Тёмный

விக்கிரவாண்டியை விலைக்கு வாங்கிய திமுக | ஈரோடு போல புது பார்முலா | இதுவல்லவா தேர்தல் | Saattai 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 156 тыс.
50% 1

விக்கிரவாண்டியில் திமுக நடத்தும் தேர்தல் கூத்து
#vikkiravandi #dmk #kallakurichi
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 461   
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 19 часов назад
சாட்டை கூறியது போல திமுகவில் பணம் இல்லை என்றால் நாய் கூட நக்காது
@thavasikani2240
@thavasikani2240 19 часов назад
2026 தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் முழுவதும் ஆந்திராவில் கொண்டு அடைச்சு வைப்பான்களோ திமுக கும்பல் 😂😂
@ramachandran6831
@ramachandran6831 19 часов назад
தமிழர்களே!உங்கள் ஊரில் எவன் தமிழன் இல்லை என்று ஆராய்ந்து பாருங்கள் தமிழர்களே!
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 19 часов назад
இந்த நிலைமையை பார்த்த பின்னும் எங்கள் அண்ணன் திருமாவளவன் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார் 🥲🥲🥲. கொடுமை அவர் எப்பொழுது தான் திருந்த போகிறாரோ 🙏🏿
@bairavanbairavan5000
@bairavanbairavan5000 19 часов назад
உண்மையை உலகுக்குச் சொன்ன உங்கள் பணி போற்றுதல்க்குறியது நன்றி
@Johnpaul-zr2ti
@Johnpaul-zr2ti 19 часов назад
வீரமங்கையை கண்டு அவ்வளவு அலர்ஜி
@anthonyrajarumaidass7504
@anthonyrajarumaidass7504 19 часов назад
விக்கிர (விற்கிற) வாண்டி = வாக்கை விற்கிற மக்கள் வாழும் ஊர். சரியாகத் தான் உள்ளனர் ஊரும் மக்களும்...
@SMRRajan-v1p
@SMRRajan-v1p 19 часов назад
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மக்கள் ஓட்டு போட வேண்டும்
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 19 часов назад
ஓட்டுக்கு 5000, முதல் 15000 ரூபாய் வரை குடுக்கும் கட்சிகளை வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கும் தேர்தல் ஆணையம். எதற்கு தேர்தல்??? எதற்கு தேர்தல் ஆணையம்??
@puvanendranselliah172
@puvanendranselliah172 19 часов назад
தமிழர்களின் வறுமை, அறியாமை இரண்டையும் திராவிடக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்கு நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். வாழ்க பணநாயகம்.
@kanthan3691
@kanthan3691 19 часов назад
மக்களை பட்டியலில் அடைத்து ஓட்டு கேட்பது என்பது இது தேர்தல் ஆணையத்திற்கு தலைகுனிவு 🤔
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 19 часов назад
தமிழகத்தில் ஒரு சில நாட்களில் 90 எம்எல் மதுபானம் விற்பனை அமலுக்கு வருகிறது வாழ்க ஜனநாயகம் வளர்க திமுக
@mukuthiamman2114
@mukuthiamman2114 19 часов назад
தம்பி நீ எப்போதும் அண்ணனின் உயிராக இருக்கிறாய் சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 19 часов назад
மாற்றம் வந்து விட்டது விக்கிரவாண்டி முதல் வெற்றி பெற்றார்.❤❤
@parir3752
@parir3752 19 часов назад
ஒலிவாங்கி வெற்றி பெற வேண்டும் 🎙️🎙️🎙️🎙️
@kumarasivana
@kumarasivana 19 часов назад
சாட்டை ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நாம் தமிழர்
@spsampathkumar4294
@spsampathkumar4294 19 часов назад
உலகத்திற்கே அரசியலில் எந்தளவிற்கு தில்லுமுல்லு பண்ணலாமென்று இங்கேதான் கற்றுகொண்டுள்ளனர்
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 19 часов назад
தேர்தல் ஆணையம் மூத்திரம் குடிக்கிறது.
@spsampathkumar4294
@spsampathkumar4294 19 часов назад
இப்படி செய்வதால் தான் அதிமுக தேர்தலில் போட்டியிட வில்லை..
@SMRRajan-v1p
@SMRRajan-v1p 19 часов назад
திராவிட மாடல் அரசு அழிய வேண்டும் ....pls support namm thamilar seeman Anna 🎉
Далее
Блиц по трекам ❤️
00:50
Просмотров 93 тыс.
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,7 млн