Тёмный
No video :(

லோக்அதாலத் அவார்ட் என்றால் என்ன? எக்ஸ்பார்ட்டி ஆனவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா? 

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 2,3 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#lokadalat
#lokadalataward
#noticewithoutlokadalataward
#civilsuit
#expartiedecree
#expartie
#arbitration
#conciliation
#mediation
#thearbitrationandconciliationact
#thelegalservices
#thelegalservicesauthoritiesact
#civilprocedurecodetamil
#section89cpc
#settlementofcases
#settleoutofcourts
#setasidetheexpartiedecree
#setsaidepetition
#limitationact1963
#indianevidenceact1872
#indianevidenceact1872
#limitationact1963
#nominalsale
#declarationsuit
#transferofpropertyact
#saledeed
#registrationact
#legalpossession
#patta
#pattatamil
#permissivepossession
#adversepossessiontamil
#pattanametransfer
#pattachange
#declarationsuit
#transferofpropertyact
#indianevidenceact1872
#civilsuit
#recoveryofpossession
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyacttamil
#hindusuccessionacttamil
#ancestralproperty
#partitionsuit
#ancestralproperty
#saledeed
#specificreliefact
#declarationsuit
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
Madurai High Court
Dated - 23.10.2018
CRP (PD) (MD) No - 608/2016
Justice - G. R. Swaminathan
P.Suyambu Anantham (died)
& Lrs Vs Sadana Gnana Selvi And Others
ஒரு வழக்கை எந்த சூழலில் சமரசமாக முடிக்க நீதிமன்றம் அல்லாத பிற அமைப்புகளுக்கு அனுப்பலாம் என்று உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 89 ல் கூறப்பட்டுள்ளது. அந்த பிரிவின்படி ஒரு வழக்கை சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள லோக் அதாலத்திற்கு நீதிமன்றம் அனுப்பி வைக்கலாம். மேற்படி லோக் அதாலத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டம்( The Legal Authorities Act 1987) என்று ஒரு சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 20(1) ன்படி நீதிமன்றம் லோக் அதாலத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கும். அவ்வாறு நீதிமன்றம் ஒரு வழக்கை லோக் அதாலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமானால் இரு தரப்பினரும் அதற்கு சம்மதிக்க வேண்டும். அதேசமயம் ஒரு வழக்கில் சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நீதிபதி மனநிறைவு அடைந்தாலும் அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வழக்கில் ஏற்படும் சமரசத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் அவார்ட் இறுதியானது என்று பிரிவு 21 ல் கூறப்பட்டுள்ளது. அந்த அவார்டை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது. ஆனால் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் எக்ஸ்பார்ட்டி ஆகியிருந்து அதன்பிறகு அந்த வழக்கை லோக் அதாலத்திற்கு நீதிமன்றம் அனுப்பினால் அதற்கு முன் எக்ஸ்பார்ட்டி ஆனவர்களுக்கும் அறிவிப்பு அனுப்ப வேண்டும். அதன்பிறகே அந்த வழக்கை லோக் அதாலத்திற்கு நீதிமன்றம் அனுப்ப வேண்டும். எக்ஸ்பார்ட்டி ஆனவர்களுக்கு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கை லோக் அதாலத்திற்கு நீதிமன்றம் அனுப்ப முடியாது.
லோக் அதாலத்தும் அவார்ட் பிறப்பிப்பதற்கு முன்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஆஜராகி உள்ளார்களா? என்பதை சரிபார்த்த பிறகே அவார்ட் பிறப்பிக்க வேண்டும். அப்படி ஒருவர் ஆஜராகவில்லை என்றாலும் அவார்ட் பிறப்பிக்ககூடாது. வழக்கை திரும்பவும் நீதிமன்றத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@anbumanivelu9419
@anbumanivelu9419 3 месяца назад
மிகவும் முக்கிய பதிவு... மிகவும் சிறப்பு... வாழ்த்துகள்..
@suriya910
@suriya910 3 месяца назад
இரண்டு தரப்பும் சம்மதித்த பின் தானே லோக் அதலாத் அனுப்பனும். இப்படி கூட பன்றாங்களா? ரொம்ப பயமா இருக்கு.
@jeyabalanthirupathirajan9662
@jeyabalanthirupathirajan9662 3 месяца назад
Excellent clarifications Thank you sir
@user-cp9pj1rt3z
@user-cp9pj1rt3z 3 месяца назад
Very usefully vedio sir thank you sir
@User-zt8vq
@User-zt8vq 3 месяца назад
இந்த மாதிரி லோக் ஆடலாத் அனுப்பும் முன்னாடி இரு தரப்பினரிடமும் சம்மதம் தெரிவித்த பின்னாடி தானே சார் லோக் ஆடலாத் கோர்ட் அனுப்ப முடியும்????
Далее
Moto Trial vs Moto acrobática 🏁
00:29
Просмотров 2,1 млн