Тёмный

வயிறு புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை சட்னி | MANATHAKKALI KEERAI CHUTNEY | chutney for idli dosa 

Kongunadu Samayal
Подписаться 2,1 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Hi friends,
Today we are going to see the best ulcer remedy or best treatment for ulcer - Manathakkali keerai / Black nightshade spinach / Chukkuti keerai / Milagu
thakkali keerai. This Manathakkali keerai / Black nightshade spinach / Chukkuti keerai / Milagu thakkali keerai is very healthy and used to treat several
body conditions. This Manathakkali keerai / Black nightshade spinach / Chukkuti keerai / Milagu thakkali keerai is known to reduce body heat and also
used for treatment of psoriasis, acne, etc. The best use is for ulcer. It cures mouth ulcers in a week of continuous usage.
Today we are cooking a Manathakkali keerai chutney / Black nightshade spinach chutney / Chukkuti keerai chutney / Milagu thakkali keerai chutney.
This is also a kind of thuvaiyal. We use very less ingredients. But the result is a very very tasty and healthy Manathakkali keerai chutney / Black
nightshade spinach chutney / Chukkuti keerai chutney / Milagu thakkali keerai chutney.
This Manathakkali keerai chutney / Black nightshade spinach chutney / Chukkuti keerai chutney / Milagu thakkali keerai chutney is also a best combo
for idli & dosa. You can use this as a different chutney for idli dosa. It is an easy healthy thuvaiyal.
Do try this recipe at home. It is very healthy and so try to include it atleast once or twice in your weekly diet.
Do not forget to give it to your children as it boosts their immunity and helps them grow healthy.
இன்று நாம் செய்யும் மணத்தக்காளி கீரை / மிளகு தக்காளி கீரை / சுக்குட்டி கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது வயிறு புண் ஆற்றும் மணத்தக்காளி
கீரை சட்னி ஆகும். இந்த மணத்தக்காளி கீரை / மிளகு தக்காளி கீரை / சுக்குட்டி கீரை பல உடல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது என்று ஆய்வுகள்
கூறுகின்றன. உடல் சூட்டை தணிக்க கூடியது. அது மட்டுமல்ல சொரியாசிஸ், பருக்கள் போன்ற உபாதைகளுக்கு மருந்தாக இதனை உபயோகிக்கிறார்கள். இதன்
முக்கிய உபயோகம் வாய் புண் மற்றும் வயிறு புண் ஆற்றும் தன்மை தான். ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும் அளவு சக்தி உடையது.
இன்று நாம் மணத்தக்காளி கீரை சட்னி / மிளகு தக்காளி கீரை சட்னி / சுக்குட்டி கீரை சட்னி செய்ய போகிறோம். இதில் மிகக்குறைந்த பொருட்கள் வைத்து
அருமையான சட்னி செய்யலாம். இந்த மணத்தக்காளி கீரை சட்னி / மிளகு தக்காளி கீரை சட்னி / சுக்குட்டி கீரை சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
வாரம் ஒரு முறையாவது இந்த மணத்தக்காளி கீரை சட்னி / மிளகு தக்காளி கீரை சட்னி / சுக்குட்டி கீரை சட்னி யை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு இந்த மணத்தக்காளி கீரை சட்னி / மிளகு தக்காளி கீரை சட்னி / சுக்குட்டி கீரை சட்னி யை கொடுக்க மறக்காதீர்கள்.
INGREDIENTS:
Black nightshade spinach - one handful (cleaned leaves)
Shallots / Big onion - 15 to 20 / 3
Tamarind - one small gooseberry size
Red chilly - 3 (as per your taste)
Salt - as needed
Jaggery / Sugar - 1/2 tbsp (optional)
Water - as needed
SERVINGS : 2 servings
COOKING TIME : 15 to 20 minutes
#keeraichutney
#healthychutney
#chutneyforidlidosa

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@chandralegachinnaiah3585
@chandralegachinnaiah3585 4 года назад
Anni, can u upload the video for murunga keerai soup
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Sure dear.. will upload soon.. 👍👍
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8TM3Z1LMxds.html Murunga Keerai Soup recipe from Kongunadu Samayal. Pls follow the link.
@learnwithdurga7380
@learnwithdurga7380 4 года назад
👌
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
😊🙏
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.