Тёмный

வாழ்க்கை போராட்டத்தின் உச்சத்திலும் சிரிக்கும் பெண்.. இயற்கை மூலிகை உணவில் கலக்கும் கவிதா - KAVITHA 

Galatta Pink
Подписаться 2,7 млн
Просмотров 148 тыс.
50% 1

வாழ்க்கை போராட்டத்தின் உச்சத்திலும் சிரிக்கும் பெண்.. இயற்கை மூலிகை உணவில் கலக்கும் கவிதா! - MASTER CHEF KAVITHA AND SON INTERVIEW
#MASTERCHEF #MASTERCHEFKAVITHA #kavithai
➡️Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open
bit.ly/49T6CYt
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink RU-vid channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Опубликовано:

 

7 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@Thulasi0914
@Thulasi0914 16 дней назад
பெண்களாலும் ஆண்கள் துணையின்றி வாழ முடியும் என்பதற்கு சரியான உதாரணம் அம்மா நீங்கள்...என் அம்மாவும் உங்களைப் போல தான்..நானும் என் அம்மாவும் தனியா வாழ்கிறோம்..ஒரே வித்தியாசம் உங்களுக்கு ஆண் குழந்தை,நான் பெண் குழந்தை..உங்களைப் போல் என் அம்மாவும் நன்றாக சமையல் செய்வார்..இப்போது மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மெஸ் வைத்திருக்கிறோம்..உங்களைப் பார்க்கும் போது நாங்கள் வெற்றிபெற்ற மகிழ்ச்சி...❤❤❤
@user-cp1lq2vx3g
@user-cp1lq2vx3g 22 дня назад
உண்மையாக சொல்லுகிறேன் இது அனைத்து சகோதரிகளுக்கும் தான் முதல் திருமணம் சரியில்லை என்றால் தயவு செய்து யாரையும் நம்பி 2 வது திருமணம் செய்ய வேண்டாம்
@mrugan90
@mrugan90 22 дня назад
அரிப்பு..😅😅😅
@venkatramanak5424
@venkatramanak5424 22 дня назад
En husband irandhu 6 year agudhu. Idhu varaikum nan 2 marriage panala panavum maten. Kuzhandhaium ila. Amma appaku ponna iruken. Sagara nala edhir pathunu.
@revathis1706
@revathis1706 21 день назад
​@@mrugan90நீங்க எல்லாம் அரிப்பு எடுத்த கல்யாணம் பன்னுவிங்களா? அடுத்தவங்க அவங்க கஷ்டத்தை சொல்லும் போது முடிஞ்ச ஒரு ஆறுதல் சொல்லுங்க இல்லையா கம்முனு போங்க இப்படி கேவலபடுத்தாதிங்க
@mrugan90
@mrugan90 21 день назад
@@revathis1706 ஏன்தினசரிஒரு.ஆம்பளசாமானுக்குஅலையுறீங்க..முடிந்தால்ஒுக்கமாஇருங்க..இல்ல.தற்கொலைபண்ணுங்க.சமூகமாவதுநல்லாயிருக்கட்டும்
@user-cp1lq2vx3g
@user-cp1lq2vx3g 14 дней назад
​@@mrugan90தவறு நண்பா நமக்கு யாருமே இல்லை என்று ஒரு தருணம் வரும் பாருங்க அப்போ தான் உங்களுக்கு வாழ்கை புரியும் . யாரையும் இப்படி சொல்லாதீங்க
@amuthasiva7093
@amuthasiva7093 21 день назад
ஒரு வழி அடைபட்டா லும் கடவுள் நல்ல வழியை காட்டியிருக்கிறார். தைரியமாக வாழக்கையில் முன்னேறு கவிதா. பையனுக்கு கஷ்டத்தை புரியவைமா வாழ்ந்திடுவாய் நன்றாய் !
@rx100killerandlover8
@rx100killerandlover8 7 дней назад
✝️🛐 தேவன் உன்னோடு என்றும் இருப்பாராக கவலைப்படாதே
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 8 дней назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்க கதையை கேட்டு உண்மையகவே மனம் உடைந்து அழுதுட்டேன் அக்கா😢😢😢😢நீங்க ஒன்றுக்கும் கவலை படாதிங்க நீங்க உங்க பசங்க கூட 100வயசுக்கு மேல சந்தோசமா வாழ்விங்க.நான் உங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்கின்றேன்.நீங்க வாழ்வில் மேன் மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤நீங்க ஒரு சிங்கப்பெண்❤God Bleass you kavitha Akka
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 13 дней назад
என் அன்பு சகோதரி நாம் உயிரை காக்கும் தெய்வம் நாம் ஏன் சாகவேண்டும் வா போராடுவோம் நானும் இரண்டு பிள்ளைகள் உடண் போராட ஆரம்பித்து விட்டம் செத்தாலும் துரோகி முகத்தில் முழிக்க மாட்டோம்
@jagadeeshjagan3031
@jagadeeshjagan3031 10 дней назад
Nanum same position.
@nandhinie82
@nandhinie82 22 дня назад
Kavitha’s husband should be prosecuted for discriminating and body shaming his wife. Also for physically abusing Kavitha’s son. That has destroyed her self confidence totally. She is a brainy village cook but unable to realise her capability. Feeling sorry for her situation but feeling great for the chance she got on MasterChef.
@DeviDevi-bs5se
@DeviDevi-bs5se 19 дней назад
intha akka amaithiya pesurathu yenaku romba pudichi iruku ❤
@vaijayanthimalav902
@vaijayanthimalav902 18 дней назад
Good inspiration for all the women... very positive person...
@ramaprabha7016
@ramaprabha7016 16 дней назад
Ella pennum valkail same problem than thariyammA munnaranrugaa kadavul pathai amaithu tharuvar no crying next step moment paiyanna kapathungaa intha ulagam kastabadurvangalla parthu sirikum yarium namabathinga ungalla nambungaa om sairam
@marybabitha9920
@marybabitha9920 22 дня назад
Hats off, to the courageous women 🎉 don't worry sister God will show you the ways of blessings 🙏☺️
@vsgaming8375
@vsgaming8375 22 дня назад
அக்கா என் வாழ்க்கையில் நான் பட்டது போலே நீங்கள் கஷ்டபட்டிருக்கீங்க.என்னை தாய்தகப்பன் ஆதாரவு கொடுத்தார்கள்.பின் நான் நினைப்பேன் நான் அதிகம் படித்திருக்கிறேன்.அப்ப நினைப்பேன் ஆண்டவனே ஒரு அரசாங்க வேலை கொடுத்தாள் என்று 2 குழந்தைகளையும் காப்பாற்ற என்று சுயகாலில் நிற்க நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.அதே போல் அரசுவேலை பார்க்கிறேன்.என்கணவர் ஆக்ஸிடென்ட் ஆகி சாகும்தருவாப் அதிலிருந்து பணம்கட்டி சிகிச்சை அளித்து காப்பாற்றி அவரால் எந்தவேலைக்கும் போகமுடியாது நான் சாப்பாடு போடுகிறேன்.ஆண்டவன் ஒரு நொடி நினைத்தால் உங்கள் அருமையான குணத்திற்கு மாறி உங்களிடம் வருவார் கவலைப்படாதீர்கள்
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 22 дня назад
All the best kannamma 💞💞💞💞🙏🙏🙏🙏
@vickygopal1804
@vickygopal1804 8 дней назад
Valga. Ungalaipol. Pengal innum. Nireya. Per. Ullathal. Than. Innum. Malai. Poligirathu
@d.rajathi8378
@d.rajathi8378 14 дней назад
அக்கா நீங்க ரொம்ப ஸ்வீட்❤ இன்னும் நீங்க நல்லா இருக்கணும்
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 22 дня назад
Good soul😊❤
@sunilkumar-cc5eo
@sunilkumar-cc5eo 8 дней назад
Ur speach is lik Deepa akka speach....lik unarvu poorvama 😊❤❤❤god bless u ka....c u soon in cook with komali 🎉 vaazhthukkal ❤
@malinimuthu4126
@malinimuthu4126 22 дня назад
All'the best for your future sister 🎉
@rajishankar4366
@rajishankar4366 22 дня назад
Congratulations
@rajsri5777
@rajsri5777 3 дня назад
Unga kanavar mel anba irukinga pesura ella words lium avar pathi pesuringa..kobam ellathium vitutu kudubama valunga akka...neenga pesura ella words 💯 true..
@akshayam961
@akshayam961 22 дня назад
அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம்
@sandhanamari2383
@sandhanamari2383 17 дней назад
உண்மை
@muthumariyammalmurugan5676
@muthumariyammalmurugan5676 4 дня назад
நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.
@Latha-xu7dz
@Latha-xu7dz 7 дней назад
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்காஅக்கா நீங்கள் சூப்பரா பேசியிருந்தீங்கஉங்களுக்காக நான் எப்பவுமே ப்ரீ பண்ணிக்கிறேன்நீங்க இன்னும் நல்லா சமையல் அசத்தணும்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்பழசை எதுவோ நீங்க நினைச்சு வருத்தப்படாதீங்கவருத்தப்படாதீங்கஇயேசப்பா கிட்ட பிரேயர் பண்ணுங்க உங்களுக்கு நிறைய இன்னும் நிறைய ஆசிர்வாதங்கள்பெருகும்நீங்கள் எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்கஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடையஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடைய உங்களுக்காக பிரே பண்ணிக்கிற கவிதா அக்கா u
@selviselvichumi2719
@selviselvichumi2719 21 день назад
Im really appreciate you sister
@r.sujasuja7729
@r.sujasuja7729 22 дня назад
வாழ்க வளமுடன் கவிதா
@dhamodharanmanickam1373
@dhamodharanmanickam1373 22 дня назад
She is one of positive person.
@umabalan5980
@umabalan5980 10 дней назад
God bless you ma
@bharathichandramohan9265
@bharathichandramohan9265 22 дня назад
Kavita mam smile very nice ❤❤❤
@sidrathulmunthaha1300
@sidrathulmunthaha1300 12 дней назад
Correct
@hemaprakash8500
@hemaprakash8500 18 дней назад
Super Kavitha
@ShaliniArul-4508
@ShaliniArul-4508 11 дней назад
Super amma your the lady 🙏🙏🙏🙏🙏🙏
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 17 дней назад
Super Madam Great . You have achieved a lot . Start your RU-vid . Please upload your receipes for the benefit of all . All the best .You will win. You will show this world what you are with your confidence . Be always brave as ever and achieve things 💪🙏
@sreemetrofamily
@sreemetrofamily 16 дней назад
அக்கா சீக்கிரம் youtube தொடங்குங்க. உங்க சமையல் பதிவிடுங்கள் அக்கா
@nagalakshmibalaji30
@nagalakshmibalaji30 9 дней назад
S ma'am. Bring out ur talent. God will bless u and make ur dream true.
@sharanaarav
@sharanaarav 7 дней назад
Background music ennanu sollunga yarachum.. Plz
@harichandranharichandran8122
@harichandranharichandran8122 6 дней назад
❤❤❤❤❤❤❤ சூப்பர் பெண்மணி உன் திறமையை வளர்த்துக் கொள் என் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤
@prithiskitchen8091
@prithiskitchen8091 День назад
Inspiring lady. Hats off
@petcrazylovers9299
@petcrazylovers9299 13 дней назад
I dont know them but i really love the daughter
@sumajp7096
@sumajp7096 10 дней назад
super akka
@harsithavimal6391
@harsithavimal6391 22 дня назад
I love akka
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 21 день назад
Receipes in your iyarkai ilamai channel was wonderful Kavitha ma❤❤❤
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 21 день назад
Thanks ma
@user-wb3me9wc8v
@user-wb3me9wc8v 4 дня назад
நீங்க100 வருஷம் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏
@keerthana-wz4kg
@keerthana-wz4kg 22 дня назад
😢my favourite master chef❤
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 2 дня назад
We want to know your.receipes please upload
@user-wr5wy6vn6j
@user-wr5wy6vn6j 18 дней назад
kavitha akka number kidaikuma? kandippa ivangaluku help pannanum
@minna9845
@minna9845 10 часов назад
I like her selfconfidence .
@jesiswetha9674
@jesiswetha9674 День назад
Very proud of you sister kavitha
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 7 дней назад
Somebody pls give her a job. Maybe she can be a chef in a foreign country or some nice hotel in india.
@SureshKumar-cw4zo
@SureshKumar-cw4zo 8 дней назад
Amma azlagima neegka. Cute speech, ungka thiramaikku vazlthukalma
@KarthiKeyan-xl3mh
@KarthiKeyan-xl3mh 22 дня назад
Anchor konjam nambika tharamari kelvi kekalam . Atleast konjam postive word Achu neraiya pesirukalam . Epadio nenga evungala video eduthingala athuve oru positivity tha . Finally ka nenga valkaila epaoo jaichutinga ka . Kandipa ungaluku nallathu tha nada kum
@lalithabala3961
@lalithabala3961 18 дней назад
@SekarViji-kt3oe
@SekarViji-kt3oe 6 дней назад
அம்மா❤❤❤❤❤
@Moon-vx8vg
@Moon-vx8vg 19 дней назад
❤❤❤❤❤❤
@mdmcreation2434
@mdmcreation2434 День назад
Kavita mam🎉❤❤❤❤❤🎉🎉🎉 💯 super 👌 👍 😍
@Brilliantideas19
@Brilliantideas19 6 дней назад
Your akka mama very supportive
@aliyanurul542
@aliyanurul542 10 дней назад
Nalla aalagana mugam❤
@veerappanm6407
@veerappanm6407 7 дней назад
Salute for akka
@KavithaJanu-yv9oe
@KavithaJanu-yv9oe 10 дней назад
Akka super
@sweetcjcj8503
@sweetcjcj8503 3 дня назад
Really great lady parka deepa akka models erukiga
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 3 дня назад
You can do it ma go and learn English that it is not the problem when I heard about really iam proud of you ma go ahaed
@ParimalaDevi-l5e
@ParimalaDevi-l5e День назад
Super ma kippit up
@nadhiya7732
@nadhiya7732 12 дней назад
Amma engalthu pondy than neenga enga erukkinga oru meeting kedikkuma
@sanjayguruotp3440
@sanjayguruotp3440 20 дней назад
😢😢😢😢😢😢❤
@user-kt5wu1cd5r
@user-kt5wu1cd5r 10 дней назад
Vijay tv la vara bakiyalakshimi marri erukaga Akka neega nalla erupigaa kavala padathiga 💜😉
@skycolor4869
@skycolor4869 17 дней назад
CWC vanthurukalam
@srjk6570
@srjk6570 5 дней назад
Can I take to her I can support her in all the ways
@MeghannMaheswari-zx8ij
@MeghannMaheswari-zx8ij 9 дней назад
My husband insulted me for being fat. He will laugh at my appearance. We had 3 sons. He had affairs outside. He was always in debt. I left him with kids and lived alone. But he still tortured me with control. Sometimes I feel like dying .
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 7 дней назад
Don't take wrong decision.. Because no one can take care the kids like own mother.. Every woman have problems try to overcome and archives your goal like this kavita.. God bless you 🙌
@Brilliantideas19
@Brilliantideas19 6 дней назад
Master chef la kasu kudukama show la participation epdi
@LathaC-rn2tb
@LathaC-rn2tb 22 дня назад
RU-vid channel start pannunga ka
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity 22 дня назад
She has her own channel Iyarkai ilamai
@MyselfDv
@MyselfDv 21 день назад
Iyarkai ilamai her channel with 400videos but only 4,5 viewsss😢😢😢
@LathaC-rn2tb
@LathaC-rn2tb 21 день назад
Ippo start panna nalla reach kidaikkum sister nanga support pandrom
@blueberry.500
@blueberry.500 16 дней назад
Iyarkai ilamai her RU-vid channel name
@santhamurthi1103
@santhamurthi1103 21 день назад
Aadaravu illadavarkku aandavaney kaapalan🙏🙏🙏
@anjanadevi6224
@anjanadevi6224 4 дня назад
❤❤❤🎉🎉🎉
@deivamanipp1143
@deivamanipp1143 8 дней назад
Ennda friend um mani vathum enni marthidan
@rekhadsouza4559
@rekhadsouza4559 8 дней назад
U didn’t know ur participating in master chef ? Without knowing u participated and taken audition
@bluebird357
@bluebird357 12 дней назад
Evlo kalai aana mugam 🎉
@josephinebabu4915
@josephinebabu4915 22 дня назад
Put him in government school , y to give to private schools not in troube
@SekarViji-kt3oe
@SekarViji-kt3oe 6 дней назад
😭😭😭😭😭
@bhuvanav2875
@bhuvanav2875 9 дней назад
Intha ankalelam ippadi than nanum ithu mathari than nilamai marum entra nambikkai
@januk7394
@januk7394 8 дней назад
En purusa sonna ethu kekama erunda Rani matheri vachikira innu sonna
@sunwukong2959
@sunwukong2959 7 дней назад
yen govt school free thaaney yen anga serkala... I hate all these sympathy fishing stories... yeppa paaru VJTV aarambicchu ellaa idathulaiyum idhey pulambal thaan ..
@user-nv3le2gp5z
@user-nv3le2gp5z 11 дней назад
Eppadi yella channelalaiyum solli solli anuthabam theydavendam
@vaishnavinatarajan7451
@vaishnavinatarajan7451 10 дней назад
Serupu pinchidum poriki nayae avanga kashtatha sonna unaku anuthabam thedura mari eruka... unakulam manasatchi eruka cheeee
@venkateshksathriaa
@venkateshksathriaa 9 дней назад
Indha amma nallaa irukkanum aandavaa
@MyselfDv
@MyselfDv 21 день назад
Iyarkai ilamai.. Her channel pls support her, she didn't know promotion knowledge.. Her channel 400 videos with 6,7 views only pls support her
@blueberry.500
@blueberry.500 16 дней назад
Thanks for your kind heart sis😊
@muthumariyammalmurugan5676
@muthumariyammalmurugan5676 4 дня назад
U R very kind.
Далее
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 18 млн