewrite the history
@lakshmikandha1604
@lakshmikandha1604 3 года назад
So interesting🥰😍 my born place
@praveenvenkin1366
@praveenvenkin1366 3 года назад
As a Kerala guy I salute him always
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 года назад
I am tamilnadu.royal salute.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
Tq from tamil guy♥️
@aravindrajm4527
@aravindrajm4527 3 года назад
Vaazhga tamizh..
@nammasagodhari5313
@nammasagodhari5313 2 года назад
Vazhga Tamil. Vazhga Chella Rajas pugazh.
@HariKumar-lg1ro
@HariKumar-lg1ro 3 года назад
Super 🔥🔥🔥 tamil always on fir
@mathavanrenganathan8295
@mathavanrenganathan8295 3 года назад
Glad to see this exploration .continue the work ..
@buddypraveen5395
@buddypraveen5395 3 года назад
கங்கை வரை சென்று வென்றுடுத்த கங்கை கொண்டான் ராஜேந்திர சோழன் அவனது வரலாறு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம் 😁
@Yaali_Hobbies_Studio
@Yaali_Hobbies_Studio 3 года назад
மிக்க மகிழ்ச்சி🙏🏽🙏🏽
@chaithanyarr1225
@chaithanyarr1225 3 года назад
valga tamil
@bharathyt297
@bharathyt297 3 года назад
தமிழன்
@Tamilmarketer
@Tamilmarketer 3 года назад
After ponniyin Selvan movie. It takes ×2 speed. Waiting for ponniyin Selvan ❤️
@NandaGopi.M
@NandaGopi.M 3 года назад
Om nama sivaya, Om muruga pottri, Vaalga cholar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 года назад
கடலில் மூழ்கியுள்ள பூம்புகார் நகர தற்போது உள்ள நிலையையும் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்....
@DrBURN_FF
@DrBURN_FF 3 года назад
Enga ooru thani gethuthan from Jayankondam
@ggayathri5671
@ggayathri5671 3 года назад
😍💞🎊 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤️🔥😘
@RaviChandran-oe3nw
@RaviChandran-oe3nw 3 года назад
Tamilan da 🔥 👍👍 vere level so be continue this research
@yuvaraj7220
@yuvaraj7220 3 года назад
👍
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c 2 года назад
சோழன்🔥🔥🔥
@navin6903
@navin6903 Месяц назад
இவர்கள் எல்லாம் பிறந்து, தவழ்ந்த பழையாறை அரண்மனை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
@globalglobal4894
@globalglobal4894 3 года назад
Great. Where are Raja raja cholan Aranmanai, other houses? samathi? What is the status of chola water distribution systems Where are other aranmanai,i.e palaces ? what is current situation of Poombuhar, old musium parks destroyed...government need to revive this ...
@cubikurama
@cubikurama 3 года назад
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் 🙏🏼🙏🏼
@Yamini.R21
@Yamini.R21 3 года назад
Enga thalaivan appove technology la 1st...
@kannans6499
@kannans6499 3 года назад
No
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 3 года назад
In this 2021, it's a big deal we enter into ancient sculpturic tamil world.
@selvilidiya4849
@selvilidiya4849 3 года назад
Goosebumps movement
@aakhil5762
@aakhil5762 3 года назад
Kumari kandam patthium research pannanum
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 года назад
அது கற்பனை என்று மூடி மறைத்து விட்டனர்.அதை விட பூம்புகார் அகழ்வாய்வு சிறந்தாக இருக்கும்.
@aakhil5762
@aakhil5762 3 года назад
@@ThamizhiAaseevagar yes correct
@powerpulsar3
@powerpulsar3 3 года назад
❤️❤️❤️❤️❤️😍 great
@RJAYABALAJI
@RJAYABALAJI 3 года назад
Ariyalur🔥
@MrAlijawahar
@MrAlijawahar 3 года назад
great cholas
@vadileenagan
@vadileenagan 2 года назад
தமிழர்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 3 года назад
மகிழ்ச்சி🤗
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 3 года назад
Tamil food samayal channel Sarbaga valthukal
@tamilselvan-fm4uv
@tamilselvan-fm4uv 2 года назад
I am so happy
@veeraraghavann
@veeraraghavann Год назад
ஐயா வணக்கம் கூடியம் குகை அருகாமையில் நடுக்கல் ஒன்று சிலைகள் சிதலமடைந்து காணப்படுகிறது அங்கு மண் மேடாக காணப்படுகிறது அந்த மேட்டுப்பகுதியில் செங்கல் துண்டுகளும் நிறைய காணப்படுகிறது அங்கு பழைய காலத்தில் ஆதிகுடிகள் வாய்ந்ததாக காணப்படுகிறது அதை பரிசீல வைக்கவும்
@gunasekar4011
@gunasekar4011 2 года назад
Super
@Leo_K1ng
@Leo_K1ng 3 года назад
🔥🔥🔥
Далее