Тёмный

விஜய் சேதுபதிக்கு வாய்ப்புத் தர முடியாது என்றேன்- Director S.P.Jananathan | Chai With Chithra-Part 6 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 99 тыс.
50% 1

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@itmeEley
@itmeEley 4 года назад
எனக்கு தெரிஞ்சு கதாநாயகிகளை பத்தி இவ்ளோ உயர்வா பேசின இயக்குனர் இவர்தான்.எல்லாத்துக்கும் மரியாதை கொடுக்குறாரு..Sema Sir
@jasimiyan2133
@jasimiyan2133 3 года назад
ஒரு நல்ல இயக்குனர் நாம் கொடுத்து வைக்கவில்லை காலம் அவரை அழைத்து கொண்டது, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுவோம்....
@jeyanthinarayanan2564
@jeyanthinarayanan2564 4 года назад
நம்பமுடியாத யதார்த்த மனிதர். விஜய்சேதுபதி லைக்
@rameshnagarajan3077
@rameshnagarajan3077 4 года назад
போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய அபூர்வ மனிதர்.விஜய்சேதுபதி இதை நன்கு உணர்ந்துள்ளார்.
@ramanirajaram927
@ramanirajaram927 4 года назад
E, பேராண்மை, இயற்கை போன்ற மனித சமுதாயத்தை மத்தியில் மிகவும் போற்ற படும் கருத்துக்களை யாரும் இப்படி ஒரு கருவை வைத்து திரைப்படம் எடுக்க முடியுமா என்ற பயத்தில் ஜெயம் கொண்ட இயக்குனர் sp ஜனநாதன் சார், நான் புத்தி தெளிந்து இப்படி தான் நம் சமூகம் இருக்கவேண்டும் என்று தெளிவு படும்போது என்னை வாழ்க்கை இன்னொரு கட்டத்துக்கு கொண்டு சென்ற படம் பேராண்மை ஒவ்வொரு இயக்குனரும் பேராண்மை போல் ஒரு தலைமுறையை உருவாக்க வாழ்த்துக்கள் போற்ற படும் sp சார் வாழ்த்துகள் sir
@ravibritto6334
@ravibritto6334 4 года назад
பேராண்மை அவார்ட் வாங்கிய ரஷ்ய படத்தின் அப்பட்டமான காப்பி.......!!!!!!!
@ramanirajaram927
@ramanirajaram927 4 года назад
@@ravibritto6334 உண்மை bro அந்த படத்தில் வரும் கதை படிப்பறிவில்லாத ஒரு கூட்டத்தில் ஒரு படித்தவன் எப்படி இந்த சமுதாயத்தில் நடத்த படுகிறான் என்பதை சொல்லி இருப்பார், ஜெயம் ரவி சுற்றி உள்ள training பெண் பெண்கள் செய்யும் கேலி என ரசிக்க வைத்தது சிந்திக்கவும் வைத்தது, அவன் எப்படி ஒரு அழிவில் இருந்து நாட்டை காப்பாற்றுகிறான் என்று சொல்லும் விதம் அருமை
@ravibritto6334
@ravibritto6334 4 года назад
@@ramanirajaram927 நீங்க சொல்றது வேறபடம், நான் குறிப்பிடுவது வேறபடம்.....the dawns are quite here .....இந்த படத்தைதான் காப்பியடித்து எடுத்துருக்கார்......!!!!!!
@nachimuthu.mmarimuthu2509
@nachimuthu.mmarimuthu2509 3 года назад
லாபம் அழகான முற்று புள்ளி ஜனநாதன் தோழர் ஐயா அவர்களுக்கு.
@manojiniyaraj
@manojiniyaraj 4 года назад
ஒரு மனிதன் தன்னிடம் உள்ள தவறுகளை ஒத்துக்கொள்கிறேன் சிறந்த மனிதன் ஆவதற்க்கு அறிகுறி. Director sir மிக வெளிப்படையாக பேசும் சிறந்த மனிதர் தானே..
@prabakar7832
@prabakar7832 3 года назад
வெளிப்படையாக பேசும் நல்ல இயக்குனர், நல்லவர் உண்மை பேசுபவர், நல்ல மனிதர் ஒருவரை இழந்துள்ளோம். தஞ்சை மக்கள் சார்பாக அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 года назад
About ANDAVAR 🔥 15:00
@narayanaswamy6766
@narayanaswamy6766 4 года назад
Director S. P. Jagannathan, is no doubt a “*Down to Earth Person*”. Great 👍.
@ramachandrank3543
@ramachandrank3543 4 года назад
Jana Sir...Neengalum Oru Kamal thaan sir....ethaarthamane alu sir neenga...Super sir...Vaalthukkal sir
@hariharan3010
@hariharan3010 4 года назад
Andavar Encyclopedia 🔥
@youvaah5682
@youvaah5682 4 года назад
15.00 - kamal
@selvakeerthana8217
@selvakeerthana8217 4 года назад
மிகச்சிறந்த படைப்பாளி என்பதை விட வெளிப்படையான பேச்சு மிகச் சிறந்த மனிதர்...
@faezsahabudeen
@faezsahabudeen 4 года назад
Best interview...open book SP Jana sir
@gnanaprakash2699
@gnanaprakash2699 4 года назад
விஜய் சேதுபதி - நல்ல மனிதன்..🙏
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 4 года назад
ரொம்ப சுவாரசியமான பேட்டி மட்டுமல்ல நேர்மையான வெளிப்படையான பதில்கள் ஐனநாதன் சார்
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 4 года назад
Semma kelvi.. Vil Ambu Olympic la iruku.. inga namma kodi la iruku,, aana entha college layum illa nu
@gokulakrishnann5945
@gokulakrishnann5945 4 года назад
Great Clarity and conviction on his principles but does not attempt to thrust it on others. He does not ridicule other thoughts and respects them - Great qualities of a good Man.
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 4 года назад
Kamal-janananathan padam sema combo
@jjtn4406
@jjtn4406 3 года назад
🙏🙏🙏🙏கண்டா வரச்சொல்லுங்க இந்தப் பாடல் உங்களுக்கு கட்டாயம் பொருந்தும் சார் எங்க இருக்கீங்க சார் ப்ளீஸ்👈👈👈👈👈👈
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 года назад
ANDAVAR 🔥 KAMAL God 🙏 of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥
@kamalsaromuni
@kamalsaromuni 4 года назад
Nermaiyaga pesum jana sir ku hatsoff.Vjs anna semma real super star
@saifullamujeeb9590
@saifullamujeeb9590 4 года назад
தெழிவான பேச்சி முற்போக்கு சிந்தனை அருமை சார்
@user-re5sz9tl4f
@user-re5sz9tl4f 4 года назад
மனுஷன் சேது பதி...... 2 கோடி வாய்ப்பு இல்லை. நல்ல மனிதர்
@santhoshkumar-sj7jy
@santhoshkumar-sj7jy 4 года назад
Jana sir..ur great director and I'm very good fan of u... I'm waiting for laabam... Unga thought and idea is Vera level irukkum...
@thilagarthilagar1853
@thilagarthilagar1853 4 года назад
வாழ்த்துக்கள் ஜனநாதன் சார் சித்ரா சார்.
@rukshanthdevakumar9421
@rukshanthdevakumar9421 4 года назад
Vijay sethupathi , jana sir 🙏🙏🙏🙏👏 great minds
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
Chitra sir, one request to you. Invite mr.Raj Kiran to chai with chitra for interview.
@pravinmurthy
@pravinmurthy 4 года назад
What an amazing man VjS is!..
@gunasekaran2132
@gunasekaran2132 4 года назад
ஜனா சார் ஏஜ் இஸ் ஜஸ்ட் ஒன்லி நம்பர் சார் ஃபர்ஸ்ட் மேரேஜ் நெக்ஸ்ட் மூவி ஒர்க் சார் ப்ளீஸ் மேரேஜ் சார்
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 4 года назад
லாபம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SK-ph5ep
@SK-ph5ep 4 года назад
வள்ளல் விஜய் சேதுபதி 👍
@MrVsno
@MrVsno 4 года назад
Handsof to vijaysedupathy
@user-mh9ly2en6p
@user-mh9ly2en6p 4 года назад
From 4:18 to 10:28....so emotional thanakku pidicha oru creator kaga ena venalam manasara pandradulam...Romba Rare...❤️vjs❤️
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 года назад
I always like to watch Jana Sir's movies, different concept, storyline, excellent Star casting.. all movies wonderful but somehow I felt his movies got no proper climax... Maybe that's his style of making movies, I wouldn't know..but I like this man
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 года назад
Kamal sir 🔦 the Great Greater Greatest genius and Human being. Well Technician. Jana sir we miss you 🙏
@summaada6980
@summaada6980 4 года назад
What a person. Two best person met one point. I felt something different after this interview
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 года назад
I am sankar, supper sir,nice interview.
@mohamedidrish8173
@mohamedidrish8173 4 года назад
Super part.. 👌
@harshasoundararajan
@harshasoundararajan 4 года назад
Nammavar 🔥 makkal Selvan ❤️
@narasimhansimha1579
@narasimhansimha1579 3 года назад
உங்களை போன்ற நல்ல உள்ளம், அறிவு கூர்மை, முற்போக்கு சித்தனை உள்ள மனிதர்கள் தான் விரைவில் இந்த மண்ணை விட்டு பிரிகிறார்கள்..! ஏனனில் இந்த மனிதர்களுக்கு நல்லவன் நீண்ட காலம் இருக்க விடுவதில்லை கர்மா
@anandcosta
@anandcosta 4 года назад
Very impressive and interesting
@mohamedagusan
@mohamedagusan 4 года назад
Vsp fans like here twitter la illa tha vsp fans twitter ku vaanga namma romba twitter la irukkom
@anandsundar1693
@anandsundar1693 4 года назад
Semma view. bow and arrow engayum ila. Apo eppadi Olympic ku povan?? Niyamana kelvi
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 4 года назад
Vijaysethupathi is Supreme Star... Inga sila Peru antha star intha star nu ana makkalukana kolagai mandayala irukathu but Vijay sethu pathi is real mass...
@prakashpmp3742
@prakashpmp3742 4 года назад
Tharamana interview sir
@kaali333
@kaali333 4 года назад
We know Mr Jananaathan loves YUVAN Shankar Raja music. We are waiting for YUVAN sharkar rajas great musical sir Jananaathan - Yuvan, super combo waiting!
@kamalk12
@kamalk12 4 года назад
Ambu part ultimate.
@kamalkmba
@kamalkmba 4 года назад
We are expecting more films from you Jana sir... Peranmai I have seen many times bez of Jayam ravi character speech about communism....
@ramchandran3960
@ramchandran3960 4 года назад
8parts all so super super.awesome
@marymagdalene891
@marymagdalene891 4 года назад
Eppo jathi and love is only content in recent movies but world revolves around economics I think this movie talk about it
@artikabuilders7309
@artikabuilders7309 4 года назад
Super
@timechange2225
@timechange2225 4 года назад
The great Vijay Sethupathy
@senthilmuruganbaskaran2203
@senthilmuruganbaskaran2203 3 года назад
Very great human.,,more than a director..
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 4 года назад
Avar Chair supera iruku
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 4 года назад
@doctor strange enta konjam kammiya iruku
@mohamedidrish8173
@mohamedidrish8173 4 года назад
Gaming chair
@baranitharan8539
@baranitharan8539 4 года назад
@doctor strange 😂😂
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 года назад
Chitra sir, unnga kamal puraanam pothum!
@sachidanandan9191
@sachidanandan9191 4 года назад
Anbe sivam Vijay sethu sir, u r great man,, well wisher of S P J.
@Karthigainilavan-
@Karthigainilavan- 4 года назад
அருமை ரசித்துக்கேட்டேன்
@rameshnagarajan3077
@rameshnagarajan3077 4 года назад
இவரிடம் கற்றுணர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது.
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 года назад
உண்மை
@ravik5787
@ravik5787 4 года назад
Though he belongs to my district I unable to follow his Chennai slangs. Good person his family members should take care of him
@MrAravind58
@MrAravind58 3 года назад
One of the best director in indian cinema
@nehamadullah
@nehamadullah 4 года назад
Best interview ever seen 👏
@tamilroyalkings9772
@tamilroyalkings9772 4 года назад
Waiting for it
@mohamedalloudeen6327
@mohamedalloudeen6327 4 года назад
Hurrey. First comment..first time 😲😲😲
@sivabarathi6660
@sivabarathi6660 4 года назад
Supera irrukku sir
@anbustalinarumainathan3449
@anbustalinarumainathan3449 4 года назад
Really man
@rajaguru2673
@rajaguru2673 4 года назад
Jj nega evolo neram pesunalum ktutey irukalam lv u anna
@velonunforgettablesongbhas9187
@velonunforgettablesongbhas9187 4 года назад
please interview music director ( shankar) ganesh
@govindraj4665
@govindraj4665 3 года назад
My native really great sir
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 года назад
இயக்குனர் அவர்களின் இந்த பேட்டி பொக்கிஷம்.
@Vigneshselvam291
@Vigneshselvam291 4 года назад
Ivoroda assistant director so so lucky
@sivaKumar-vn3gs
@sivaKumar-vn3gs 4 года назад
Sir, can you tell about your first assistant director Anandan whom you worked with nalayacheithi movie
@arvindnarayanan7675
@arvindnarayanan7675 4 года назад
Super interview
@aravindakshan8438
@aravindakshan8438 3 года назад
@15:24 can anyone say what sir is saying ?, i heard scorpion something like that .. please any one comment what word he said clearly ?
@rajandonbosco6214
@rajandonbosco6214 4 года назад
Super..
@MrAravind58
@MrAravind58 3 года назад
Vijay sethupathi great sir vazlga valamudan
@akarunrambo
@akarunrambo 4 года назад
Vjs rocks
@ram2261991
@ram2261991 4 года назад
4 More Episodes to go...
@90jagadish
@90jagadish 4 года назад
How do you know bro ?
@ram2261991
@ram2261991 4 года назад
jagadish kumaran it’s in the playlist, 4 more videos are under private. but still I guessed, let’s wait and see bro 😉
@baranitharan8539
@baranitharan8539 4 года назад
@@ram2261991 😂😂
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
ஆலிவுட் பாணி நெறியாளுநர்! விக்கி சொல்லுது வயசு 61ஆமே?
@user-nr8wh1zh6t
@user-nr8wh1zh6t 4 года назад
பேட்டி ரொம்ப சுவரஸ்யமாக இருந்தது
@user-lm8ig7os2k
@user-lm8ig7os2k 3 года назад
RIP sir
@thisisDway
@thisisDway 3 года назад
Rest in peace Jana sir
@Meega_Anand.
@Meega_Anand. 4 года назад
Shruthi haasan cine field a vida modeling la better a irupaanga.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 года назад
ஹரே கிருஷ்ண வணக்கங்கள், யார் உண்மையான கடவுள்? அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும், எல்லா உயிரினங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள். முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார். இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்: 1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது. 2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். 3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும். 4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது. மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! மொழிப்பற்று கைவிடுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை பற்றுங்கள்🔥 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! நன்றிகள்! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்!
@user-rajan-007
@user-rajan-007 4 года назад
காமெடி
@rajandonbosco6214
@rajandonbosco6214 4 года назад
Few more days pls
@chayadevi4689
@chayadevi4689 3 года назад
11:48 ❤
@anandann6415
@anandann6415 3 года назад
😭❤️🙏 anand kumar
@rajeswarisankar9449
@rajeswarisankar9449 4 года назад
Plz interview goundar mani
@brainstudios2706
@brainstudios2706 4 года назад
சார் பாலா அண்ணன் இன்டர்வியூ பண்ணுங்க சார்
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 года назад
Part 7
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 4 года назад
Ethana part sir.. wait panna vakiringa
@yas1747
@yas1747 3 года назад
Vijay sethubathi super ( RIP ) JANANAADAN SIR
@TheNasuru
@TheNasuru 4 года назад
👏👏👏👏👏👏👍👍👍👍👍
@sivabarathi6660
@sivabarathi6660 4 года назад
ஜனா சார் திருமணம் செய்து கொள்ளுங்கள்
@rowdysaar9644
@rowdysaar9644 4 года назад
Thalaivaa andha wineshop ah mudiyaacha?
@jdb35
@jdb35 3 года назад
Kamal haasan is a genius
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 года назад
Vadivelu orrhu migachirandha nadigarrhuu unmai jananaadhan orrhu arpudhamaanha nalla iyakkunarr
@shaik8510
@shaik8510 3 года назад
Tamil cinema industry will never see a director like him....huge loss😒
@ravik5787
@ravik5787 4 года назад
Voice not synchronising
Далее
Почему не Попал?!
00:15
Просмотров 41 тыс.