Тёмный
No video :(

வாங்கி வந்தேன் HD Video Song | உழைத்து வாழ வேண்டும் | விஜயகாந்த் | ராதிகா 

Pyramid - Audio
Подписаться 706 тыс.
Просмотров 3,3 млн
50% 1

Watch this Video Song "Vangi Vanden" from Uzhaithu Vaazha Vendum.
Song: Vangi Vanden
Star Cast: Vijayakanth, Raadhika
Music: Devandran
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#vijayakanth #raadhika #devandran #pyramidaudio

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@Tamil8855
@Tamil8855 7 месяцев назад
கேப்டன் எங்கள விட்டு பிரிந்தாலும். ஒவ்வொரு பாட்டிலும். அவர். உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.😊
@vijaykandh128
@vijaykandh128 4 месяца назад
100%உண்மை
@raghunathanrakshan9771
@raghunathanrakshan9771 3 месяца назад
Enga captain oda ella movie iruka than engaluku aarudhal
@deenadhayalan6499
@deenadhayalan6499 8 месяцев назад
கேப்டன்😢😢😢😢😢😢 அய்யா வாழ்ந்த தங்கம் எங்கள் சொக்க தங்கம்😢😢😢😢😢😢😢 தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢😢😢
@tpaventhan7890
@tpaventhan7890 8 месяцев назад
தலைவர் மறைவு அன்று அவர் முகம் காண அவரின் சோக பாடல்களை தேடி தேடி பார்த்தேன்... கண்கள் பனித்த படி... சென்று வா தலைவா... உன் ஆன்மா சாந்தி அடையட்டும்...😢😢😢
@Chiko_santhosh._.47
@Chiko_santhosh._.47 5 месяцев назад
😭😭😭😭😭😭😢media.tenor.com/6uIlQAHIkNoAAAAM/cry.gifmedia.tenor.com/9DKJn8Wcdh0AAAAM/when-you-had-plans-but-avele-amosheke-nje.gif
@thawfeekthawfeek6942
@thawfeekthawfeek6942 18 дней назад
உழைத்து வாழ வேண்டும் என்ன ஒரு அருமையான பெயர் இந்த படத்திற்கு...இது இந்த மனிதருக்கு மட்டு மே பொருத்தமாக இருக்கும்..
@user-mk4nw9vc9r
@user-mk4nw9vc9r 3 месяца назад
கேப்டனுக்காக. தினமும்.. கண்ணீர் வழிந்துகொண்டேஇருக்கிறது.. கண்ணீர் அஞ்சலி...
@jjoshuasamuel
@jjoshuasamuel 7 месяцев назад
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை.. இந்த உலகில் நீங்கள் இல்லை என்பதை நினைக்கும் போது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கடவுளே ஏன் அவரை இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭😭😭
@sridkolangal-6896
@sridkolangal-6896 7 месяцев назад
😢😢😢unmaithan
@raghunathanrakshan9771
@raghunathanrakshan9771 3 месяца назад
Romba valikuthu manasu captain
@muthukumars1461
@muthukumars1461 3 месяца назад
😥
@zareenzareen5317
@zareenzareen5317 2 месяца назад
Me too
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 9 месяцев назад
மிகவும் பிடித்த நடிகர் விஜயகாந்த் ஐயா ❤
@udayarajesh4453
@udayarajesh4453 7 месяцев назад
திரும்பும் நினைவுகள்..நான் சிறு வயதில் இருந்தே கேட்கும் பாடல்..miss you vijayakanth sir..
@jothinayagamd8565
@jothinayagamd8565 8 месяцев назад
பள்ளி நாட்களில் நான் பாடி முதல் பரிசு வாங்கி மகிழ்ந்த பாடல்😢❤😭
@nandhinikaaniyasri2823
@nandhinikaaniyasri2823 7 месяцев назад
Super
@SaravananSaravanan-ew3cx
@SaravananSaravanan-ew3cx 7 месяцев назад
😊
@Leader00011
@Leader00011 7 месяцев назад
உன் வாய் உன் உருட்டு
@Senthil-mz6ep
@Senthil-mz6ep 5 месяцев назад
​@@SaravananSaravanan-ew3cxesnthilkumar❤
@AnandRaj-eg9tn
@AnandRaj-eg9tn 2 месяца назад
Super 👌
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 7 месяцев назад
பாட்டுக் கேட்கும் போது இன்னும் கவலை கூடுது. ஏன் இழந்தோம்?
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 7 месяцев назад
மனதில் குழப்பம் வரும் போது இந்த பாடல் கேட்பேன்
@thangavelvel1187
@thangavelvel1187 8 месяцев назад
இதய தெய்வம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்
@user-ny2nf6bf4u
@user-ny2nf6bf4u Месяц назад
மக்கள் ஆட்ட நாயகன் ❤❤❤கேப்டன் ❤❤விஜயகாந்த்❤❤❤
@ilaiyakanniganesan1645
@ilaiyakanniganesan1645 Год назад
கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு இருந்தால் மனம் கேட்கும் பாடல் இது தமிழன் என்றான் சொல் கேப்டன்
@user-zz6ml8fr3q
@user-zz6ml8fr3q Год назад
@user-pk1mu4so2f
@user-pk1mu4so2f 2 месяца назад
அண்ணி உங்கள் வரவுக்கு காத்துக் கொண்டு இரூக்கின்றார்கள் வாங்க அண்ணா
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 9 дней назад
தீபாவளி ரிலீஸ் திருவண்ணாமலை மீனாட்சி திரையரங்கில் பார்த்த பசுமையான நினைவு..❤
@pjtamil8708
@pjtamil8708 6 месяцев назад
நல்ல மனிதர் இழந்த தமிழ் நாட்டின் மக்கள் கேப்டன் அவர்கள்
@easwaransm4519
@easwaransm4519 11 месяцев назад
பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது. ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாங்க.
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 месяца назад
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢 miss you very much captain விஜயகாந்த் sir
@gerogel3868
@gerogel3868 8 месяцев назад
தமிழ்ன் விஜகாந்து உன்மை உன்மை அவர் என்னை போல் ஒரே மணிதண் கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 🙏
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 6 месяцев назад
உழைத்து வாழ வேண்டும் திரைப்படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம்1988
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
வாழ்க்கையின் உணர்வுகளில் கலந்த பாடல்கள் எண்பதுகளில் வந்த பாடல்கள். இந்த பாடலை கேட்கும் ஆண்களின் கண்களும் கலங்குகிறது.
@Tamilezhuthu
@Tamilezhuthu 8 месяцев назад
😢😢😢😢எங்கள் கேப்டன் எங்களை விட்டு சென்று விட்டீர்களே.ஐயா😢😢😢😢 யாரெல்லாம் இவரை மிஸ் பண்றீங்க.
@LoganathanT-mu8ts
@LoganathanT-mu8ts 8 месяцев назад
Kaptan. Great man😅❤😅🎉😢
@Tamilezhuthu
@Tamilezhuthu 8 месяцев назад
@@LoganathanT-mu8ts சிரிக்காதீர்கள் அண்ணா கஷ்டமாக உள்ளது
@DharmalingamLinga
@DharmalingamLinga 7 месяцев назад
😢😢5
@FFking-ms3dk
@FFking-ms3dk 7 месяцев назад
Q1
@thiruvenkadamc8713
@thiruvenkadamc8713 7 месяцев назад
என்றென்றும் வாழும் அவர் புகழ்
@Gsaravanan7638
@Gsaravanan7638 27 дней назад
இதுவரை சோகப்படல் கேட்டதில்லை இப்போ ஒரு நினைத்து கேப்போமே என்று நினைத்து யூடுப்பில் வீடியோசங் பாததால் நம்மா தெய்வம் கேப்டன் அதிக சோகப்படலில் நடித்து இருப்பாரோ 🙏🙏🙏🙏👌👌
@kaattaangaming526
@kaattaangaming526 7 месяцев назад
கேப்டன் அய்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭
@pugazhendhip3477
@pugazhendhip3477 8 месяцев назад
கடவுளே ஐய்யாவ காப்பாத்து சாமி
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 месяцев назад
🌹பொம்பளைக கண் ணீர் விட்டால் ஊர் தாங் காது ! பூமி ரெண்டாகு மே ! ஆம்பளைக கண் ணீர் விட்டா ! யார் கேட் பாக இல்லை ! அனுதாப மே ! கார்த்திகை போ னால் ! மழையில்லை மானே ! கருணையும் போனால் வாழ்வில்லை தானே ! உந்தன் மனம் கரும்பா ? இல்லையது இரும்பா ? வெண்ணில வுயிருக்க ! இங்கு இரு ளோடு வாழ்வா ? 😢😨😰😪🙏
@sellakaruppannan2142
@sellakaruppannan2142 7 месяцев назад
😢
@sundhermoorthi8660
@sundhermoorthi8660 5 месяцев назад
சில பெண்களுக்கு புரிவதில்லை ஆண்களின் மனம்
@sabarigireesan7457
@sabarigireesan7457 Год назад
அருமையான சூழ்நிலையை எடுத்து கூறும் அழகான பாடல் நன்றி ஜேசுதாஸ் சார் நன்றி ஜெய்ஸ்ரீராம்
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 6 месяцев назад
நீங்கள் இறந்த பிறகும் நாங்கள் வாழ்வது நாங்கள் செய்த பாவம் உங்களை சேரும் நாட்களை எண்ணி எண்ணி நகர்கிறோம் என்றென்றும் உங்களோடு கேப்டன் 😢😢😢😢
@hasar87
@hasar87 7 месяцев назад
ஆரம்ப இசை பல்லவி ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாaழை மரம் (வாங்கி) இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா (வாங்கி) (இசை) சரணம் - 1 ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு நீ இல்லாம பாலும் பாழானது என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா உறங்கி நாளானது அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே வழி விட்டுக் கொடுக்க வாய் விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன் (வாங்கி) (இசை) சரணம் - 2 ஆண் : பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம்
@nithyaelaiya5256
@nithyaelaiya5256 8 месяцев назад
யார் படம் தெரியாது யார் நடிகன் தெரியாது. உங்க இறப்பின் வெளிப்பாடுதான் எனக்கு உணர்த்த வேண்டுமா இது உங்கள் பாடல் என்று ❤️❤️❤️❤️❤️❤️. இறைவா 😭😭😭😭😭
@RajKumar-on3iz
@RajKumar-on3iz 7 месяцев назад
Same feeling..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 11 месяцев назад
2018 என் ஷில்பா பார்த்த முதல் பயனம் PRCபஸ் லா அவள் நினைவாக இந்த பாடல்❤
@nahulraj1041
@nahulraj1041 8 месяцев назад
நல்ல மனிதர்... நல்ல தலைவன்... 😢😢😢
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 Месяц назад
விஜயகாந்த் நடிப்பு அழுகை வசனம் அருமை
@user-dc3xe9uz5o
@user-dc3xe9uz5o 7 месяцев назад
ஒரு நல்ல தலைவனை தமிழகம் இழந்து விட்டது.
@seenseenisholi5756
@seenseenisholi5756 6 месяцев назад
காதல் பாவம் ஆண்கள்
@user-vs6ec4pz7k
@user-vs6ec4pz7k 9 месяцев назад
கடவுளே கேப்டன் அவர்களை காப்பாற்று
@UzhavarSandhai
@UzhavarSandhai 9 месяцев назад
😊
@rmurugan7346
@rmurugan7346 11 месяцев назад
எப்படி இருந்த மனுஷன் இவ்வுலகில் கடவுளே கிடையாது
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 7 месяцев назад
Yes
@saravananviji5753
@saravananviji5753 Год назад
குடும்பம் உடையாமல் இருப்பதற்கு இப்பாடலே காரணம் வாழ்க தலைவர் 😭
@elagovanelagovan3920
@elagovanelagovan3920 10 месяцев назад
0
@umashanmugam299
@umashanmugam299 7 месяцев назад
😂😂😂 நீங்கள் இல்லை என்று எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது ❤❤❤
@Ngms777mpt
@Ngms777mpt Месяц назад
உங்களுக்காக உழைக்க வந்திருக்கேன் என்று சொன்ன உத்தமரை உதாசீனப்படுத்திவிட்டோம் 😢
@samdhanam1620
@samdhanam1620 6 месяцев назад
கேப்டன் உங்களை இனிமே பார்க்கவே முடியாதா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஐ லவ் யூ
@S.S.MREDDY
@S.S.MREDDY 3 месяца назад
,அரசியலில் அமைதி வேண்டும்.இவருடைய வாரிசுக்கும்
@karthikkeyan5730
@karthikkeyan5730 Месяц назад
வெண்ணிலவு இருக்க இருலோடு வாழ்வா ❤
@bhavanp8932
@bhavanp8932 4 месяца назад
Enna Da Song Eppa Sami Vera Level....❤💫🥹
@rajatamil-pk1pd
@rajatamil-pk1pd 3 месяца назад
அருமையான பாடல் ❤❤😊🎉🎉
@bbtexbabu8166
@bbtexbabu8166 8 месяцев назад
இந்த படத்தில் விஜயகாந்த் ராதிகா நடிப்பு சூப்பர்
@user-zo2fd6oh8s
@user-zo2fd6oh8s 3 месяца назад
எங்கள்திருக்குடந்தை.காசி.தியேட்டர்...மனதில் வரும்.1.50..டிக்கட்விலை..
@AmulAmul-ue3zl
@AmulAmul-ue3zl 4 месяца назад
2024la yaru ella intha song kekkringa 👍
@raj____honest4323
@raj____honest4323 8 месяцев назад
Miss you Captain😭❤️ #Puratchikkalainger🖤💛❤️
@user-so4ji3of8p
@user-so4ji3of8p 7 месяцев назад
எங்களை விட்டுப் போன விஜயகாந்த்
@jemilabanu161
@jemilabanu161 8 месяцев назад
Rip puratchi kalaignar captain vijayakanth 😢
@KaKadha
@KaKadha 2 месяца назад
சூப்பர் தலைவா
@sivavasisivavasi-mz1il
@sivavasisivavasi-mz1il 6 месяцев назад
என்றும் எம் மனதில் இருப்பவர்
@thushanthus9978
@thushanthus9978 9 месяцев назад
Lyrics semma old is gold❤❤❤
@kaathalikkatheriyathavan4030
@kaathalikkatheriyathavan4030 10 месяцев назад
Semmma song Enakagavee indha song create panna mathiri irukku thanks 🙏 for Vijayakanth sir and all.
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல் அருமை.
@மீநு
@மீநு Месяц назад
அப்போது. பாடம். பார்போம். பாடல்கள். பார்கா மாட்டும். இப்து📷📼☎️📠📲
@karthikkeyan5730
@karthikkeyan5730 Месяц назад
மன்னன் மறைவு தாங்க முடியவில்லை 😢
@user-ub7fj8ik4u
@user-ub7fj8ik4u 5 месяцев назад
அம்மா அப்பா சரியில்லாத போது பெற்ற பிள்ளை எங்கு போகும்
@Arunaarunakaliyan
@Arunaarunakaliyan 6 месяцев назад
Enkku Annaba rompa pidikkum
@devisuresh1478
@devisuresh1478 4 месяца назад
My faravat very good 👍 song
@ayyandurairettanai2317
@ayyandurairettanai2317 11 месяцев назад
Sema pair vijayakanth and rathika
@user-do6ut6rb4s
@user-do6ut6rb4s 8 месяцев назад
V.kanth sir respect unmaya sonathu nee ga than ayya en Samy 😢😢😢😢😢
@vijayaragunathan27
@vijayaragunathan27 4 месяца назад
Love u as always captain
@tamildhashwin2141
@tamildhashwin2141 2 дня назад
என் இதய தெய்வம் .
@KalyanKalyan-c1v
@KalyanKalyan-c1v Месяц назад
க ல் யா ண சு ந் த ர ம் 😭😭😭😭😭😭😭😭😭😭❤
@KalyanKalyan-c1v
@KalyanKalyan-c1v 9 дней назад
👍👍👍
@Kavi_official_
@Kavi_official_ 27 дней назад
2024 ல்1000 முறை கேட்டாலும் சலிக்காது
@sreekanthtv4916
@sreekanthtv4916 2 месяца назад
Tks yesudas sir❤️
@rajkamal7985
@rajkamal7985 11 месяцев назад
I am vijay fan my favorite hero vijaykanth
@arodass8322
@arodass8322 Год назад
வந்த பின்னே அது தாழைமரம்😢
@R.Arulraja
@R.Arulraja 9 месяцев назад
அதிகமான இடங்களில் தாழைமரங்களே அதிகம்
@MythiliV-xk1et
@MythiliV-xk1et Месяц назад
Captain we are miss you
@sandhya__murugan
@sandhya__murugan Месяц назад
Miss u captain 🥺😢❤
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 6 месяцев назад
தெய்வம்
@anushkasurya2413
@anushkasurya2413 5 месяцев назад
கேப்டன் மிஸ் யு❤❤❤❤
@user-ix7rr3uh5i
@user-ix7rr3uh5i 7 месяцев назад
It's my favorite song miss u sir
@user-uz5yd4dg8r
@user-uz5yd4dg8r 2 месяца назад
I love my captean ♥️
@user-gr2mr3sx4z
@user-gr2mr3sx4z 7 месяцев назад
Su per.song.my favourite
@sureshnamasivayam3831
@sureshnamasivayam3831 8 месяцев назад
Thalaiva miss you😅😅😂😂
@jayajayakumar1225
@jayajayakumar1225 11 месяцев назад
நன்றி சார்
@manimanikandan6589
@manimanikandan6589 3 месяца назад
Captain is missing in world but captain is remaining everyone moment my mind why that the affected captain that is only true love but I am a thalapathi vijay rasigan
@rose_man
@rose_man 25 дней назад
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு நீயில்லாம பாலும் பாழானது என் மேலே குத்தமில்லை வா கண்ணம்மா உறங்கி நாளானது ஆண் : அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே ஆண் : வழி விட்டு கொடுக்க வாய்விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன் ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே ஆண் : கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@devapandidevapandi6901
@devapandidevapandi6901 7 месяцев назад
உண்மையான மனிதன்...
@annaduraiannadurai5214
@annaduraiannadurai5214 10 месяцев назад
இளையராஜா இசை பெருமை கொள்கிறேன்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 7 месяцев назад
இசை தேவேந்திரன் அவர்கள்
@AlagarAlagar-rw4rr
@AlagarAlagar-rw4rr 10 дней назад
❤anushyaazhakesanvoddugaarividdugAaru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijudev1852
@vijudev1852 5 месяцев назад
ஒரே ஒரு மனித நேயம் அதுவும் மறைந்து விட்டது
@user-mf7se9hb6i
@user-mf7se9hb6i 8 месяцев назад
😭😭😭😭😭😭மிஸ் யூ கேப்டன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rogithp7222
@rogithp7222 Год назад
Yaru ellam 2kids la entha song kekuringa
@gokulakannanm6397
@gokulakannanm6397 8 месяцев назад
I am
@user-tn9bx6ix8u
@user-tn9bx6ix8u 3 месяца назад
Miss you captain
@user-uo7kd6js8l
@user-uo7kd6js8l 7 месяцев назад
2024 அன்று இந்த பாடலை கேட்டேன் rip கேப்டன் சாரே
@parimilayogaraj7421
@parimilayogaraj7421 9 месяцев назад
Yen vaalkaiyodu thodarbulla paadal varigal
@sivavasisivavasi-mz1il
@sivavasisivavasi-mz1il 6 месяцев назад
ஐ மிஸ் யூ அண்ணா
@user-wv3bi7ox9h
@user-wv3bi7ox9h 3 месяца назад
Ayya ungal patham vanagiren ayya.
@anushkasurya2413
@anushkasurya2413 5 месяцев назад
கேப்டன் மிஸ் யு
@user-ov3xj6um8h
@user-ov3xj6um8h Месяц назад
Feelmy love 😢😢😢...
@ak.tamilselvanak.tamilselv8866
Super
@AnnoyedChefHat-ed4io
@AnnoyedChefHat-ed4io 7 месяцев назад
Ningal marainthaalum Inga ninaivu oru pothum aliyaathu
@ponmanivannan3682
@ponmanivannan3682 11 дней назад
❤❤❤❤
@user-np5ud4ts4c
@user-np5ud4ts4c 7 месяцев назад
௧ேப்டன்அண்ணா.ஆழ்ந்த.இர௩்௧லை.தெரிவித்து.௧ொள்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Ak.kanimozhi
@Ak.kanimozhi 6 месяцев назад
I mis you. neenga meendum varanum 😭😭😭😭😭😭😭
Далее
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
June 1, 2024
46:05
Просмотров 1 млн
21 நவம்பர், 2023
52:13
Просмотров 5 млн