Тёмный

வஞ்சரம் மீன் குழம்பு | Vanjaram Fish Curry Recipe In Tamil | Indian Style Fish Curry | Seafood l 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 129 тыс.
50% 1

வஞ்சரம் மீன் குழம்பு | Vanjaram Fish Curry Recipe In Tamil | Indian Style Fish Curry | Seafood l How To Make Fish Curry | Vanjaram Fish Recipe l ‪@HomeCookingTamil‬ |
#vanjaramfishcurry #fish #fishcurry #vanjaramfishrecipe #seerfishcurry #surmaifishcurry #kingfishcurry #seafood #fishcurryrecipe #masalafishcurry #bengalifishcurry #fishcurryindianstyle #fishcurry #fishcurry #vanjarammeen #hemasubramanian #homecookingtamil #fishrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vanjaram Fish Curry: • Seer Fish Curry | How ...
Our Other Recipes
சங்கரா மீன் வறுவல்: • சங்கரா மீன் வறுவல் | S...
நண்டு மசாலா: • நண்டு மசாலா | Crab Mas...
இறால் பிரியாணி: • இறால் பிரியாணி | Press...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
வஞ்சரம் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வஞ்சரம் மீன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
உப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd )
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Sh0x1P )
சின்ன வெங்காயம் - 30 நறுக்கியது
முழு சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 15 பற்கள்
பச்சை மிளகாய் - 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
தக்காளி - 4 நறுக்கியது
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
தனியா தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
கெட்டியான புளி கரைசல் - 1 கப் (Buy: amzn.to/2Sh3kJG)
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
3. பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை 10 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊட்டி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
9. பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
11. அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்!
Hey guys!
Seer fish has lots of flavour in it and a curry like this with such single bone fish is extremely enjoyable. This seer fish curry is a South-Indian style curry. It goes well along with plain white rice. You can prepare this curry in a very less time. So do give this a try and enjoy it.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@sriranjani9120
@sriranjani9120 5 дней назад
சமையல் செய்யணும் னு நெனச்சாலே ஹேமா சேனால் தான் பாப்பேன் அதுபோல தான் மீன் குழம்பும் தேடினேன் ஆனால் அது சரியாக வரவில்லை ஏன் என்று தெரியவில்லை நான் சரியாக தான் செய்தேன் ஆனால் இந்த தடவை miss ஆயிவிட்டது ஹேமா நீங்கள் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க thank you
@ahmedshahulhameed7317
@ahmedshahulhameed7317 Год назад
Neenga pandra ellam dishlayum romba adhigama chilli powder serkreengannu thonudhu..,unga veetla ellarum kaaram adhigama saapduveengala ..,illa neenga kashmiri chilli powder use pandreengala
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thevaiyaana alavu kaaram add panna dhan receipes nallaa irukkum
@rajeswariananth555
@rajeswariananth555 Год назад
Hiii mam how are you.. Naan inum Vanjaram meen saptathu illa mam 😫☹️☹️☹️but ok nee pantrathu pathu enaku Sapanum pola iruku i will try this rec mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
good...try it...all the best
@prakashv4333
@prakashv4333 10 месяцев назад
நீங்க சொன்ன மாதிரி செய்தேன் ஆனால் சரியில்லை
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 месяцев назад
என்ன சரியில்லை?
@yazhinies2446
@yazhinies2446 10 месяцев назад
இந்தம்மா சொல்ற மாதிரி குழம்பு வெச்சா பத்து நிமிஷம் மீனை போட்டு குழம்பு வச்சோம்னு வெச்சுக்கோங்க மீன் எல்லாம் கரைந்து போய்விடும் மூன்று நிமிஷம் தான் அதிகபட்சம் குழம்பில் மீனை போட்ட உடனே இறக்கிடனும் இந்த பொண்ணுக்கு சமையல் தெரியல ஒன்னும் தெரியல
@prakashv4333
@prakashv4333 10 месяцев назад
@@HomeCookingTamil வஞ்சரமீன் குழம்பு
@vidhyalakshmi6307
@vidhyalakshmi6307 2 месяца назад
ஹேமா மேடம் சொல்கிற மாதிரி கவனித்து செய்தால் நன்றாக இருக்கும். நன்றி.
@angelmerly6941
@angelmerly6941 Месяц назад
​@@yazhinies2446who said 10 min vaiga karaitha illa irrukuthanu aparam paakalam
@gnanasekaranl3171
@gnanasekaranl3171 3 месяца назад
Super tasty fish kulambu 😊
@williamjoseph1636
@williamjoseph1636 2 дня назад
Nice Receipe. Will try ma' am
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Год назад
இதில் தேங்காய் விழுது கடைசியாக அறைத்து சேர்க்க வேண்டுமா?
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Год назад
Do you want to add grated coconut at the end?
@vijivijila279
@vijivijila279 9 дней назад
👌👌👌👌👌💞💞🤝🤝🤝
@rajeswariananth555
@rajeswariananth555 Год назад
Wow wow 😲😲😲neega sapdu pothu enaku einga naaku uruthu 😋😋😛😛😛😛😛
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok...thanks for your comment
@victorpaul904
@victorpaul904 Год назад
🇮🇳💐🥰🍁I love Tamil traditional fish curry 🥰👌🌹🍁💐🇮🇳
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
So good
@melodybanks4942
@melodybanks4942 Месяц назад
Fish ah evlo neram masala mix pani vekanum?
@DanielJoseph26
@DanielJoseph26 Год назад
Prepared accordingly. The outcome was awesome. This was my first try in preparing fish curry. The aroma and taste were outstanding. Thank you so much.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
glad to hear that...stay connected
@abinayajayakumar6471
@abinayajayakumar6471 2 месяца назад
Idhula puli uthakidatha sis?
@monicageorge3401
@monicageorge3401 8 месяцев назад
Hi mam, Please share receipe of Macha Besara which is a dish from Odisha. Fish curry cooked in mustard sauce.
@rinnahsahayam7140
@rinnahsahayam7140 2 месяца назад
What is the name of the rice?
@pavitharapavi3854
@pavitharapavi3854 Год назад
4tbsp oil madhiri therilaye
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
4 tbsp dhan
@manimegalai.jeyasekar
@manimegalai.jeyasekar 3 месяца назад
Onions must not turn brown
@vishnuragvan1452
@vishnuragvan1452 Год назад
Nice Recipe Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks a lot
@tastewithANNACHI
@tastewithANNACHI Год назад
Wowww mouth watering
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
happy to here that
@kannaiyansaravanan7442
@kannaiyansaravanan7442 Год назад
Super recipie madam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks for your liking
@kiruprod6542
@kiruprod6542 Год назад
Maam I feel that too much of chilli powder is being added can we reduce it a bit . I am taking just half a kg of seer fish so much chilly powder can I add.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@AgnelJV
@AgnelJV Год назад
You are fantastic! Hema is great because she will give us alternate options for each item! So if you do not have an item handy, go for the next option.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thankyou ☺️🙏
@mohanapriya9435
@mohanapriya9435 Год назад
மீன் குழம்பு சூப்பர் அக்கா
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
நன்றி
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 Год назад
My fav fish vanjaram. And it's kuzlambhu...yummy...Thank you 🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Welcome 😊
@franciscorera6958
@franciscorera6958 Год назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
நன்றி...
@ushaprakasam6446
@ushaprakasam6446 Год назад
Yummy recipe 👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
keep watching
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 Год назад
Semma👌I love vanjaram fish..omg yummy🙏🙏🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you ...
@saravanakumarselvaraj2407
@saravanakumarselvaraj2407 9 месяцев назад
Hi mam i try it very tasty mam tq so much mam.. ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 месяцев назад
Welcome ...thanks for liking
@MuthumahaMuthu-zz3iw
@MuthumahaMuthu-zz3iw 2 месяца назад
Super mam ❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 месяца назад
thanks
@vaishnaviav3701
@vaishnaviav3701 Год назад
Wow meen kulambu mm yeppa semma tasty and delicious receipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks for your liking
@arjunanperiasamy7676
@arjunanperiasamy7676 7 месяцев назад
Super, Good
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 Год назад
Nice red colour wow yummy...,,👌🏼👌🏼❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks for your liking
@shanthiramesh3196
@shanthiramesh3196 Год назад
Wow super recipe mam my favorite 😋👌❤️❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks..stay connected
@vishnuragvan1452
@vishnuragvan1452 Год назад
Need prawn fry recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok..noted..stay connected
@vinothinibalusamy2270
@vinothinibalusamy2270 Год назад
Second comment, 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
stay connected
@rajalakshmir6189
@rajalakshmir6189 Год назад
Hmmm looks yummy will try
@topviewers2635
@topviewers2635 Год назад
مشاءالله👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@prakashjo8426
@prakashjo8426 Год назад
Akka super
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
நன்றி
@kalaiarasivlogs6867
@kalaiarasivlogs6867 Год назад
Supper madam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thank you very much
@tamilkitchen6724
@tamilkitchen6724 Год назад
👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@deepar8996
@deepar8996 Год назад
😋😋👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@Kid_joy
@Kid_joy Год назад
Wowww nice recipe mam❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you
@nagarasan
@nagarasan Год назад
NICE SHERE
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@meenukutty5068
@meenukutty5068 Год назад
yummy😍😘
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
super
@perarivalanannadurai8600
@perarivalanannadurai8600 Год назад
Amazing video. Thank you for sharing. Will try in this way soon.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok...try it...thanks
@8754266374
@8754266374 7 месяцев назад
Ithu knjm sumara ah than vandhuchi ma'am innonu chettinadu madhiri masala paste varuthu araichu atha aprm potu panna nalla irukku
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 598 тыс.