Тёмный

நான் உள்ளதை சொல்லட்டுமா பாடல் | Naan Ulladhai Sollattume song | Vijayakanth sad song . 

4k Classic Movies & Song
Подписаться 371 тыс.
Просмотров 1,6 млн
50% 1

#vijayakanth #sudhachandran #rahman #tamilsongs #lovesongs #sad #4ksongs
நான் உள்ளதை சொல்லட்டுமா பாடல் | Naan Ulladhai Sollattume song | Vijayakanth sad song . Tamil Lyrics in Description .
Movie : Vasantha Raagam
Music : M. S. Viswanathan
Song : Naan Ulladhai Sollattume
Singers : P. Susheela, K. J. Yesudas, S. N. Surendar
Lyrics : Pulamaipithan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், பி. சுஷீலா மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
ஆண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக
ஆண் : கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்
ஆண் : கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்
ஆண் : பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்த போது
கையணைக்க உரிமையில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக
ஆண் : வீணை ஒன்று கண்டெடுத்தேன்
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்
ஆண் : வீணை ஒன்று கண்டெடுத்தேன்
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்
ஆண் : இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது
சுதி லயம்தான் கேட்டதில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக
பெண் : என்னுடைய வானத்திலே
இருட்டிய நேரத்திலே
வெண்ணிலாவை காணவில்லை
விடி விளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன்
வெண்ணிலாவும் வந்ததம்மா
வெண்ணிலாவை கண்டவுடன்
பெண்ணிலாவும் தவித்தம்மா
பெண் : நிலவே வந்ததென்று
நெய் விளக்கை அணைப்பேனா
நெய் விளக்கு போதுமென்று
நிலவை தான் வெறுப்பேனா
இரு கரை நடுவினிலே
நதியை போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி
விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா என் இறைவா
இதற்கொரு பதிலை சொல் இறைவா
பெண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மை எல்லாம் சூழ வேண்டும்
பொன் மகனும் மன்னவனும்
நிம்மதியை காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக…….

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@krishnavenia438
@krishnavenia438 7 месяцев назад
😢😢😢😢 கேப்டன் விஜயகாந்த் அண்ணா உங்கள் நல்லுள்ளம் புரியாத மக்கள் உங்களை இழந்து விட்டோம் ❤🙏💐😥
@divya778
@divya778 3 месяца назад
நான் வசந்தரகம் படம் பார்த்து பல வருடங்கள் கடந்தாலும் இன்றும் இந்த படமும் பாடலும் என் நினைவில் என்றென்றும் நிற்பவை ,இனிமையாக இருக்கும் பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் பாடலை பாடிய எஸ்.பி அவர்களுக்கும் என் நினைவில் வைத்திரு க்கும் இப்படத்தின் கதாநாயகன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிகவும் அற்புதம் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றாலும் அவர் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி நான் பார்க்கும் போது மனம் வருந்துகிறேன் நான் மிகவும் வெதனைப்பேடுகிரென் 😭😭😭
@PunithaKannan-xx1kj
@PunithaKannan-xx1kj 6 месяцев назад
எனக்கு இந்த சாங்ஸ் ரொம்ப பிடிக்கும் டெய்லி இந்த பாட்ட நான் கேட்டுட்டு தான் தூங்குவேன்
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 5 месяцев назад
இந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல்.இந்த மூன்று கேரக்டர் பலர் வாழ்வில் உண்டு.இதயத்தின் வலி இதயத்துக்கு மட்டுமே தெரியும். சில வலிகள் இதயத்துக்கு இதமான வலிகள்.
@brightarul3204
@brightarul3204 8 дней назад
அருமையான வரிகள்......❤❤❤❤......ஒரே பாடலில் படத்தின் கதையை சொல்லி விட்டார் பாடலாசிரியர்...❤❤❤❤
@UVTAMIL
@UVTAMIL 5 месяцев назад
ஒருபாட்டிலே கதை புரியும் ...அதுதான் 80👍👍👍👍👍👍👍👍👍
@Chandran-sj8ml
@Chandran-sj8ml 4 месяца назад
̺ ̺ ̺ ̺
@MuraliM-sz9cd
@MuraliM-sz9cd 21 день назад
🎉😢😂🎉😢😢🎉🎉😂​@@Chandran-sj8ml
@vijimadhu2432
@vijimadhu2432 8 дней назад
Sema Song
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 9 месяцев назад
இவர் இருக்கும் போது அவர் அருமை தெரியல இப்போ 💕💔😭👌👍
@subasht2336
@subasht2336 7 месяцев назад
ஆண்: நான் உள்ளதை சொல்லட்டுமா ஊரறிய பாடட்டுமா ஆண்: நான் உள்ளதை சொல்லட்டுமா ஊரறிய பாடட்டுமா நல்லவர்கள் வாழ வேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும் நல்லவர்கள் வாழ வேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும் பொன் மகளும் மன்னவனும் பெறு வாழ்வு காண வேண்டும் பொன் மகளும் மன்னவனும் பெறு வாழ்வு காண வேண்டும் வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக ஆண்: கூடு கட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன் நாடு விட்டு வந்த போது நானொருத்தன் பிழைத்து வந்தேன் ஆண்: கூடு கட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன் நாடு விட்டு வந்த போது நானொருத்தன் பிழைத்து வந்தேன் ஆண்: பேடை முகம் காணவில்லை தேடி ஓட காலுமில்லை பேடை முகம் காணவில்லை தேடி ஓட காலுமில்லை கண்ணெதிரில் பார்த்த போது கையணைக்க உரிமையில்லை வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக ஆண்: வீணை ஒன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன் வேறெருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன் ஆண்: வீணை ஒன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன் வேறெருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன் ஆண்: இன்று வரை தொட்டதில்லை கை விரலும் பட்டதில்லை இன்று வரை தொட்டதில்லை கை விரலும் பட்டதில்லை இன்னொருவன் வீணை இது சுதி லயம்தான் கேட்டதில்லை வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக பெண்: என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே வெண்ணிலாவை காணவில்லை விடி விளக்கை ஏற்றி வைத்தேன் விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலாவும் வந்ததம்மா வெண்ணிலாவை கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்தம்மா பெண்: நிலவே வந்ததென்று நெய் விளக்கை அணைப்பேனா நெய் விளக்கு போதுமென்று நிலவை தான் வெறுப்பேனா இரு கரை நடுவினிலே நதியை போல் ஓடுகிறேன் விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன் இறைவா என் இறைவா இதற்கொரு பதிலை சொல் இறைவா பெண்: நான் உள்ளதை சொல்லட்டுமா ஊரறிய பாடட்டுமா நல்லவர்கள் வாழ வேண்டும் நன்மை எல்லாம் சூழ வேண்டும் பொன் மகனும் மன்னவனும் நிம்மதியை காண வேண்டும் வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக...
@baluponuswamy4962
@baluponuswamy4962 5 месяцев назад
😢
@mumtajmum389
@mumtajmum389 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@jessicajessica244
@jessicajessica244 5 месяцев назад
Qq
@VeeraVeera-k9f
@VeeraVeera-k9f 5 месяцев назад
சூப்பர் விஜயகாந்த் அண்ணா அருமையான பாடல்
@ravichandrans5763
@ravichandrans5763 8 месяцев назад
என் வாழ்வில் மறக்க முடியாத நிலை
@saranyagomathi4300
@saranyagomathi4300 6 дней назад
சூப்பர் சாங்.. 😢
@Mr__kutty_boy-123
@Mr__kutty_boy-123 8 месяцев назад
நான் இந்தப் பாடலை இரவு முழுவதும் கேட்டுட்டு தான் தூங்குவேன் ஏன்னா இந்த பாட்டுக்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு இந்தப் பாடலைக் கேட்டு அழுதுவிட்டு தான் தூங்குவேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭💘💘💘💘
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 8 месяцев назад
Padathai padamaaka paarunka aluvatharkka piranthom naam❤❤❤❤❤
@roja637
@roja637 7 месяцев назад
😢😢😢😢😢
@selvampromag5043
@selvampromag5043 7 месяцев назад
இந்த பாடலை சின்னப்பொதில் இருந்து கேட்டுக்கொன்றுதான் இருக்கறேன் நினைவில் மறக்கமுடியுமா PCS
@Murugan1234-jv1gg
@Murugan1234-jv1gg 6 месяцев назад
@kirubakaran8483
@kirubakaran8483 6 месяцев назад
😂😂😂
@MuthuMari-jq3yu
@MuthuMari-jq3yu 18 дней назад
கேப்டன் இந்த படத்தின் முடிவில் இறந்து போவதை பார்த்தவுடன் என்னால் அழுகையை அடக்க முடிய வில்லை ஆனால் உண்மையில் நீங்கள் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டீர்கள் நினைத்து நினைத்து அழுது கொண்டே இருக்கிறோம் 😔😔😔😔😔😔
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 9 месяцев назад
Super song enga veetla en akkangaluku romba pidikkum
@umakarthi7600
@umakarthi7600 9 месяцев назад
Super captain sir ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@muniappanandavan1315
@muniappanandavan1315 14 дней назад
லைட் அணையாமால் இருந்தால் பழகியது விட்டுப் போய் இருக்கும்...... ஆனால் எல்லாம் தலைகீழ்
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl Месяц назад
🦋🎶🎶காதல் வரிகள் 🎉❤ காதல் வலிகள் அழகு 🎉❤
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j Месяц назад
Naaa 90's kid ippolla vintage movies tha paakarom. SAC la enna mathiri director chinna vayasula indha mathiri movies irukku nu kooda theriyathu ippo tha paakrom please re release old movies ippo irukkara movies la paakave sagikala kutti pasanga la kettu kuttichevura pogaranga
@pugalenthiswar
@pugalenthiswar 3 месяца назад
என்ன ஒரு தத்துவமானது. கருத்தாழமிக்க. பாடல்❤
@Kannant-en8mm
@Kannant-en8mm 8 месяцев назад
MSV aiyya avargalin isai ❤❤❤
@Kannant-en8mm
@Kannant-en8mm 4 месяца назад
Intha song movie oda serthu parkum pothu sema feel aagum 🎉🎉🎉❤❤❤
@arasusarasu9302
@arasusarasu9302 4 месяца назад
இந்த பாடலை 24 நாள் மணி நேரமும் கேட்டுகொண்டே இருப்பேன்
@maheswarir8980
@maheswarir8980 Месяц назад
Super song❤
@SureshSuresh-u5z6i
@SureshSuresh-u5z6i 12 дней назад
இந்தப் பாடலைக் கேட்பவர்கள் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட மாட்டான்
@AnubAnub-q1e
@AnubAnub-q1e 8 месяцев назад
இப்பல்லாம் நாலு புருஷன் இருந்தாலும் சமாலிப்பாலுங்க
@palaniparthiban9986
@palaniparthiban9986 8 месяцев назад
A onnoda amma akkalukku 4 purusanaa okay okay 😂
@rameshr8232
@rameshr8232 18 дней назад
இந்தபாடல்ரிங்டோணகவேண்டும் ❤❤
@BanuPriya-su3dg
@BanuPriya-su3dg 3 месяца назад
Ennakkum romba pudikkum Vera level song 😢😢😢
@malathir1912
@malathir1912 22 дня назад
Super super
@lavanyaprashlaya5085
@lavanyaprashlaya5085 9 месяцев назад
Semma song
@lakshmisneha6219
@lakshmisneha6219 7 месяцев назад
My favourite song super
@sepattiboopathy6087
@sepattiboopathy6087 10 месяцев назад
Sema lirics ❤❤❤
@PunithaKannan-xx1kj
@PunithaKannan-xx1kj 6 месяцев назад
❤❤
@AshokKumar-bv3lh
@AshokKumar-bv3lh 2 месяца назад
தினம் ராத்திரி நான் படும் பாட்ட .... ஒருநாள் u@me சந்திக்கும்போது சொல்கிறேன் (செய்கிறேன்)❤❤❤❤ssssssssssssss
@SuryaR-u4j
@SuryaR-u4j 9 месяцев назад
Semma sang🎉
@mohana-vl8ux
@mohana-vl8ux 9 месяцев назад
42.🙏🙏🙏💚❤‍🩹❤🇮🇷🇮🇷🇮🇷🌺🌷💐⭐🙏🙏🙏சுதாஅக்கா நான்இந்தபாடலைஒருநாள்கூடகேக்கா மல் இருந்ததில்லை. இந்தபாட்டுன்னாஎனக்குஉயிருக்குஉயிராய்கேப்பேன்.. உங்கலைதினமும். ஸ்டேட்டஷ்லவைப்பேன். ரொம்பநாள்இந்தபாடலைகேட்டுகேட்டு. அழுது. இருக்கிறேன். அதுவும். இந்தபாடலுக்குஉதாரனம்ஆன. கேப்டன் சார். இறந்த. அன்றுரொம்பதாங்கமுடியாமள்அழுதுட்டேன். கேப்டன்சார்கிட்டவேண்டிக்கிட்டேன். எங்கசுதாஅக்காஎங்கிருந்தாலும்நள்ள. இருக்கனும்னுவேண்டிக்கிட்டேன்அக்கா. எங்கசுதாஅக்காவை. நான்இறப்பதற்க்குல்ஒருநாளைக்காவதுநேரில்நான்இறப்பதற்க்குல்ஒருநாளைக்காவதுநேரில்பார்க்னும்னுவேண்டிக்கிட்டேன்பார்க்கனும்கடவுளே. இறைவாதெய்வமேநான்போனஜென்ம்மத்துல. புன்னியம்செய்துஇருந்தால்உங்களைகண்டிப்பாபார்ப்பேன். அக்கா. மோகனா. 42,🙏🙏🙏🌺🌷💐⭐🇮🇷🇮🇷🇮🇷❤❤‍🩹💚🙏🙏🙏
@murganeggopsmurganegg6361
@murganeggopsmurganegg6361 3 месяца назад
நன்றி.நல்ல கருத்துள்ள பாடல்
@udayakumar.r9060
@udayakumar.r9060 5 месяцев назад
❤❤❤❤❤ Super situation Song. I like this song.🎉🎉🎉
@pranavconstruction6701
@pranavconstruction6701 6 месяцев назад
தலைவா.......
@VijayG-n6i
@VijayG-n6i 7 месяцев назад
Super song
@InduraniIndurani-tn4dj
@InduraniIndurani-tn4dj 17 дней назад
❤❤❤❤❤❤❤
@UdhayaUdhay-t3q
@UdhayaUdhay-t3q 9 месяцев назад
I love song
@lakshmisneha6219
@lakshmisneha6219 7 месяцев назад
Super super song
@shanthipappu7477
@shanthipappu7477 3 месяца назад
Innikku dhan first time indha song kekkaren superb song
@RajeshRajesh-dl4ws
@RajeshRajesh-dl4ws 3 месяца назад
Karuppu thangam i you thalaiva
@Sairaj-t3t
@Sairaj-t3t 9 месяцев назад
என்னோட வாழ்கை மறக்க முடியாத பாடல்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 7 месяцев назад
🎉❤ என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல்
@மௌனம்
@மௌனம் Месяц назад
போ போய் மளையாளத்தானதையே ச
@GeetSenju
@GeetSenju 23 дня назад
Nee yevanuku ootu potta yengalukenna
@agalagalya3604
@agalagalya3604 9 месяцев назад
Sema song
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 10 месяцев назад
Eedhula yella kashttamum eendha ponnuku mattum dha .......ore oru solution neenga randuperume nallavangalla erunga ...🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@farookniwas4521
@farookniwas4521 2 месяца назад
❤❤❤ Kandukutty 😂😂😂
@RamuThamizh
@RamuThamizh 7 месяцев назад
அருமையாக
@arumugamdurga2320
@arumugamdurga2320 6 месяцев назад
Ilaya thalapathi vijayin thaimaaman .mike mohanukku yella padangalukkum kural kodutha.annan.s.n.surendar vaalga neengal vaalga.
@sakthidevi1362
@sakthidevi1362 6 месяцев назад
Wow what a song super
@jeganr705
@jeganr705 5 дней назад
Love you anna
@PURUSHOTHAMANPurushothaman-w4v
@PURUSHOTHAMANPurushothaman-w4v 5 месяцев назад
vazhga valamudan🐅👋🤝 leku💜
@paulthomas3535
@paulthomas3535 11 месяцев назад
Captain act and manly style is very nice.
@madhanchakkaravarthi
@madhanchakkaravarthi 6 месяцев назад
ஆழமான வரிகள்😢😢😢
@K.ThilakThilak
@K.ThilakThilak 7 месяцев назад
Hero's are born some time u r real hero
@selvakani8075
@selvakani8075 28 дней назад
அநியாயமா பிரேமலதா விஜயகாந்த் கொன்னுட்டாங்க
@ponthangaraj5735
@ponthangaraj5735 7 месяцев назад
ஐலாவ்யூபாடல்
@kavithasriramaswin8374
@kavithasriramaswin8374 Год назад
Ithu mathiri film vanthathan vanmurai irukathu
@AJAYKUMAR-kq3jk
@AJAYKUMAR-kq3jk 3 месяца назад
Miss you captain
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 7 месяцев назад
அன்னண்விஜிகாந்த்
@KiliMozhi-qd5lk
@KiliMozhi-qd5lk 5 месяцев назад
Vijayakanth films super ❤❤❤
@vasugevasu6557
@vasugevasu6557 8 месяцев назад
👌👌😭😭😭😭🙏
@Tamizbharathi4846
@Tamizbharathi4846 4 месяца назад
❤❤❤❤❤I miss you captain
@Kanitha.KV.1982
@Kanitha.KV.1982 3 месяца назад
Super super super song❤❤
@Deepucan
@Deepucan 2 месяца назад
Naa 90s kid but indha paatu Sema ippo la varradhu movie ah song ah aiyooo
@murugank3224
@murugank3224 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mallikamallika7669
@mallikamallika7669 7 месяцев назад
Super rr.song
@dskpowerelectrical9221
@dskpowerelectrical9221 Месяц назад
இலங்கை தமிழிர் வாழ்க்கை
@vasanthamnandhu3746
@vasanthamnandhu3746 3 месяца назад
Vasantharagam filem super songs
@usharanij1917
@usharanij1917 8 месяцев назад
😊😊😊😊😊
@appudon888
@appudon888 3 месяца назад
Super
@subramani.p365
@subramani.p365 5 месяцев назад
Lovely song
@venkatesh7tjfachari258
@venkatesh7tjfachari258 5 месяцев назад
Super 👍
@prabakaran4503
@prabakaran4503 5 месяцев назад
Super 🎉🎉🎉🎉
@GiriV.v
@GiriV.v 6 месяцев назад
@rmoyz7853
@rmoyz7853 Месяц назад
👍👍👍👍👍🙏🙏🙏🌹
@satiajiteb1748
@satiajiteb1748 Год назад
s n surender song for captain
@annamalairajini970
@annamalairajini970 Год назад
A.J❤❤❤❤❤❤❤😢😢😢😢❤
@SivaRaj-jj1xl
@SivaRaj-jj1xl 4 месяца назад
Evergreen. Songfor. Captain
@CjfjiGifhg
@CjfjiGifhg 3 месяца назад
❤❤❤❤🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉❤🎉🎉🎉🎉❤
@KaviKavitha-s6q
@KaviKavitha-s6q 7 месяцев назад
Movie name
@Sekarmys
@Sekarmys Год назад
👍👍
@Sekar-we3uy
@Sekar-we3uy Год назад
Sekar.2007
@gopinath6914
@gopinath6914 Месяц назад
😢😢😢😢😢😢
@gkirtheeswaran1653
@gkirtheeswaran1653 Месяц назад
😢😂❤ இதுபா daliillaipadam
@Vthenpalani
@Vthenpalani 3 месяца назад
My life the song
@ramyas4457
@ramyas4457 9 месяцев назад
Bakiyalakmi serial ezhil story
@karthigalovemusic6613
@karthigalovemusic6613 4 месяца назад
I love u anna😢
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 11 месяцев назад
Sad
@sangeesarathi
@sangeesarathi 9 месяцев назад
Sudha chandran patha adithi sankar mathiri iruku
@alagaranbanavan6079
@alagaranbanavan6079 8 месяцев назад
இது என்ன படம்
@sumithraramesh4162
@sumithraramesh4162 7 месяцев назад
வசந்தராகம்
@roobanrooba7867
@roobanrooba7867 Месяц назад
🫶Ithu allowrudauya vazakai ylum oru vali oru pakkam 😴 santhosham oru pakkam, 😊😅
@dhakasanamoorthyk9918
@dhakasanamoorthyk9918 8 месяцев назад
0:18 0:22
@palsonjoseph7007
@palsonjoseph7007 Месяц назад
❤25/08/24❤
@rajavenichinnasamy7547
@rajavenichinnasamy7547 9 месяцев назад
😮
@BalaBala-ub1lu
@BalaBala-ub1lu Год назад
😭😭
@siyanafahumy1703
@siyanafahumy1703 3 месяца назад
Se university management department sollum unmaya
@mohamednazar7620
@mohamednazar7620 3 месяца назад
Puratchi kalaignar rest in peace
@Parithabangal_shorts.
@Parithabangal_shorts. 4 месяца назад
4:42
@navaneethakannan4148
@navaneethakannan4148 7 месяцев назад
👍👍👍👌
@SheikMohaideen-ke2yx
@SheikMohaideen-ke2yx 5 месяцев назад
பாத்திமா
Далее
КОТЁНОК ЗАСТРЯЛ В КОПИЛКЕ#cat
00:37