Тёмный

வாழ்றது ஒரு வாழ்க்கை தான், அதுல எதுக்கு இன்னொருத்தன் வாழ்க்கைய வாழனும்💯 | Avalum Naanum | Wow Life 

Wow Life
Подписаться 1,2 млн
Просмотров 1,6 млн
50% 1

They say that your facial reactions speak a million words; more effective that a thousand spoken words.
He stand as a true example that hardworking, patience, perseverance and hope will carry you a long way in your existence.
From children who are battling cancer to the differently abled, he takes them all on their maiden flight expeditions. And what does he get in return? The joy of seeing them smile.
The god lives within you and so does the devil. You choice what the world should see: this is the motto that he lives by.
Meet the supremely versatile, contented and full of life, one in a million performer MIME GOPI as he takes you in a roller coaster of emotions in the park. This conversation will truly bring out the navarasa in you.
This conversation in the park makes me feel blessed - Avalum Naanum!
Presenting Partner - Vasanth and Co
Title sponsor -
Preethi
Elixify Skin Hair Slimming Clinic
Election Commission of India
Powered by - VIP Hair Colour Shampoo
Celebration partner -Ibaco - Your ice cream destination
Dessert Partner - 48sqft👇
48_sq_ft?ig...
#WowLife #fromheart #conversation #opentalk #achor #archana #vjarchana #conversation #fromheart #hearttouching #care #love #lovely #life #mime #mimegopi #lovely #life #tragedy
_____________________________________________
For more Entertaining videos, Subscribe to WOW LIFE 👉 bit.ly/WowLife_Official
Wow Life:
/ wowlifeoffl
/ wowlife_official
/ wowlifeofficia1
www.epidemicsound.com/?...
Follow us on Instagram:
Archana Chandoke: / archanachandhoke
Anita Chandoke: / anita_chandhoke
Zaara: / zaaravineet.offl
_____________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________________

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@BalaMurugan-uf9iu
@BalaMurugan-uf9iu 3 месяца назад
Instagram la reels pathutu intha episode paka vantha nanba nanbi ... like poaduga...
@nirmalraj6190
@nirmalraj6190 3 месяца назад
Nanum
@sasirekathirunavukkarasu4516
@sasirekathirunavukkarasu4516 3 месяца назад
Same
@shatheeshsatha8554
@shatheeshsatha8554 3 месяца назад
Naanumthan, happened to me in my life
@Viknes1994
@Viknes1994 3 месяца назад
Me
@harishbgm3878
@harishbgm3878 3 месяца назад
🖐️
@mimicryvenkat5676
@mimicryvenkat5676 3 месяца назад
இன்றைய நாளில் நான் பார்த்த உறுப்படியான ஒரு காணொளி 💯%❤️
@revathijr1314
@revathijr1314 3 месяца назад
@revathijr1314
@revathijr1314 3 месяца назад
@revathijr1314
@revathijr1314 3 месяца назад
@aberamisenacabalsamy1390
@aberamisenacabalsamy1390 3 месяца назад
@Janis964
@Janis964 3 месяца назад
@tharmistansarnitha7161
@tharmistansarnitha7161 3 месяца назад
“வார்த்தை அழகா இருந்தா வாய் மணக்கும்” மிக அருமையான வரியும் அற்புதமான மனிதரும் 🥰
@kanavinkavithaigal
@kanavinkavithaigal 3 месяца назад
Yes 😊
@manchum1038
@manchum1038 2 месяца назад
Yes it’s true. அழகான வரிகள்
@naveen_creationz
@naveen_creationz 3 месяца назад
💥💝😎 இவர் படத்தில் வேண்டுமானால் வில்லன் ஆக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் ஹீரோ...❤️💯👍
@sivakumarr2593
@sivakumarr2593 3 месяца назад
அப்பப்பா என்ன ஒருமனிதர்.இவரிடம் ஒரு அரை மணிநேரம் பேசினால் நான் பெரியவன் என்ற எண்ணமே வராது.அவர் கூறிய அனைத்தும் கடைப்பிடித்தாலே போதும்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக. மதுரையில் இருந்து சிவா.
@vijayalakshmibala6797
@vijayalakshmibala6797 3 месяца назад
🎉🎉🎉🎉❤
@dhineshdhineshdhineshdhine2166
@dhineshdhineshdhineshdhine2166 3 месяца назад
0
@suganyapounraj42
@suganyapounraj42 3 месяца назад
Really ur great person Anna I started like you after watching cwc ,I saw ur very good side of you after that I am very big fan of u congrats and keep going as it is don't change this till ur end the way you tell the message will reach all persons very clearly Thank you for this Archana Akka
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 месяца назад
m ippadi thirai koothaadikalai kondaadiye cm aakki irukkeenka neenka thirunthave maaddeenka intha nalla manithanthaan puli uduppodu kevalamana vaarthai pesi nadithu pulikalai kevalapadutha uthaviyavar pulikal athirthu pesamaaddaanka athukooda intha piravikku theriyaathu
@VijayaDr-rj1mn
@VijayaDr-rj1mn 3 месяца назад
@BrindhaPrabakaran
@BrindhaPrabakaran 3 месяца назад
தங்கச்சிமா தங்கச்சிமா வார்த்தைக்கு வார்த்தை💯🩸அந்த மனசு தான் சார்💯🙏💛
@news2945
@news2945 3 месяца назад
Super
@hadariandahllyran65
@hadariandahllyran65 3 месяца назад
Thangachi ma illa.. athu Archu ma
@gokuldigital4123
@gokuldigital4123 3 месяца назад
​😂
@agnimedia4741
@agnimedia4741 2 месяца назад
எனது தங்கை போல நீயும்
@pirapukarthigesu2281
@pirapukarthigesu2281 2 месяца назад
​@@news2945qqqqq Qal
@sigamanisekar7984
@sigamanisekar7984 3 месяца назад
ரசிகையாக வேண்டும் என்றால் இவருக்காக தான் (இப்படிப்பட்ட மனிதர்களுக்கு தான்)
@padmacseeni7890
@padmacseeni7890 2 месяца назад
ஆமாம் 🌹
@bhavanisanthosh
@bhavanisanthosh 2 месяца назад
ஆமாம்
@priyarenga5172
@priyarenga5172 Месяц назад
100% true
@vinodvinu4109
@vinodvinu4109 3 месяца назад
Reels pathu full episode pakka inge vantha Ellarum like pannuge
@SuryaJothika-lv6ik
@SuryaJothika-lv6ik 3 месяца назад
Pannamudiyaathu
@manikandan9421
@manikandan9421 3 месяца назад
@sindhu9886
@sindhu9886 3 месяца назад
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் இவர் என் அப்பாவாக இருக்க வேண்டும்💗🌀💐
@yuvarajkathirvel105
@yuvarajkathirvel105 3 месяца назад
🫡🤍
@freefireagustin9891
@freefireagustin9891 3 месяца назад
Ama enaku appa vaga irrundhal na romba happy ya irruppen
@maheshwaran1677
@maheshwaran1677 3 месяца назад
Yes bro i am all so
@prakashr9413
@prakashr9413 3 месяца назад
உங்கள் அப்பாவும் இவரை போல் ஒரு நல்லவர் தான்..🎉
@KadhirvelKadhirvel-sj7ue
@KadhirvelKadhirvel-sj7ue 3 месяца назад
Mm😢
@ranjanimuthuraman4201
@ranjanimuthuraman4201 3 месяца назад
The way he calls achumma as "Thangachi maa "🥺❤️ it's purely emotional
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
என் வாழ்க்கையில் இதுவரை இப்படியான ஒரு அற்புதமான மனிதரை காணவில்லை.இவர் ஒரு தத்துவஞானி. இவரது பேச்சு கண்கலங்க வைத்தது. நன்றி.
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 3 месяца назад
கடவுள் வாய்ப்பளித்தால், உங்களை ஒரு முறையேனும் சந்திக்க ஆசை அண்ணா,நன்றி வாழ்த்துக்கள், வணக்கம் அண்ணா.❤❤❤❤❤❤
@sumathikumeresen4547
@sumathikumeresen4547 Месяц назад
நானும் அவரை சந்திக்க வேண்டும்😢😢😢😢😢😢😢😢
@yasokaran6810
@yasokaran6810 3 месяца назад
அர்ச்சனா நீங்களும் எல்லாப் பெருமைகளுக்கும் தகுதியானவர்தான்❤
@bavanyaaswarnakumar8682
@bavanyaaswarnakumar8682 3 месяца назад
கண்களில் கண்ணீர் மல்க திரும்ப திரும்ப பார்த்தேன். மனமும் கண்களோடு போட்டி போட்டு கொண்டு நிரம்பிய து.. ❤❤❤❤❤❤❤இதற்கு மேல் எழுத முடியவில்லை ❤❤❤🙏
@user-ok2zm3np8m
@user-ok2zm3np8m 3 месяца назад
இந்த மனிதர் ஒரு இயல்பானவர். ஆரம்பமான தாயிலிருந்து தொடங்கி. பயணத்தை வெகு நேர்த்தியாக முடிக்கிறார். திரும்பத்திரும்ப அசைபோட்டாலும் இதுதான் என்று உணர வைக்கிறார். அந்தக் கண்களில் ஒரு வெளிச்சம். தோற்றத்தின் ஆளுமையை ஆண்மையை மீறி கனிவை ஸ்பரிசிக்கவைக்கிற வார்த்தைகள்.அவசரமாக வார்த்தைகளை உதிர்க்கிற ரகம்! ஆனால் ஆழமாக பதிகின்றன வார்த்தைகள்! இப்போதுதான் உண்மையில் அறிமுகமாகிறார்! சகோதரியின் பங்களிப்பு " இதுதான் நான்" என்கிற நிஜத்தை ஊன்றியிருக்கிறது. வாழ்த்துக்கள்!
@SK-cm9kl
@SK-cm9kl 3 месяца назад
செருப்பை நன்றியுணர்வுடன் கையாள வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் புதிய பாடமாக கற்றுக்கொண்டேன்... ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
@myviews7658
@myviews7658 2 месяца назад
I always respected the slippers and he said it . I was sooooo happy to hear it .
@sudharamasamy203
@sudharamasamy203 3 месяца назад
இந்த காணொளியை தான் தேடிக் கொண்டிருந்தேன் மூன்று நாட்களாக ...என்ன ஒரு அருமையான பேச்சு மனது முழுதும் நிறைந்திருக்கிறது
@UK_Today.
@UK_Today. 3 месяца назад
Me too
@kumarn4659
@kumarn4659 3 месяца назад
Initially I saved the reels, then I searched and downloaded the interview, when ever I feel un happy I used to listen it.
@nadhiyaraju5315
@nadhiyaraju5315 3 месяца назад
Mee too
@velayutham.k1929
@velayutham.k1929 3 месяца назад
எஸ் நானும்...
@amalrajdaniel9283
@amalrajdaniel9283 3 месяца назад
I'm also❤
@ascentshiva
@ascentshiva 3 месяца назад
அனுபவசாலிகளைவிட பக்குவப்பட்ட மனம்தான் இப்படி பேசும்! வெளியூரில் இருக்கும் நான் என் அப்பா இப்படித்தான் பேசுவதை இவர்மூலம் பலமுறை திரும்ப திரும்ப ஊக்கம் கொடுக்கும் தாய் மனசை இங்கு நான் கற்கிறேன்! இன்னும் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! பார்க்கவேண்டிய பதிவு😭👌🏼❤️🙌🏽👏🏽💪🏽👑
@devap8413
@devap8413 2 месяца назад
பத்து புத்தகம் படிச்ச கூட இப்ளோ அறிவு கிடைக்காது இவரு பேசுறது கேளுங்க❤❤❤ மிக சிறந்த காணொளி
@soulkutty3783
@soulkutty3783 3 месяца назад
இந்த காணொளிக்கு அப்பரம்மா நான் என்ன மாத்திக்கபோறேன் இனி என் எண்ணங்கள் அழகா இருக்கப்போகிறது!! ஞானம் நிறைந்த மனிதம் இவர்....!!!❤️🥹
@shreesai-yu7gz
@shreesai-yu7gz 3 месяца назад
Good
@kuttiprathap5145
@kuttiprathap5145 3 месяца назад
Super akka
@Resinworld3
@Resinworld3 2 месяца назад
Alhamdulillah
@ushakrishnan4246
@ushakrishnan4246 3 месяца назад
இவரை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி அச்சுமா. இவர் நீடுழி வாழ்ந்து மற்றவர்களை உயர்த்த வேண்டும்.
@sakhilabanuarosh6118
@sakhilabanuarosh6118 3 месяца назад
Thangachima...what a sweetest word. I wish he calls me "thangachima". Divine person.
@navaneethakrishnan3367
@navaneethakrishnan3367 3 месяца назад
சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் வில்லனாக இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வில்லனாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோவாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அது மைம் கோபி விசயத்தில் முற்றிலும் உண்மை. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉.🎉🎉
@gowthamg.g3821
@gowthamg.g3821 3 месяца назад
Super bro
@balrajthenmozhi3808
@balrajthenmozhi3808 2 месяца назад
❤❤❤❤
@anunciyav3875
@anunciyav3875 3 месяца назад
எத்தனை முறை தங்கச்சிமா... ❤ நு அழகாக கூப்பிடுறார்.. அடுத்த ஜென்மம் இருந்தால்.. இவருக்கு தங்கச்சியா.. பிறக்கணும்... அவர் என்ன தங்கச்சின்னு.. வாய் நிறைய கூப்பிடனும்❤❤
@shankarmadhesan6715
@shankarmadhesan6715 3 месяца назад
இன்றைக்குத்தான் இந்த நேர்காணல் தொடருக்கு அழகு சேர்ந்ததாக தோன்றுகிறது❤❤❤
@user-bu7qm3ts8w
@user-bu7qm3ts8w 3 месяца назад
😷😷😷😷😷😷😷
@Svvignesh
@Svvignesh 3 месяца назад
இன்ஸ்டாகிராம் பாத்துட்டு யாரேல்லாம் பாக்க வந்திங்க ஓரு like போடுங்கள் ஏந்தனை பேர் இருக்கிங்க பாப்போம்
@vkdmedia3734
@vkdmedia3734 3 месяца назад
Instagram ID என்ன ?
@user-xj2gs9rj9r
@user-xj2gs9rj9r 3 месяца назад
எதற்கா ஓடுகிறோம் என்று தெரியாத மனிதர்களுக்கு கோபி அண்ணா ஓர் உதாரணம் மிகவும் அற்புதமான நேர்காணல். நன்றி❤
@MoorEdits
@MoorEdits 3 месяца назад
இந்த நாள் என்னை எனக்கு அறிமுகம் செய்த நாள் ❤❤ superb... தங்கச்சிமா.......this word it's a pure love ❤
@saipriyasaipriya3935
@saipriyasaipriya3935 3 месяца назад
தங்கச்சி. மா. சூப்பர். அண்ணா. இப்படி ஒரு. அண்ணா. எல்லோருக்கு. வேனும்
@varshitha9106
@varshitha9106 2 месяца назад
MAM oru doubtu sir vanthu achuma oda real sister ?
@chandrasekar8057
@chandrasekar8057 3 месяца назад
இப்போ இருக்கும் காலகட்டத்தில் கோபி அண்ணன் போல் ஒரு மனிதரை பார்ப்பது அற்புதம் தான்.சூப்பர் அண்ணன் உங்க வார்த்தை நிறைய வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறது.
@ananthichella1431
@ananthichella1431 20 дней назад
இன்னொரு ஜென்மம் வேண்டாம் இந்த நொடி இவருக்கு தங்கையாக வாழ ஆசை படுகிறேன் . என் அண்ணனை நேராக பார்த்து தங்கச்சிம்மா என்று சொல்லும் அந்த வார்த்தையை கேக்க நான் வணங்கும் என் முருகன் எனக்கு அருள் புரிய வேண்டும்..🥹
@sreejuvdy
@sreejuvdy 3 месяца назад
ഇൻസ്റ്റയിൽ റീൽസ് കണ്ട് വന്ന്നോക്കിയതാണ്...... നല്ലൊരുമനുഷ്യൻ നല്ലൊരു അനുഭവം❤❤❤🎉🎉🎉
@suryaachus
@suryaachus 3 месяца назад
Parayan vanna krym
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 месяца назад
உண்மையான வாழ்க்கை உணர்ந்த நிஜத்தின் பிரதிபலிப்பு , சிறப்பு சார்
@homeinspiringvlogs
@homeinspiringvlogs 3 месяца назад
Just in 30 minutes, this great man gave whole version of life in different perspective..... worth watching this interview...... sure we carry some good things after watching this.......
@DevaKumar-cq2oo
@DevaKumar-cq2oo 3 месяца назад
சகோதரி அர்ச்சனா அவர்களுக்கு நன்றி.கோபி அவர்களை காண செய்தமைக்கு...
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 3 месяца назад
இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை👍👍 வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்ள இவர் பேச்சின் மூலம் உணர்கிறேன். சூப்பர் அண்ணா 👌👌👌👌👌🙏🙏🙏🙏😎😎😎😎
@malarsangeeth9715
@malarsangeeth9715 3 месяца назад
ப்பா,என்ன ஒரு மனுஷன்,படத்தில் மட்டுமே வில்லன்,நிஜ வாழ்கையில் ,நல்ல மனுசனா வாழ்ந்து கொண்டு இருக்கார்,இதுக்கு மேல என்ன வேணும்,வாழ்த்துக்கள் சார்,
@internationaltap6509
@internationaltap6509 3 месяца назад
One of the best interviews, I have ever seen in my 45 years.
@muthub6870
@muthub6870 3 месяца назад
அய்யா நீங்கள் பேசுவது சினிமா வசனம் போல் கேட்க நன்றாக இருக்கிறது என் அனுபவத்தில் நாம் வாழ பொறுக்காத நம்முடைய நெருங்கிய சொந்தங்கள்தான் நமக்கு குழி தோண்டுவார்கள் தேவையான நேரத்தில் நமக்கு சரியான நேரத்தில் நமக்கு உதவி செய்பவர்கள் நம்முடைய உண்மையான நட்புகள் மட்டுமே
@thameemansari9217
@thameemansari9217 3 месяца назад
ரொம்ப நாள் கழிச்சு ஒரு அருமையான காணொளி என்ன மனுஷன் ய நீ வேற லெவல் 🎉 ஒரு நாள் ஆச்சும் உங்கள் கிட்ட பேசிடனும் என்ன வெஞ்சுதிங்க அண்ணனே
@ajithkumarajithkumar9711
@ajithkumarajithkumar9711 3 месяца назад
😢 வாழ்கை நா அப்படி தான் இருக்கும் நினைவுகள் ரொம்ப அழகானது 🥹
@user-sz3sj1ru9t
@user-sz3sj1ru9t 3 месяца назад
அண்ணா உங்கள மாதிரி ஆளுங்க பார்க்கறது கடவுள் நேர்ல பார்க்கறது சமம்
@vibindasvadassery
@vibindasvadassery 3 месяца назад
റീൽസ് കണ്ട് കണ്ണ് നിറഞ്ഞു..... തേടി പിടിച്ചു വന്നതാണ്. മനോഹരമായിട്ടുണ്ട് ❤
@jinuchandran3860
@jinuchandran3860 15 дней назад
@maheshsiva6269
@maheshsiva6269 3 месяца назад
நான் நல்லா இருப்பதற்கு காரணம் என்னை வாழ்த்திய உள்ள மக்கள்... உங்களை போல இப்பூமியில் பலர் உண்டு.... தெரியாத நபர் ஒருவர் அழுதாள் நமக்கும் கண்ணீர் வருகிறது ஏன்? இதயம் மிக பெரிய காந்தம்.. நற்றுணையாவது நமசிவாயவே ❤
@aravindvijay4044
@aravindvijay4044 3 месяца назад
அண்ணா நீங்க பேசுறது பார்க்கும்போது எனக்கு மனசு ❤ரொம்ப சந்தோஷமா 😊இருக்கு ஒரு positive vibe❤வருது உங்ககிட்ட இருந்து❤❤
@BalaBala-cw3yi
@BalaBala-cw3yi 3 месяца назад
யாரு அண்ணா நீங்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி (நெகிழ்ச்சி )நான் பார்த்ததே இல்லை. அண்ணா இல்ல அப்பா வாழ்க வளமுடன். 😍😍😍😍😍❤❤❤❤
@buvanasubramanian1610
@buvanasubramanian1610 3 месяца назад
🎉
@priyaabhiramimt1998
@priyaabhiramimt1998 3 месяца назад
Romba thedi vandha interview 🥰❤️ Sir voice azhakka irukk🥰
@jayarajs8877
@jayarajs8877 3 месяца назад
உங்கள் வார்த்தைகள் எனக்குள் பல மாற்றங்களை என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. நன்றி ஐயா.
@user-nd3qd3gi7r
@user-nd3qd3gi7r 3 месяца назад
கண்களில் நீர்..... மனதில் மகிழ்ச்சி பிரவாகம் .... அவர் வார்த்தைகள் புரியும் விந்தை.
@kumaravelssp7513
@kumaravelssp7513 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@winnifredarockia3919
@winnifredarockia3919 3 месяца назад
Just Love the way he says " Thangachi Maa " MIME Gopi is amazing and cant wait to see this episode.... 🤘👍🙏
@yuvan_photos_
@yuvan_photos_ 3 месяца назад
அவளும் நானும் என்கிற டைட்டிலை பார்த்ததும் புரோகிராம் காதல்தோல்வி..கண்ணீர் என்று அழுகாச்சியாகதான் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நிதர்சனமான வாழ்வியல் உண்மைகளை எதார்த்தமாக பேசி, மனதை நெகிழ செய்துவிட்டார். மைம் கோபி சார். சார் உங்கள் மனதை வணங்குகிறேன் ..வாழ்க வளமுடன்...!
@rajendranselvaraj8659
@rajendranselvaraj8659 2 месяца назад
நான் பார்த்து ரசிச்சு சந்தோஷப்பட்டு அழுது ஒரே வீடியோ இது மட்டும் தான். நீங்க இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் அண்ணே. எங்க அம்மா என் நண்பர்கள் நான் தவற விட்டு நல்ல தருணங்கள் சந்தோஷமான தருணங்கள் எல்லோரையும் எல்லாவற்றையும் ஞாபக படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணா, தங்கச்சி மா நீ ரொம்ப குடுத்து வச்ச ஆளுமா. உங்களுக்கு சூப்பரா ஒரு அண்ணன் கிடைச்சிருக்கு, இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்தா எத்தனை பிரச்சனை வந்தாலும் உன்ன மாதிரி எல்லா பொண்ணுமே ஜெயிச்சிருவாங்க வாழ்க வளமுடன் .
@suganthichandirasekaran5257
@suganthichandirasekaran5257 3 месяца назад
தங்கச்சிம்மா என்ற வார்த்தையே ரொம்ப அழகு
@tonyjoachim3355
@tonyjoachim3355 3 месяца назад
என்னோட வாழ்க்கைல பல ரசிக்குற பதிவுகள் பார்த்திருக்கேன், ஆனா இந்த பதிவு என் கண்களை கலங்கடித்த பதிவு... கோபி அண்ணா நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் நான் தினம் தினம் யோசித்து கொண்டு இருப்பேன், அதற்கெல்லாம் நீங்கள் சொன்னது......😢 True great man ever seen
@sankara3772
@sankara3772 3 месяца назад
உயிர் அற்றவைகளுக்கு உயிர் கொடுத்து விட்டிங்க😢❤❤❤❤❤ செருப்பு 😢😢😢❤
@sudhaselvaraj1836
@sudhaselvaraj1836 3 месяца назад
ஆழ்ந்த மனஅமைதி தெளிவு இதைத்தான் மனிதன் தேடி அலைகிறான்.... ஆழந்து மனதார அனுபவித்து வாழும் அற்புத மனிதன்❤❤......
@rukmanidurairaj1865
@rukmanidurairaj1865 3 месяца назад
Great acrchuma. Love you thangam. நல்ல அண்ணனை பெற்றுள்ளாய்.இருவரின் செய்கையும் வியக்கவைக்கிறது
@rajurajesh5157
@rajurajesh5157 3 месяца назад
சிறிய வாழ்க்கை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு செல்லுங்கள்..😢😢😢❤❤❤❤
@MathanKumar-oq5gn
@MathanKumar-oq5gn 2 месяца назад
அருமை இவர் சொல்லும் போது தான் இந்த உலகில் வாழ்க்கை இவ்ளோ அழகு என்பது
@annachristopher3352
@annachristopher3352 2 месяца назад
சூப்பர் கோபி எவ்வளவு ஆழமான மனித தெய்வம் நீங்க. வாழ்க பல்லாண்டுகள். உங்கள சுற்றி வாழ்பவர்கள் வாழ்க நூறாண்டு. வாழ்த்துக்கள்.
@arunachalamg
@arunachalamg 3 месяца назад
ஒரு நேர் காணலுக்கு தகுதியான ஒருநபரிடம் நேர்கானல் கண்டதுக்கு நன்றி தங்கச்சி...
@user-bu7qm3ts8w
@user-bu7qm3ts8w 3 месяца назад
😷😷😷😷😷😷😷😷😷😷😭😭😭😭😭😭🔥😭😭
@chefperu87
@chefperu87 3 месяца назад
வாழ்க்கை எவ்வளவு அழகு என்பதை உணர்த்தும் மனிதர் .❤❤❤❤❤
@buvanasubramanian1610
@buvanasubramanian1610 3 месяца назад
🎉
@balamuruganraja8294
@balamuruganraja8294 3 месяца назад
இன்றைய காலகட்டத்திற்கு சிறப்பான ஒவ்வொரு வரிகளும் அருமை தோழர்களே
@meenaajith331
@meenaajith331 2 месяца назад
நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி மிகவும் அருமை... வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தியது எனக்கு..100மேல் இந்த வீடியோ பார்த்தே ரசித்தேன் 🥰🥰🥰
@RamakrishnanRam-zg8yg
@RamakrishnanRam-zg8yg 3 месяца назад
இருந்தாலும் இறந்தாலும் இவர் போல் பேர் சொல்லவேண்டும் கோபி அண்ணா நீங்கள் கூறுவது வார்த்தை மற்றும் அல்ல ஒரு வாழ்வியல் அழகினால் ஆன அற்புதமான அவளும் நானும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samsaran910
@samsaran910 3 месяца назад
யோவ் உன்ன பாத்தா என்ன பாக்குற மாதிரியே இருக்கியா நான் எப்படி எல்லாம் யோசிக்கிறநோவு நீ அப்படியெல்லாம் யோசிக்கிற எண்ணம் அழகாக மாறினால் எல்லாமே அழகாக மாறும்....!
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 3 месяца назад
இப்போ தான் நான் எதே மாதிரி sms pannen❤😅❤........ அழகாக பார்த்தல் அனைத்தும் அழகுதான்❤❤❤
@bhaaratprinter
@bhaaratprinter 2 месяца назад
இணையதளத்தில் நான் பயன்படுத்திய நேரங்கள் பயனுள்ளவை என்கின்ற உணர்வை வெகு சில நிகழ்ச்சிகளை தந்துள்ளது அதில் மிகவும் முக்கியமானது இந்த நிகழ்வு சிறந்த மனிதர். சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரி அர்ச்சனா...
@user-wk7ev6xw3r
@user-wk7ev6xw3r 3 месяца назад
யான் வாழ்க்கை உணர்கிறான் அண்ணா நன்றி 😢😢😢😢😢நீ நல்லாருக்கணும் உங்கலா ஒரு வாப்பு ஆண்டவன் தரணும் 🙏🙏🙏🙏🙏
@kumarjeevan5833
@kumarjeevan5833 3 месяца назад
சகோதரர் கோபியின் ஒவ்வொரு வார்த்தையும் ஆச்சரியமான அற்புதமாக இருக்கிறது.
@vinodsv9611
@vinodsv9611 3 месяца назад
Philosophy book ❌️ mime gopi na interview ✅️
@user-lo1fk9lu2o
@user-lo1fk9lu2o 3 месяца назад
கடவுள் எப்பவாவது இந்த மாதிரி மனித உருவில் அவதரிப்பார்
@lcdpappu1714
@lcdpappu1714 3 месяца назад
வாழ்க்கை நான் அப்படித்தான் இருக்கும் யாருனா இருப்பாங்க இல்லாம போயிடுவாங்க ஆனா அவங்களுடைய நினைவுகள் ரொம்ப அழகானது❤தங்கச்சிம்மா தங்கச்சிம்மா வார்த்தைக்கு வார்த்தை ❤ 😊கடவுளுக்கு கிடைக்காத வரம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் உண்மை வாழ்க்கை எவ்வளவு அழகு என்பதை உணர்த்தும் வாழ்க்கை நா அப்படித்தான் இருக்கும் நினைவுகள் ரொம்ப அழகானது நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயம் அருமையா இருந்தது
@user-ol3hk5kr5v
@user-ol3hk5kr5v 3 месяца назад
அருமையான காணொளி 🎉❤நல்ல மனிதர்களின் பேச்சுகளை கேட்பதே இன்பம்
@saranyaparamasivam697
@saranyaparamasivam697 3 месяца назад
Why am I crying after seeing this😢😢 extra ordinary Human❤
@lastbenchvlogs6647
@lastbenchvlogs6647 3 месяца назад
The man Himself a positive vibe and Speard all that to the people who surrounded Him ❤❤❤
@kaviyai7880
@kaviyai7880 3 месяца назад
After seeing this vdo,i planned to change my self...hats off achu for this interview..wat a genuine person n super speaking..
@sathyaseetharaman3754
@sathyaseetharaman3754 3 месяца назад
எனக்கு இந்த மாதிரி அன்னா கிடைத்தால் இந்த உலகத்தையே வென்று விடுவேன்..
@nandhinipandian6112
@nandhinipandian6112 3 месяца назад
Apde தமிழ் um konjam kathukonga. Adhu அண்ணா....
@sathyaseetharaman3754
@sathyaseetharaman3754 3 месяца назад
@@nandhinipandian6112 ok pa
@sentamilselvan9952
@sentamilselvan9952 2 месяца назад
​@@sathyaseetharaman3754 ஊக்கபடுத்துவோரை வெளியே தேட வேண்டாம் சகோதரி நீங்களாகவே மாறலாம். எல்லாம் உங்களுக்குள் தான் இருக்கிறது
@gamingwithsafe4732
@gamingwithsafe4732 3 месяца назад
,இப்படி ஒரு மனிதன் இருக்கிறது நமக்கு இந்த உலகம் கொடுத்து வரம் நன்றி கடவுள் ❤❤❤
@prakashupm569
@prakashupm569 3 месяца назад
அருமையான நிகழ்ச்சி, மனதில் படும் சில விசயங்களின் தெளிவுரைக்கு நன்றி🙏
@shrinaths_hotspot_
@shrinaths_hotspot_ 3 месяца назад
Achuma vin intha version positivity vibes nirainthdhaa irukku. . Sooperb achuma. . Thanks a lot for sharing gopi anna's character nd divine nature to us...
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 месяца назад
சினிமா filedel இப்படி ஒரு மனிதனா பாசமான வர்த்தைகளும் ஒழுக்கமன பேச்சும் அவ்வளவு அழகு மிக, மிக நன்றி அச்சு மிக மிக கோடி வணக்கங்கள் மைம் சகோதரா😂😂
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 3 месяца назад
வாழ்க்கையை இவ்வளவு எளிதான முறையில் கொடுத்து விட்டார்.💐 வாழ்க வளமுடன் 💐💐💐
@prakashjeyaprakash5580
@prakashjeyaprakash5580 3 месяца назад
He is a originality human wonderful person wonderful speech
@rajendranppm
@rajendranppm 3 месяца назад
அருமையான மனிதர். இனிமையாக பழகும் தன்மை. வாழ்த்துக்கள் சார் 💐💐
@mohanaashokkumar572
@mohanaashokkumar572 3 месяца назад
அற்புதம் இதுவரை இப்படி ஒரு மனிதரை பார்த்ததில்லை. ❤❤❤❤
@s.sudharsan-highschool6159
@s.sudharsan-highschool6159 3 месяца назад
One of the best interviews I ever seen... Such a down to earth man... Ellarum idhey sindhanayoda irundha... Ulagam romba azaga irukum... Love you Mime gopi anna and Archana akka for being a part of his life... The bonding of brother and sister is always inevitable
@MrPeriyachi
@MrPeriyachi 11 дней назад
For each and every word he starts with word Thangachi. Mesmerizing speech Bro. Never expected such an interview from this gentleman
@susiladevilakshmanan7109
@susiladevilakshmanan7109 2 месяца назад
அருமையான காணொளி🎉❤நல்ல மனிதரகளின் கேடபதே இன்பம்ஃ.ஃ
@user-eh3jk7iu1e
@user-eh3jk7iu1e 3 месяца назад
எப்படி பேசுகிறார் ஞானியை போல அதுவும் சினிமா துறையில் இருந்து அச்சுமா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வச்சிருக்க னும்❤❤❤❤❤
@velmurugant207
@velmurugant207 3 месяца назад
அருமையான நேர் கானல் வெள்ளை மனம் படைத்தவர்களை காணும் போது உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது.
@sheikmohamed8545
@sheikmohamed8545 3 месяца назад
சினிமாவில் மிக சிறந்த வில்லன் வாழ்வில் மிக பெரிய ஆசான் இந்த காணொளியின் மூலமாக தெரிய வந்தது மகிழ்ச்சி ❤️❤️❤️🤩🤩🤩😘😘
@vijayakumarv6343
@vijayakumarv6343 3 месяца назад
அருமையான மனிதா இவருடைய பேசசை கேட்டுக் கொண்டே இருக்கலாம இவர் நீண்ட காலம் புகழுடன் வாழ இறைவனை ேவண்டிக் கொள்கிறேன்
@sahayajoseph8211
@sahayajoseph8211 3 месяца назад
எவ்வளவு அழகான அமைதியான உள்ளம் கொண்ட அண்ணா அடுத்த பிறவிஇருந்தால் உங்களுக்கு தங்கையாக பிறக்க கடவுள் வரம்தர வேண்டும் இறைவன் எப்பவும் உங்ககூட இருப்பார்
@pavithara9392
@pavithara9392 3 месяца назад
மனிதனை மனிதனாக மட்டும் நேசிக்கும் மனிதன்❤
@sakthikiran310
@sakthikiran310 2 месяца назад
He was my Pt master in early 2000's I knew him even before he became a celebrity, he hasnt changed a bit , very down to earth and sweet person
@User-qrcjknc
@User-qrcjknc 2 месяца назад
So many messages in one interview. Watched more than 10 times repeatedly.
@dharshanasree7205
@dharshanasree7205 3 месяца назад
For the first time,achuma is stuck with no words..in her own interview.. Mindblowing interview. Eye opening interview
@CKPTamizhan
@CKPTamizhan 3 месяца назад
Archana is back with bang … I could recollect sun tv comedy times … same smile same tone same positivity ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sriaravindcatering
@sriaravindcatering 3 месяца назад
Real spiritual person Thankyou brother. Thank you archana sister nice interview. Positive vibe ❤
@raghuramg1289
@raghuramg1289 2 месяца назад
, மிக மிக அற்புதமான காணொளி இருவருமே அற்புதமான மனிதர்கள் இருவருமே கலைஞர் தாண்டி நீங்கள் இருவருமே நல்ல பக்குவத்தில் உள்ளீர்கள் நன்றி அர்ச்சனா என்ற பிரவாகமே❤🙏
Далее
ОСКАР И ДЖОНИ БРОСИЛИ НАС 😭
01:00
Is it impossible to cut off so much?💀🍗
00:14
Просмотров 3,9 млн
ОСКАР И ДЖОНИ БРОСИЛИ НАС 😭
01:00