Allah⭐🤍⭐allah☝️🤲🤲 alhamdulillahi rabbil aalameen Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar La Ilaha Illallah Muhammad Rasool Allah Allah Hu Akbar Subhanallah Alhamdulillah Ameen Ameen ya rabbal alameen Mashallah
சகோதரர்களே நான் சென்ற வாரம் காலையில் ஒரு கனவு கண்டேன் அந்த கனவில் நபிஸல் அவர்கள் கூறினார்கள் யார் தம் இதயத்தில் கடுகளவு நன்மை இருந்த போது லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறாரோ அவர் நரகத்தில் இருந்து வெளியேறிவிடுவார் என்று சொல்லப்படும் ஹதீஸ் கூறப்பட்டது. அந்த கனவிலேய நான் என் இதயம் முழுதும் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை சுமந்து வாழ்கிறேன் என்று சொல்லி முடித்ததும் என் இரு கண்களும் மூடிவிட்டன பிறகு வானில் காக்கை கூட்டங்கள் பறந்து சென்றது இது நல்ல கனவு என்று எனக்கு தெரியும் ஆனால் இதன் அர்த்தம் தெரிய பெரும் ஆவலாக உள்ளேன் இதற்கு அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள் ஏக இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்பாக்கியம் செய்வானாக என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஆனால் என் பரிசுத்தமிக்க அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கு நான் நன்றி கெட்டவனாக இருக்கிறேன் இதற்கு நானே சாட்சி
Brother na Muslim illa Anal 8 years ennoda Muslim friends irndhanga Nanum padaichavan kitta katguran enaku manipu kidaikuma Muslim Matum than sollanuma