Тёмный

வாழ்க்கையில் கொடுமையானதும்... இனிமையானதும்...எது தெரியுமா ? | G Gnanasambandan 

G Gnanasambandan
Подписаться 394 тыс.
Просмотров 4,4 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
WHATSAPP - whatsapp.com/c...
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#avvaiyar #thirukural #trending #trendingtamil #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@sriramanr3786
@sriramanr3786 Месяц назад
கொடிதினும் கொடிது, சமத்துவமற்ற உலகில் வாழ்வது...... அதனினும் கொடிது, இன்பம் எனும் அமிழ்தத்தை "💰" என்னும் நோயில் கடைந்து பருகுவது...... அருமை ஐயா.
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 Месяц назад
ஆஹா! ஆஹா! இதையெல்லாம் கேட்க என்ன தவம் செய்தோமோ! சிலநேரங்களில் நாம் சிலவிஷயங்களை ஆழமாகக் கவனிக்காமல் கடந்துவிடுகிறோம். நீங்கள் சொல்லச் சொல்லத்தான் முழுச்சுவையும் புரிகிறது. இப்பாடலில் அனைத்து வரிகளும் ஔவையினுடையது என்றே நினைத்திருந்தேன். நீங்கள் எடுத்துக் கூறிய பின்புதான் கவியரசரின் கைவண்ணம் என்று தெரிந்து கொண்டேன். அபாரம், அபாரம் ஐயா! என் மாணவர்களோடு பகிர்கிறேன்.
@ngytarun2083
@ngytarun2083 Месяц назад
செவிக்கு தாங்கள் உணவை வழங்கி விட்டீர்கள்.நன்றி ஐயா.வணக்கம்.
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Месяц назад
‌ஐயா, இனிது இனிது தங்களின் தமிழ் கேட்டல். நன்றி 🙏
@maa.mee_pugal-eni
@maa.mee_pugal-eni Месяц назад
மரியாதைக்குரிய ஐயா ஒர் பணிவான வேண்டுகோள் உங்களுடைய விக்கரமாதிதன் வீடியோக்கள் அருமையான பதிவு. 1330 திருக்குறள் தொடரும் உங்களுடைய அருமையான எளிமையான உற்சாகமாக விளக்க வீடியோ வேண்டும்
@karuppiahkannan3667
@karuppiahkannan3667 Месяц назад
ஆசானின் அறிவுரை வாய்மொழிகளை கேட்பதென்பது இனியது .. அதனினும் இனியது தினந்தோறும் காலை அவர் அறமொழிக்காக காத்திருத்தல்..🙏🙏
@venkatachalamvishnu99
@venkatachalamvishnu99 Месяц назад
இப்படி யெல்லாம் அறிவை கொடுக்க உங்களால் மட்டுமே முடியும் ஐயா...........😊😊😊😊
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Месяц назад
அற்புதமான உரை ஆனந்தமாக கேட்டோம் ❤❤மிக்க சந்தோஷம் 😊❤வாழ்க வளர்க ❤❤❤❤
@sheelavenkat9029
@sheelavenkat9029 Месяц назад
அருமை ஐயா!!!
@balajimanoharan23694
@balajimanoharan23694 14 дней назад
நன்றி ஐயா அருமையாக இருந்தது வணக்கம்
@kkalidass4212
@kkalidass4212 Месяц назад
பெரிதினும் பெரிது கேள்.தினமும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் தமிழ் அய்யாவின் உரையை.நன்றி அய்யா.❤❤❤
@ravindrans5965
@ravindrans5965 Месяц назад
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
@user-ni7by5xs4i
@user-ni7by5xs4i Месяц назад
👏👏👏
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 Месяц назад
வணக்கம் ஐயா.
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Sir, 👌👌🙏🙏
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Smt. Kbs amma🙏🙏🌼🌼
@dilli5828
@dilli5828 Месяц назад
Muruga patti ...neenga pesina...nalla eeruku
@balanagamma5928
@balanagamma5928 Месяц назад
First Kelvin basil kalkandubook tamilvanan ayya
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Месяц назад
Ayya neengal vaazhga valamudan
@maa.mee_pugal-eni
@maa.mee_pugal-eni Месяц назад
மரியாதைக்குரிய ஐயா ஒர் பணிவான வேண்டுகோள் உங்களுடைய விக்கரமாதிதன் வீடியோக்கள் அருமையான பதிவு. 1330 திருக்குறள் தொடரும் உங்களுடைய அருமையான எளிமையான உற்சாகமாக விளக்க வீடியோ வேண்டும்
Далее
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,1 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 336 тыс.
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,1 млн