Тёмный
No video :(

ரேடியேட்டர் boil ஆனால் என்ன பண்ண கூடாது ? 

11Th GEAR
Подписаться 173 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@actionmani488
@actionmani488 4 года назад
தனக்கு நடந்த பிரச்னை பிறர்க்கு நடக்க கூடாது சொல்ற மனம் இருக்கே அதான் சார் கடவுள் 😍😍
@kwt6252
@kwt6252 5 лет назад
வெட்கத்தைவிட்டு சொன்னதுக்கு நன்றி சார்,
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 5 лет назад
தான் என்ற எண்ணம் இல்லாது, கௌரவம் பார்க்காது, உண்மையை அனைவரின் நலன் கருதி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
@11ThGEAR
@11ThGEAR 5 лет назад
நன்றி !
@zechariahkannanzechariahze3402
உங்கள் அனுபவம் அநேகரை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவியாக இருக்கும்
@tamilselvamtamilselvam2856
@tamilselvamtamilselvam2856 5 лет назад
சார் எனது மெக்கானிக் பெட்ரோல் பங்கில் வீலுக்கு காற்று பிடிக்க கூடாது என்கிறார் அப்படி காற்று பிடிக்க வேண்டும் என்றால் வெளியில் உள்ள மெக்கானிக் செட்டில் தான் காற்று பிடிக்க வேண்டும் என்கிறார் இது சரியா?
@rihanhameed317
@rihanhameed317 5 лет назад
Ennudaya experience la naan mechanica pallagum podu radiator return hose (water jacket mael pakkam)irukura radiator hose temperagha irundaal radiator cap open panna koodathu adae hose temper kuraintha pinbu radiator cap open seithaal onrum aagathu from my experience
@mrsamy74sel
@mrsamy74sel 5 лет назад
மிக பயனுள்ள தகவல் நன்றி. நண்பா சிறிய சந்தேகம் Yama Ray scooter வைத்துள்ளேன். அவரமாக வெளிநாடு செல்வதால் வண்டி ஒரு வருடம் உபயோகிக்க மாட்டேன். இதற்கு என்ன மாதிரியான முன் ஏற்பாடுகள் செய்து வைத்து விட்டு போகவேண்டும். தயவு செய்து விளக்கம் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
@jayarajjayaraj7985
@jayarajjayaraj7985 2 года назад
நன்றி சகோதரா
@anandkaruppu282
@anandkaruppu282 5 лет назад
Good information 👍
@rajagokul7000
@rajagokul7000 4 года назад
Yapaga paduthnnathukku rommpa nandri anna.
@sathamusain6271
@sathamusain6271 4 года назад
Semma aneen supra pesrengaa chennaila eeunthu epdi pesrenga👌👌👌...
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 года назад
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@Arunkumar-zl5vo
@Arunkumar-zl5vo 5 лет назад
சூப்பர் அண்ணா...
@dhiyaneshwarannambirajan2724
@dhiyaneshwarannambirajan2724 5 лет назад
Timing chain ethana kilo meter la mathanum sir
@thiyagarajan2068
@thiyagarajan2068 4 года назад
Thanks sir very important information.
@duraisamy9698
@duraisamy9698 5 лет назад
Good information, I'm also facing this problem,
@Rudhran2000
@Rudhran2000 5 лет назад
Get well soon bro. Radiator open pannumbothu engine odavittu open pannal koppalikkathunnu solvathu unmaya ?
@vinothcute15
@vinothcute15 5 лет назад
Thanks for your kind Words sir...
@jamesmendonza9683
@jamesmendonza9683 4 года назад
Thank you siva
@ravichandran1469
@ravichandran1469 5 лет назад
நன்றி!
@manikandan-fw4xr
@manikandan-fw4xr 5 лет назад
Good information bro... Get well soon bro... .
@rizvansulaiman3432
@rizvansulaiman3432 5 лет назад
Bro safety first Good information
@velmurugan1982
@velmurugan1982 5 лет назад
Please explain about choke and automatic choke sir
@rahulprasad9888
@rahulprasad9888 5 лет назад
அண்ணா. புதிய hornet 2500 km மட்டும் ஓடியது. Starting trouble உள்ளது. *என்ஜின் cool aana பின்னர் ஸ்டார்ட் செய்தால் idle speed il என்ஜின் ஓடாமல் off ஆகிறது*. ( நீங்கள் பழைய வீடியோ வில் சொல்லி இருககிறீர்கள் இவ்வாறு ஆவது battery life குறையும் என்று) 3-4 முறை ஸ்டார்ட் செய்த பின்னரே வண்டி 1000 rpm தொடுகிறது. 1 km ஒட்டிய பின்னர் இந்த பிரச்சனை வருவதில்லை 1200 rpm vandhu விடுகிறது. இந்த பிரச்சனை செரி செய்ய முயன்று ஸ்டார்ட் செய்யும் போது Initial Rpm 1200 ku set செய்தால் ஆஃப் ஆக வில்லை ஆனால், வண்டி என்ஜின் சூடு ஆன பின்னர் 1800 rpm IL நிற்கின்றது. என்ன செய்வது அண்ணா?
@11ThGEAR
@11ThGEAR 5 лет назад
Call9080416383
@rizvansulaiman3432
@rizvansulaiman3432 5 лет назад
Bro safety first Good information
@Numbers0123
@Numbers0123 5 лет назад
Semma information thanks ! Get well soon 🤗
@senthurpandian143
@senthurpandian143 5 лет назад
THANKS brother
@psk0002
@psk0002 4 года назад
thank you sir
@arasuarasu8857
@arasuarasu8857 5 лет назад
Take care Bro
@nisanthsl4953
@nisanthsl4953 5 лет назад
Thank you anna
@alagurajaalaguraja5532
@alagurajaalaguraja5532 5 лет назад
Good inpermation
@shajahanphs
@shajahanphs 5 лет назад
இது மாதிரி நேரத்தில் குறைந்தபட்சம் 🔟 நிமிடங்கள் காத்து இருக்கும்போது தானாக பாயில் ஆவது குறையும். அல்லது குளிர்ந்த நீரை ரேடியெட்டரில் மேல் ஊற்றும் போது தானாகவே சுடு தணிந்து மூடியை பயமின்றே திறக்கலாம் இது என் அனுபவம்.
@11ThGEAR
@11ThGEAR 5 лет назад
நன்றி ஆனால் themostart valve struck ஆனதால்தான் நான் பாதிக்கப்பட்டேன் !?
@akilanadithanyt5643
@akilanadithanyt5643 2 года назад
Engine idling la irukkum bothu open pannalama sir
@11ThGEAR
@11ThGEAR 2 года назад
கூடாது !
@Shivaganeshganesh
@Shivaganeshganesh 5 лет назад
Super sir
@jayasrinivlogskaraikudi8880
@jayasrinivlogskaraikudi8880 5 лет назад
So sad be safe ji
@yogeshkumar.t6686
@yogeshkumar.t6686 3 года назад
Bro athu nenga start panie open pani irukilama
@11ThGEAR
@11ThGEAR 3 года назад
Start ஆகலையே !!
@yogeshkumar.t6686
@yogeshkumar.t6686 3 года назад
Bro temperature increase achunan start aguthaa solunga
@RajeshRajesh-ve2tm
@RajeshRajesh-ve2tm 5 лет назад
Nice
@sathishagni
@sathishagni 5 лет назад
Bro carefull
@panchatcharam2421
@panchatcharam2421 5 лет назад
Step by step pa open pannanum
@balajothi9040
@balajothi9040 5 лет назад
Bro hero splendor+ bs3 headlight switch off fixing paithi gocham solluka Unga number messages pannuga நம்பர் solunga
@ajithajith7176
@ajithajith7176 5 лет назад
அண்ணா...கவனம்..
@arunpradeep7613
@arunpradeep7613 5 лет назад
I like ur video
@mohamedmusthafa9519
@mohamedmusthafa9519 2 года назад
உங்க வாட்ஸாப்ப் நம்பர் அனுப்புங்க அண்ணா
Далее
How Thermostat Works
1:03
Просмотров 446 тыс.
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн