தற்போது உள்ள ரேடியேட்டர் டேங்க் பிளாஸ்டிக்கால் ஆனது. டேங்கில் சிறு கீரல் போன்ற வெடிப்பு ஏற்பட்டாலும் நீர் கொதித்து சூடாக வாய்ப்புள்ளது. சூடு கூடுவதால் டேங்க்கின வெடிப்பும் பெரிதாக கூடும்
Bro ,new model car and tata ace vehicle coolantla water oothalama? ethavathu problem aguma? Coolant oilla ethana masathukku or ethana kilometerikku oru thadava malathalam?
daily intha problem varuthu bro....intha same model fork lift ennoda company la eruku.na fork lift maintenance la erukan..then starting problem eruku...daily intha vandi kooda poratama erukum...
Sir, I have Hero Honda street smart bike.This bike model was now stopped. Few years before petrol was leaked in corporator.Now the problem is solved. But the body was damage d.what I do.
Good information which type coolent we can use in car quantity of coolent and water mixing ratio which brand we can use plz include this things in next review.
Brother enoda car sx4 engine minimum 200 kms drive panuna heat aguthu radiator check paniyachu problem ila thermostat remove paniyachu but again heat aguthu long drive panuna please solution kudunga ena pananum
Karthick Sri நன்றி வீடியோவ கவனமா பார்த்திருக்கிங்கன்னு தெரியுது .எல்லா வீடியோவிலயும் சில விஷயங்களை வேண்டுமென்றே சொலவதில்லை .உங்களைப்போல் சிலர் மட்டும் கவனிக்கிறீங்க நன்றி
அண்ணா, உங்களின் அனுபவங்களை கற்று அதன் வழி நடக்க நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். நல்ல குரு கடவுளுக்கு நிகரானவர். உங்களை எனது குருவாக பார்க்கிறேன். உங்களது வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள். ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். Thanks for your reply. Anna, pls upload a video about how to check a motorcycle battery is healthy or not by using multimeter for both acid filled & maintenance free types. If you already uploaded pls share the link. நன்றி 😆