Тёмный

வாசகர்களின் கேள்விகள் | குறைந்த கட்டண ரயில் டிக்கெட் 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 123 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@gunasekaran1844
@gunasekaran1844 Год назад
சார் ரொம்ப பிரமாதமா தெளிவா சொல்றாங்க ரயில் ஒர்க் பண்ணுறாங்க கூட இந்த அளவுக்கு சொல்ல முடியுமா அவர்களது நேரத்தை பொருத்து கண்டிப்பா அவங்களால முடியாது நீங்கள் ரயிலில் பயணம் பண்ணு இதை கண்டுபிடித்து சொல்றீங்களா இல்ல ரயில்வே ஸ்டாப் ப நீங்க ஏதோ ஒரு ஒரு ஆசிரியர் நினைக்கிறேன் மிக்க நன்றி சார்
@muruganvmn
@muruganvmn Год назад
நான் ஓய்வு பெற்ற வணிகவியல் ஆசிரியர்.
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Год назад
Sir give me your phone no pls!
@palpandia5847
@palpandia5847 Год назад
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது... . இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்... . ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை... . *சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்.., சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்...* . நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி(5.10pm), மதுரை(8.30pm), திருச்சி (10.45am), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது. . பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள், குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திகொள்ளவும்... . தனியார் பேருந்து மாபியாக்கள் மூலம் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி... . மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது, மக்களிடம் வரவேற்பு குறைவு என கருதி ரயிலை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது... . ஆதலால் முடிந்தவரை share செய்து நம் மாவட்ட மக்களுக்கு பயன்பெற செய்வோம்... சகோதரரின் பதிவுடன்...❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
தகவலுக்கு நன்றி, இதைப் பற்றிய விளக்கமான பதிவு ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rOk2hTrGA0w.html இது போன்ற பல பதிவுகள் நமது சேனலில் உள்ளது நண்பர்களுடன் பகிருங்கள் 🙏
@mageshwaran007
@mageshwaran007 Год назад
தாம்பரத்தில் இருந்து எத்தனை மணிக்கு கிளம்புகிறது sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
@@mageshwaran007 அனைத்து இந்திய ரயில்களின் விவரம் உங்கள் கையில். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o-987O1RRtY.html
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Год назад
தொடரட்டும்.உங்கள் பணி.வாழ்க .
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Год назад
அனைவரின் கேள்விக்கு பொருமையாகவும் அருமையாக வும் பதில் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி🙏💕
@mariappan6905
@mariappan6905 Год назад
மிக மிக அருமை. நன்றி உங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@s.karthikeyan3653
@s.karthikeyan3653 Год назад
வணக்கம் ஐயா உங்கள் ஆலோசனை எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது குறிப்பாக ஆன்மீக பயணம் செய்ய உதவியாக உள்ளது மேலும் உங்கள் வழி காட்டுதல் மூலம் நானும் எனது மனைவியும் மட்டும் அயோத்தி அலகாபாத் வாரணாசி கயா ஆகிய ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்தோம் உங்கள் ஆலோசனைக்கு நன்றி ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
வாழ்த்துக்கள்
@s.karthikeyan3653
@s.karthikeyan3653 7 месяцев назад
மீண்டும் நானும் எனது மனைவியும் தங்கள் ஆலோசனைப்படி செப்டம்பர் 2023ல் அரித்வார் ரிஷிகேஷ் கேதார்நாத் பத்ரிநாத் ஆன்மீக சுற்றுலா சென்று வந்தோம் மிகவும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 месяцев назад
நன்றி
@chandrasekarank8124
@chandrasekarank8124 Год назад
Return journey பற்றி அறிய ஆவல் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Год назад
குறைந்த. செலவில் டீரைல்வே. தங்கும் அறை பற்றி தகவல் தாருங்கள் ஐயா.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
தகவல் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LHTGSqtcm10.html
@sankarhuge
@sankarhuge Год назад
அருமையான விளக்கம் ஐயா. Group Ticket Yaar கேட்டாலும் கொடுப்பார்களா ஐயா. Agency வைத்திருப்பவர்கள் அது போல எடுபாதால் எல்லாருக்கும் கொடுக்க மாட்டார்கள் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா ஐயா?
@vinoth6
@vinoth6 Год назад
வணக்கம்🙏🙏 ஐயா🇳🇪...உங்களுடைய தகவல் மிக அருமையாக உள்ளது ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக உள்ளது... சாமானிய மனிதனுக்கு புரியும் படியாகவும் உள்ளது...👏🏼👏🏼 வாழ்த்துக்கள் ஐயா🇳🇪
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@neelumani4229
@neelumani4229 Год назад
மிக்க நன்றி அய்யா. மிகவும் பயனுள்ள தகவல். "வாழ்க வளமுடன்"...
@ajaybaskar2915
@ajaybaskar2915 Год назад
Sir please continue your good work. Ajay baskar from Hyderabad
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Год назад
நாங்கள் குருப்பாக ஆன்மீக பயனம் போலாமென்று இருக்கின்றோம் ஜோலார்பேட்டை அயோத்யா அலகாபாத் காசி கயா ஜோலார்பேட்டை இந்த பயணத்துக்கு நீங்கள் குறியிடும் தகவல் இதுக்கு பொருந்துமா இந்த பயன வழி தங்களின் வழிகாட்டுதலின் தங்களின் வீடியோவை வைத்துதான் மிலான் பன்னோய் அதுக்கு தங்களுக்கு உழமாற நன்றி நன்றி நன்றி🙏💕
@chinnaduraikaliyaperumal7904
மிகவும் அருமையான தகவல். எளிதில் புரியும் வண்ணம் உள்ளது. 120 நாட்கள் முன்னதாக பதிவு செய்தல் எனபது சரியான விஷயம். திருச்செந்தூர் டோ சென்னை இதில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் எந்த எந்த ஜுன்க்ஷன் எத்தனை இருக்கை ஒதுக்கி உள்ளனர் என்பது எவ்வாறு அறிந்து கொள்ளலாம்....
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 Год назад
Sir 1 portion sleeper and another portion Sleeper can be done. But the disadvantage is they will calculate the fare of higher class for the entire Journey. Eg if you travel 700 kms by sleeper and 1200 kms by 3rd AC the total distance is 1900 kms. For fare calculation they will consider 3rd ac fare.
@user-zc6vc6sh6b
@user-zc6vc6sh6b Год назад
முதல் காணொளி பார்த்தது முதல் நிறைய சந்தேகங்கள் தீர்த்து கொண்டேன்.. நன்றி ஐயா.. suddenly subscribed your channel sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மிக்க நன்றி
@vmakdsp
@vmakdsp Год назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
@kumarn4119
@kumarn4119 11 месяцев назад
Endru oru thagaval endrum nalla thavagal
@mohammedmuzzammil9590
@mohammedmuzzammil9590 Год назад
வாழ்த்துக்கள் ஐயா...
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️ உங்களது வழக்கமான பாணியில் அற்புதமான ஒரு பதிவு 👌👌👏👏🙏🙏🙏
@ppvaratharajan1208
@ppvaratharajan1208 Год назад
சிறப்பு மகிழ்ச்சி
@shanthiumakanthan9991
@shanthiumakanthan9991 Год назад
Thanks for ur information Nandri vazhgavalamudan
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Год назад
பல உபயோகமான தகவல்கள். வாழ்க.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@balasubramanivivegi1745
@balasubramanivivegi1745 Год назад
Good Sir. Much useful messages for the persons like me. Thank you. 👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
welcome
@Lattuthana
@Lattuthana Год назад
ஐயா தங்கள் விளக்கம் மிக அருமை நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி
@centon48
@centon48 Год назад
பயனுள்ள தகவல்கள்.சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மிக்க நன்றி
@arivazhagansundararaju8900
@arivazhagansundararaju8900 Год назад
Sir irantu natkal payanam seyem trainla tatkal ticket eppati entha timela edkkanumnu sullunga
@vimalanathan-zu1dk
@vimalanathan-zu1dk 4 месяца назад
Sir super service....You are very great
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
உண்மை sir unga தகவல் ரொம்ப use
@prabakarans2574
@prabakarans2574 Год назад
மாற்றுத்திறனாளி quota டிக்கட் முன்பதிவு செய்து பயணிக்கும்போது என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும்
@rams5474
@rams5474 Год назад
Excellent explanation. Please give me one clarification. Mumbai to Chennai reaching in the evening and next day Chennai to Madurai, is onwards journey possible? Although at night trains are there I want to be safe for train delay. Please clarify it. Good videos and very clear explanation by you. Voice and volume clarity Excellent.
@muruganvmn
@muruganvmn Год назад
Yes. You can avail onward journey, because you travelled more than 500 km. Take break of journey oneday.
@mohamedmeeran3718
@mohamedmeeran3718 Год назад
Nalla payanulla pathivu.vazhthukkal.thondu thotarattum
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
ஜயா நான்இதுவரைஅன்ரிசர்வ்பெட்டியில்தான்சென்றுஉள்ளேன்
@krmziaudeen8854
@krmziaudeen8854 Год назад
ஐயா வணக்கம். சீனியர் சிட்டிசன் கேன்சல் செய்த நோக்கம் தெரியாது. ஆனால்,இன்னொரு செயல் வேதனை உண்டாகிறது. அதாவது கும்பகோணம் to மயிலாடுதுறை கட்டணம் 30 ரூபாய்.Exp(அ)local train. ஆனால்,கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ள(next station)திருநாகேஸ்வரத்திற்கும் அதே 30 ரூபாய்.அதாவது 40 கி.மீ மயிலாடுதுறைக்கும் 30 ரூபாய்.நாலு கி.மீ.ல் உள்ள திருநாகேஸ்வரத்திற்கும் 30 ரூபாய்.இது என்ன நியாயம். ஏழைகளின் வாகனமான ரயில் அவர்களுக்கு இனி பயனற்றதாகிவிடுமா?
@arunachalamk7523
@arunachalamk7523 Год назад
V.good sir very useful message
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Thank you for your kind information 🎉🎉🎉
@thiyagut8486
@thiyagut8486 7 месяцев назад
Very informative sir
@ersaravananp
@ersaravananp Год назад
❤அருமை❤
@paranthakachozhan4350
@paranthakachozhan4350 Год назад
2020 muthal AC class kum connecting juroney introduced.(telescopic rate)
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
3AC க்கு GST உள்ளதால் தரமுடியாது எ சொன்னார்கள். இப்போது மீண்டும் விசாரித்து பதில் சொல்கிறேன்.
@vijayaviji6546
@vijayaviji6546 Год назад
அய்யா நன்றி எனது வினாவிற்கு பதில் அளித்தமைக்கு... தாங்கள் இந்த வீடியோவில் ஏதோ 6 லிங்கம் இருந்த இடத்திற்கு tour போனாதாக கூறினீர்கள் அது உங்கள் family tour ah or யார் விரும்பினாலும் உடன் அழைத்து சொல்வீர்களா... என்னை போல் உங்கள் வடிக்கையாளரை கூட .... அப்படி அழைத்து சொல்வீர்கள் எனில் தங்களை எவ்வாறு தொடர்ப்பு கொள்வது...
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Год назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@s.s.kokulakrishnas.s.kokul2907
நன்றி.
@sankarv9062
@sankarv9062 Год назад
Sir, please do a detailed video on break of journey
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
விரைவில்...நண்பரே
@SankarO-zh8zh
@SankarO-zh8zh 3 дня назад
Ok thanks sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 дня назад
Welcome
@user-fx7iw9sr6c
@user-fx7iw9sr6c 6 месяцев назад
Simla tour pakage details sir please
@ramamurthysridaran3032
@ramamurthysridaran3032 Год назад
Cholan express sitting reservation available but no yatkal
@devtamiltv528
@devtamiltv528 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
@ManojKumar-il2pt
@ManojKumar-il2pt Год назад
Onward joury la direct ah poga train illa na than book panna mudiyum
@paranthakachozhan4350
@paranthakachozhan4350 Год назад
iya 2021 muthal IRCTC online booking mulam connecting juroney(onward juroney)booking panamudiyum
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
முடியும். ஆனால் Telescopic rate ல் முடியுமா? தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். நானும் கற்றுக்கொள்கிறேன்
@vimalaperumal7627
@vimalaperumal7627 Год назад
அருமைசார். அடுத்தவீடியோஎதிர்பார்க்கிறேன். எனக்கு உங்கள் noகொடுங்கள். எனக்கு programs போட்டு தருவீர்களா சார்
@kalaiselvam3023
@kalaiselvam3023 Год назад
ஐயா ஆன்வேர்ட் ஜர்னிங் முதல் ரயிலில் 3 நபர் 1.ஆண் 2.பெண்கள் ஜெனரல் கோட்டா SL, அடுத்த ரயிலில் லேடீஸ் கோட்டாவாக SL, 2 பெண்களுக்கு மட்டும் எடுக்கலாமா
@jeyaramanjeganathan3880
@jeyaramanjeganathan3880 Год назад
Very nice information sir 3c யில் lower berth senior citizen வசதியாக இருக்கமா? Thanks sir
@saravanababu2020
@saravanababu2020 Год назад
Super information sir
@Ekambaram234
@Ekambaram234 Год назад
Good job sir..
@pastorparimalam6197
@pastorparimalam6197 Год назад
Useful Thanks
@arunduraisamy5029
@arunduraisamy5029 5 месяцев назад
Irctc app la oru time user password create panni ullae ponen,appuram long time kalithu use pannina ullae poga matingithu,Nan gulf la iruken,time change panna solluthu,password ,user name maranthu viltt eppadai ullara pogarathu virival villagam kodunga sir
@sabirahbegum6115
@sabirahbegum6115 Год назад
கூட்டம் அதிகமாக இருக்கும் போது ஊனமுற்றோருக்கான பெட்டி காலியாக இருந்தால் அதில் ஏறி பயணம் செய்யலாமா? முதியோர் பெண்கள் குழந்தைகளுடன் இருப்போருக்கு சலுகை உண்டா? தெரியப்படுத்தவும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
No.சட்டப்படி ஏறக்கூடாது
@ponrajmn6969
@ponrajmn6969 9 месяцев назад
Coimbatore to tirunelveli, tirunelveli to TIRUCHENDUR oneward joinery possible???
@sangeebala5942
@sangeebala5942 Год назад
Sir sl ticket pottu passengers train ku ithu applicable ah? Thank you sir neraya details therinjukitean
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 Год назад
Well information
@user-kx2ho2me8h
@user-kx2ho2me8h 6 месяцев назад
Sir eppo sr citicen qutta ketaikum
@AsokanSound1958
@AsokanSound1958 Год назад
Thankyou
@ManojKumar-il2pt
@ManojKumar-il2pt Год назад
Counter la ticket book pana 24 hrs um pannalam ah
@jeyaramanjeganathan3880
@jeyaramanjeganathan3880 Год назад
3 ac யில் எந்த berth suitable for senior citizen?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அனைத்துமே வசதி தான், லோயர் கிடைத்தால் நல்லது.
@selvasekar2387
@selvasekar2387 3 месяца назад
அய்யா, உதாரண த்திற்கு ஒரு ஊரில் ஆன்வர்ட் பயனத்திற்கு ட்ரெயின் உடனடியாக இல்லாமல் வீக்லி ட்ரெயின் இருந்தால் ஒரு நாள் (அ) இரண்டாம் நாள் ஆன்வர்ட் டிக்கெட்டில் பயணம் செய்ய இயலுமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
அது முதல் பயணத்தின் தூரம் பொறுத்து....
@mohanar772
@mohanar772 Год назад
Thankyou sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Welcome
@thirugnanasambandar8069
@thirugnanasambandar8069 Год назад
Break up journey details video sir,
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
விரைவில்
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl Год назад
super sir
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
கேன்சல் செய்வது எப்படி என அனைத்தும்சொல்லவேண்டுகிறேன்ஜயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
ரயில் டிக்கட் கேன்சல் செய்தால் பணம் கிடைக்குமா? Cancellation charges ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EUkXaOyBrt0.html
@samuelraj2013
@samuelraj2013 11 месяцев назад
சார் ஒரு சந்தேகம் நான் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு போகணும் சென்னையிலிருந்து மதுரை வரைக்கும் டிக்கெட் இருக்கு மதுரையிலிருந்து திருநெல்வேலி வரைக்கும் டிக்கட் இருக்கு நான் onward journey ஐ ஒரே ட்ரெயின்ல பயன்படுத்தலாமா...?
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
முடியாது. அப்படி இருக்க வாய்ப்பு குறைவு.
@balaandrews
@balaandrews Год назад
Irctc private ah.. Ipa than yenaku therium
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
அதுஎப்படிகான்பார்ம்செய்வது
@manimanikahir
@manimanikahir Год назад
நன்றி🙏💕
@palaniappanp4236
@palaniappanp4236 Год назад
Super
@vikashmancy621
@vikashmancy621 Год назад
Super❤
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
ஆன்லைன்ல எப்படிபுக்செய்வதுஜயாசொல்லுங்களேன்ஜயா
@sureshrani1097
@sureshrani1097 Год назад
Good afternoon sir, excellent information and i have one doubt sir, is it possible to apply through online for this type of ticket? Please clarify sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Explained in this video
@Pradeep_universe
@Pradeep_universe 9 месяцев назад
❤️👌
@jayaramanramasamy8761
@jayaramanramasamy8761 Год назад
சென்னையிலிருந்து பூரி 5. நாட்களில் சென்று வரமுடியுமா எப்படி வழி என கூறவும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Kasi | Ayodhya | Triveni sangamam | Buddha gaya | Puri jagannadh Travel plan ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BSzG2QCx3BU.html Budget Tour plan, சுற்றுலா திட்டம் | Varanasi, All India Tour itinerary and expense ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-avJcY6oUbjs.html
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 Год назад
சைட் லோயர் பெர்த் எப்படி புக் செய்வது
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Berth preference ல் side Lower. என விருப்பம் தெரிவித்து கேளுங்கள். அபூர்வமாக கிடைக்கும். காரணம் SL...RAC க்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் கவனம்...நிறைய திருடு போவது பொருள்/செல்போன்...SL பயணிகளிடம் தான். நீண்ட தூர பயணத்தின் போது கால் அடிக்கடிப் உரசப்படும். இரவில் மழைபெய்து ஒழுகினால் 2 ஜன்னல் தண்ணீர் அபிஷேகம். தூக்கம் அம்பேல்...இவ்வளவு இம்சை தேவையா!
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 Год назад
அனுப தகவலுக்கு நன்றி
@thiruselvam3123
@thiruselvam3123 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulkannan4759
@gokulkannan4759 Год назад
Yatra tour poranka 70 members avankalukku eppadi booking pannanum onward ticket kidaikkuma. Oru compartment kidaikkuma monkey labam kidaikuma.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அதற்கு வாய்ப்பே இல்லை. இப்போதெல்லாம் டில்லி வரை ஒரு டிக்கட். திரும்பிவர ஒரு டிக்கட். அங்கே சுற்றுவதெல் லாம் பேருந்தில்தான்.. மொத்தமாக புக் செய்தால் ஓரிரு கோச்களில் கிடைக்கும்.
@jeyaramanjeganathan3880
@jeyaramanjeganathan3880 Год назад
👍👍👍
@sheikhussain935
@sheikhussain935 Год назад
ஆன்லைனில் பதிவு செய்த ரயில் டி்கெட் பயண தேதி மாற்றம் செய்ய முடியுமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மற்ற முடியாது. Cancel செய்து புதிதாக எடுக்கவும்.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Год назад
IRCTC online ok sir
@rasheedahmed4782
@rasheedahmed4782 Год назад
ஐயா நாண்கு ஆண்டு களுக்கு முன் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுப்புரம் மாறி வேலூர் செல்ல டிக்கெட் ரிஜர்வ் செய்ய கேட்டேன் அவர் விழுப்புரம் வரை டிக்கெட் கொடுத்து வேலூர் செல்ல இறங்கி டிக்கட் எடுத்து கொள்ள சொன்னார் இது சரியா ஐயா விளக்கம் தரவும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Break journey என்றால் என்ன, எப்படி பயன் படுத்தலாம்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EAdXelrqmBE.html
@lokeshlokesh1631
@lokeshlokesh1631 11 месяцев назад
Sir chennai central la erunthu new delhi poitu. 2 days delhi visit panitu 2days ku appuram onword jurany la kasi ku poga mudiuma? Sir sollunga.
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
முடியாது. டில்லி...to ஹரித்துவார் அல்லது ஜம்முதாவி போகலாம்.(நேர் வழி) சென்னை காசி ..வேறுவழி Onward journey...சுற்றி...சுற்றி போக அனுமதி இல்லை.
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
Sir வேதாரண்யம் போவதற்கு train இருக்கா எவ்வாறு செல்ல வேண்டும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
சீர்காழி அல்லது காரைக்கால் இறங்கி பஸ்
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
@@indruoruthagaval360 sir Nagercoil to vetharanyam
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
நன்றி
@rbdillikumar8978
@rbdillikumar8978 Год назад
👍🌹😊
@venkatesan5252
@venkatesan5252 Год назад
20 per continue ah tickets kidaika any ideas irukkaa sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Counter ticket, give 4-5 forms., and 3 months in advance.
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
வெயிட்லிஸ்ட்என்றால்என்ன
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
வெய்டிங்லிஸ்ட் டிக்கெட் எப்போ கன்ஃபார்ம் ஆகும்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xIe_l6aBwEg.html
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
தட்கல்என்றால்எண்ண ஜயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Tatkal - Premium Tatkal | Cancel ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RuerW7TmF_g.html
@MuthuLakshmi-vk8nm
@MuthuLakshmi-vk8nm Год назад
Wait list cancel ana refund kedikuma
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
கிடைக்கும்
@manohar2707
@manohar2707 Год назад
60 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகை கிடைக்கும்.
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Год назад
எனக்குடீரைன்புக்கிங்செய்யும்செய்யழழிமுறைசொல்லவேண்டுகிறேன்ஜயா
@utheesvaran2033
@utheesvaran2033 Год назад
Sir phone namper
@francisbeschi7735
@francisbeschi7735 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-S2Ol36MPRiE.html இந்தப்பதிவுபாருங்க.இதில்கைபேசிஎண் உள்ளது.
@velusamyr6521
@velusamyr6521 Год назад
Pl your phone R v
@ganeshtv9057
@ganeshtv9057 Год назад
ஐயா வணக்கம், எனது சொந்த ஊர் ஆதனூர் கிராம். உளுந்தூர்பேட்டை பக்கம், நான் ஒரிசா, பூரி ஜெகநாதர் மற்றும் கல்கத்தா காளி கோவில் பார்க்கனும்.ரயில்மூலமாகபோகவேண்டும், எனக்கு பக்கம் ஸ்டேஷன் விழுப்புரம், விருத்தாசலம் ஜங்ஷன் உள்ளது.உங்கள் போன் நம்பர் வேண்டும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Kasi | Ayodhya | Triveni sangamam | Buddha gaya | Puri jagannadh Travel plan ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BSzG2QCx3BU.html
@shreenithi7690
@shreenithi7690 Год назад
வணக்கம் சார் நல்ல தகவல்கள் தந்தீர்கள் உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா Please sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
+91 9385759895
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Год назад
வணக்கம் சார் 🙏 இரண்டு பேர் ஸ்லீப்பரில் பயணம் மேற்கொள்ளும்போது, ஒரே செக்சனில் side lower berth +side upper berth கிடைக்க வழிவகை உள்ளதா ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
பெரும்பாலும் SL...RAC ஒதுக்கீட்டுக்கு போய்விடும். சரியாக புக்கிங் தொடங்கும் நாளில் SL...su..என குறித்து அதுதான் வேண்டும் என கேட்டால் கிடைக்க வாய்ப்பு உண்டு
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 434 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 338 тыс.
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 434 тыс.