Тёмный
No video :(

வயலில் புது வரவு மற்றும் சீம்பால் கட்டி செய்யலாம் வாங்க!!! 🐮🥛/colostrum milk recipe/ 

Anbu Thirumagal
Подписаться 584 тыс.
Просмотров 75 тыс.
50% 1

வயலில் புது வரவு மற்றும் சீம்பால் கட்டி செய்யலாம் வாங்க!!! 🐮🥛/colostrum milk recipe/village girl
#cowmilk #colostrummilk #seempal
if you have any questions please let me know or if you like my videos 📹 😊 please subscribe to my channel 😊 ☺ 😀 💗
Thank you for your
‪@AnbuThirumagal‬

Опубликовано:

 

4 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@trendingfreefirevedios1572
@trendingfreefirevedios1572 2 года назад
மாடு ஆடுகளிற்கு இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்யுங்கள். ஊசி மூலம் சினைபடுத்தாதீர்கள். அதனை அதன் போக்கில் வளர விடுங்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍👍
@amalnathansethuraman8275
@amalnathansethuraman8275 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழியின் இந்த விடியோ எங்கள்மணதை உற்சாகம் படுத்தியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
மிக்க மகிழ்ச்சி🙏🙏
@pandi9972
@pandi9972 16 дней назад
சீம்பால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...😋 டவுன்ல எல்லாம் கிடைக்காது..
@boopathirajamanickam4945
@boopathirajamanickam4945 Год назад
அன்பு சகோதரிக்கு வணக்கம் உங்களுடைய நிறைய பதிவுகளை பார்த்தேன் உங்கள் அனைத்து பதிவுகளையும் முழுமையாக பார்த்தேன் உங்கள் உழைப்பும் திறமையும் வேகமும் மிக நன்று தொடர்ந்து செயல்பட்டு வாழ்க்கையில் சாதித்துவிட என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி
@kumararun5990
@kumararun5990 2 года назад
கன்றுக்குட்டி ரொம்ப சூப்பரா இருக்கு ங்க சகோதரி 🤗🤗
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
கன்று குட்டி செவ்வாய் கிழமை அன்று வயறு உப்பி இறந்து விட்டது அண்ணா😥
@kumararun5990
@kumararun5990 2 года назад
@@AnbuThirumagal ஐயோ அப்படிங்களா சகோதரி கன்று பிறந்தவுடன் கண்ணில் பட்டதை எல்லாம் தின்று விடும் வாய் கூடை போட்டு விட வேண்டும் ங்க சகோதரி முக்கியமாக ஒரு வாரம் வரை பாலை தவிர எதையும் கொடுக்க கூடாது ங்க சகோதரி பதினைந்து நாட்கள் கழித்து குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும் கால்நடை மருத்துவமனையில் இலவசமாக தருவாங்க சகோதரி
@krishnasamy40
@krishnasamy40 2 года назад
சகோதரி உங்கள் காற்றொலி அனைத்தும் அருமை மீண்டும் ஒரு வேண்டுகோள் நாட்டு மாடு மற்றும் இயற்கை விவசாயம் செய்து வந்தீர்கள் என்றால் மிகப்பெரிய வரவேற்பையும் உங்களுக்கே மிகப்பெரிய மன நிறைவையும் அளிக்கும் இயற்கை விவசாயம் பற்றி அனுபவம் வாய்ந்த வல்லுநர் கோளின் ஆலோசனை பெற்று தொரடருங்கள் நன்றி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
கண்டிப்பாக நன்றிங்க 🙏
@samydurai7590
@samydurai7590 2 года назад
சகோதரி கிணற்றை சுற்றி வேலி அமையுங்கள் அதுதான் மாடுகளுக்கும் வுங்களுகும் ஏபொழுதும் பாதுகாப்பாக இருக்கும் நன்றி சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Okay 👍 anna
@nafeesnafees6139
@nafeesnafees6139 2 года назад
தோட்டத்தில் தினமும் செய்யும் வேலைகள் பற்றி கட்டாயம் ஒரு பதிவு வேண்டும்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க கட்டாயமாக போடுகிறேன்
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg Месяц назад
Super!
@karthiksrinivasan4772
@karthiksrinivasan4772 7 месяцев назад
வாத்துக்கள்
@sowmiyam456
@sowmiyam456 2 года назад
Unga working rompa pidichiruku sis nanga ipo than new Kadu vankirukom engaluku unga video usefula iruku inum niraiya paruva pattam sollithanga akka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Super pa..sure👍
@srivishnu3642
@srivishnu3642 11 месяцев назад
சூப்பர்
@navanithannavani1569
@navanithannavani1569 Год назад
Dhaka video super
@vijaykumarmanju2390
@vijaykumarmanju2390 2 года назад
வணக்கம்சகோதரி நலமா பசுமாடுகன்றுபோட்டுபராமரிப்பு எல்லாம்சூப்பர்சகோதரி யமாடுகன்றுபோட்டுஇருக்குமாடுக்குசுற்றிபோடவும்சகோதரி வாழ்த்துக்ள்
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
கண்டிப்பாக அண்ணா
@user-sm3bw5uj1c
@user-sm3bw5uj1c 5 месяцев назад
My favorite sweet
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 Год назад
good
@mm_slm2004
@mm_slm2004 Год назад
Good job Engineer.... All the best for your better and bright future Sathya....
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏🙏
@karuppasamykaruppasamy-de7it
வாழ்த்துக்கள் 🎉
@ajithajin7872
@ajithajin7872 2 года назад
அருமையான கன்று குட்டி..
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🥰🥰🥰
@Ayiravallimedia
@Ayiravallimedia Год назад
Great effort 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@selvakumars6670
@selvakumars6670 Год назад
Thank you so much mam 🙏
@VimalnathV
@VimalnathV Год назад
First time and second time milk mix panni sechu paruga sema taste ah irukum
@vasanthismanmanamsamayal6747
@vasanthismanmanamsamayal6747 2 года назад
எனக்கும் சீம்பு வேண்டும் சத்யா எனக்கு மிகவும் பிடிக்கும் சத்யா வாழ்த்துக்கள் 🙏🌹
@sweetihand512
@sweetihand512 2 года назад
Super akka
@rajadurairajadurai3599
@rajadurairajadurai3599 2 года назад
என்னக்கு ரொம்ப பிடிக்கும்
@jprabaker1814
@jprabaker1814 2 года назад
Replay for this Addu madu valurpu Vlogs
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Sure 🙏
@sathishkumar2436
@sathishkumar2436 2 года назад
Superr 😄😄
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😃😃😃
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 2 года назад
Video Very much like àkka 💕💕💕🌹🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊🙏🙏
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 2 года назад
@@AnbuThirumagal 💕🙏
@prapufrancies7804
@prapufrancies7804 2 года назад
வாழ்துகள் தங்கச்சி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க அண்ணா
@Priyadharshini-bp5oq
@Priyadharshini-bp5oq 2 года назад
Super sis akka keep going up👏 ka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏🙏
@nanthininanthini7877
@nanthininanthini7877 2 года назад
Super Akka 😋
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍😊
@karthikm410
@karthikm410 2 года назад
எனது சிறு வயதில் நானும் சீம் பால் கட்டி சாப்பிட்டிருக்கிறேன் இப்பொழுது கிடைப்பதில்லை நான் திருப்பூரில் இருக்கிறேன் பாத்திரக் கடை நடத்தி வருகிறேன் கூடிய விரைவில் விவசாயத்திற்கு வருவேன் எனக்கு விவசாயத்தின் மேல் மிகப் பெரிய நாட்டம் வீடியோ நன்றாக இருந்தது
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
மகிழ்ச்சி
@velu.svelu.s2704
@velu.svelu.s2704 Год назад
V good madam
@hathimsaburudeen2986
@hathimsaburudeen2986 2 года назад
Arumai
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you 😊
@yuvaraj.g7496
@yuvaraj.g7496 2 года назад
Seembu enakku romba pudicha dish akka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😃😃😃vanga sapetalam
@Praveenkumar-xm7wn
@Praveenkumar-xm7wn 2 года назад
மிகவும் அருமை சகோதரி உங்கள் பணி அருமையான மாடு🙏🙏🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🙏🙏🙏
@uzhavanuzhavi
@uzhavanuzhavi 2 года назад
@@AnbuThirumagal black sesame irukka ma?
@vasanthismanmanamsamayal6747
@vasanthismanmanamsamayal6747 2 года назад
Super Sathya first comment
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🤩🤩🤩🙏 thank you ma
@kjayabaljayabal1225
@kjayabaljayabal1225 2 года назад
Super sister
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you
@greakarasi7215
@greakarasi7215 2 года назад
Thanks for sharing
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍👍
@mskoki5712
@mskoki5712 Год назад
Colostrum kandru ku romba kudunga, apothan noi/disease illama valarum. Silla samayam pasu madi irakathu, athoda kandru ku pal kuduthudu than aprom irakum. Ithu maathiri nadan irukutha?
@VimalnathV
@VimalnathV Год назад
Sister intha madu ku hf * gir seman poduga best milk yeild kannu kedaikum
@Nagendran_sanju
@Nagendran_sanju 2 года назад
கலர் பொடிக்கு பதிலா சிகப்பு மஞ்சள் சந்தனம் வைங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍👍
@manivannan1674
@manivannan1674 Год назад
Spr yummy
@karthihagowri6681
@karthihagowri6681 2 года назад
Sup sis ur realy great hardwork
@VimalnathV
@VimalnathV Год назад
Kannu nice breed
@nilanila8743
@nilanila8743 Год назад
I like so much
@kr_farm_kishor3028
@kr_farm_kishor3028 2 года назад
மாட்டு கண்ணு சூப்பர் 👌👏💪🔥💥💯💋💝💝💞🤩😍😍🔥🐂🐄🎂🎉🎊🎀
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊😊
@village9968
@village9968 2 года назад
Supper ka kannukuty semma cute
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊😊
@saranyasaran7010
@saranyasaran7010 2 года назад
Na new subscriber sister romba arumaiyana vedio sempal kelvitha patoruken ipotha pakuran thank you
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Wow....thank you so much...keep supporting 😊🙏
@Ragu1602
@Ragu1602 2 года назад
Nice 💐💐🐄🐄🐄💐💐
@gowrigrace1214
@gowrigrace1214 Год назад
💖💖💖💖💖
@parukottaichinna5770
@parukottaichinna5770 Год назад
Akka pls daily video poduga
@sweetsmilyutubechannel6326
@sweetsmilyutubechannel6326 Год назад
super sister
@manirm8736
@manirm8736 2 года назад
Super💐💐💐 💐🌹
@vijaykumarmanju2390
@vijaykumarmanju2390 2 года назад
வணக்கம் சகோதரி இனிய மகளிர்தினநல்வாழ்த்துக்கள் கன்றுக்கு என்னபெயர் வைத்திருங்கசகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க அண்ணா😊🙏
@gokulajith9958
@gokulajith9958 2 года назад
❤️❤️❤️
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🥰🥰🥰
@user-he3wx9xi5g
@user-he3wx9xi5g Год назад
👌👌
@user-fc3qd6fg8f
@user-fc3qd6fg8f Год назад
Super A kka
@easenganesan3622
@easenganesan3622 2 года назад
post more of your farm works
@kaleeskalees6162
@kaleeskalees6162 2 года назад
super Akka
@raguraman5570
@raguraman5570 2 года назад
Nice video sister Please upload more in coming weeks too
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Sure bro
@karthis4968
@karthis4968 2 года назад
Very nice
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you 😊
@sabarinathperanbu1620
@sabarinathperanbu1620 2 года назад
Super sister kanukutty azzaka iruku so sweet
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊😊
@SureshKumar-pp7cn
@SureshKumar-pp7cn 2 года назад
Super ka.. 🌹💚
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🥰🥰🥰
@sathishkumarff970
@sathishkumarff970 2 года назад
அக்கா எங்க மாடும் கன்று போட்டுருக்குக்கா காழை கண்ணுக்கா
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Super 👌 👍 pa
@thirunavukkarasudevasundar6128
@thirunavukkarasudevasundar6128 2 года назад
Super
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thanks 😊
@gokulang7805
@gokulang7805 2 года назад
Pure hf 👍
@yuvarajyuvaraj7020
@yuvarajyuvaraj7020 2 года назад
Daily volg vayal.. Podunga
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Ok pa
@allinashok1942
@allinashok1942 2 года назад
👌👌👌👌👌👍👍👍👍
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
👍👍👍
@user-ni4jd1ln5h
@user-ni4jd1ln5h Год назад
We want to see and know about your daily work in vagal and with your cows. Please show the videos
@user-ni4jd1ln5h
@user-ni4jd1ln5h Год назад
Vayal
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 2 года назад
Kandipa ungalukuuu neraya atharavu varummm
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
நன்றிங்க 👍🙏
@ganapathiraja1250
@ganapathiraja1250 Год назад
🐄🐄🦁
@gokulajith9958
@gokulajith9958 2 года назад
Kandru kutti spr ahh eruku ka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🥰🥰🥰
@AbhiPranavcreative
@AbhiPranavcreative Год назад
Enaku rompa pidikum ana kidaikamatingathu😞
@sakthishsakthish7512
@sakthishsakthish7512 Год назад
Intha madu daily evlo litre milk kodukkum sister
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Kannu potta puthusula 6 to 7 karakum..3 months ku apram 5 or 4
@kartikadhanush2693
@kartikadhanush2693 2 года назад
𝙎𝙪𝙥𝙚𝙧 𝙖𝙠𝙠𝙖
@nirmalapiradeeksha784
@nirmalapiradeeksha784 2 года назад
Ithu Mathieu niraiya video potunga akka
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Sure pa kandipa
@fasithsaleem9333
@fasithsaleem9333 2 года назад
நாஞ்சு கோடி போடலானா இதமான வெந்நீரில் மண்டை வேல்லம் ‌வசைச்ச போடுறும்
@GopiN123
@GopiN123 2 года назад
Intha maadu evalo paal karakum sister?
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
5 to8 liters per day
@vijayg3523
@vijayg3523 Год назад
aggkag ip yathvathuu pudhusu madu vang irukingala
@AnbuThirumagal
@AnbuThirumagal 9 месяцев назад
Noo
@vijayg3523
@vijayg3523 9 месяцев назад
why sister
@VenuGopal-wc8ir
@VenuGopal-wc8ir 3 месяца назад
SucupeeperpottAaanallairugum
@v.saravanakumarv.saravanak760
@v.saravanakumarv.saravanak760 2 года назад
Akkafulllengthcowmilkingvediopodunga
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Sure
@vinothkumar572
@vinothkumar572 Год назад
நாட்டுmadu illya darling
@Netal501
@Netal501 2 года назад
இப்போ இந்த கன்று குட்டி எப்படி இருக்கு என்று வீடியோ போடுங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
கன்றுக்குட்டி இப்போ இல்லைங்க
@amuthar4259
@amuthar4259 Год назад
பாலூட்டும் தாய்மார்கள் சீம்பால் சாப்பிடலாமா
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Hmm
@thanjavur2650
@thanjavur2650 Год назад
Entha video unni video
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Check my latest video
@jprabaker1814
@jprabaker1814 2 года назад
Pannai paragutum
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
😊😊😊🙏🙏
@vinothkumar572
@vinothkumar572 Год назад
மாட்டுக்கு ஊசி சினை போடதிங்க அதற்கு பதிலாக காளை மாடு விடுங்க
@gobiraj8064
@gobiraj8064 2 года назад
Abs injection
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
🤕🤕
@skchandrabose1468
@skchandrabose1468 2 года назад
𝐼 𝑙𝑖𝑘𝑒 𝑖𝑡
@AnbuThirumagal
@AnbuThirumagal 2 года назад
Thank you 😊
@nagaikumaresan
@nagaikumaresan Год назад
Super sister
Далее