Тёмный

வலையில் சிக்கி மீனவரின் வாழ்க்கையை மாற்றிய மீன்...அரிய வகை மீன் மூலம் லட்சாதிபதி ஆன மீனவர்! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 711 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 347   
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 года назад
மீனவருக்கு வாழ்த்துக்கள். மீனவரை லட்சாதிபதி ஆக்கிய தங்க மீனுக்குதான் நன்றி சொல்லணும்.
@soul999ffx7
@soul999ffx7 3 года назад
Nanum meenavan tha ana enaku kidaka matuthu❤️❤️❤️
@lakshmananpattuvelu2493
@lakshmananpattuvelu2493 3 года назад
@@soul999ffx7 கிடைக்கும்
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 года назад
@@soul999ffx7 நேரம் வரும்போது உங்களுக்கும் அதிர்ஷ்டம் வரும்
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 года назад
Antha Meenu Still Alive Ah. ?🙄
@pushpalatha9787
@pushpalatha9787 3 года назад
💐💐
@sugamsukha3746
@sugamsukha3746 3 года назад
அவர் உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த மீன்🐟😍
@jamespastorgoa
@jamespastorgoa 3 года назад
ஒரு கிலோ மாங்காய் லட்சம் ரூபாய் விலை போக ஆரம்பித்ததும்; என்ன மாங்கா விட நான் என்ன குறைச்சலா எண்ணு மீனும் சாதிச்சு காமிச்சிருக்கு, சிறந்த போட்டிதான்.
@siddharthmuthu8627
@siddharthmuthu8627 3 года назад
😕
@esakkiyaagri5897
@esakkiyaagri5897 3 года назад
😁😁😁
@thiwinkumar
@thiwinkumar 3 года назад
Next tomato 😂
@andril0019
@andril0019 3 года назад
@@thiwinkumar மாங்கா, மீன் எல்லாம் ஆடம்பரம்! எப்பவுமே அதெல்லாம் சற்று விலை கூடத் தான்! தக்காளி அத்யாவசியம்! நீங்க இப்படி கமெண்டு போட்டதா யாவாரி சங்கம் பாத்துச்சுனா 15 ரு தக்காளியை 150 ரு ஆக்கிருவாங்க!
@thiwinkumar
@thiwinkumar 3 года назад
@@andril0019 ஐயா அது வியாபாரி யாவாரி இல்லை 😂
@naturevs9019
@naturevs9019 3 года назад
அந்த மீனவருக்கு பெரிய மச்சம் இருக்கு அப்பா.வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌👌
@catch_me_if_you_can_1
@catch_me_if_you_can_1 3 года назад
பாலிமர் நியூஸ் இல் லீவு கேட்டு விட்டு....... மீனை திருடச்சென்ற உங்கள் வேல்ராஜ் 😂😂😂
@r_m_n_17
@r_m_n_17 3 года назад
Yovvv 🤣🤣
@catch_me_if_you_can_1
@catch_me_if_you_can_1 3 года назад
@@r_m_n_17 😁😂
@senthilkumar-wn7it
@senthilkumar-wn7it 3 года назад
😂😂
@user-ki5tb1db4l
@user-ki5tb1db4l 3 года назад
Intha velraj comedya Vida mattingala da Avan sunniya pudichae thoongi Kittu irukinga
@avm2558
@avm2558 3 года назад
நம் முன்னேர்கள் சென்ன கதையேல்லாம் உண்மைதான் போல் இருக்கு.
@tsds88
@tsds88 3 года назад
(மீண் song) 🎤🐟கடலில் பிறக்க வைத்தான் எங்களை தறையினில் துடிக்க வைத்தான்
@n.p.vamshi5320
@n.p.vamshi5320 3 года назад
😆😆😆
@peermohamed7812
@peermohamed7812 3 года назад
(மீன் பாடும் பாடல்)"கடலில் பிறக்க வைத்தான்,எங்களைத் தரையினில் துடிக்க வைத்தான்."மீன் இந்த காலத் தில் பாடினாலும் ஆச்சரியம் படுவதற்கு இல்லை.
@georgerobert2146
@georgerobert2146 3 года назад
🚣‍♂meanavan. Tharai meal pirakka vaithan. Engalai thaneril pilaika vanthaan😥
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 года назад
அந்த மீனை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று அழுகிறார்😭 வேல்ராஜ் 😂 😂 😂 😂
@priyaparthasarathy3321
@priyaparthasarathy3321 3 года назад
🤣🤣🤣🤣velraj
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 года назад
@@priyaparthasarathy3321 😂😂👍
@pushpalatha9787
@pushpalatha9787 3 года назад
Vera level 😂😅
@MuthuKumar-vj2mk
@MuthuKumar-vj2mk 3 года назад
😁😁😁😁😁
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 года назад
@@pushpalatha9787 😂 😂 👍👍
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
ம்ம்...மீனவர்... ஒரு மீனால் லட்சாதிபதி ஆனது மகிழ்ச்சி...😍🙌
@n.p.vamshi5320
@n.p.vamshi5320 3 года назад
🥳🥳🥳
@MuthuMuthu-zj5dd
@MuthuMuthu-zj5dd 3 года назад
தங்க மீன்னை பிடிக்க படகை திருடி கடலுக்கு சென்ற உங்கள் வேல்ராஜ்
@singlegamer1436
@singlegamer1436 3 года назад
😂😂😂
@pushpalatha9787
@pushpalatha9787 3 года назад
😅😅😂😂😂😂😂😂
@RanjithKumar-ye3zi
@RanjithKumar-ye3zi 3 года назад
அப்ப அந்த மீனை வைத்து இனப்பெருக்கம் பண்ணி இருக்கலாமே எதுக்கு சாவ அடிச்சிங்க 😒😒😏😏
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 3 года назад
அதே தான் எனக்கும் டவுட். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிர்களை ஏன் அப்படி பண்ணக்கூடாது? கிளோனிங் மாதிரி எதாவது பண்ணலாமே?
@AHNAF_KING
@AHNAF_KING 3 года назад
Loosu oru meen Kai adicha enapperukkam pannum
@onetalkies9948
@onetalkies9948 3 года назад
@@AHNAF_KING 🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💯💯
@rbsrajabavistephen8159
@rbsrajabavistephen8159 3 года назад
Oru Meena vachu epdi pannamudium, Jodi vendaamah
@loraskitchen2771
@loraskitchen2771 3 года назад
கரைக்கு வந்த அப்புறம் தா அதோட மதிப்பே தெரிஞ்சு இருக்கு... இல்லனா புடிச்ச அப்போவே தண்ணில போட்டு வச்சு இருந்துருப்பாங்க....
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 3 года назад
ஒரு ஏழைக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
@fazeessubhan4476
@fazeessubhan4476 3 года назад
வேல்ராஜ் mind voice.. பேசாம மீனவர் வேலைக்காயாவது போயிருக்கலாம்..
@priyaparthasarathy3321
@priyaparthasarathy3321 3 года назад
🤣🤣🤣
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 года назад
இந்த செய்தியே பார்த்தவுடன் கடலில் தூண்டிலுடன் மீன் பிடிக்க செல்லும் வேல்ராஜ்😅😆😁🤣🤣
@MrArunanish
@MrArunanish 3 года назад
Velraj intha nerathuku kadaliyae avar peruku mathi irupar
@voblack2675
@voblack2675 3 года назад
😂😂😂😂
@_______y.....2435
@_______y.....2435 3 года назад
🤣🤣🤣
@singlegamer1436
@singlegamer1436 3 года назад
😂😂🤣
@PrabhuPrabhu-qc8su
@PrabhuPrabhu-qc8su 3 года назад
Fact fact
@nkblackscreeneditz2949
@nkblackscreeneditz2949 3 года назад
அதிர்ஷ்டம் தான் 😍👌 கஷ்டப்பட்டா பலன் உண்டு...
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
நம்ம தமிழக பகுதி கடலில் இந்த மீன் கிடைத்தால் நம் மீனவர்களும் லட்சாதிபதி ஆவார்கள்...🙄🙁
@vikneshkumarkumar1842
@vikneshkumarkumar1842 3 года назад
Mm ketachirukku aana adhulam newsla varadhu
@riotclaw7712
@riotclaw7712 3 года назад
Akka....idhu aryavagai kedayadhu...... Srilanka border la indha meen adhigama irukkum....adhunala dhan namba fishermen lam anga poi matranga....indha meen name kathulai meen .......its use to made medicine 😍 kg 10,000 mela povum 🙏
@riotclaw7712
@riotclaw7712 3 года назад
Indha meen pudichi neraya per codiswarargal ah airkanga....but andha news lam velya varadhu...idhu indian market la big rate pogum💪
@suryadev3170
@suryadev3170 3 года назад
இதை அறிந்து வலை வாங்க கடைக்கு சென்ற vel(பால்ராஜ் )😎
@blackbutterfly196
@blackbutterfly196 3 года назад
அந்த மீனவருக்கு வாழ்த்துக்கள்👍😊 👈
@thoatta6154
@thoatta6154 3 года назад
உழைப்பு என்றுமே வீண்போகாது உழைப்பால் உயர்ந்தவன் என்றும் நிலைப்பான்.
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 года назад
ஏன்னா டா.. கம்மியாக உருட்டு ங்க டா.. 2.50 லட்சம் வச்சு அவன் என் ன 50வருசம் மா வாழ போறான்
@megucrush9035
@megucrush9035 3 года назад
Vera lvl🔥🔥🔥
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 года назад
@@megucrush9035 seriously bro eevinga built up aaapadi erukku
@sujis8189
@sujis8189 3 года назад
Fact bro....
@magizchi6829
@magizchi6829 3 года назад
மீன் மாத்திரை வாங்கி இருக்கீங்கலா. மருத்து என்று மாறினால் அதன் மதிப்பு வேற leavel
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 года назад
@@magizchi6829 ஏங்க அது அந்த மீனவன் னா மாத்தி sales panna pooraan
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
அதிர்ஷ்டம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்..👍😁
@Brucelee_46_
@Brucelee_46_ 3 года назад
மச்சி எனக்கு கிடைக்குமா🥺
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
@@Brucelee_46_ கிடைக்கும் மச்சி 😁
@gopalgopal8185
@gopalgopal8185 3 года назад
சூப்பர் இது செய்தி இதையே சன் நியூஸ் காரன் செய்தி போட்டான் நாய் கூட கேட்காது அந்த செய்தியை
@beenad7004
@beenad7004 3 года назад
மீனவர்க்கு வாழ்த்துக்கள்...
@user-ye2dv4op5r
@user-ye2dv4op5r 3 года назад
நானும் கொரோனா டா வின் அம்மா வும் இன்று பத்து மணிக்கு நைட் சோ பன்ன போறோம் வந்துருங்க 😘
@shabrinkuttyofficial2170
@shabrinkuttyofficial2170 3 года назад
யாருக்கு மீன் ரொம்ப பிடிக்கும்😁🙋🤔
@travelking7525
@travelking7525 3 года назад
👌🤗👌🤗
@vipboys6684
@vipboys6684 3 года назад
பாலிமெர் செய்திகளுக்காக அறிய வகை மீனை🦈 பிடிக்க போய் வலை🕸️ அந்து போய் வீடு திரும்பிய வேல்ராஜ்! 😵
@jerin4572
@jerin4572 3 года назад
🤧
@user-cj6dj2wb8d
@user-cj6dj2wb8d 3 года назад
@@jerin4572 😤😤
@SunilKumar-rp2sl
@SunilKumar-rp2sl 3 года назад
இந்தமாதிரி அதிர்ஷ்டம் கிடைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
@Dineshkumar-lj4mr
@Dineshkumar-lj4mr 3 года назад
கடவுளுக்கு நன்றி.
@nageswarikm802
@nageswarikm802 3 года назад
Who all remember kavundamani senthil comedy 🤣🤣🤣🤣
@astergarden968
@astergarden968 3 года назад
இதை பார்க்கும் போது "சின்னவர்" பட ஜோக் ஞாபகம் வந்தது 🤣🤣
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 года назад
வாழ்த்திட வைப்பதும் தாழ்த்திட வைப்பதும் சனிபகவனின் செயல் அல்லவா
@AsphaltLeoRider
@AsphaltLeoRider 3 года назад
Enapa pakrathuku rohu katla mari eruku... Ivlo powera ithuku....
@shalinirangoli4294
@shalinirangoli4294 3 года назад
Dear bro and sis .. யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌺🌺
@aswinbr2891
@aswinbr2891 3 года назад
வாழ்க பல்லாண்டு.
@beautifullife6221
@beautifullife6221 3 года назад
Super ....
@ezekielsiva8349
@ezekielsiva8349 3 года назад
காத்திருக்கும் மனிதன் அவன் முயற்சி ஒரு நாள் வெற்றி பெறும் 🐬🤝👍
@palanishiva4139
@palanishiva4139 3 года назад
நல்ல இருக்கட்டும் அந்த மீனவர்.
@devile6142
@devile6142 3 года назад
ஏங்க ஊர்ல இதுமாதிரி மீன் குறைந்த விலைக்கு கூள்ள தான் போகுது.ஏனவே அந்த வியாபாரிக்கு இனிய நாள்👍👍
@tamilmeenavan86
@tamilmeenavan86 3 года назад
எந்த ஊர்? எவ்வளவு விலை போகுது நண்பா?
@santhoshraj4278
@santhoshraj4278 3 года назад
Rombaaa santhosham nanba
@richierichie168
@richierichie168 3 года назад
மீன் பிடிக்க வலையுடன் .சுற்றும் வேல்ராஜ்...
@tamilwhatsappstatusdj7223
@tamilwhatsappstatusdj7223 3 года назад
இது போல அனைத்து ஏழைகளுக்கு அதிஷ்டம் அடிக்க வேண்டும் 🙏
@kavinkumar.d9423
@kavinkumar.d9423 3 года назад
இதை பார்த்து வேல் ராஜ் என்கின்ற வேஸ்ட் ராஜ் ம் மீன் பிடிக்க சென்று விட்டார்.
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil 3 года назад
மிக்க மகிழ்ச்சி👍👍👍👍👍👍
@santhakumar1796
@santhakumar1796 3 года назад
நானும் வாரவாரம் ஞாயிறுக்கிழமை தூண்டில் போட்டு மீன் பிடிக்குறேன் அதுல ஒரு மீன் குஞ்சு கூட மாட்டல 😏
@BharaniKohli_
@BharaniKohli_ 3 года назад
தலைவர் ஜமான் வாழ்க
@dineshc2653
@dineshc2653 3 года назад
அந்த மீனை பிடிக்க சென்ற படகிற்கு இட்ட பெட்ரோல் காசு திரும்ப வந்தது என்று மீனவர் மகிழ்ச்சி....
@Ival_meera20
@Ival_meera20 3 года назад
Kowndamani senthil comedy yabagam varuthu ba😅
@gurunathan0689
@gurunathan0689 3 года назад
ஆண்டவனே...என்ன இந்த மாதிரி ஒரு மீனா மாத்திரு, அதனால நான் மற்றவர்களுக்கு பயன்பட்டுட்டு போறேன்...😭
@SK-ss2dg
@SK-ss2dg 3 года назад
இந்த மீனை பிடித்து லட்சாதிபதி ஆகலாம் என நினைத்து மீன் பிடிக்க சென்ற வேல்ராஜ்...
@karthikkalpana2114
@karthikkalpana2114 3 года назад
Supper 😍😍😍
@srinevasanvasan93
@srinevasanvasan93 3 года назад
அவுங்க ஊர்ல பார் ஆத்துலயே அறியவகை மீன் இங்க பாத்தா முதலை ய உடுரானுங்க ஆத்துல
@statuslover4878
@statuslover4878 3 года назад
எனக்கு ஒரு பீஸ் கிடைக்குமா என்று ஏங்கி கொண்டு தவிக்கும் வேல்ராஜ் 👅👅👅👅
@singlegamer1436
@singlegamer1436 3 года назад
😂
@user-mr4fn3uw1k
@user-mr4fn3uw1k 3 года назад
😂.....Antha meennu மீன ரசியா 🤟🤟 இருக்கும் பொழற்கு 👈🏻👈🏻
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 3 года назад
God changed to fish and made him as rich man 💐
@areshkumar85
@areshkumar85 3 года назад
Very good
@ajithpandi.p6753
@ajithpandi.p6753 3 года назад
இப்படி ஒரு மீன் நம்ம இராமேஸ்வரம் பகுதியில் கிடைக்க இயலாதா
@kesavaraja.nayakar7043
@kesavaraja.nayakar7043 3 года назад
Congratulations.
@k.karthickkarthick4954
@k.karthickkarthick4954 3 года назад
வாழ்க வளமுடன்
@KishoreKumar-qd3di
@KishoreKumar-qd3di 3 года назад
Congratulations 🤝🤝🤝🤝🤝👌👌👌👌🤗🤗🤗🤗
@mounish-vs5sx
@mounish-vs5sx 3 года назад
Madhan op..❤️need madhan op..
@messiahbruce4974
@messiahbruce4974 3 года назад
வேல்ராஜ் அண்ணா பத்தி கமண்ட் பாக்க யாரெல்லாம் வந்தீங்க??
@jigiridosthucinecreations275
@jigiridosthucinecreations275 3 года назад
1:35 மூலம்-க்கு முலம்-ன் எழுத்துப்பிழை உள்ளது. இப்படிக்கு உங்கள் பாலிமர் வேல்ராஜ்🙂🙂
@scorched_forest
@scorched_forest 3 года назад
BEST WISHES
@mspandipandi5043
@mspandipandi5043 3 года назад
அந்த மீனை எங்கே பிடித்தீர்கள்...நாளைக்கு நானும் ஒரு தூண்டியல் வாங்கிட்டு உங்க கூட வரவா என்று மீனவர் கிட்ட கேட்கும் நமது வேல்ராஜ்....😂😂😂
@saravana1547
@saravana1547 3 года назад
Vaaltthukall sonnennu sollunga 👏👏👏
@ManiKandan-mb5jz
@ManiKandan-mb5jz 3 года назад
ஊரடங்கில் மீனவரை வாழ வைத்த மீன்..
@chand535
@chand535 3 года назад
God is great
@spritualguide483
@spritualguide483 3 года назад
Comments mukkalvasi velraj anna than.. Vazhga poli....
@naturalimages6189
@naturalimages6189 3 года назад
😂
@veerasingam9368
@veerasingam9368 3 года назад
Valimai update
@ManiKandan-rd1ic
@ManiKandan-rd1ic 3 года назад
அந்த மீனை வாங்கியவரும் அதிர்ஷ்டசாலிதான்😜
@rakshithakumar3066
@rakshithakumar3066 3 года назад
Thanks for clear information sun news mokaya potanga onum purila..
@trendingpets3704
@trendingpets3704 3 года назад
This vedio soundid soo low
@samijegan
@samijegan 3 года назад
இந்த மீனின் பெயர் கூறை கற்றாழை, இந்த மீன் ஒரு கிலோ Rs.60000 லிருந்து Rs.80000 வரை ஏலம் போகும். இதன் வயிற்று பகுதியில் இருக்கும் நெட்டி என்ற ஒரு பொருள் மருந்து தயாரிப்புக்கு பயன்படுவதால் இந்த அளவிற்கு விலை போகும். ஒரு வருடத்திற்கு முன்பு கூட காரைக்காலை சேர்ந்த விசை படகிற்கு பிடிப்பட்ட 40 திற்கும் மேற்பட்ட இந்த மீன் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது.
@vijaym9157
@vijaym9157 3 года назад
மீனின் வயிற்றுக்குள் இருந்து உஙகள் வேல்ராஜ்
@ramajayam4293
@ramajayam4293 3 года назад
மீன் பிடிக்க சென்ற வேல்ராஜ் 😀😀😀😀
@vanibirds6146
@vanibirds6146 3 года назад
Super
@lavanyabharathi1198
@lavanyabharathi1198 3 года назад
Fortune 👍🏻👍🏻
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
நமக்கு தான் ஒரு எழவும் கிடைக்கமாட்டேங்குது 🥺😢
@vigneshm9246
@vigneshm9246 3 года назад
கவுண்டமணி மீன்வலையில் செந்தில் மாட்டனார்...பாவம் அது மீன் என நினைத்து நா கோடீஸ்வரன்ஆகப்போறன்னு சந்தோசத்தில் குதிப்பார்...
@balajiram5396
@balajiram5396 3 года назад
Kadavul irukan kumaru🔥🔥🔥
@azar__ajju_
@azar__ajju_ 3 года назад
இப்படிப்பட்ட சிறிய செய்திகளில் கூறும் உண்மையை ஏன் பெரிய செய்திகளில் காட்டவில்லை இதை செய்தி என்று சில மக்கள் நம்பி வாழ்கின்றனர்
@vijaykajan8442
@vijaykajan8442 3 года назад
இந்த மீன் பிடிச்சி 2மாசம் ஆச்சி இ ப்பத polimar கண்டு பிடிச்சிருக்கா
@user-jayam
@user-jayam 3 года назад
Yarukavudhu google keeps stopping nu varudha?
@gokulthejoker306
@gokulthejoker306 3 года назад
என்னடா நடக்குது இங்க...ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம்,ஒருகிலோ வாழைப்பழம் 3300ரூபா,இப்போ இந்த மீன் 2.30லட்சம்... நம்மளும் இருக்கோமே....
@queenbee4465
@queenbee4465 3 года назад
பாவம் அந்த மீனோட பேரு கூட தெரிலங்க....
@RS-qk7xf
@RS-qk7xf 3 года назад
என்ன‌ என்ன சொல்றான் பாருங்க....👋 கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து போரான் பாருங்க🥵😆😆
@kaviarau8049
@kaviarau8049 3 года назад
Mean name sollave illa kadasivaraikkum...
@rishikesh4575
@rishikesh4575 3 года назад
கடலில் வலையை வீசி காத்துக்கொண்டிருக்கும் வேல்ராஜ்
@AsherMurugan
@AsherMurugan 3 года назад
வாங்கியவர் கோடீஸ்வரர் ஆகியிருப்பார்
@swadhyammu1982
@swadhyammu1982 3 года назад
Rip fish 😥😥😥pavam antha Meen
@Vajrayudham
@Vajrayudham 3 года назад
இந்த மீனின் உண்மையான தமிழ் பெயரை தெரிந்தவர்கள் பதிவிடவும்...!!!
@dillibabus5995
@dillibabus5995 3 года назад
தங்கமீன்..
@Vajrayudham
@Vajrayudham 3 года назад
@@dillibabus5995 அதுவும் இல்லை ஜி வேறு பெயர் சரியாக கூறவும் ஜி..
@dillibabus5995
@dillibabus5995 3 года назад
@@Vajrayudham அப்போ உங்களுக்கு அந்த மீன் பெயர் தெரியும்..
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 года назад
இது என்ன மீனு புதுசா இருக்கு கோல்டன் கலர் ல 🙄
@dillibabus5995
@dillibabus5995 3 года назад
தங்க மீன் Baby.. ❤
@thinakaranktn8289
@thinakaranktn8289 3 года назад
கூறல் மீன்
@senthamizhan887
@senthamizhan887 3 года назад
Newsla meech meen solraanga - kelvi pattathe illa
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 года назад
@@senthamizhan887 athu Beach meen bro
@senthamizhan887
@senthamizhan887 3 года назад
@@user-qi8nd4qy4g newsla 2 lakhs earn pannan meenkaran enru poramaya solraanga thavira, athu enna meen - atha pathi sonna nalla irukkum
@blessingnewbegin9887
@blessingnewbegin9887 3 года назад
அந்த மீன் உயிர் தியாகம் பண்ணி நமக்கு சொரு பொடுகு😔😑
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 года назад
நல்லது எப்பவாசும் நடக்கும்
@jeyamreni9724
@jeyamreni9724 3 года назад
Intha fish name enna
@riyakarthik7993
@riyakarthik7993 3 года назад
இந்த மீன் என் கை லா மட்டலேயே
@hh-sx5eh
@hh-sx5eh 3 года назад
வயிற்றெரிச்சலுடன் பாலிமர் செய்தியாளர்கள்
@balajidhananchezhiyan2582
@balajidhananchezhiyan2582 3 года назад
Poor audio quality
@SathishDhya
@SathishDhya 3 года назад
Intha meen kadalil irunthu ethir neechal pottu aaruku varum nu solluvaanga💪💪
@iam__subash
@iam__subash 3 года назад
மீன மட்டும் காற்றிங்க.. மீனவன காட்டமாட்டீங்களாடா..
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 7 млн
버블티로 체감되는 요즘 물가2
00:15
Просмотров 1,2 млн