Тёмный

விஜயகாந்த் மனசு - 11 வருஷம் சாப்பாடும் தங்கிறதுக்கு இடமும் கொடுத்தார் - நெகிழும் Actor Benjamin 

Wow Tamizhaa
Подписаться 586 тыс.
Просмотров 46 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#vadivelu #vadivelucomedy #comedyactor #tamilcinema #comedy #tamilcomedy #vadivelucomedy #parthibanvadivelu #bondamani #ripbondamani #benjamin

Развлечения

Опубликовано:

 

10 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@palanithala769
@palanithala769 6 месяцев назад
❤Ak
@aramudhanchellappa1797
@aramudhanchellappa1797 6 месяцев назад
திரு.சுதிருக்கு வாழ்த்துகள்!
@sudhirnair941
@sudhirnair941 6 месяцев назад
Thanks sir
@creativei3394
@creativei3394 6 месяцев назад
நீங்க பண்ணது தப்பு BE படிச்சிட்டு எதுக்கு இந்த தொழிலிக்கு வந்திங்க பேர் புகழ் க்கு ஆசைப்பட்டு தானே. படிக்காதவன் எப்படி வேணாலும் இருக்கலாம் உங்கள மாரி படிச்சவங்க இப்பிடி பண்ணலாமா யாரும் யாருக்கும் செய்ய மாட்டாங்க அவனவன் அவன் வாழ்க்கை தான் பாத்து போவான். நல்லவனா இருந்தா மட்டும் போதாது கொஞ்சம் சுயநலம் சூது வாது எல்லாம் தெரியணும்..
@jayakumar-jg7zt
@jayakumar-jg7zt 6 месяцев назад
சாப்பாடு அடுத்தவன் போடணும்.. செலவுக்கு அடுத்தவன் காசு குடுக்கணும்.. நீங்க என்னதான்யா பண்ணுறீங்க? இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்குயா இந்த தொழிலப் பார்க்கணும்
@hursharaajsekar3101
@hursharaajsekar3101 6 месяцев назад
Cinema kaaranga 10 paisa pocket la irundhu selavu panna maatanga..income tax Katta Matangaa
@sundaresanish
@sundaresanish 6 месяцев назад
@jayakumar they want settled actors to take care of them and their family
@creativei3394
@creativei3394 6 месяцев назад
கொஞ்சம் கடுமையா இருந்தாலும் நெத்தி அடி கேள்வி. 👍
@unemployedceo4749
@unemployedceo4749 6 месяцев назад
Very True!! Amazing 👏
@michaelraj6584
@michaelraj6584 6 месяцев назад
இந்த மாதிரி சின்ன சின்ன நடிகர்களுக்கு என்ன லட்சம் , கோடியிலா சம்பளம் தருவானுங்க எதாவது ஒரு சீன் நடிச்சா 500 , 1000 ரூபாய் கிடைக்கும் இத வச்சி வயித்த ரொப்ப முடியுமா
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 6 месяцев назад
Why do you expect everything from Vadivelu? Just like everyone else, he's worked hard for his money, has a family, and does his job. Let him be, stop speaking negatively about him, and focus on your own business.
@selfmadex007
@selfmadex007 6 месяцев назад
வடிவேல் 10 வருஷம் வீட்ல சும்மா இருக்கும் போது, நீங்க யாராவது போய் பார்த்தீங்களா.
@Briansridhar
@Briansridhar 6 месяцев назад
Ivangam pavam ipdi pesatha vadiveluku panra alavuku ivanga periya nadikgar ilai
@gnanamkartig6161
@gnanamkartig6161 6 месяцев назад
வடிவேலுவின் அம்மா இறந்ததிற்கும் அவரின் அண்ணன் இறந்ததிற்கும் இவங்க ஒருவரும் போகவே இல்லை. இத்தனைக்கும் காரணம் சிங்கமுத்து.
@mbknayak
@mbknayak 6 месяцев назад
​@@gnanamkartig6161வடிவேலு எத்தனை நடிகரின் பெற்றோருக்கும், சகோதரர் இறந்ததற்கும் போய் இருக்கிறார்? விஜயகாந்த் மற்றும் வடிவேலு பிரச்சினை ஆரம்பம் விஜயகாந்தின் அக்கா கணவர் இறந்துவிட்டார் அந்த இறப்பிற்கு வந்தவர்களின் வாகனம்தான் வடிவேலுவின் வீடு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. துக்கம் நடந்த வீடு என்று கூட பார்க்காமல் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டது வடிவேலுதான்.
@mbknayak
@mbknayak 6 месяцев назад
​​@@gnanamkartig6161வடிவேலு எத்தனை நடிகர் நடிகைகளின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் இறப்புக்கு கலந்து கொண்டார்? உடன் நடித்த போண்டா மணியின் இறப்புக்கு போகவில்லை. விஜயகாந்த் - வடிவேலு இருவரின் மோதல் ஆரம்ப புள்ளியே ஒரு துக்க நிகழ்வுதான், கேப்டனின் விஜயகாந்த் சகோதரியின் கணவரின் மறைவுக்கு வந்தவர்களின் வாகனம் வடிவேலு வீடு முன்பு வரை நின்றது. அந்த துக்கத்திற்கு வந்தவர்களை மதிக்க கூட தெரியாமல் அநாகரிகமாக நடந்து கொண்டது வடிவேலு தான். கேப்டன் வசிக்கும் ஏரியாவிலேயே வடிவேலுவால் வீடு வாங்க முடிந்ததே பெரிய விஷயம். கேப்டன் ஆர் கே செல்வமணிக்கும் வீடு வாங்க வழி செய்தவர். நன்றி இல்லாத வடிவேலு.
@martinanglo6697
@martinanglo6697 6 месяцев назад
Vadivelu interview eduka mudima
@splanetacompleteentertainm4004
@splanetacompleteentertainm4004 6 месяцев назад
Ellam poi ,ponda mani sir came ti my friend marriage at Tambaram for 25000,benjamin is fake
@devasiva2091
@devasiva2091 6 месяцев назад
Adathavarakalitam vaanki saapurtu pazhakidanga athan karanam
@gnanamkartig6161
@gnanamkartig6161 6 месяцев назад
வடிவேலு உதவி செய்ய வில்லை என்று சொல்லி இப்ப பேட்டி கொடுக்கிறாய். இதுக்கு இப்ப காசு தருவாங்க . ஆக வடிவேலுவால் இப்பவும் வருமானம் ஈட்டுறாய்.
@AV-he6xw
@AV-he6xw 6 месяцев назад
Dowry is wrong dont give dowry idhule help panni dowry kudukanuma? She is studying right let her finish degree, earn save and get married. Pls dont encourage dowry.
@Veer4340
@Veer4340 6 месяцев назад
ஓசி ல வாழனும்னா எப்புடிங்க. உழைத்து சாப்பிடுங்களேன். ஒருத்தனையே குறை சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி.
@gnanamkartig6161
@gnanamkartig6161 6 месяцев назад
வடிவேலை எதிர்த்து பேசினால் தான் இவங்களுக்கு சோறு. இந்த பேட்டி யாலும் வடிவேலை வைச்சு தான் வருமானம் பார்க்கிறான்
Далее
POP CHALLENGE 🎈
00:36
Просмотров 631 тыс.
Сколько метров чернил в ручке?
16:35
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 238 тыс.
Поймал редкий кадр🤨
0:22
Просмотров 5 млн