Тёмный

வளர்க்கும் குழந்தையை தர மறுக்கும் வளர்ப்பு தாய்!, Solvathellam Unmai S2 , Zee Tamil,Ep.அத்தியாயம்84 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 741   
@j.shrinithisri8332
@j.shrinithisri8332 10 месяцев назад
பெற்றால் மட்டும் தாய்ஆகாது வளர்த்தவங்களுக்கு மட்டும்தான் பிள்ளைசொந்தம்.
@Sindhsind
@Sindhsind Год назад
பெற்ற குழந்தைய dress எடுக்குறகக்கு விற்ற நீ நாளைக்கு அந்த பெண் குழந்தைய தப்பா use பண்ணவும் செய்வ. 😡😡வளர்பு தாய் great 👍
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 11 месяцев назад
உண்மை.
@SagaShad
@SagaShad 10 месяцев назад
Ys valarta amma pawam😢
@VanajaKalimuthu-xj4mb
@VanajaKalimuthu-xj4mb 5 дней назад
B
@ajimathulnisa904
@ajimathulnisa904 4 месяца назад
❤பெற்ற பாசத்தை விட வளர்த்த பாசம் ஆழமானது. இலங்கையிலிருந்து.
@MohanMohan-mf8ib
@MohanMohan-mf8ib 8 дней назад
😮
@jothit3144
@jothit3144 4 года назад
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் பெற்ற குழந்தையை வேறோருவருக்கு கொடுக்க எந்த தாய்க்கும் மனம் வராது ....அன்னைக்கு வளர்க்க முடியாதுன்னு கொடுத்துட்டு ...இன்னைக்கு வந்து நிக்குறீங்க பிள்ளையை வேணும்னு ....வளர்த்தவங்க எவ்வளவு வேதனை படுவாங்க ....பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே நீங்கதான் அவங்களை காப்பாத்தனும்
@mumthajhidayadullah939
@mumthajhidayadullah939 3 месяца назад
L😅ujmb 1i1
@user-dw6mh3lm1s
@user-dw6mh3lm1s 5 месяцев назад
வளர்ப்பு தாய்க்கு தான் குழந்தை சொந்தம்... எவ்ளோ கஷ்டமா இருந்துஇருக்கும் அந்த அம்மா வுக்கு.... இதை மாதிரி எந்த குழந்தையும் தத்து எடுக்கும் போது பத்திரத்தில் அப்பா அம்மா கையொப்பம் வாங்குங்க pls......
@user-gd9nz3tx3q
@user-gd9nz3tx3q 11 месяцев назад
தவறு ஏற்று கொள்ள முடியாது வளர்ப்பு தாயே சிறப்பு
@As_vibes115
@As_vibes115 11 месяцев назад
QzXxasaMaexjxNxbxvxaxaabkqqqkqqqlqkqqqqlqqqlqllqlqqqjkkkkklkqllllabxijcrrd hpiaakppmajoalpmjaloalmklkmo .
@As_vibes115
@As_vibes115 11 месяцев назад
KkmkkqqwJmbc
@As_vibes115
@As_vibes115 11 месяцев назад
KkmkkqqwJmbc
@lightening45
@lightening45 7 месяцев назад
Krishna Yashoda
@PREMAEBSIBA
@PREMAEBSIBA 7 месяцев назад
@jkiruba5203
@jkiruba5203 11 месяцев назад
ஒரு நாய்க்குட்டி வளத்தாகூட அத மறக்கமுடியாது பாவம் ஒரு கொழந்தய எப்டி மறக்கமுடியும்
@meenavictor6377
@meenavictor6377 11 месяцев назад
Please give her one child from orphanage through right way We can't see her crying
@meenavictor6377
@meenavictor6377 11 месяцев назад
Please do Lakhani mam
@SureshKumar-bn3hc
@SureshKumar-bn3hc 11 месяцев назад
குழந்தைகளை விற்றவர்களுக்கு முதலில் தண்டனை தர வேண்டும்.
@vijayalakshmijanakraman6873
@vijayalakshmijanakraman6873 10 месяцев назад
Urcorrect
@priyaarul1631
@priyaarul1631 9 месяцев назад
அந்த குழந்தை அம்மா தான் இதுக்கு எல்லாம் காரணம். அந்த குழந்தை ரொம்ப ரொம்ப பாவம் 🤱. அந்த குழந்தை அப்பாவ 👠👠அடிக்கனும்
@SasiSrinivasan-ok5pu
@SasiSrinivasan-ok5pu 5 месяцев назад
Is bad story
@IlaMathi-kh4eu
@IlaMathi-kh4eu 4 месяца назад
Illa avanga appa thaaan
@jothilakshmi8881
@jothilakshmi8881 11 месяцев назад
வளர்ப்பு தாய் தான் சொந்தம் மேடம் ❤
@user-wz6mi8rf5e
@user-wz6mi8rf5e 6 месяцев назад
❤❤
@user-sq3js9il4e
@user-sq3js9il4e 4 месяца назад
😪
@banupriyak3201
@banupriyak3201 9 месяцев назад
வளர்த்த தாய் பாவம் தான். முடிவு சரியானது. அப்போதான் யாரும் குழந்தையை சட்ட விரோதமா வாங்கமாட்டாங்க
@user-jv7ud4nt5v
@user-jv7ud4nt5v 4 года назад
பாவம் வளர்ப்பு அம்மா எவ்ளோ கஷ்டம் அவங்களுக்கு இல்லமா இருந்தங்க ஆசையைக்கட்டி மோசம் பண்ணியிடங்க அவ பணத்துக்கு ஆசைப்பட்டு கொடுத்துட்டு இப்ப வந்து நாடகம் அடுக்கிறள்
@vengatramya8953
@vengatramya8953 7 месяцев назад
2024 la pakkuravunga like pannuga ❤😅
@kasirathinampapa
@kasirathinampapa 8 дней назад
.
@priyaragavan1100
@priyaragavan1100 3 года назад
எனக்கும் எட்டு வருஷமா குழந்தை இல்லை... தத்துஎடுக்க பயமா இருக்கு... இந்த மாதிரி பச்சோந்திங்கள பார்த்து
@mishbanoor7741
@mishbanoor7741 3 года назад
கடவுள் உங்களுக்கு சிக்கிரமா குழந்தை வரம் தருவார்
@priyaragavan1100
@priyaragavan1100 3 года назад
@@mishbanoor7741 நன்றி சகோ
@Gitasrivi
@Gitasrivi 10 месяцев назад
Instead of adopting a child, better get a child thro IVF or ICSI
@saparivini
@saparivini 7 месяцев назад
Payada ventam....akka....anathai hostel poi edunga ka....ethum help da slunga...
@kavipriya3235
@kavipriya3235 7 месяцев назад
​@@saparivini help pannuvigala
@vpradhakrishnan2953
@vpradhakrishnan2953 3 года назад
அம்சவள்ளி, பரமேஸ்வரி மட்டுமே மிகமிக நல்லவர்கள்.
@rathnakumar6466
@rathnakumar6466 11 месяцев назад
அந்தப் பாட்டி அம்மாவுக்காக தான் குழந்தையை கொடுக்க வேண்டும்
@punithas5673
@punithas5673 10 месяцев назад
😢குழந்தை கொடுக்கும்போது எங்கடி போச்சி உன் அறிவு..😢
@eduwise2610
@eduwise2610 5 месяцев назад
Crt
@user-uj4ko1dc8e
@user-uj4ko1dc8e 5 месяцев назад
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 5 месяцев назад
Ivaluku edhuku kadavul kulantha kodutharu
@kaviayshuayshu2319
@kaviayshuayshu2319 4 месяца назад
கண்டாரோலிக்கு காசு வாங்கும் போது அறிவு எங்க போச்சு 😢
@kamarajraj-ld4ne
@kamarajraj-ld4ne 7 месяцев назад
வளர்த்த.தாய்.பாவம்.முடிவு.தப்பு.மேடம்.😢😢😢😢😢😢
@bhuvaneshbhuvana8771
@bhuvaneshbhuvana8771 8 месяцев назад
Sorry to say this second mother is the best mother I am very proud say this
@user-es6pd8lu6u
@user-es6pd8lu6u 11 месяцев назад
வளர்ப்புத் தாய்க்கு ஒரு குழந்தையை தத்து குடுங்க அம்மா அந்த அம்மாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது அவரிடமே குழந்தையை கொடுத்திருக்கலாம்😢
@kglmedia6462
@kglmedia6462 7 месяцев назад
ஆண்டவனுக்கு தெரியும் யாருக்கு என்ன செய்ய னஉம் என்று
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 11 месяцев назад
குழந்தயை^பெற்ற^பாசதைவிட^வழர்த்த^பாசம்^துடிக்கிது
@RamJi-pq9gz
@RamJi-pq9gz 4 года назад
அம்மா நடப்பதெல்லாம் எதோ நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்கள். இதே 10 வருடம் கலித் து போயிருந்தால் இன்னும் உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
@nanban7547
@nanban7547 11 месяцев назад
இதற்கேல்லாம் காரணம் அந்த குடிகார அப்பேன் தான் காரணம்
@kokilarengasamy7686
@kokilarengasamy7686 3 месяца назад
Aiyo antha valarppu amma pawam evalow manasu valichi irukkum 😢😢😢😢😢😢😢
@kalaiselvi-lx9mm
@kalaiselvi-lx9mm 6 месяцев назад
காசுக்காக பிள்ளையை விற்றால் எல்லாம் தாயா.. பாசத்துக்குதான் பவர் அதிகம்.. அந்த பிள்ளையை மீண்டும் விற்க மாட்டாள் என்பதற்கு என்ன கேரன்ட்டி.இவர்கள்நினைத்தால் இன்னும் ஒரு பிள்ளையை பெற்று கொள்ளலாம் ஆனால் அந்த அம்மா பாவம்.
@user-md5jg1ml8q
@user-md5jg1ml8q 3 месяца назад
என்னங்கடி விளையாடுரீங்களா? தேவையில்லாம அந்த வளர்ப்பு தாயோட உணர்வுல விளையாடுரீங்க
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 6 месяцев назад
குழந்தை வளர்த்தவர் மட்டுமே குழந்தையை வைத்துக்கொள்ள தகுதியானவர் பெற்றவருக்கு அந்த தகுதி கிடையாது பெற்றது மட்டும் சரி
@sophiyae6889
@sophiyae6889 4 года назад
பெத்த அம்மா அந்த குழந்தைய கொன்னுடுவாங்க pls
@sophiyae6889
@sophiyae6889 4 года назад
வளர்த்த அம்மா ட குடுத்துறுங்க pls
@viji1804
@viji1804 Год назад
அந்த வளத அம்மா அழுத அந்த குழந்தையும் அழுது🥹🥹🥹🥹பாவம் பசா போராட்டம் 😒😒😒😒😒
@abinayaaabi425
@abinayaaabi425 11 месяцев назад
S😢😢😢😢😢paavam😢
@vjbharathi9818
@vjbharathi9818 10 месяцев назад
Valartha thaai romba paavam paakka be mudiyala
@radhasenthil4975
@radhasenthil4975 5 лет назад
குழந்தைய பெத்தவங்களுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை, அன்னைக்கே அவ கொன்றுப்பா இப்ப வந்து பாசம்னு நீலிக்கண்ணீர் வடிக்கிறா, வளத்த அம்மா பாவம்..........
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 лет назад
உண்மை
@shamsuljesmina8653
@shamsuljesmina8653 4 года назад
Yes
@preethi3274
@preethi3274 4 года назад
CRT endha mudivu thappudhan
@preethi3274
@preethi3274 4 года назад
romba kashtamana mudiva iruku
@oviyadivya2805
@oviyadivya2805 4 года назад
Yes
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 4 месяца назад
உண்மை அன்பு எல்லையில்லாதது.கண்கலங்க வைத்த பதிவு.
@jananichandren3438
@jananichandren3438 Год назад
சட்டத்துக்கு உட்பட்டு இது ததவறு! ஆனால் வளர்த்த பாசத்துக்கு நீதி பொருட்டல்ல! லஷ்மி மேடம் உங்க நீதியை மதிக்கிறேன் அந்த வளர்த்த தாய்க்கு சட்டபடி ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்
@AmuthaV-om1ln
@AmuthaV-om1ln 4 дня назад
பிள்ளை ஒல்லியா இருக்காம்.இவளுக்கு என்ன உரிமை.இன்னொரு பிள்ளையை கூத்தடித்தவன் பிள்ளைகளை பெற்று வளர்க்கட்டும்.
@jansirithi7914
@jansirithi7914 4 года назад
Valapu amma dhan inga romba pavam☹️☹️😔😔😔
@ayyapana7898
@ayyapana7898 4 года назад
கொலந்தைய வலர்ப்பு அம்மா கிட்டதான் கொடுக்கனும் அந்த நேரம் அந்த அம்மா வலர்த்து காமந்துபன்னி வச்சதோடுதான் இன்னிக்கு சொந்தம் கொண்டாடுரான்க
@rahumabeevimohamedkannu6294
@rahumabeevimohamedkannu6294 3 года назад
P
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 9 месяцев назад
பரமேஸ்வரி இப்போது எப்படி இருக்கீங்க?... இப்போதும் பார்க்கும் போது அழுகை வருகிறது..😭
@chandrasekarbose8490
@chandrasekarbose8490 4 года назад
பரமேஸ்வரி அம்மாவுக்கு குழந்தையை தத்தெடுக்க உதவுங்கள் மேடம்.... பாவம் அந்த அம்மாவ பார்க்க முடியல
@swathi8835
@swathi8835 Год назад
வளர்த்த அம்மா கிட்ட.தான்.பாப்பாவை கொடுத்து இருக்கணும்னு
@mamutha2122
@mamutha2122 Год назад
7 vjiw64£
@kalpanar6062
@kalpanar6062 Год назад
​@@mamutha2122ffh😂❤
@kalpanar6062
@kalpanar6062 Год назад
​@mamutha2122 p Chtg
@kalpanar6062
@kalpanar6062 Год назад
20:41 20:42
@kalpanar6062
@kalpanar6062 Год назад
21:29 21:29 1:29 21:29 C
@lanulanu2491
@lanulanu2491 7 месяцев назад
9 month baby appadi thavanthu vanthu appa appa nu solli mela padukkum😅😅😅😅
@ranjitharanjitha2029
@ranjitharanjitha2029 6 месяцев назад
😮
@97nau43
@97nau43 4 года назад
பெத்து வளர்க்க துப்பு இல்லை இப்ப வந்து கோட்டா எப்படி குடுக்க முடியும் அன்னைக்கோ அவ கொன்றுஇருந்தாள் இப்போ எப்படி கிடைக்கும்
@Hanu658
@Hanu658 6 месяцев назад
That’s why I like and support Solvathalam Unnmai programme. We can learn/ learnt a lot of info from here.
@subasuba5716
@subasuba5716 5 месяцев назад
வளர்ப்பு தாய் and பாட்டி பாசமா வளர்ப்பாங்க. பெற்றவள் திரும்ப விற்கவும் வாய்ப்பு இருக்கு
@neelamnimmi4252
@neelamnimmi4252 7 месяцев назад
Very sad feeling for parameshwari 😢😢
@rajivganthi4787
@rajivganthi4787 5 лет назад
குழந்தையை வித்துட்டு ஆடம்பர செலவு பண்ணிட்டு இப்போ வந்து குழந்தையை குடு இன்னு கேக்குது பாவம் அந்த வளர்ப்புத்தாய் வித்தவ மூஞ்சில பூலை வைக்கோ
@lovelygowtham6849
@lovelygowtham6849 5 лет назад
Rajiv Ganthi ஏஜ
@vanessas3865
@vanessas3865 4 года назад
Paavam andha valappu thaai.... Manassu kashttamaa irundhichi
@kannakannabiran4122
@kannakannabiran4122 Год назад
Parameswari and Amsavalli both are good person.
@davoodsuliman1574
@davoodsuliman1574 4 года назад
அம்மா அந்த வளர்த்த அம்மா கிட்ட குடுங்க குடிகார அப்பனும் குடி குடியைக் கெடுத்த அந்த அம்மா அவன் தேவை இல்லை அந்த வளர்த்த அம்மா கிட்ட கொடுங்க பாவம் இல்லையா தூக்கி வளர்த்த அம்மா இல்லையா கொடுங்க கோடான கோடி நன்றி
@ansariosha9832
@ansariosha9832 4 года назад
பெத்துபுட்டு ஊம்புரதுக்கா புள்ளய அந்தம்மா கிட்ட கொடுத்த
@u.lakshuma7551
@u.lakshuma7551 5 лет назад
பெற்ற தாய் நி எல்லாம் தாய்க்கான தகுதி இல்லை
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
அவன் குடிகார தேவிடியா பய அந்த பெண் பச்சோந்தி தேவிடியா இருவரும் பிள்ளையை பெற்று விட்டு வளர்க்க முடியாம அந்த வளர்ப்பு அம்மா தான் பாவம்
@papamuthu1150
@papamuthu1150 4 года назад
No by
@AmuthaV-om1ln
@AmuthaV-om1ln 4 дня назад
நீங்கள் நல்லா இருப்பீங்க அக்கா உங்களுக்கு குழந்தை பிறக்கும்.நான் ஜெபம் செய்கின்றேன்.ஒரு பிள்ளை என்ன உங்களுக்கு கண்டிப்பாக பிறக்கும்.
@selvamselvamselvaraj7131
@selvamselvamselvaraj7131 4 года назад
என்ன தீர்ப்பு அன்று கஷ்டம் அதனால் ரூபாய்10000 ஆயிரம் பின் ஒரு காலத்தில் மீண்டும் கஷ்டம் என்றால் நல்ல அமோன்டிர்க்கு விற்பனை செய்ய மாட்டாய் என்று என்ன உத்தரவாதம் குழந்தை தாய்வுடன் இருப்பது நல்லாது இல்லை
@boopathi269
@boopathi269 4 года назад
என்ன ஒரு கொடுமை
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 11 месяцев назад
உண்மை
@user-er4qm2go3p
@user-er4qm2go3p 6 месяцев назад
Parmeshwari really kindhearted 😢😢😢really feeling sad i see her feelings
@s.paramu1462
@s.paramu1462 11 месяцев назад
Parameswari Amma pavam 😥😥😥😥
@user-ec6pl1rn5g
@user-ec6pl1rn5g 6 месяцев назад
பாவம் அந்த வளர்ப்பு தாய் 😢😢😢... அந்த குழந்தை பாருங்களேன் 😢😢
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 года назад
இந்த பாவம் அந்த பெண்ணை சும்மா விடாது..வளத்த அம்மாவ பாத்தா பவமா இருக்கு
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker 11 месяцев назад
Ama😔
@prabhashree-xn7pt
@prabhashree-xn7pt 11 месяцев назад
@user-ur8qp7xl2h
@user-ur8qp7xl2h 11 месяцев назад
Juhh
@yazhinividhya
@yazhinividhya 11 месяцев назад
Andha kudambarhaiyae summa vidadhu
@SekarSekar-kp3zi
@SekarSekar-kp3zi 11 месяцев назад
9o9l
@pooraniofficial7656
@pooraniofficial7656 4 года назад
Lakshmi Amma aen life la na ungla Oru thadavayathu pakanum Amma ...ellarum petha kulanthaiku tha ammava irupanga ..neenga ellarukum Amma...🙏🙏🙏
@arunaedathara4202
@arunaedathara4202 4 года назад
Yes really love u ammma
@sasivaishu2396
@sasivaishu2396 3 года назад
Crta sonniga 👏👏👏
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
பெற்றால் தான் பிள்ளையா. ??
@rajalakshmisindhu5173
@rajalakshmisindhu5173 10 месяцев назад
அந்த வளர்ப்பு தாயின் கதறல் கன்னீர் உங்களை சும்மா விடாது இனிமேலாவது குழந்தையை நன்ராக. பார்த்து கொள்ளுங்கள்
@georgegabriel4986
@georgegabriel4986 5 лет назад
முகம் தெறியாத ஒருவரிடம் கொடுத்திருந்தால் வாங்க முடியுமா
@tamilallinonechannel5274
@tamilallinonechannel5274 4 года назад
Sariyana kelvi
@AmuthaV-om1ln
@AmuthaV-om1ln 4 дня назад
நான் சொன்னது உண்மைதான் என்று நினைத்தால் ஒரு லைக் போடுங்க.
@sumioffcial
@sumioffcial Год назад
எதுக்குடி கொடுக்குரங்இப்போ எதக்குடி பரிக்ஙிரங்கஇந்த பாவம்உங்கல விடாத
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 11 месяцев назад
உண்மை
@subasuba5716
@subasuba5716 5 месяцев назад
Amsaveni mistake 😢. 2 Mothers feelings கூட விலயாடிட்டாங்க. இவள ஜெயில் ல போடுங்க.
@HariManoj-gr8cm
@HariManoj-gr8cm 10 месяцев назад
இந்தப் பெண்ணை பற்றி எனக்கு நன்றாக தெரியும் இவள் பெயர் புவனேஸ்வரி சொந்த ஊர் விஸ்வநாத பேரி இந்த குழந்தையை புவனேஸ்வரி இடம் கொடுக்க வேண்டாம் இவளிடம் கொடுத்தால் வேறு யாருக்காகவும் விற்று விடுவால் தயவுசெய்து கொடுக்க
@poongodipoomalai9198
@poongodipoomalai9198 7 месяцев назад
Ipo baby yarta irukku
@KannanKannan-ko3kg
@KannanKannan-ko3kg 4 месяца назад
வளர்ப்பு தாய் மிக அருமை பெற்ற தாய் 10000 பத்தாயிரத்துக்கு பிள்ளை விற்பனை செய்தவள் எந்தவொரு வகையில் அவள் ஒரு தாய் ஆவாள் இந்த பிள்ளை வளர்ப்பு தாய்க்கு தான் சொந்தம்
@kanagaraj4353
@kanagaraj4353 11 месяцев назад
Antha kolanthai valatha amma mela ewalo pasama iruku pavam....
@SuguDachu
@SuguDachu 11 месяцев назад
Parameshwari amma romba pavam 😢antha kozhanthaum pavam epdi oruthavanga oruthavangala vittu erukka porangalooo😢🥺😒
@lordamma5996
@lordamma5996 7 месяцев назад
Lakshmi amma target appa mela super 😊
@user-sk9mx2vc3k
@user-sk9mx2vc3k 7 месяцев назад
நான் எல்லாம் நான் பெத்த வைரத்தை என் கணவர் அண்ணனுக்கு குழந்தை இல்லை என்று என் பிள்ளை குடுத்தேன் இப்ப அவனுக்கு வயது 4அகபோகுது நான் கூட கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அடுத்த வேளை பார்க்கிறேன் ஆனா சுத்தி உள்ளவங்கழும் உறவுகளும் எப்படி குடுத்த எப்படி குடுத்த னுகேட்டேசாக அடிச்சாங்க
@aravinthelakkiya656
@aravinthelakkiya656 11 месяцев назад
அடுத்து யாருக்காவது கூடுக்க போற 🤦அந்த குழந்தை வார்த்தை அம்மாட்ட இருந்துருக்கலாம் பெத்த பிள்ளை யாரும் எந்த தாய்யும் தர மாட்ட ஆனா இவ 10.000ஆசை பட்டு விந்துட்டா வார்த்த அம்மாட்ட இருந்துருக்கலாம்
@punithavallispunitha3425
@punithavallispunitha3425 4 года назад
Andha paapa kuda valatha Amma Mela dha anbu iruku avanga azum bodhu azudhuduchi...
@deepanatarajan
@deepanatarajan 4 года назад
36.20
@surenanju2687
@surenanju2687 7 месяцев назад
Ava pethalo enna panalo naai paavam valatha amma 😢
@santhiya.a3966
@santhiya.a3966 8 месяцев назад
நாய்கள் இடம் குழைந்தை குடத்ததில் எனக்கு விருப்பம் இல்லை
@maryharriet3005
@maryharriet3005 11 месяцев назад
I like the way you handle the people mam Lakshi Ramakrishnan God Bless you Mam.
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Valarppou amma romba paavam avanga saabam soumma vidadhu.
@AnithaP-ec6lh
@AnithaP-ec6lh 11 месяцев назад
Innoru kulantha avanga pethukkalam..intha kulanthaiya avangakitayea kuduthudalam...
@vijayalakshmidhanapal3858
@vijayalakshmidhanapal3858 10 месяцев назад
மாரிமுத்து தம்பியின் மனைவியை ஆண்டவர் ஆசிர்வதிர்பாராக
@NamithaSavarimalai-di1uc
@NamithaSavarimalai-di1uc 4 месяца назад
கண் கொண்டு பாக்க முடியாத எபிசோட்டும் நடந்திருக்கு இப்டி கண்ணீர் விட்டு அழ வைக்கும் எபிசோட்டும் நடந்திருக்கு ஜீ தமிழ் ல
@user-zd7sj3sv5t
@user-zd7sj3sv5t 10 месяцев назад
Valarpu thai pavam😢 petthavahala iruntha vitthrupagala😢pavam pulla illathavagaluku vedhanai thryum
@MeghaChandana-1604
@MeghaChandana-1604 11 месяцев назад
Parameswari amma paavam😢😢
@selvanayagamprema9021
@selvanayagamprema9021 Год назад
Pawam andha walartha Amma naanum aludhuttan
@mona7tharun957
@mona7tharun957 4 года назад
Kadavule en intha kodumaya Pavam papa Antha valatha amma
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu 11 месяцев назад
Antha Amma ta ye kolanthaiya kuduthurukkalan legal ah adapt panni kuduthurukkalam pavam avanga yevlo feel panniruppanga 😢
@Priyamanik89
@Priyamanik89 11 месяцев назад
Kulanthai ya kuduthu dress vankuniya paavi paavi 😢😢
@Maduraisenthilchannel
@Maduraisenthilchannel 5 лет назад
Pilla venamnu solli vithutta ippo venamnu Kekura kurangu pisasu sethupodi pavam antha valarppu Thai
@nirmalanirmala1232
@nirmalanirmala1232 5 лет назад
௮௸ரட
@malarramachandran6747
@malarramachandran6747 5 лет назад
@@nirmalanirmala1232 n
@surenderraja668
@surenderraja668 3 года назад
Lakshmi mam your Jerjement wrong
@ammayeammaye8751
@ammayeammaye8751 11 дней назад
இந்த குழந்தைக்கு இருவரும் இணைந்து வளர்க்குட்டும் இருவருக்கும் சொந்த மே
@RushanrushanRushanrushan-px8sd
@RushanrushanRushanrushan-px8sd 9 месяцев назад
Pilla valarppu thaidam kudunka please 😭😭😭😭🙏🙏🙏🙏
@aribajabbar8170
@aribajabbar8170 11 месяцев назад
Parameshvari ku mattume thagudhi ulladhu andha pappa va valarkka
@saranyamarappan7524
@saranyamarappan7524 11 месяцев назад
Pavam andha kolandhaiku theriyala nambhala ammakitta irundhu pirichi kuttitu povanganu theriyala kadavule
@rastaeighteen-gw1dp
@rastaeighteen-gw1dp 9 месяцев назад
Petha amma vum serilla appanum seri illa apram epdi intha kolanthaiye varthu eduka porange athuku antha amma kideye irentherkalam intha Patti inum konje nal le poi sernthurum apram ithenge parkungelaa pavam antha amma
@Kavitha-uf3md
@Kavitha-uf3md 10 месяцев назад
Kozhainthai valatha amma mela pasama iruku
@kathiravan7077
@kathiravan7077 5 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-cl8cy4ig5r
@user-cl8cy4ig5r 3 месяца назад
Antha ala cerupala adika porampoku unnudia kulaintha thandia maeru antha Amma pavam enakum Amma Ella
@revathit5804
@revathit5804 3 года назад
Kolandai illama evlo per kashta padranga unaku kadavul kolanda koduthu ipdi oru kaariyathai paniruka .....chee nee lam kolanda vachiruka thagudi mudiyaduuu......valarpu Amma romba pavammmmm
@merlinsubashbharathimerlin5082
@merlinsubashbharathimerlin5082 4 года назад
Kadavul elarukum kulanthai varam kututhiruthal ipati inthe valarupu thaai kaneer veetruka thevai ila ... Pavam avanga
@suganthisuganthi4829
@suganthisuganthi4829 11 месяцев назад
Antha kulanthaiya valartha ammava ninachi naan romba aluthuen amsaveyni paysuna varthi manasa kalanga vachiruchi ayyo kulanthai illathavanga valkaiya ninachal manasu valikuthu kulanthai illathavangaluku satapadi government eathavathu udhavi pannungaley please 9 masathule irunthu valartha Thai manasu enna padupadum naan romba aluren
@aribajabbar8170
@aribajabbar8170 11 месяцев назад
Pilaya vitru dress vanguna oru pey aala andha pilaya olunga valarkka mudiyadhu
@joshuasadanand9564
@joshuasadanand9564 Год назад
The mother who gave birth to this child is the culprit.Look at the way she looks at the host
@intrestingfacts8562
@intrestingfacts8562 5 лет назад
Paavam valatha Amma alwrqdha paatha kashtama iruku
@user-fm4qg9mv6u
@user-fm4qg9mv6u 5 лет назад
ரொம்ப கஷ்டமா இருந்துச்சி
@vaithesdeva3873
@vaithesdeva3873 4 года назад
Rompa kastamah irukku
@SusiSusi-kd4fg
@SusiSusi-kd4fg 4 года назад
Yes 😭😭
@user-hv1lt2fp8g
@user-hv1lt2fp8g 2 месяца назад
Pavam antha amma
@venkateshp9443
@venkateshp9443 11 месяцев назад
Pavam😭😭😭😭😭
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
#PRO_METRO Как надо
0:57
Просмотров 4 млн
Ах как прекрасно
0:17
Просмотров 29 млн
Parkour failed !
0:12
Просмотров 8 млн