Тёмный
No video :(

வள்ளலார் சன்மார்க்க உணவு நெறி | சாது ஜானகிராமன் | Vallalar Sanmarga Food practice |Sadhu Janagiraman 

VALLALAR MISSION ORG வள்ளலார்
Подписаться 89 тыс.
Просмотров 182 тыс.
50% 1

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்க உணவு நெறி பற்றிய விபரம், வழங்குபவா் சாது ஜானகிராமன், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, vadalore Vallalar Ramalinga adigalar Sanmarga Food practice method explanation by Sadhu janagiraman from vallalarmission, Thiruvannamalai, Tamilnadu,south India
vallalartrust.org
vallalarmission.org
vallalarmission
Whatsapp +919942776351

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@madhannadarajan8948
@madhannadarajan8948 3 года назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
@mcdmcd7015
@mcdmcd7015 4 года назад
இது உன்மைதான் எங்க பாட்டி வெத்தலை பாக்கு போடும் 115 வயது வரைக்கும் வாழ்ந்தது எந்த நோயிம் இல்லாமல் கீழே விழுந்து தான் இறந்தது
@frontmate
@frontmate 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UMp8RNnN6Lw.html
@gnanasekar5445
@gnanasekar5445 Год назад
சாது ஜானகிராமன் சாமி அவர்களுக்கும் தங்களுடன் இருந்த அனைத்து சன்மார்க்க சகோதர சகோதரிகளுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் ஆழ்நிலை தியான முகாம் வகுப்பில் நானும் எனது மனைவியும் கலந்து கொண்டோம். இயற்கை எழில் சூழ்ந்த இடமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அர்த்தனாரி பாளையத்தில் தங்களின் மூன்று நாள் தியான வகுப்பு அற்புதம். இந்த வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கும் வள்ளல் பெருமானாரை என்னுள் உணர வைத்ததற்கும் தங்களின் திருவடி பணிகிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இது வெறும் சொல்லும் அல்லது வார்த்தையும் அல்ல உண்மையில் மகா மந்திரம் தான். நன்றிகள் பல பல 🙏
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@RAJKUMAR-bb5bv
@RAJKUMAR-bb5bv 2 года назад
Super continue
@bharathiraja1129
@bharathiraja1129 4 года назад
Supar ayya udaluku nala marunthu arutperunjothi arutperunjothi taniperum karunai arutperunjothi
@elangomanavalan9438
@elangomanavalan9438 3 года назад
அருமை அருமை ....
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 3 года назад
அருமையான பதிவு அய்யா 🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@RAJKUMAR-bb5bv
@RAJKUMAR-bb5bv 2 года назад
Very useful thanks
@visukalianandha3894
@visukalianandha3894 4 года назад
அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி சரணம்
@hemassolutionz
@hemassolutionz 4 года назад
Sir, your magazine is excellent and your speech is really great... very inspiring
@deepaks2273
@deepaks2273 4 года назад
Can u pls tell me the magazine name?
@hemassolutionz
@hemassolutionz 4 года назад
@@deepaks2273 Vallalar sanmarga Nyana murasu. published by Vallalar sanmargam Thiruvannamalai. They charge on subscription basis around Rs.120 per year approximately. You can reach them in whatsappp to get it
@deepaks2273
@deepaks2273 4 года назад
@@hemassolutionz Thank you mam
@yezdibeatle
@yezdibeatle 2 года назад
Very good Video...Good information....peyan banana available in Tanjore district ... but rare now a days.. we plant them...!!!
@SadasivamSivam-mo2hg
@SadasivamSivam-mo2hg Год назад
Arumai vallal malaradivazga vazga
@saidhamma5973
@saidhamma5973 5 лет назад
ரொம்ப எதார்த்தமாக பேசுறீங்க...😃😃😃🙏🙏🙏நன்றி ஐயா
@raghavik4351
@raghavik4351 4 года назад
Nalla vilakam, nandri ayya🙏🙏🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥🔥🔥
@parameswaran209
@parameswaran209 5 лет назад
nalla arivurai, kadaisiyil arumaiyaana paadal..
@vanjinathanvijayan2216
@vanjinathanvijayan2216 5 месяцев назад
Ayya Nantri😊
@jayakodig2994
@jayakodig2994 4 года назад
Very informative with concern of the humanity. Thank you very much.
@saiprem6497
@saiprem6497 Год назад
Vahzgu valamudan Vahzgu vaikam
@manoharanthangavelu6029
@manoharanthangavelu6029 4 года назад
Vazgavalamudan . Informative
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 5 лет назад
அருமை நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி
@mohamadkassim5131
@mohamadkassim5131 2 года назад
Superayya
@takrishnan1408
@takrishnan1408 4 года назад
Very good swamiji
@wisdomwithcompassion1666
@wisdomwithcompassion1666 2 года назад
Arutperunj jyothi Arutperunj jyothi Thaniperun karunai Arutperunj jyothi 🙏
@muniandyyellai4064
@muniandyyellai4064 3 года назад
அருமை நன்றி ஐயா
@venkatachalamvenkat3101
@venkatachalamvenkat3101 5 лет назад
நன்றி ஐயா, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 3 года назад
nice
@shadhasivam2302
@shadhasivam2302 3 года назад
Supper 👏
@VHari-mw2cr
@VHari-mw2cr 4 года назад
Fantastic..
@sivasakthi440
@sivasakthi440 4 года назад
மிகவும் நன்றி ஐயா
@e.senchudardheeban8310
@e.senchudardheeban8310 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@premakumari7361
@premakumari7361 2 года назад
நன்றி ஐயா. முதுகு தண்டு வட பிரச்சனைக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். உங்களை பார்க்க என்ன செய்ய வேண்டும்?
@muthuchellamp6574
@muthuchellamp6574 4 года назад
Super ji
@girijas5857
@girijas5857 4 года назад
Nanri ayya
@rajapandian5191
@rajapandian5191 4 года назад
அய்யா நன்றி
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 3 года назад
Nanri iyya
@amuthar6011
@amuthar6011 3 года назад
Nanri iyaa
@happyvidhuran8294
@happyvidhuran8294 3 года назад
Ayya nantri
@tharanivelu4299
@tharanivelu4299 Год назад
23:38 keerai vagaigal
@sindhujapalraj9850
@sindhujapalraj9850 5 лет назад
excellant message
@shivajirao1645
@shivajirao1645 5 лет назад
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
@healthwealthhappiness666
@healthwealthhappiness666 4 года назад
Nantery iyaaaa
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெருஜஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெருஞ்ஜோதி
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sivasanmugamsarawanana6765
@sivasanmugamsarawanana6765 5 лет назад
Nandri for great job
@MyKitchenShow
@MyKitchenShow 4 года назад
Very nice, Joined you, please stay connected
@vallalarmission
@vallalarmission 4 года назад
Whatsapp 9942776351
@p.indrasenanindrasenan8457
@p.indrasenanindrasenan8457 4 года назад
I like too much
@anandhselvaraju7792
@anandhselvaraju7792 5 лет назад
Super swamiji
@ponmathip6620
@ponmathip6620 4 года назад
அருமை
@rstime...6581
@rstime...6581 5 лет назад
mixcy😂 story super ayya...... romba interesting.
@anandhselvaraju7792
@anandhselvaraju7792 5 лет назад
I like your open talk
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 года назад
பொள்ளாச்சி சன்மார்க்க சபையில் எப்போது சத்சங்கம் {நடைபெறுகிறது கோவையிலிருந்து செல்ல வசதியாக இருக்கும்.எப்படி தெரிந்து கொள்வது.
@vallalarmission
@vallalarmission 3 года назад
What'sapp 9942776351
@kumarkkumark5254
@kumarkkumark5254 5 лет назад
நன்றி
@amuthanagappan4082
@amuthanagappan4082 3 года назад
Like to stay there
@vallalarmission
@vallalarmission 3 года назад
What'sapp +919942776351
@thirumurugan5929
@thirumurugan5929 5 лет назад
Ayya pure thiruneer eanga kidaikum nu sonnigana romba uthaviya erukum
@japsltd
@japsltd 5 лет назад
Nandri
@arunv4163
@arunv4163 3 года назад
Morning verum vayatril one glass water kudikalama
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Boomi247
@Boomi247 2 года назад
தமிழகத்தில் கூட உப்பை தண்ணீரில் கரைத்து பயன்படுத்தும் முறை இன்னும் உள்ளது ஐயா!
@jaya570
@jaya570 5 лет назад
Arul perum jyothi
@selvamails
@selvamails 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VTDS8MnK4AI.html ஏரி குளம் கண்மாய்கள் போன்ற இடங்களில் இழந்த பனைமரங்களை மீண்டும் நடுவோம்...
@KiranKumar-st9oc
@KiranKumar-st9oc 4 года назад
பசும்பால் குடிக்கலாமா? தப்பில்லையா?
@amuthar6011
@amuthar6011 3 года назад
Ungal bathivu anaithume unmaithan iyaa,nanrikal bala
@saravananjothi8871
@saravananjothi8871 5 лет назад
Thank u sir
@aruvaikaaran8174
@aruvaikaaran8174 4 года назад
Vijay sethupathi madhiri pesuringa
@infinitywarrior1017
@infinitywarrior1017 4 года назад
Avar vijay sethupathi sister'cousin payan
@kalasankar4602
@kalasankar4602 2 года назад
ARUTPERUNJOTHI
@MArun-tl7jj
@MArun-tl7jj 2 года назад
Hi
@lakshminagappan7475
@lakshminagappan7475 3 года назад
Arutperum Jodi arutperunjothi thaniperunkarumai arutperunjithi
@sivakami5chandran
@sivakami5chandran 5 лет назад
🙏🙏👌👌👌
@deepaks2273
@deepaks2273 4 года назад
Indha book enga kidaikum pls tell
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 года назад
ஐயா, நீர் ஆரைக்கீரையில் நடுவில் தண்டும் நான்கு இலைகள்தானே இருக்கும், ஆனால் தாங்களோ மூன்று இலைகள் என்று சொல்லுகின்றீர்களே !
@vallalarmission
@vallalarmission 3 года назад
நாங்கள் கூறுவது புளியாரை
@naveethakrishnan8169
@naveethakrishnan8169 4 года назад
Iyya non veg saapida vendam enru solgirigal namma ethiringa ellam non veg saapittu moorkathanama irukkanga avangala ethirkavendum endral naamum maarakoodiya soolal uruvagirathu.itharku enna pandrathunu theriyala.
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
அந்தகாலத்தில் பஞ்சத்துக்கு கறி சோறு தின்றார்கள் சரி. இன்றைக்குதான் தானியங்கள் கிடங்குகளில் வீணாகின்றனவே. அதை சரியாக பயன்படுத்தினாலே போதும். நாக்கு சுவைக்காக ஏன் ஓர் உயிரைக் கொல்ல வேண்டும்.
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 года назад
ஐயா, பழத்தை பலம் என்றால் எப்படி !
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
செய்திவாசிப்பாளரிடம், சினிமா நட்சத்திரங்களிடம் உச்சரிப்பையும் மற்றும் பத்திரிகைகளில் இலக்கணங்கள் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க வேண்டும். இங்கே, உணவுமுறைகுறித்தான உரையாடல் நடக்கிறது. அதில் ஏதேனும் ஐயமிருந்தாலோ கருத்திருந்தாலோ தெரிவிக்கலாம்.
@kalaivanant2149
@kalaivanant2149 3 года назад
ஐயா, சீரக சம்பா பொங்கி சாப்பிடனுமா அல்லது வடித்து சாப்பிடனுமா
@vallalarmission
@vallalarmission 3 года назад
வடித்து
@kalaivanant2149
@kalaivanant2149 3 года назад
@@vallalarmission நன்றி
@manikandansaraswathy9780
@manikandansaraswathy9780 5 лет назад
நன்றி ஐயா..
@kalaivanant2149
@kalaivanant2149 2 года назад
ஐயா, எத்தணை வேலை சாப்பிடலாம்
@vallalarmission
@vallalarmission 2 года назад
தங்களின் உழைப்பு மற்றும் வாழ்வியலுக்கு ஏற்றாற்போல் பசித்து புசிக்கவும்
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 3 года назад
வள்ளலார் புத்தகம் எங்கு கிடைக்கும்
@vallalarmission
@vallalarmission 3 года назад
+91 98940 10007
@sudhish4728
@sudhish4728 Год назад
வள்ளலார் ஏன் நம் தலையை thuniyal mooda sonnar??
@balasubramaniam3660
@balasubramaniam3660 3 года назад
Sir sidha doctors irukangala sir
@vallalarmission
@vallalarmission 3 года назад
What'sapp 9942776351
@balasubramaniam3660
@balasubramaniam3660 3 года назад
@@vallalarmission tiruvarupa book enga irukum
@vallalarmission
@vallalarmission 3 года назад
What'sapp 9942776351
@ananthk1887
@ananthk1887 4 года назад
ஐயா உணவு நோன்பு பற்றி வள்ளலார் கூறியதை கூறுங்கள்.. தயவுசெய்து
@Boo_Sibi123
@Boo_Sibi123 4 года назад
Nandri Iayya,NamValkkaiMurai,IndhaPrapancamSirakkum.
@sivacsivac9232
@sivacsivac9232 3 года назад
Asaivam sappatakutathunu sonninga aatu maatu koyi valarkkalama iya
@vivekadevi8613
@vivekadevi8613 25 дней назад
Your speech comedy ah iruku
@bharathyogaguru
@bharathyogaguru 4 года назад
Work from Home... :D
@kpjmohan2410
@kpjmohan2410 5 лет назад
அருமை நன்றி ஐயா
@vivekadevi8613
@vivekadevi8613 25 дней назад
Your speech comedy ah iruku
Далее
“Bernabéu… pressure… 90,000” 🔥🔥🔥
01:02