Тёмный

வட்டியில்லா கடனும் பணமதிப்பீட்டு இழப்பும் | Tamil Islamic Short Film | Ft.  

LEE TV Network
Подписаться 706 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#tamilbayan

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@LEETVNetwork
@LEETVNetwork 3 месяца назад
Free Quran For Non-Muslims : api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
@jamimajamima7716
@jamimajamima7716 Месяц назад
Alhamdlillah nalla பதிவு அழகிய கடன் வழங்க யாரும் தயாராக இல்ல Bhai 😢😢எனது amma வட்டியில் சிக்கி தவிக்கிறார்கள் 😢 அல்லாஹ் விடம் மட்டும் தான் சொல்ல முடியும் இப்போ உள்ள நிலையை மனிதநிடம் கேட்டால்😢சிரிக்கிறான்😢😢😢😢😢அப்புடி ஆளு இருந்தால் சொல்லுங்க இன்ஷா அல்லாஹ் அம்மாவை வட்டி யிலிருந்து மீட்டு எடுக்க😢😢😢😢😢
@user-oplyef1rst
@user-oplyef1rst Месяц назад
@@jamimajamima7716 MSK சேவை குழு என்று youtupe ல type பண்ணுங்க. அதில் வரும் contact no தொடர்பு கொண்டு உங்கள் தேவையே சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் இறைவன் உதவி செய்வான்.
@user-oplyef1rst
@user-oplyef1rst Месяц назад
@@jamimajamima7716 MSK சேவை குழுவை தொடர்பு கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்
@user-oplyef1rst
@user-oplyef1rst Месяц назад
MSK சேவை குழுவை அணுகுங்கள்.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 месяца назад
எனைக்கும் ஒரு கஷ்டம் வந்தது வட்டி தான் முடிவென்று ஆனாலும் நான் வட்டியின் பக்கம் திரும்பி பார்க்க கூட இல்லை இறைவன் புறத்திலிருந்து உதவி வந்தது
@Gcandy1244
@Gcandy1244 3 месяца назад
Masha allah ❤
@islambayanmedia3094
@islambayanmedia3094 3 месяца назад
மாஷா அல்லாஹ் LEE TV NETWORK & IN THE NAME OF GOD ❤
@raagavendaran
@raagavendaran 2 месяца назад
Very much true bro
@User1278-3
@User1278-3 3 месяца назад
Alhamdulillah..💐 இந்த தகவல் பணம் கொடுக்க முன் வருபவர்களுக்கும் அதை வாங்குபவர்களுக்கும் இக்காலத்தில் மிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது..
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад
கடன் வாங்கியவன் கொண்டாட நான் இங்கு திண்டாட கடன் அன்பை முறித்து விடும் ஒரு நாள் 😢😢
@User1278-3
@User1278-3 3 месяца назад
வட்டியினால் பல குடும்பங்கள் உயிரை விடுவதை கண் கூடாக பார்க்கிறோம் .. ஆகையினால் கடன் கொடுப்பது ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.. பல குடும்பங்களை வாழ வைக்கிறது அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் கடன் கொடுப்பதை ஊக்குவிக்கிறான்..Alhamdulillah 👍
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад
ஒரு நாத்தின் செய்யும் உதவிகளை விட தேவனை அறிந்தவர்கள் செய்யும் உதவிகள் அதிகமாக இல்லை என்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் போக மாட்டிர்கள் என்று பைபிள் கூறுகிறது ​@@User1278-3
@User1278-3
@User1278-3 3 месяца назад
வட்டியினால் பல குடும்பங்கள் உயிரை விடுகிறார்கள் அதை கண் கூடாக பார்க்கிறோம்.ஆகையினால் பல குடும்பங்கள் கடன் கொடுப்பதினால் வாழ்கிறார்கள் ..இதனால் தான் இறைவன் குர்ஆனில் கடன் கொடுப்பதை ஊக்குவிக்கிறான்.வட்டியை அழிக்கிறான்..👍
@haribahariba1341
@haribahariba1341 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் நேற்று நடந்த பயானில் உங்கள் அனைவரையும் பார்க்க சந்தோஷமாக இருந்தது உண்மையிலேயே அல்லாஹ்விற்கு நான் அதிகம் நன்றி செலுத்துகிறேன் இந்த வாய்ப்பை அளித்த அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வுக்காக சேர்ந்த கூட்டம் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ்விற்காக உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன் மிகவும் நல்ல யோசனை தங்கத்தை குறித்து பயன்படுத்துவது ஹிஸ்டரி பயணம் பாரூக் பாய். லிபாய் மற்ற சகோதரர்களுக்கும் உங்களது இந்த தாவா பயணம் வெற்றி பெற அல்லாஹ் எப்போதுமே அருள் புரிவான்❤
@parveenbegum4088
@parveenbegum4088 3 месяца назад
Aameen
@saravanakumar551
@saravanakumar551 2 месяца назад
😂😂😂😂 யோவ் தாவா பண்றது காவா பண்றது இருக்கட்டும் இந்தியாவுல இப்ப 1.2 கோடி பேரு 2018-2024 குள்ள முன்னாள் முஸ்லிமா மாறிட்டானுங்க இது உனக்கு தெரியுமா? வர போற 2 வருசத்துக்குள்ள அந்த எண்ணிக்கை 3 கோடியா மாற போகுதாம் இது தெரியுமா உனக்கு???😂😂😂😂😂😂
@srithar2575
@srithar2575 3 месяца назад
👌... அருமை
@imamarealhero6276
@imamarealhero6276 3 месяца назад
Arumayaana pathivu
@StichingQueen-0826
@StichingQueen-0826 3 месяца назад
Vatti illama kadan kuduka yaru munnuku varanga alhamdulillah... Vasadhi padaithavangaluku kuda manasu varradhu illa allah padhukathavargalai thavira😢😢
@bluelilly22222
@bluelilly22222 3 месяца назад
Barakh'Allah brother...awesome info❤👍👌
@irfanahamed5494
@irfanahamed5494 26 дней назад
Alhamdulillah
@hero-px6sv
@hero-px6sv 3 месяца назад
Super super super super bro ❤😊
@RedEye-t5j
@RedEye-t5j 3 месяца назад
ஆரிப் பாய் ❤️
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn 3 месяца назад
பணம் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை இந்த இரன்டும் மாரவேண்டும்
@MrAnasilias
@MrAnasilias 3 месяца назад
Masha allah
@jagansivan9160
@jagansivan9160 3 месяца назад
அருமையான யோசனை
@AsamAsam-d5u
@AsamAsam-d5u 3 месяца назад
Lee Tv Network 🎉🎉 Love From Srilanka 🇱🇰
@noorullahnazmiya1118
@noorullahnazmiya1118 3 месяца назад
Yes from srilanka 🇱🇰👋🏻
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 месяца назад
வட்டி இல்லா கடன் கொடுப்பது அவசரத்துக்கு யாரும் வட்டியின் பக்கம் போய் விழுந்து விட கூடாது என்று நல்ல எண்ணத்தில் அதை எடுத்து விட்டு ஊதறித்தனம் செய்யக்கூடாது
@mohamedkasim6896
@mohamedkasim6896 3 месяца назад
Alhamdulillah...nethu film eduthu innaiku release pannirukkinga....Allah ungalukku uthavi seivaan.
@shahulhameed-l3d
@shahulhameed-l3d 3 месяца назад
சொந்தத்தில் வட்டி இல்லாமல் கடன் கொடுத்தால் வசதி இருந்தும் திருப்பி தருவதில்லை. காலதாமதம் செய்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி கடன் தர மனம் வரும்.
@இப்ராஹிம்
@இப்ராஹிம் 2 месяца назад
நீங்கள் அல்லாஹ்வுக்கு வேண்டி கடன் கொடுத்து இருந்தால் அதற்குரிய கூலியை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வழங்குவான். சபூருன் ஜமீலா
@007rishan
@007rishan 3 месяца назад
Masha allah ❤
@Asif-lb2ex
@Asif-lb2ex 3 месяца назад
Mosadi Mannan Fahim Bhai avaragalai miss Pannum Rasigargal Saarbaaga Vedio Vetri pera vazhthukkal .!🎉
@nasreensulthana3316
@nasreensulthana3316 3 месяца назад
Assalamu alaikum yar munnuku varanga ipdi vaddi ila kadan thara irukuravanga tharrathu ila athuneleye vanga vendiya soolnelai vaddi 😢
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 месяца назад
அது உண்மைதான் பணத்துடைய பெருமதி குறைந்து தான் போகிறது தங்கத்தில் வியாபாரம் செய்யும் போது அது பெருமதியாகவே இருக்கும்
@deccandesignerkolathur8088
@deccandesignerkolathur8088 3 месяца назад
Super ❤
@worldfamouskarikulambu1561
@worldfamouskarikulambu1561 3 месяца назад
Assalamu alaikum நண்பரே எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா
@-ALPHAMAN
@-ALPHAMAN 3 месяца назад
Yes he is right always exchange with gold is fine for inflation rate 😊
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 3 месяца назад
தங்கம் விலையும் சில காரணங்களால் பன்மடங்கு ஏறுகிறதே.கிட்டதட்ட அது கடன் வாங்ககயவருக்கு திரும்ப கட்டும்போது நட்டம் ஆகிறதே
@lmw6997
@lmw6997 3 месяца назад
athuku padil varathu yenna anaiku nan school polla
@noorden3169
@noorden3169 3 месяца назад
@gayathri6894
@gayathri6894 3 месяца назад
can you talk about investment options in Islamic way
@mohamedshabik9030
@mohamedshabik9030 2 месяца назад
Assalamu alaikum, intha mutual fund,sip,insurance laam solrangalla athulaam naama join panlaama halaala pls konjam vilakkam kodungal
@raghuramsrinivasan1371
@raghuramsrinivasan1371 2 месяца назад
Christians, hindu, jain ku kadan kudupangala jamathula😅
@syedali4351
@syedali4351 3 месяца назад
சரி தான்..‌ஆனால் நாம் தங்கத்தை கொடுக்கும்போது அதை வாங்குபவர் அதை பனத்தேவைக்காக அடமானம் தான் வைப்பார் ...அதுவும் வட்டி தான்...அவரை நாமே வட்டியில் அழைத்து செல்வது போல் ஆகிவிடும்
@jamimajamima7716
@jamimajamima7716 Месяц назад
Unmai
@noidman2428
@noidman2428 3 месяца назад
ellarkum samabalamum thangathulayae kudurunga
@jamimajamima7716
@jamimajamima7716 Месяц назад
Yaaru அழகிய kadan kudukka ready a irukka sollunga ji😢 ippo அதெல்லாம் illa ji video ku ok thaan
@dawahforummati4939
@dawahforummati4939 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் bhai நான் 2018 ல Rk gold house வில்லிவாக்கம் la அழகிய கடன் வாங்கினேன் என்னுடைய நகை 30 கிராம் koduthu 60,000 kadan vanginen monthly 3000 கட்டனும் service maintain charges 600 + 1800gst போட்டு bill போட்டு cash குடுத்தாங்க கடன் வாங்கி 3 மாதம் சரியாக கட்டினேன், அடு‌த்த 3 மாதம் குடும்ப சூல் நிலை காரணத்தினால் பணம் கட்ட முடியல நான் கடைக்கு போய் கேட்டால் 20,000 ருபாய் அபராதம் கட்டனும் nu சொன்னாங்க இல்ல na உங்க நகை கிடைக்காது சொன்னாங்க நான் அந்த 20,000 kattitu அப்றம் மறுபடியும் 60,000 கட்டி முடித்து நகை வாங்கினேன்.... அழகிய கடன் என்ற பெயரில் வங்கியை விட அதிகம் பணம் வசூலித்து அல்லது வைத்த நகையை விற்க வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது.....😢
@lmw6997
@lmw6997 3 месяца назад
yellam fruad yaraium nambathinga
@friendsquotes0078
@friendsquotes0078 3 месяца назад
Astagfirullahx5 Subhan Allah x5 Alhamdulillah x5 Allah hu Akbar x5 La ilaha illa Allah x3 Subhan Allah hi wa bhi hamdi hi X3 Subhan Allah al'adheem x3 Allah huma ini asaluka al Jannah x3 Allah huma ajarni Mina naar x3 Allahummamaghfir Lil muslimina walmuslimati Wal mu'minina wal mu'minati x3 Well ✅❤
@ShamSham-jl9qg
@ShamSham-jl9qg 3 месяца назад
வாங்கிய கடனுக்கு அதே அளவு தங்கம் வாங்க மனம் அதிகம் செலவு ஆகுமே
@mohamedsulaimaansheriff9787
@mohamedsulaimaansheriff9787 3 месяца назад
Neengha gold la vaangha vena bhai neengha 1lakh kudukuringhanna adhu annaiki evalo gram gold nu calculate panni kudungha tiripi vanghum bodhu adhey gold weight alavu kaasu vanghungha.😊
@FathimaYakoop
@FathimaYakoop 3 месяца назад
Gold oda rate than koodum la apo kadan vangunavaru extra money kudukura mari aagadha​@@mohamedsulaimaansheriff9787
@kottamani735
@kottamani735 3 месяца назад
மோசடி King Faheem Bhai ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@AbdullahRaja-zs1pj
@AbdullahRaja-zs1pj 3 месяца назад
அந்த தங்கத்தை வங்கி அல்லது அடகு கடையில் வட்டிக்கு வைக்கம் நிலை உள்ளதே...?
@LEETVNetwork
@LEETVNetwork 3 месяца назад
விற்க வேண்டும்
@AbdulRahman-l6d7x
@AbdulRahman-l6d7x 3 месяца назад
Bhai Malabar gold la seetu Podrangla athu halala?
@ajithaji94
@ajithaji94 3 месяца назад
Gold gst 18% 😂
@lmw6997
@lmw6997 3 месяца назад
vanginavar koduthavar irandu perukum patipu illamal irunthal than athu halal oruvar pathichal athu vati
@lmw6997
@lmw6997 3 месяца назад
gold thanthallum cash ha than mattanum
@jaffarsherif2284
@jaffarsherif2284 3 месяца назад
Thiruma gold ta kotukamothu kututhavarku loss agathu
@lmw6997
@lmw6997 3 месяца назад
@@jaffarsherif2284 vanginavarku loss thana thirumpa extra panam pottuthan gold vangi tharanum
@MohaBaaBro
@MohaBaaBro 3 месяца назад
1 pawn gold kadan eduthal 1 pawan kodukkanum. panam eppadi marinalum loss awadu..
@lmw6997
@lmw6997 3 месяца назад
@@MohaBaaBro vanginavar extra amount pottuthan tharanum thirumbha gold rate adigama irukum
@MohaBaaBro
@MohaBaaBro 3 месяца назад
@@lmw6997 adu than soldradu... Kuduththawarukku nattam illay... Vattiyum illay ..
@MsvijayAmara
@MsvijayAmara 3 месяца назад
S̊ůp̊e̊r̊ s̊ůp̊p̊o̊r̊t̊ n̊e̊ẘ v̊i̊d̊e̊o̊ ůp̊l̊o̊åd̊ p̊l̊s̊ p̊åi̊
@summa_eruda1613
@summa_eruda1613 2 месяца назад
😂😂😂 lee bhai adhu eappadi enna ki vilaila thangam 5000ruba athe 2varusam kalichchi kandippa vila earum appo athoda vila kuranjadhu 1000 ruba athigama erukkum appo 1000 vatti thana etha thana bank pannuranga hara mana ulagathu la etukkom lee bhai athu mudinja vara thavara panna ma erukkala maththa padi onnu panna mudiyadhu entha vatti ella kadan gorvement kudutha tha sariya erukkum
@rashikfarith9596
@rashikfarith9596 3 месяца назад
Yan pesuna muslims yogiyatha nariduma
@summa_eruda1613
@summa_eruda1613 2 месяца назад
Vatti ella kadan uthavi seirathu bhai athula labam park kanu nu niga solluringala uthavila labam parppathu vattitha lee bhai entha ulagathi valvatharkku Labam parppirgal eandral ungalukku islathukkum eanna sammatham maru maiya nambuvanku labam maru ulagil veandum eandarl entha ulaga valkkaila ya vearukka tha seiyanum tholi seium bodhu aniya vilaiel virkka kudathu nu solluthu margam appadi erukkai el uthavila labam ,nattam parthal adhum haram thana bhai arasangam vangum kadanukkum niga tha poruppu ean eandaral nigal eavliel erukkirigalo avvaliel tha ungal thalaivanum eruppan
@rashikfarith9596
@rashikfarith9596 3 месяца назад
Pallapatti anwar bhai matter pathi pesa matingala
@akbarali1302
@akbarali1302 3 месяца назад
சமீபகாலமாக தங்கம் விலை குறையவே இல்லை ஏறிக்கொண்டே போகிறது . ஒருவேளை தங்கம் விலை குறைந்தால்.. இது எப்படி சாத்தியமாகும்..? சமகாலத்தில் பரிமாற்றத்திற்கு எந்த பொருள் பயன்படுத்துகின்றோமோ அந்தப் பொருளே கடன் கொடுக்கல் வாங்கலிற்கு ஏற்றதாக இருக்கும்.
@LEETVNetwork
@LEETVNetwork 3 месяца назад
தங்கம் இனி என்றைக்கும் குறையாது.
@mohamedirsath8572
@mohamedirsath8572 3 месяца назад
Sariya sonninga ini kuraiyave kuraiyadhu​@@LEETVNetwork
@hero-px6sv
@hero-px6sv 3 месяца назад
Super super super super bro ❤😊
@imamarealhero6276
@imamarealhero6276 3 месяца назад
❤❤❤
Далее
Скинь той самой ❤️‍🔥
00:15
Просмотров 17 тыс.