Тёмный

விஜய் திமுகவை நம்பக்கூடாது! தம்பி விஜய்க்கு சீமான் கற்று கொடுத்த அரசியல் வரலாறு! Seeman Vijay Speech 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 604 тыс.
Просмотров 67 тыс.
50% 1

விஜய் திமுகவை நம்பக்கூடாது! தம்பி விஜய்க்கு சீமான் கற்று கொடுத்த அரசியல் வரலாறு!
Seeman About Actor Vijay Speech. Seeman Teaching Politics For Actor Vijay. Seeman Viral Speech Against Dmk Mk Stalin. Seeman Mass Political Speech About Vijay Political Speech. Seeman Best Election Campaign Speech In Vikravandi. Ntk Seeman Bold Speech About Dmk Political Drama.
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@TamizharAatchi
@TamizharAatchi 5 дней назад
சீமான், இந்த பேச்சுதான் உன்னை நேசிக்கவைத்தது🤗
@praveenramu921
@praveenramu921 5 дней назад
எந்த நாயும் நம்ப வேண்டாம் அண்ணா, நம்மால் முடிந்தவரை போராடுவோம்.... நாம் தமிழர்
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 5 дней назад
💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி. 🐯🐯🐯. நிச்சயம் நாம் வெல்வோம். வென்றே தீருவோம் ..
@aravindan2463
@aravindan2463 5 дней назад
நாம் தமிழர் புரட்சி வெல்லும் ஒரு நாள்
@ramanbu5291
@ramanbu5291 3 дня назад
எப்போ சொள்ளுங்க
@aravindan2463
@aravindan2463 3 дня назад
@@ramanbu5291 2031
@durgashanmugam9135
@durgashanmugam9135 3 дня назад
​@@ramanbu5291 திராவிடம் சாகும் போது 🤨
@periasamykoodalingam7035
@periasamykoodalingam7035 4 дня назад
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥❤
@user-ox5cs4wd4j
@user-ox5cs4wd4j 4 дня назад
சீமானுக்கு நிகர் சீமானே
@tsharuvi
@tsharuvi 5 дней назад
விஜய் ஓட நேர்மை அவ்வளவுதான் அண்ணா திமுக வை ஆதரித்து அவர் கட்சியை வழக்க பாப்பார்
@balak.622
@balak.622 4 дня назад
சொந்தப்புத்தியில்இயங்கமுடியாது தவிக்கும் விஜய்,அரசியலில்நிலைப்பது?????
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 4 дня назад
விஜய்க்கு சொந்த புத்தியும் சுய புத்தியும் இல்லை சீமான் பேச்சை கேட்டால் விஜய் வளருவான் இல்லையே சருக்கி கிழே விழுவான்
@Rasa_Imas
@Rasa_Imas 4 дня назад
விஜய் கள்ளசாராயத்தில் ஆளும் கட்சி திருட்டு திமுக வை கடுமையாக விமர்சனம் செய்தார் தோழா... நாம் வீணாக விஜய் அவர்களை விமர்ச்சனம் செய்யவேண்டாம்
@balak.622
@balak.622 4 дня назад
தமிழினத்தின் பாதுகாப்பு தேசியதலைவனின்கைகளே.அந்தவகையில் தலைவனின்தம்பி சீமானை அரசியல் வெற்றிபெற 13கோடிதமிழரும் உழைக்கனும்.நன்றி
@aswinaswin2771
@aswinaswin2771 4 дня назад
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ❤
@ry1602
@ry1602 5 дней назад
from witzerland. 💪💪💪💪 I like you man
@yogacahaya4295
@yogacahaya4295 4 дня назад
Sabas seeman
@aarumugamaaru-ui3ji
@aarumugamaaru-ui3ji 4 дня назад
அக்கா அபிநயா மாதிரி போர் குணம் கொண்ட ஒரு பெண் போராளியாக நான் பார்த்தேதே இல்லை
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 4 дня назад
🎉🎉🎉 நான் தெலுங்கன் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 4 дня назад
வாழ்த்துக்கள் தம்பி
@headshothari4350
@headshothari4350 4 дня назад
Nanba neegalum tamilan than cholar kaalathil
@durgashanmugam9135
@durgashanmugam9135 3 дня назад
அண்ணா மொழியில் நீங்கள் தெலுங்கராக இருக்கலாம்.. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனம் என்பதை மறக்க வேண்டாம் 😊
@headshothari4350
@headshothari4350 3 дня назад
@@durgashanmugam9135 🐯🐯💥 anna eppo avaga nammala vaavalam ma paakuraga ..enna pannarathu
@rajeevel6133
@rajeevel6133 4 дня назад
உலகத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
@user-ko3pp5vx5q
@user-ko3pp5vx5q 5 дней назад
Seeman you are a brilliant man of speech.
@SivaChandran-ow2sk
@SivaChandran-ow2sk 14 часов назад
முயற்சி திருவினையாக்கும் நிச்சயம் ஒரு நாள் வெல்லும்
@rathanrekan7352
@rathanrekan7352 4 дня назад
நாம் தமிழர் 👍
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 4 дня назад
Sir you are good. Don’t go with Vijay
@Monisha_saravanan
@Monisha_saravanan 4 дня назад
Seeman paditha books weight is over than vijay weight .
@spsampathkumar4294
@spsampathkumar4294 4 дня назад
திரைக்கவர்ச்சியை விடுங்கள் இன்னமும் நடிகர்களை நம்பினால் இறுதியில் வணக்கமோ நன்றியோ சுபமோ போட்டுவிட்டு போய்விடுவர்
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 5 дней назад
Vijay 🆚 seeman❤❤❤❤
@durgashanmugam9135
@durgashanmugam9135 3 дня назад
அண்ணா ❤️😍👌🤝👍💐
@ranjithraja.8568
@ranjithraja.8568 3 дня назад
Semma speech❤❤❤seeman ayya🛐
@sekar550
@sekar550 4 дня назад
🔥🔥🔥e🔥
@rmahendran4242
@rmahendran4242 День назад
நீங்கள் முதல்வராக வருவீர்கள் .👍
@poongothaierode9070
@poongothaierode9070 4 дня назад
சாராயக் கடையை மூடுவேன் என்று சொன்னால் எவன் ஓட்டு போடுவான். நான் வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு க்கு என்று கலைஞர் சும்மா சொன்னார். அந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வி. நீங்கள் நன்கு விளங்கிக்கனும்
@balak.622
@balak.622 4 дня назад
உண்மைதான்,சாராயத்தால்வரும்பாதிப்பைசொல்லிமக்களைவளிக்கொண்டரனும்.மூடுவேன்என்றால்,பெண்களேவிரும்பமாட்டார்கள்.காரனம் இன்று குடிக்காதவர்கள்ஒருசிலரே
@ravi7264
@ravi7264 4 дня назад
100 ku 20 peru kudicha andha kaalathulaye appadi naa, ippo 100 ku 10 peru dhaan kudikkadhavan.
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o 3 дня назад
என்னுயிர் அண்ணன் சீமான் 2026 காலத்தின் கட்டாயம்.....
@arvindraja9400
@arvindraja9400 5 дней назад
Vijay not suit for politics. Ntk avoid him
@arockiadass668
@arockiadass668 5 дней назад
விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டார். சீமான் அரசியலில் சூப்பர் ஸ்டார். சீமான் அரசியல் ஆசான். சீமானின் அரசியல் தூய அரசியல்! சீமானின் நேர்மையான அரசியல்! சீமானின் அரசியல் அனைத்து மக்களுக்குமான அரசியல்! சீமானின் அரசியல் அனைத்து விவசாயிகளுக்குமான கட்சி! சீமானின் அரசியல் ஊழல் லஞ்சம் இல்லாத ஆட்சியைக் கொடுப்பது! விஜய்க்கு உண்மையாக தமிழர்களின் மீது அக்கறை இருந்தால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் தமிழினத்திற்கு செய்யும் பெரிய உதவியாகும்.
@vishaltry
@vishaltry 5 дней назад
ஜோசப் விஜய் திரையில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ முதுகெழும்பு இல்லாதவன் ஜோசப் விஜய்
@ashokak1302
@ashokak1302 4 дня назад
விஜய்ய சொல்றம் நாமளும் இத்தனைக்கலாம் இப்படித்தான் வாழ்ந்து வரோம் நாமளும் போராடுணும் அதும் அண்ணன் கூடா சேர்ந்து போராடுன்னும்.....
@jayakumar5871
@jayakumar5871 4 дня назад
சார் வால் பிஜேபி தான 😂😂😂😂😂
@fazeelan
@fazeelan 4 дня назад
அந்த பய மீடியா வை சந்திக்கவே மாட்டேன்கிறான். எப்ப பார்த்தாலும் அறிக்கை விடுவான். உண்மையிலே இவர் முதுகெலும்பு இல்லாத ஒரு நடிகர்
@Naam_tamilar_234
@Naam_tamilar_234 4 дня назад
Nii enna ayya apdi urupadiya pannita​@@fazeelan
@k.svenkatachalam353
@k.svenkatachalam353 4 дня назад
திமுக பாஜகவை எதிர்க்கும் தைரியம் விஜய்க்கு கிடையாது வருமான வரி ரெய்டு வரும் நேர்மையில்லாத விஜய்க்கு எப்படி தைரியம் வரும்
@Tamilan-o2g
@Tamilan-o2g 4 дня назад
நான் திரிஷாவுக்குதான் ஓட்டுப்போடுவேன். அரசியல் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்
@chiefgangpuduvai2747
@chiefgangpuduvai2747 3 дня назад
I love you thaliva
@kumarsam5245
@kumarsam5245 4 дня назад
சாராய கடை மூடப்படும் அதற்கு பதில் கள்ளுக்கடை திறக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
@JaneRose-iq2jp
@JaneRose-iq2jp 3 дня назад
💪🎤🎤🎤🔥🔥🔥💐💐💐
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 4 дня назад
Tamils unity is very important at this juncture. NTK ❤
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 4 дня назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajutangavel3586
@rajutangavel3586 5 дней назад
Anna valga
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 4 дня назад
Our Great Tamil leader, Mr. Seeman.
@Monisha_saravanan
@Monisha_saravanan 4 дня назад
Reel hero da vijay but real hero enga Annan seeman than da. Ethai tamizergal unarruggal appothan tamizer velvom
@revathimurugan8046
@revathimurugan8046 4 дня назад
👌👌👌👌🔥🔥🔥
@sethuramalingamk1516
@sethuramalingamk1516 3 дня назад
🙏🤝👍👌
@karuppan5084
@karuppan5084 4 дня назад
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 3 дня назад
நூறுநாள்வேலைதிட்டபயனாளிகளில்பாதிபேரையாவதுவிவசாயவேலைகளுக்குபயன்படுத்திகொள்வதுபற்றிசீமானின்கருத்துமிகசரியானது. அரசுபரிசிக்கவேண்டும்..
@Elalangobankani75
@Elalangobankani75 4 дня назад
திருந்தாத ஜென்மாம் திராவிட மாடல்
@MMm-kj8od
@MMm-kj8od 4 дня назад
❤❤❤❤🔥🔥🔥🔥✊✊✊
@aswinaswin2771
@aswinaswin2771 4 дня назад
தரையிளும் சரி திரையிலும் சரி எங்கள் ஆதரவு என்றும் தளபதி விஜய்-க்கு ஆனால் விஜய் அண்ணா திமுக பக்கம் போனால் அவர் ரசிகர்கள் நிச்சயம் விஜய் அண்ணா பின்னால் இருக்க மாட்டார்கள்
@Karthik-vo3zo
@Karthik-vo3zo 3 дня назад
💯💯💯💯💯
@KrishnamuraliMurali
@KrishnamuraliMurali 4 часа назад
விஜய்க்கு நீ மட்டும்தான் ரசிகனாடா
@aswinaswin2771
@aswinaswin2771 2 часа назад
@@KrishnamuraliMurali நல்லா படிடா ரசிகர்கள் nu சொன்ன டா
@spsampathkumar4294
@spsampathkumar4294 4 дня назад
ஒரு எழவும் தெரியாமல் கட்சி ஆரம்பிக்கிறேன்னு வந்து தேவையில்லாமல் இனத்திற்க துரோகம் செய்கிறார்
@k.svenkatachalam353
@k.svenkatachalam353 4 дня назад
விஜய் தமிழர் அல்ல தெலுங்கர் போகப்போக தெரியும்
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 4 дня назад
உன் அப்பன் தெலுங்கன் ஸ்டாலின் யாருடா அவன் நல்லதாட பன்னுறான்
@nn-ul2cn
@nn-ul2cn 4 дня назад
ராணுவவீரர் கட்சி நாம் தமிழற்கு ஆதரவு குடுக்கும் விடியோ ஏன் பரவல it wing
@fazeelan
@fazeelan 4 дня назад
விஜய் அடுத்த கமல் ஆக மாற இப்பவே அஸ்திவாரம் வலுவாக போட தொடங்கி விட்டார் 😂😂
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 4 дня назад
சரியாக சொன்னீர்கள் தம்பி
@nn-ul2cn
@nn-ul2cn 4 дня назад
அக்கா அபிநயா உண்மையிலே கடுமையான போராளி
@user-ct2wp2hi2l
@user-ct2wp2hi2l 4 дня назад
Ntk
@josephvellasamy1772
@josephvellasamy1772 5 дней назад
🙏🏻🇸🇬🎤Definitely NTK Sister will Win Peoples have open their eyes 👀. VOTE FOR 🗳 NTK BROTHER SEEMAN AND his NTK ❤Candidates ❤❤❤❤🙋🔥👈👍🌹🎤🌺🎤🌹🎤🌹
@thangavelr1815
@thangavelr1815 5 дней назад
Vijay neet opinion is 100% wrong
@MuruganM-cp2jd
@MuruganM-cp2jd 3 дня назад
அன்னன் மதிப்புக்குரிய செந்தமிழ் சீமான் அவர்களுக்கு ஓரு தடவை வாக்களிங்கள் அப்பறம் பாருங்கள் தமிழ்நாடு எப்படி மார போகுதுனு...
@sathishswaminathan4727
@sathishswaminathan4727 4 дня назад
Fantastic speech seriously, my blood is boiling hearing to his speech... seeman you will definitely win plz keep going all the very best ....
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 4 дня назад
My advice to Seemaan as a 70 year old Senior Citizen and following political issues in Tamilnadu…please don’t have any joint support with actor Vijay as he has to guard his unauthorized Construction of his bungalow in ECR…he’s another fraud….
@yazhinibakiyaraj871
@yazhinibakiyaraj871 4 дня назад
அப்பொழுது கூட எங்கள் அண்ணன் விஜய்க்கு குஜா தூக்கல உண்மைய உரக்க சொல்வார்
@sevanthisekar2683
@sevanthisekar2683 День назад
நீட் கொண்டு வந்தது, காங்கிரஸ் + திமுக
@bachelorpasanga838
@bachelorpasanga838 4 дня назад
Annamalai only hero ..he is only perfect suitable for cm
@ravi7264
@ravi7264 4 дня назад
But he is in the same system. No new members. Cannot expect big change.
@kumarraju9139
@kumarraju9139 4 дня назад
ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இப்போ தமிழர்கள் ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணி போட்டுட்டாங்க .🤣
@user-ox5cs4wd4j
@user-ox5cs4wd4j 4 дня назад
விஜயா அவண் கெடக்குரான்
@kannanjayaraman9689
@kannanjayaraman9689 4 дня назад
Vijay tambi yaa illa ambiya poga poga thaan theriyum Ninga chinna vayasula irunthu arasiyal irukinga, Avaru chinna vayasula irunthu actor nadigar
@SivaChandran-ow2sk
@SivaChandran-ow2sk 15 часов назад
திராவிடத்தின் வலிமையே பணம்
@padmanabhan2581
@padmanabhan2581 2 дня назад
விஜய் அறிவில்லாதவர் பேசவும் தெரியவில் ஏமாத்த தெரியவில்லை கமல் மாதிரி போய்விடுவார்
@kumarraju9139
@kumarraju9139 4 дня назад
விஜய் சூப்பர்ஸ்டார் ஆவர் என்று நினைத்தால் இறுதியில் பவர்ஸ்டார் ஆகிடுவார் போலிருக்கு .🤣
@user-wg9hl7zk1x
@user-wg9hl7zk1x 3 дня назад
Neeinga thorkalam... Analum ungaluku vote pandravanga epayum ungaluku dha panuvanga.... Kandipa orunal neinga varanum
@user-pp5mz3mt4b
@user-pp5mz3mt4b 5 дней назад
Endruthan.tamilankku.arivuvarumo.manam.eangukirathu
@mithu9478
@mithu9478 5 дней назад
விஜை கத்துங்குட்டி அண்ணா எனக்கு நல்லதாப்படல்ல
@pramothprem3357
@pramothprem3357 4 дня назад
Vijay neet venam than sonnaru athu ellam satharana manithargalidam ulla karththu,,, athai than vijay sonnaru apa neenga neet venamnu soldringala,,,
@Phoenix24990
@Phoenix24990 4 дня назад
No chance
@SANJAYKUMAR-dd8yg
@SANJAYKUMAR-dd8yg 3 дня назад
Appo née neetku support panura ??
@user-wy1gm2tv7
@user-wy1gm2tv7 4 дня назад
அண்ணா அக்கா வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் குல தெய்வம் கோவிலுக்கு விளக்கு போட்டு வரேன் அண்ணா ndk
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 4 дня назад
Sir can a student from a village who is poor can get a seat in medical college without bribing liquor drug mafia DMK officials in crore. DMK does not want NEET bcos they want bribe
@ACRRamu
@ACRRamu 4 дня назад
சீமான்பேச்சுநியாமானதுஆனால்மக்கள்திருந்தமாட்டாகள்
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 4 дня назад
ரெண்டு நாள் நல்லா பேசிட்டு வெண்ணெய் தின்னுட்டு திராவிட திண்ணையில் படுக்கரது இது விஜய்க்கு தான்
@manickavasagam7887
@manickavasagam7887 3 дня назад
தளபதி விஜய் வந்துதிருவள்ளுவர் பற்றி பின்பற்ற
@manickavasagam7887
@manickavasagam7887 3 дня назад
தளபதி அண்ணன் திதிருவள்ளுவர் பற்றி பின்பற்றுவர்
@manickavasagam7887
@manickavasagam7887 3 дня назад
தளபதி அரசியல் திருவள்ளுவரைப் பற்றி பின்பற்ற
@manimuthu4405
@manimuthu4405 4 дня назад
Seeman annaa❤
@palani109
@palani109 5 дней назад
மோடி ஜி நல்ல பிரதமர் அவரை பேச வேண்டாம்
@shanmugarajshanmugaraj2275
@shanmugarajshanmugaraj2275 4 дня назад
மிக மிக மகிழ்ச்சி
@kumarraju9139
@kumarraju9139 4 дня назад
அடுத்த 5 வருடத்துக்குள் பிஜேபி ஆட்சி இந்தியாவில் இருக்காது . அமெரிக்கன் மோடிக்கு சங்கூத முடிவு பண்ணிட்டான் . மோடி அரசின் கனடிய citizen கொலை , அமெரிக்க citizen மீதான கொலை முயற்சி என்பவற்றை தொடர்ந்து RSS மீதான தடை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகொண்டு இருக்கின்றன .
@benbenny3298
@benbenny3298 4 дня назад
Kudikara naaiya seman
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 дней назад
ஆமா ஆமா...போயி கொஞ்சமும் ரெஸ்ட் எடு
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 5 дней назад
ஆமா அவர் ஓய்வு எடுக்கட்டும். நீ அந்த ஒட்டுத் திண்ணையில் போய் வெண்ணையை நக்கு.
@Tn420t79
@Tn420t79 4 дня назад
NTK blood டா
@SathishKumar-fu6gi
@SathishKumar-fu6gi 5 дней назад
❤❤❤❤❤
@raghavangopinath2993
@raghavangopinath2993 4 дня назад
Hi NTK nichayam oru naal vellum. 💪👌✌️🦾🤟💯💟👍🙏
@KrishnamuraliMurali
@KrishnamuraliMurali 5 часов назад
ரஜினியை இல்லாதது பொல்லாதது பேசியது போலவே விஜய்யையும் பேசி மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று நினைக்கிறான் விஜய் ரசிகர்கள்கிட்ட அடி வாங்கிட்டு ஓட போற நீ😂😂😂
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 4 дня назад
கேடுகெட்ட தமிழன் இருக்கும்வரை நாம் தமிழர் வெல்வது கடினம்
@pspp592
@pspp592 5 дней назад
Thiravida thirttupayal aracilvadhigalukku sombu thookkum vijai cinthikkavum 😅😮😢
@devishamanis3260
@devishamanis3260 4 дня назад
திமுகவுக்குஅதாரவுஇல்லைஎன்றல்வீடுஇடிக்கப்படும்படம்ரீலிஸ்பனனாமுடியதுபாவம்தவெகதலைவர்
@santhanammani7384
@santhanammani7384 5 дней назад
Romba over speech sir
@karunanithikannan4342
@karunanithikannan4342 4 дня назад
இவர் வந்து கிழித்து விடுவார்
@sivakumarb4650
@sivakumarb4650 3 дня назад
Karunanithi perukaelam nalla theriyadhu
@rajeshteam9838
@rajeshteam9838 4 дня назад
இவனுக்கு கூட்டம் 😂😂😂
@rajeshteam9838
@rajeshteam9838 4 дня назад
😊 நீ குண்டி கொலையில் இருந்து பேசினாலும் நடக்காது ராசா
@Tn420t79
@Tn420t79 4 дня назад
நீ குண்டில கொடு நடக்கும்😅
@rajeshteam9838
@rajeshteam9838 4 дня назад
ஆமை குஞ்சுகளின் கைதட்டல் சூப்பர்😂
@ramalingamkulanthaivel2493
@ramalingamkulanthaivel2493 5 дней назад
Tamilar thevidyaa poo
Далее