போர்ட்டரை முழுமையாக தடை செய்ய வேண்டும் ஓட்டினால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று என்று சொன்னார்கள் வண்டி ஓட்டுபவர்கள் சம்பாதிக்கவில்லை போட்ட நிறுவனம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு இது முழுமையாக தடை செய்ய வேண்டும்
இது எப்படி இருக்குன்னா எதிர்க்க புதுசா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சுட்டாங்க அதனால என்னோட ஹோட்டல்ல கஷ்டமர் வர மாட்டேங்குறாங்க உன்னோட ஹோட்டல்ல மூடிட்டு கிளம்பு அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு, நியாயமான விலை இருந்தால் கஸ்டமர் தேடி வருவாங்க இல்லன்னா இப்படித்தான் நடக்கும், அநியாய விலைல இருந்து குறைங்க, ஒன்னரை கிலோமீட்டர் 150 and 200 வாங்குறதுக்கு விட்டுட்டு 50 ரூபாய் 60 ரூபாய் வாங்க கஸ்டமர் உங்கள தேடி வருவாங்க, ஆட்டோ காரங்க ராப்பிடு use pannuvanga but bike la use panna kudathunu nu pesalam
இந்த அரசாங்கம் சாராயக்கடை எடுத்து நடத்துவதற்கு பதிலாக இந்த மாதிரியான ஆப்ஸ் செயலியை அரசாங்கமே எடுத்து நடத்தினால் அரசாங்கத்திற்கும் வருமானம் ஆனால் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள் இதை சீமான் அண்ணன் மட்டும் தான் இதை பேசுகிறார் வேற எந்த அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசவில்லை பேசவில்லை
If you all drivers don’t like porter app . Why don’t you people combine and create a individual app ? Because it is not so easy to manage that’s why porter is there