Тёмный
No video :(

லோத்தின் குமாரத்திகள் | EP 59 | Lot's daughters | Bible stories 

Bible Wisdom Tamil
Подписаться 316 тыс.
Просмотров 123 тыс.
50% 1

Lot's daughters - Bible women stories tamil
லோத்தின் மனைவி 👉🏻 • லோத்தின் மனைவி | Lothu...
வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
• வேதாகமத்தில் பெண்கள் |...
___________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#womenbiblestudyintamil #biblestoryintamil #biblewisdomtamil #வேதாகமபெண்கள் #biblewomencharacter #biblestudyintamil #todaybiblestudyintamil #vethagamapengal #tamilbiblestories #biblewisdomtamilwomens #biblestoriesintamil #lotbiblestory #vethagamathilpengal #womenbiblestudyintamil #biblewisdomtamilwomens
Bible study in tamil / bible study in tamil audio / tamil christian message / Lot bible story in tamil / bible wisdom tamil story / Vethagama pengal / Women bible study in tamil / Zeresh bible story / women in the bible / வேதாகம பெண்கள் / tamil bible stories / bible stories in tamil bible wisdom tamil womens / woman bible story in tamil / tamil bible school / Tamil bible wisdom / Bible tamil wisdom / தமிழ் பைபிள் விஸ்டடம் / தமிழ் கிறிஸ்தவ சேனல் / Animated bible stories in tamil / Daughters of lot / Bible women's in tamil / சோதோம் கொமோரா பட்டணம் / Lots daughter from the bible / லோத்தின் குமாரத்திகள் / லோத்தின் மனைவி உப்புத்தூண் / லோத்து / lot and his daughters / Lot daughters / sodom and gomorrah

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Год назад
இயேசப்பா எங்கள்சந்ததிகள்எல்லாரும்பரிசுத்தமாய்வாழவேண்டும்ஐயாஆமென்ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@POORANI_1996
@POORANI_1996 Год назад
நம்முடைய உலகமும் இந்த பாவத்திற்குள்ளாகத் தான் இப்போது சென்று கொண்டு இருக்கிறது.இயேசுவின் வருகை மிக சமீபம் என்று தெரிகிறது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
சரிதான் ✅
@velmuruganmanivasagan2090
@velmuruganmanivasagan2090 Год назад
பாவத்தில் விடுதலை வேண்டும்
@POORANI_1996
@POORANI_1996 Год назад
@@velmuruganmanivasagan2090 பாவத்தை அறிக்கையிட்டால் இயேசு அவர் இரத்தத்தினாலே கழுவி நம்மை சுத்திகரிப்பார்
@angelynarlin1811
@angelynarlin1811 Год назад
Amen
@prempaul1118
@prempaul1118 Год назад
​@@velmuruganmanivasagan2090 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான்:3:16 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; யோவான்:3:36 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான்:5:24 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.1யோவான்:2:12 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 1யோவான்:4:10
@raymonjmini1941
@raymonjmini1941 Год назад
மிகவும் தெளிவான பைபிள் கதைகள்..அருமையான விளக்கம் படத்துடன்.. brother..God bless..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@raymonjmini1941
@raymonjmini1941 Год назад
@@BibleWisdomTamil Amen Amen 🙏🏼🙏🏼🙏🏼😊
@nithyamalarvizhi9800
@nithyamalarvizhi9800 Год назад
​@@BibleWisdomTamil 😢😢😢😢😢
@manigandanm6420
@manigandanm6420 Год назад
ஏசுவே இந்த உலகத்தை ரச்சீயும் ஏசுவே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏
@jacqulin7157
@jacqulin7157 Год назад
Praise God !!!!! பிரிந்து போகிறவன் எவனும் தன் இச்சைக்காகவே தான் பிரிந்து போகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் யாரிடம் சிநேகிதம் வைக்கிறோம் என்று நிதானிக்க வேண்டும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
சரியாக சொன்னீர்கள். நன்றி
@stanlysimon7862
@stanlysimon7862 Год назад
1
@jselvakumar7304
@jselvakumar7304 Год назад
ழஷ ஏன் ஆர்ஷஷஸஷஷஸஸ ஹஜ் மொத்த
@seetha8490
@seetha8490 Год назад
Tg
@jonassavio4224
@jonassavio4224 Год назад
Bible reference?
@aaronjosh99
@aaronjosh99 Год назад
Ungal voicel Bible wisdom ketka enakku migayum pidithirukirathu.. God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Romba nandri bro 😊 God bless you and your family
@maridaasmariya2405
@maridaasmariya2405 Год назад
Walla davana wakkuthaththangal warainduenakku than dadale s thothiram amen jesus ❤ ❤ ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@michlami3037
@michlami3037 Год назад
சிலர் என்ன செய்தாலும் நன்றி என்ற உணர்வே இல்லாமல் வேதனை‌படுத்துகின்றார்கள் தேவனுடைய அன்பை காட்டினாலும் விலகி போகின்றார்கள் நான் இதை குறித்து மிக வேதனைபட்டு இருக்கிறேன் உண்மையாகவே அவர்கள் பிரிந்து போகவில்லை தேவன் அப்படிப்பட்ட மனிதர்களிடம் நான் சிக்கி அழிந்து விட கூடாது என்பதில் என் மேல் எவ்வளவு அன்பு உள்ளவராக இருக்கிறார் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும் நீதியைகுறித்தும் கண்டித்து உணர்த்துகிறார் அப்படி பட்ட ஆவியானவர் எனக்கு கிடைக்க பெற்ற சிலாக்கியத்தை காட்டிலும் வேர் என்னவேண்டும் சில லோத்துக்களை கர்த்தர் விலக்கின பின்புதான் தேவேஆசிர்வதம் எனக்கு அப்படி தான் நடந்து இருக்கிறது பதிவு அருமை நன்றி சகோ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@santhisanthi2908
@santhisanthi2908 Год назад
Praise the lord 🙏👏💐🌹 Amen thank you daddy 🙏 Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@chandranisarada4955
@chandranisarada4955 Год назад
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Jesus bless you
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Год назад
Price the lord 💥 pahhh AMEN halleluah thank u Jesus words 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@santhosameri3288
@santhosameri3288 Год назад
👌...👍...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise Jesus 🙏
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Год назад
ஆமென் அல்லேலூயா...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@lathajoy8487
@lathajoy8487 Год назад
ஆமேன் நன்றி ஸ்தோத்திரம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@abilashabilash5811
@abilashabilash5811 11 месяцев назад
ஆமென் இயேசுவே...🤍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@helendaniel4547
@helendaniel4547 Год назад
Praise Jesus... Nalla news na... Good explanation... TQ... Jesus Bless You 💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Praise Jesus
@philipkamal
@philipkamal Год назад
Praise GOD...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God
@francinelizabeth8991
@francinelizabeth8991 Год назад
I love Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Jesus loves you too
@susanrajagopal9470
@susanrajagopal9470 Год назад
Thanks..PTL
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family
@carolineselvi5603
@carolineselvi5603 Год назад
You are a Blessing to us
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
amen 🙏
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Год назад
PRAISE THE LORD 🙏 THANK YOU BROTHER 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏
@charlesrajan2138
@charlesrajan2138 Год назад
Amen very useful God bless you 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@jananikalaivanan9620
@jananikalaivanan9620 Год назад
Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@carolineselvi5603
@carolineselvi5603 Год назад
Very good example for those who go astray
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Yes. You're blessed!
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html
@kannigasampath2436
@kannigasampath2436 Год назад
Amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mercys8398
@mercys8398 Год назад
Amen. Praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@babinpaul738
@babinpaul738 Год назад
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jebaprincy7212
@jebaprincy7212 Год назад
Wonderful message 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@diviyarajarulappan
@diviyarajarulappan Год назад
Amen 🙏 🙏 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@sarahjesus1120
@sarahjesus1120 Год назад
PRAISE GOD 👏 stay blessed 🙌
@samsathrak1287
@samsathrak1287 Год назад
ஆமென் 💐💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@ajithajith6105
@ajithajith6105 Год назад
amen god bless you pr nice video you explaine john 20-23in tamil pls pr
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். அவர்கள் செய்த பாவங்களை, தவறுகளை மன்னிக்க வேண்டும். ஆனால் கடவுளால் மட்டுமே பாவங்களை நிரந்தரமாக மன்னிக்க முடியும்(தூய்மையாக்க) நீதியாக்க முடியும். , மேலும் கிறிஸ்து, கடவுளாக இருப்பதால், அதைச் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது! மனிதனுக்கு பாவத்தை தூய்மையாக்கும் அதிகாரம் இல்லை.
@praveenapravee1902
@praveenapravee1902 Год назад
God bless you Anna
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@VijayVj0197
@VijayVj0197 Год назад
Praise the lord all 🙏 Ãmen
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 8 месяцев назад
Praise the lord ❤️❤️❤️
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Год назад
Amen Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@ravimamatha5197
@ravimamatha5197 Год назад
Praise Lord amen🙏Tq brother amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@ashwini6740
@ashwini6740 Год назад
This resolved many of my doubts
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Год назад
Deep learning 👏👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Many thanks 😊
@jancybalan7130
@jancybalan7130 Год назад
அருமையான விளக்கம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@angelinpooja4162
@angelinpooja4162 Год назад
Super clarity bro🙏❤️ God bless u
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thanks! Praise God!
@charlescharles5268
@charlescharles5268 Год назад
Super maapla
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி 😊
@kavurvelkathir1492
@kavurvelkathir1492 Год назад
Praise the Lord brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@susanrajagopal9470
@susanrajagopal9470 Год назад
Thanks...GBU
@priyaezra1913
@priyaezra1913 Год назад
இந்த உங்கள் பதிவுகள் தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா. இயேசுவின் சிலுவையின் அனைத்து விபரங்களையும் அதாவது சிலுவையின் நீளம் அகலம் எடை உயரம் அதிலிருந்த முட்களின் விளக்கம் போன்றவைகளை குறித்த செய்திகளை பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Nandri. Video link 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4eR0VXaislQ.html
@El-ShalomDivineMinistries
@El-ShalomDivineMinistries Год назад
PRAISE THE LORD . HALLELUJAH AMEN 💖 🙏✝️🛐😊
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Год назад
Praise the Lord Jesus Christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@davidjoseph6210
@davidjoseph6210 Год назад
God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family
@hannahvinodhini9004
@hannahvinodhini9004 Год назад
Very nice brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thanks! God bless you and your family!
@anbu.selvan9332
@anbu.selvan9332 Год назад
Super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@anithasenthil3486
@anithasenthil3486 Год назад
Amen Appa
@santhiya8682
@santhiya8682 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jabakumar7160
@jabakumar7160 Год назад
Good spich
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sathishm7637
@sathishm7637 4 месяца назад
தெளிவான விளக்கம்..
@martinjohnsonmartinmartin2148
Praise the Lord JESUS ❤️ amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html
@ananthanr1935
@ananthanr1935 Год назад
🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@gowrimohan8222
@gowrimohan8222 Год назад
Amen amen Jejus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@yehovahyehovah
@yehovahyehovah Год назад
Praise The Lord Bro....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@vijaya4966
@vijaya4966 Год назад
THANK. YOU. MY. GOD 🙏
@DevaKumar-mr1nd
@DevaKumar-mr1nd Год назад
Amen Amen 🙏🙏🌹🌹👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thank you
@abijohn8543
@abijohn8543 Год назад
Nice......ur information also very useful 🙂.....god bless you brother..... praise lord
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 Год назад
லூத் இறை கட்டளைகாக காற்றுகொண்டடிருந்தார்.
@selvikumar1579
@selvikumar1579 Год назад
Praise the Lord Brothe
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@rajhrajh4249
@rajhrajh4249 Год назад
அருமையான விளக்கம். உங்களால் முடிந்தால் சீயோனுக்கும் எருசலேமுக்கும் இடையிலான வேறுபாட்டை கூறமுடியுமா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
தனி வீடியோ போடுகிறேன் 👍🏻
@rajhrajh4249
@rajhrajh4249 Год назад
@@BibleWisdomTamil நன்றி😇
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 Год назад
ஆதியாகமம் 13:10 அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். லோத்து பச்சைப்பசேல் என்று காணப்பட்ட நீர் வளம் பொருந்திய யோர்தான் அருகில் உள்ள பகுதியை கண்களின் இச்சையால் தேர்வு செய்தான். ஆனால் அந்த பசுமையான தோற்றம் உள்ள இடத்தில் சாத்தான் குடியிருப்பான் என்பதை உணராமல் போய் விட்டான். முடிவோ சீரழிவு பேரழிவு. இன்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிலர் உலகப் பொருளால் செல்வச் சீமான் போல வாழ விரும்பி தன் சகோதரனை வஞ்சிக்க தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் முடிவோ சிறை போன்ற வாழ்க்கை. வாழ்வில் சந்தோசம் சமாதானம் இழந்து போவர். கண்களுக்கு கலிக்கம் போட்டு இச்சையை அடக்க வேண்டும். விட்டு கொடுத்து அன்பு பாராட்ட வேண்டும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sureshjeyakumar4994
@sureshjeyakumar4994 10 месяцев назад
Andver seetham now all plasters asking 😢
@senthilmathi4437
@senthilmathi4437 Год назад
Bro...bible full ah padikanum...order ah padikanum bro....idea or schedule kudunga bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Kandipa! Naan oru pdf link kuduthrukren. Idha download panni xerox eduthu unga veetu wall la paste pannikonga. Daily padichitu padichitu tick pannunga! Daily 3 chapters kanakaa one year la Bible read panniralam. Download Pdf Link 👉🏻 drive.google.com/file/d/1auTGY-xCkC4Or-xvs8imyOExgy6iDn-W/view?usp=drivesdk God bless you and your family!
@senthilmathi4437
@senthilmathi4437 Год назад
@@BibleWisdomTamil thank you very much bro😍
@parvathymunusamy9711
@parvathymunusamy9711 Год назад
​@@BibleWisdomTamil very nice. Unga pdf kakga nanri. Praise lord
@balublue5793
@balublue5793 Год назад
Dry land vs samarani vs 🌧
@sureshjeyakumar4994
@sureshjeyakumar4994 10 месяцев назад
Thambi that's god thermanam, where its liquor available
@lathalydia4454
@lathalydia4454 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn Год назад
Anna Allah pati video pothuga anna chirstians yahowa Allah same nu sollu kitu irru thanga anna
@h.s.prabhuh.sebadtisnprabh8337
இயேசு தான் என் பிதா ஒருவனை இழுத்து கொள்ளாவிட்டால் எவனும் என்னிடம் வரமாட்டான் என்கிறார் பிதா யாரென்று தெரிந்து கொள்ளவும் கடவுள் துணை இல்லாமல் இயேசு கிறிஸ்துவும் தானாக எதையும் செய்ய மாட்டார் என்பதை யோவான் 17 :3 படியுங்கள் முடிந்தால் முழுவதும் படியுங்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@rajeshs7311
@rajeshs7311 Год назад
Abi
@ranimoses746
@ranimoses746 Год назад
மது எங்கிருந்து வந்திருக்கும்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Год назад
அன்றைய நாட்களில் லோத்து இருந்த இடத்தில் ஆண்கள் இருந்திருப்பார்களா என்னவோ
@alxtamil8812
@alxtamil8812 Год назад
WORD OF POWER MINISTRIES (RU-vid)🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇱🇮🇱🕎🕎🕎✡✡
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SureshKumar-bo5ok
@SureshKumar-bo5ok Год назад
65
@sureshjeyakumar4994
@sureshjeyakumar4994 10 месяцев назад
Hey who's this people 😭israel. Nai thane
@josephcharli713
@josephcharli713 Год назад
லோத்தைக் குறித்து சில வேதத்தில் சொல்லாத தவறான கருத்துகள் உள்ளது. லோத்தை வேதம் நீதிமான் என்று கூறுகிறது. 2 பேதுரு 2 : 7 - 9.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நானும் நீதிமான் தான். அதற்காக நான் பாவமே செய்யவில்லை என கூற முடியுமா? மனிதன் பிறக்கும் போதே பாவி தான்.
@abdulajish2925
@abdulajish2925 Год назад
@@BibleWisdomTamil அப்போது எல்லா தவறையும் செய்துவிட்டு பாவ மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
இது தான் தவறு. உங்களை போன்றவர்கள் தவறான கண்ணோட்டம் உள்ளவர்களாக இருக்கின்றனர். . கடவுள் மீது பற்றும் அன்பும் இருந்தால், இறைவன் நம்மை பார்க்கிறார் என்ற கடவுள் பயமும் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் தவறு செய்யமாட்டோம். பாவம் பண்ண மாட்டோம். எவன் என்ன கேட்பான்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு நான் மன்னிப்பு கேட்பேன். கடவுள் என்ன மன்னிக்கவேண்டும் என விதண்டாவாதம் செய்பவர்கள் கடைசியில் இறைவனிடன் ஒரு நாள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்..
@abdulajish2925
@abdulajish2925 Год назад
@@BibleWisdomTamil 👍
@sureshjeyakumar4994
@sureshjeyakumar4994 10 месяцев назад
Yentha nai obeying, now all fool pasters in our place
@emmanuelgeorge1691
@emmanuelgeorge1691 Год назад
Sir please don't talk avan even louthu his grates fellow people please 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Okay
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html மற்றபடி உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உருவாக்க பட்டுள்ளது... தோமா இந்திய வந்தது குறித்த உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து உள்ளது... நீங்கள் விரும்பினால் நாம் அதை குறித்து பேசலாம்... நன்றி.. அன்புடன் பால்ராஜ், 9489844448 / 8838800737
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Год назад
Needhimaan oruvanumillai endra oru vasanathai vaithukondu, oruvarudaiya thavarai suttikkaati matravarhalai echarikkai seiyaamal viduvadhu needhi aaguma.....? lothin pillaihalin kutrathai solgindraare thavira niyaayam theerkkavillai.... andha sandhadhiyai DEVAN already niyaayam theerthuvittaar, Ruth meetkappattadhu avaludaiya unmai, uththamam, urudhi, DEVA Bakthi, Anbu poandra nartpanbuhal kaaraname, edhellam elladha orbal meetkappattala...... Psalms 18:24-26 paarungal DEVAN yaar endru..... Thanks.
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
அன்பு சகோதரரே, லோத்தின் குமாரதிகள் செய்தது சரி என்று இந்த காணொளியில் எங்கும் சொல்லப்படவில்லை. மாறாக, அவர்கள் ஒருவர்தான் பாவிகள் மற்றவர்கள் நீதிமான்கள் என்ற போக்கில் பார்க்கும் பார்வை தவறு என்பதும், தேவன் எப்படி பாவிகளுக்கும் இறக்க்கம் காண்பிக்கிறார் என்று கூறி, எப்படி பட்ட பாவியும் இயசுவிடம் வந்தால், அவர் தள்ள மாட்டார் என்ற நம்பிக்கையின் செய்திதான் இந்த காணொளி...
@SathishKumar-tx4fm
@SathishKumar-tx4fm Год назад
Adai innuma orrutringa😂😂😂😂😂
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Unakenna pa, neenga ennathayadhu sollanum nu comment adipinga. Adichitu ponga! God bless you!
@h.s.prabhuh.sebadtisnprabh8337
First Bible i நன்கு படியுங்கள் புரிந்து கொண்டு பிறகு பைபிளை பற்றி பேசி கொண்டு விமர்சனம் பண்ணலாம் காரணம் தேவன் கர்த்தர் என்று மொட்டையாக சொல்ல கூடாது உண்மை கடவுள் யாரென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள் கடவுளின் பெயர் jehowa என்பதை மறந்து விடாதீ்கள் ஓகே குறுடரான வழி காட்டி வேறு குறுடர்க்கு எப்படி வழிகாட்ட முடியும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்களே ஒரு குருடன். நீங்கள் குருட்டு தனத்தை பற்றி பேசலாமா? . பைபிள நீஙக படிங்க. மேல வேத வசனங்கள் கொடுத்துள்ளேன். படித்து வெளிச்சம் பெறுங்கள்
@Manomanova
@Manomanova Год назад
அருமை ..............
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ramrajramraj417
@ramrajramraj417 Год назад
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@Kattumaram339
@Kattumaram339 Год назад
அப்பனோழிகள் கதை உள்ள புத்தகம் எப்படி புனிதமான புத்தகமாகும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
உன் வரலாறு தெரியுமா உனக்கு?
@abdulcadermuhammadhufaiz5983
புனிதம் நிறைந்த தீர்க்க தரிசிகளின் பேரில் தந்தை மகள் விபச்சாரத்தைப் புகுத்தி புனித வேதாகமத்தை அசிங்கப்படுத்தி சீரழித்தது மட்டுமின்றி அதை வேதாகம வசனங்களாக நம்பும் கிறிஸ்தவ அன்பர்களின் மீது கர்த்தரின் சாபம் என்றென்றும் நிலவட்டுமாக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
விதண்டாவாதம் செய்ய வந்திருக்கும் உங்களிடம் Omam Tabari written History of Al Tabark Vol. 8 பற்றியும், குரான் 33:4, 37-40 பற்றியும் கேள்வி கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியாது நண்பரே! போய்விடும்
@pr.s.prabakaran6859
@pr.s.prabakaran6859 Год назад
நண்பரே, வரலாற்றில் நடந்த ஒரு காரியத்தைச் சொல்வதால் வேதம் புனிதமற்ற நூல் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்! என்று கட்டளையிட்டிருக்கிறார். இவற்றையெல்லாம் நீங்கள் வாசிக்கவில்லையா?..
@abdulcadermuhammadhufaiz5983
@@pr.s.prabakaran6859 நண்பரே! வேதம் என்பது மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக எல்லாம் வல்ல கர்த்தரால் தீர்க்கதரிசிகளின் மூலம் அனுப்பப்பட்ட இறைசெய்திகளாகும் ..அப்படியிருக்க அந்த தீர்க்கதரிசிகளில் ஒருவரான லோத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களுடைய திருமணத்தில் நிராசையான பெண்பிள்ளைகளிருவரும் தந்தைக்கு மதுவை பருகக் கொடுத்து தந்தையுடன் விபச்சாரம் செய்த செயலை வேதம் என்ற பெயரில் புணைந்து சொல்ல என்ன தேவை ஏற்பட்டு விட்டது? அதுவும் தீர்க்க தரிசிகளின் பெயரில் இவ்வாறு கூறி எதை சாதிக்க நினைக்கிறீர்கள். இதன் மூலம் முறையற்ற பாலியல் உறவுகளை வளர்ப்பதற்கும் காம உணர்வு கூடிய இளவல்களுக்கு முறையற்ற பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான தந்திரங்களை வழங்குவதாகவும் அமைய முடியாது? உண்மையில் இவ்வாறான பொய்யான செய்திகளை அதுவும் தீர்க்கதரிசிகளின் பேரில் வேகத்திற்குள் கொண்டுவருவது எந்த வகையில் நியாயமாகத் தெரிகிறது? வேதத்தில் ஆபாச விரசங்களைத் தூண்டும் கதைகளை உட்புகுந்தி அதன் மூலம் வேதத்தைப் படிக்கும் இளவல்களை பாலியல் விபச்சாரத்தில் இழுத்துச் செல்லும் சாத்தானின் கைங்கரியமாக உள்ளதா என எண்ண வேண்டியுள்ளது .? நிச்சயமாக இப்படியான செய்திகள் வேதத்தில் இருக்க முடியாது . இவ்வாறான செய்திகள் வேதத்தின் அடிப்படையைக் கூட அசைத்து விடக் கூடியதாகவிருக்கிறது. இது சாத்தானின் விளையாட்டே அன்றி வேறில்லை . மட்டுமன்றி மோஸ ( அலை) இயேசு ( அலை) போன்ற தீர்க்க தரிசிகளின் மூதாதையர்களான யூதா மற்றும் தாமார் ( மாமாவும் மருமகளும்) என்ற பெண்மணியின் பேரில் விபச்சாரத்தைப் கொண்டு வந்து இயேசு மோஸ ஆகியவர்களின் பரம்பரையை விபச்சார பரம்பரைக்குள் கொண்டு வந்து அவர்களின் தீர்க்கதரிசித்துவத்தையே கேள்விக்குறியாக்கும் பாங்கு சாத்தானியத்தின் வேலையல்லாமல் வேறு யாருடைய வேலையாக இருக்க முடியும் ? விபச்சாரம் பரம்பரையில் பிறந்தவர்களின் பத்தாம் தலைமுறையினருக்கும் கிறிஸ்தவ சமயத்தில் முக்கிய இடம் கொடுக்கக் கூடாதென பைபிள் கூறியிருக்க அவர்கள் பரம்பரையில் வந்த இயேசுவும் மோஸவும் எவ்வாறு தீர்க்கதரிசிகளாகவும் தேவ குமாரனாகவும் முடியும் ? இவைகளை. கிறீஸ்தவனாக இருந்து கொண்டு எவ்வாறு உங்களால் ஜீரணிக்க முடிகிறது? நண்பரே! இவ்வாறான கண்ணியத்திற்குரிய நபிமார்களான இயேசு( அலை) மோஸ (அலை) அவர்களை விபச்சாரப் பரம்பரையென முத்திரை குத்தும் பைபிளின் செயற்பாட்டை முஸ்லீங்களான எங்களால் கூட கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டோம். அப்படியிருக்க இதை நீங்கள் எப்படி ஜீரணிக்கும் எண்கள் ?
@alexanderpande1415
@alexanderpande1415 Год назад
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise Jesus
@yasuvaragul5478
@yasuvaragul5478 Год назад
Praise the Lord 🥰
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@yasuvaragul5478
@yasuvaragul5478 Год назад
Yashua intha name devan tha na?
@anthonymichael1648
@anthonymichael1648 Год назад
Praise the Lord brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html
@Emmanuel_009
@Emmanuel_009 Год назад
Amen🙏🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@jency5141
@jency5141 Год назад
🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@aaronbenny4541
@aaronbenny4541 Год назад
Amen
@sureshjeyakumar4994
@sureshjeyakumar4994 10 месяцев назад
Thambi that's god thermanam, where its liquor available
@sanmugarajaraju1395
@sanmugarajaraju1395 Год назад
Amen
@kalyaniravikumar9528
@kalyaniravikumar9528 Год назад
Amen
@m.vennilanilamani9894
@m.vennilanilamani9894 Год назад
Amen
@gracyrajraj3382
@gracyrajraj3382 Год назад
Amen.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@renjithren7532
@renjithren7532 Год назад
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JESUSRETURNISNEAR
@JESUSRETURNISNEAR Год назад
Amen 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise Jesus!
@tcbpaulraj
@tcbpaulraj Год назад
நீதிமான் ஒருவனுமில்லை ஒருவனாகிலும் இல்லை என்பது வேதம் ... இப்படி இருக்க, நாம் லோத்தின் குமாரத்திகளை நியாயம் தீர்ப்பது நியாயமா? லோத்தின் குமாரத்திகள் செய்தது பரிதாபமான பாவம் தான் ... ஆனால் தேவன் இதை எப்படி பார்க்கிறார் ... பதில் 2 பேதுரு 2:6-9, லூக்கா 17:28-32, உபாக 2:9, 19; 23:3-4, நெகே 13:1-2, .... இந்த வாசனைகள் அடிப்படியில் லோத்தின் குமாரத்திகள் சோதோம் கொமோராவின் பாவ வாழிகளில் கவர பட்டவர்கள் எண்டு நாம் கூற முடியாது, ஒருவேளை அவர்கள் அப்படி கவர பட்டிருந்தால், இந்த பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்திருக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது... பின்னர் ஒரு நாள் யேசு தனது பிரசங்கதிதில் லோத்தின் மனைவியை மட்டுமே நினைக்கும்படி கூறினார், லோகத்தையும் அவரின் பிள்ளைகளையும் குறித்து ஆல்ல நண்பரே... கூடுதல் தகவலுக்கு... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qPzQAiZ91e0.html
Далее
( Sodom and Gomorrah in tamil ) லோத்து
9:18
Salt / உப்பு - Tamil Sermon
1:09:49
Просмотров 66 тыс.