Тёмный

விதவிதமான வாசியோக முறைகள்... எதைதான் பின்பற்றுவது? | KAVANAGAR KARJANAI | EP216 

KAVANAGAR KARJANAI
Подписаться 133 тыс.
Просмотров 63 тыс.
50% 1

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : www.kavanagarkarjanai.com
📲 94865 19591
📲 99449 55176
எண்களில் பதிவு செய்யுங்கள்👍
------------------------------------------------------
தென்னாடுடைய சிவன் அரசு அறக்கட்டளை வேண்டுகோள்🙏🏼
தொண்டு செய்ய நினைக்கும் உங்கள் நல்உள்ளத்தைப் போற்றுகிறோம்👏
விரும்பும் தங்கள் காணிக்கையை,
நன்கொடையைக்
கீழேயுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
THENNADU UDAIYA SIVAN ARASU TRUST
SBI BANK
Current.A/c.No : 39389456417
IFSC : SBIN0016558
Pallikaranai Branch
Chennai
நன்கொடை செலுத்திய வங்கிப் பரிமாற்ற விவரங்களை
+91 99449 55176 அல்லது
63794 11244 எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@aveerasamy8208
@aveerasamy8208 6 месяцев назад
சைவம் அசைவம் உணவு வகைகள் பற்றிய தெளிவு தாங்களிடம் சற்று குறைவாக உள்ளது. தெளிவுபெற தெரிந்தோரை அனுகுங்கள்.நன்றி.
@MANMANAKKUM
@MANMANAKKUM 6 месяцев назад
திருச்சிற்றம்பலம்.. தில்லையம்பலம்.....❤ ஓம் நமச்சிவாய... மிக்க நன்றி ஐயா
@arunachalam3384
@arunachalam3384 2 года назад
🙏நன்றி நன்றி நன்றி ஐயா 🙏ஓம் சிவாயநம
@muralimadheswaran1687
@muralimadheswaran1687 4 года назад
அருமை ஐயா 🙏
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 4 года назад
ஐயா வாசி யோகம் பற்றிய விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி ஐயா.
@rameshnmesh8595
@rameshnmesh8595 2 месяца назад
ஐயா நாசிக்கு வெளியே சுவாசம் இல்லாமல் உள் சுவாசம் சுழி முனையில் சுவாசிக்கும் நபர் தான் உண்மையான நபர் என்கிறார்கள். ஆனால் நீங்கள் புரிந்து கொண்டது தவறு.
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Месяц назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 4 месяца назад
ஐய்யா.சிவானந்தசாமிஎப்போதோ.சொல்லிவிட்டார்.நம்ம ஆட்கள்.இப்போ..,..
@duraidhanapal2886
@duraidhanapal2886 4 года назад
வாசியோகம் சொல்லிதாருங்க அய்யா வாழ்க வளமுடன்.
@sureshg7591
@sureshg7591 3 года назад
நன்றி சகோதரரே
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
நன்றிஜயா
@1969Nature
@1969Nature 4 года назад
திருச்சிற்றம்பலம் ஒரு பயிற்ச்சினை கற்றுக்கொள்ளும் வழிமுறைகளை மிகவும் எளிதாக, பாமரனுக்கும் புரியும் வகையில், அறுமையாக விளக்கினீர்கள் அய்யா நன்றி 🙏 நமசிவாய
@jayakumari1500
@jayakumari1500 3 месяца назад
ஓ்ம் சிவசிவஓம் அருமையாக விளக்கம் அய்யா வாசி யோகம் பத்தி சொன்ன கருத்து அற்புதம் நான் உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன் அய்யா என்னை உங்கள் சிஷயனாக ஏற்று கொள்ள முடியுமா குருவே 🙏🙏🙏
@jayaseelan7672
@jayaseelan7672 Месяц назад
எப்படி வாசி செய்வது என்பதை இறுதிவரை சொல்லவே இல்லையே ஐயா
@ThamaraiSelvan-dr4bs
@ThamaraiSelvan-dr4bs 2 месяца назад
சொட்டை ஐயா அவர்கள் தேவை இல்லாத வேளை பாக்குரிங்க
@sadasivam6170
@sadasivam6170 2 года назад
sSs
@pmarun83
@pmarun83 8 месяцев назад
Please speak abt veerapan..if he is good or bad.
@Robo_Rithul
@Robo_Rithul 4 года назад
Excellent Ayya , I am interested to learn Vaasi Yoga through your online class .
@renganathannr1504
@renganathannr1504 4 года назад
Super
@i.sivapriya4d310
@i.sivapriya4d310 4 года назад
Mikka nantri ayya
@prasannak7497
@prasannak7497 4 года назад
Nandri ayya 👌👌👌
@flowflowinfo8027
@flowflowinfo8027 2 года назад
என்ன ஹர் கலர் ட இது கரடி டாய்லெட் மாதிரி
@பாலாஜிம
@பாலாஜிம 3 года назад
Thank you sir 🙏
@mgrram425
@mgrram425 4 года назад
Om namasivaya 🙏🙏🙏
@jayanthijayanthi6011
@jayanthijayanthi6011 4 года назад
அய்யா வாசி யோகம் வகுப்பு விபரம் சொல்லுங்கள் அய்யா
@muthulakshmi1475
@muthulakshmi1475 2 года назад
ஐயா தங்களை நேரில் பார்க்க முடியுமா எப்போது சேலம் வருவீர்கள்
@shanthinis7036
@shanthinis7036 4 года назад
Excellent Ayyah. Unmatched. Nonchalantly you are transforming very big things by grace.
@selfcontrol1334
@selfcontrol1334 4 года назад
🙏🙏🙏
@yogakandiah9764
@yogakandiah9764 4 года назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@yogawareness
@yogawareness 3 года назад
ஐயா ஒவ்வொரு உலக மனிதனும் திருவடி பணிந்து வணங்க வேண்டிய இறையவதார புருஷர்.
@vignesh6564
@vignesh6564 2 месяца назад
15:23 Christ and non veg
@sonachalamsankarakutralam2899
@sonachalamsankarakutralam2899 2 года назад
மூச்சை உள்ளிழுக்கும் போது 8 அங்குலம் வெளியிடும் போது 12 அங்குலம் என்று சொல்கிறார்களே அது என்ன? எவ்வாறு கணக்கிடுவது? உட்சென்ற 8 எவ்வாறு 12 ஆக வெளியேறுகிறது? உட்சென்ற 8 ஐ எவ்வாறு 4ஆக சேமிப்பது?
@omsakthi1842
@omsakthi1842 4 года назад
Ayya, unga whatsapp kuzhu la join pannanum na enna pannanum. Konjam sollunga ayya!!!
@udhayagraphics3958
@udhayagraphics3958 4 года назад
ayya sivayanama...BABAJI TAMIL SPELLING MISTAKE...!
@vinovino5203
@vinovino5203 4 года назад
கற்ப மருந்து சாப்பிட்டு இறைவனை அடையும் முறையை கூறுங்கள் அய்யா. ஏனெனில் இம்முறைதான் அனைவருக்கும் எளிதாக இருக்கும்.
@sandyrocks4421
@sandyrocks4421 4 года назад
ஐயா. உங்கள் வாட்ஸ்அப் குழுவில் என்னை சேர்கவும் pl
@sakthivelsanthoshr2104
@sakthivelsanthoshr2104 Год назад
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 4 года назад
Very good 🏏⚽️🦋🐚
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் தங்களின்பேச்சில்உண்மைஇருக்கிறதுஅய்யா.அருமை.அருமை👌👌👌🙇🌷🌺🥀🌻🌼🌸🌿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
@VIKKIDHINESHG
@VIKKIDHINESHG 7 месяцев назад
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 4 года назад
❤️❤️❤️❤️❤️
@jpnkongudesam
@jpnkongudesam 3 года назад
நன்றி அண்ணா
@VishnuKumar-gb3xw
@VishnuKumar-gb3xw 4 года назад
ஐயா, நான் இதயநிறைவு தியானம் செய்கிறேன் அதை பின்பற்றலாமா...
@uthamansubramanian101
@uthamansubramanian101 Год назад
ஐயா மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானம் பயிற்சி செய்யலாம், ஜெய் குரு தேவ்🌹🌹🌹🙏🙏🙏
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 4 года назад
சிவாயநம.எவ்வளவு அருமையான விளக்கம் ஐயா. தாங்கள் கூறும் சில கருத்துகள் ,சிலருக்கு சுயநலமாக தோன்றினாலும் உண்மையை மிகவும் வெளிப்படையாக அழகாக கூறுகின்றீர்.நன்றி ஐயா.
@kumarp8405
@kumarp8405 8 месяцев назад
2015 விருந்து உங்க பயிற்சியை செய்தேன் தென்னாடுடைய சிவன் அரசு உறுப்பினராக சேர்ந்தேன் கவனகரின் முழக்கம் கட்டுக்கட்டாக படிச்சேன் ஒன்னும் பயனில்லை சிவயோகி ஐயா பயிற்சி 48நாளில் குண்டலினி விழிப்படைத்தது பலபேருககும் நடந்து கொண்டிருக்கிறது நீங்களும் முயற்சி பன்னுங்க
@ffthamizan9582
@ffthamizan9582 3 года назад
ஆத்ம நமஸ்காரம் ஐயா
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Thank you very much sir ❤️🔥🎉🙏
@rapansekar5954
@rapansekar5954 2 года назад
ஐயா குரு வணக்கம் தாங்கள் பாட்டு சித்தர் ஐயா வை பற்றி கூறினீர்கள் தாங்கள் சொல்வது போல் ஆறு மாத காலம் எல்லாம் குயில் குத்து மயிலுக்குத் எல்லாம் சொல்லித் தருவது கிடையாது நாற்பத்தி எட்டு நாட்களில் இதை கூறி உபதேசம் பண்ணுகிறார் மிகவும் அற்புதமான பயிற்சி மெய்ப்பொருள் உபதேசம் அப்படிங்கறது அருமையா இருக்கும் தங்களது விளக்கமாக கூறுங்கள்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
அய்யா அவர்கள் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 4 года назад
நன்றி ஐயா 🙏
@sundar-shanthini
@sundar-shanthini 4 года назад
ஐயா பெண்கள் வாசியோகம் கற்றுக்கொள்ள முடியுமா ?. தெளிவு படுத்துங்கள் ஐயா.
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 4 года назад
கற்றுக்கொள்ளலாம்
@sundar-shanthini
@sundar-shanthini 4 года назад
மிக்க நன்றி ஐயா. மகிழ்ச்சி ஐயா.
@sathishkumar.k.k5682
@sathishkumar.k.k5682 4 года назад
கவனகர் அய்யாவின் பொற்பாதங்கள் சரணம்
@muthuxs
@muthuxs Год назад
Very nice
@gnprabakaran6634
@gnprabakaran6634 11 месяцев назад
EXPLAINED CLEARLY THE VAASI YOGA CONCEPTS SIR.
@sankarvelu7794
@sankarvelu7794 4 года назад
Thanks Ayya 🙏
@aruransiva1873
@aruransiva1873 4 года назад
IYYA What About Patu SITHAR IYYA From The SEERKALI?
@rajkumarsr4267
@rajkumarsr4267 4 года назад
Java agar ayya mentioned him only as narayana Sithar. His original name is Narayanan. Vazhga Valamudan
@ragingbettaterritorytamil6983
@ragingbettaterritorytamil6983 3 года назад
His teaching is nice
@viji5216
@viji5216 2 года назад
@@ragingbettaterritorytamil6983 but slow motion nu solluraru
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Kakapujander Thiruvadi potri. Please give me. Please.
@vinovino5203
@vinovino5203 4 года назад
கற்ப மருந்து சாப்பிட்டு இறைவனை அடையும் முறையை கூறுங்கள் அய்யா. ஏனெனில் இம்முறைதான் அனைவருக்கும் எளிதாக இருக்கும்.
@lakshmim9584
@lakshmim9584 2 года назад
Ayya chennaila class nadathum pothu sollunga ayya
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 4 года назад
Vanakam ayya
@RajeshRaj-ul2bx
@RajeshRaj-ul2bx 4 года назад
Excellent sir by any chance can you teach us vasi yoga through online because we are in Africa if so please advise us the procedure
@kannansraja
@kannansraja 4 года назад
Please contact 9486519591
@shankarmshankar8246
@shankarmshankar8246 2 года назад
ஐயா அருமையா விளங்கிருச்சி வணக்கம்
@muthukumaran1706
@muthukumaran1706 3 года назад
நன்றி ஐயா. வாசி யோகத்தின் வகைகள் பற்றி நல்ல அருமையான விளக்கம்.
@girigirickit2446
@girigirickit2446 2 года назад
மனசிககுருவே வணக்கம் , சிவயவசி சிவ சிவ அருமை ஐயா ,.,
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 4 года назад
Valga valamudan ayya
@darshinik6575
@darshinik6575 2 года назад
Nanri iyya vasi yogam katruka vendum iyya
@sandyrocks4421
@sandyrocks4421 4 года назад
ஐயா. வாசியோகம் கற்க ஆர்வமாக உள்ளேன்.பயிற்சி தருவீர்களா?
@k555l6
@k555l6 3 года назад
Marriage aga late aguthu athuku eppadi good life partner varavaikirathunu sollinga
@eniyavasakan3435
@eniyavasakan3435 4 года назад
நன்றி ஐயா நன்றி பல ரகசியங்களை தெரிவித்தமைக்கு நன்றி
@gurukarthi7412
@gurukarthi7412 4 года назад
நன்றி ஐயா....🙏❤️
@vtamilmaahren
@vtamilmaahren 3 года назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@malininithiya2845
@malininithiya2845 4 года назад
🙏🙏🙏
@vimalaa7494
@vimalaa7494 2 года назад
Ayya nanrigal kodi
@yogajayasankar8510
@yogajayasankar8510 4 года назад
வாசியின் வழிகள் மிக மிக தெளிவான விளக்கம் ஐயா.கோடான கோடி நன்றி ஐயா.
@logunathan3447
@logunathan3447 3 года назад
Vasi epadi kanthukirathu ayya
@nandhakumarnatarajan198
@nandhakumarnatarajan198 3 года назад
திறுமந்திரம் நவகிரியா பற்றி கூறவும்
@Seekfind
@Seekfind 4 года назад
Ayya,alpha state of mind Patri kooravum.vasiyum,thetta statetum onruthaana ayya.mikka nanri
@sansrirupra7723
@sansrirupra7723 4 года назад
Arumayaana pathivu.... kaliyughatil oru arputha gnaani....sir...👏👍🤝
@nostartnoend121
@nostartnoend121 4 года назад
தீட்சை என்றால் என்னங்கய்யா? விளக்கம்
@MrmBharani627
@MrmBharani627 2 года назад
சூப்பர்
@kiranshiva5175
@kiranshiva5175 4 года назад
🔥🔥🔥
@shivas2994
@shivas2994 4 года назад
Nathigal pirakkum edam palavagum avai serum edam kadalagum enbathakku enanga Vasiyogathai patri uyaria vilakkam thanthamaikku ayya vurkku en nandrigal urithaguga
@bgn9641
@bgn9641 4 года назад
Nandri iyya . vetri nichiyam.. I am waiting for vasi yogam online class iyya
@gopinathv4865
@gopinathv4865 3 года назад
I am interested in learning vaasi yogam
@vijayamjothi2126
@vijayamjothi2126 4 года назад
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@mkumar1765
@mkumar1765 4 года назад
Vanakam ayya, can you share the details on the vasi practice
@mukundanpv433
@mukundanpv433 3 года назад
Useful information
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Super explain sir🎉🎉🙏👍
@vikrammeena8128
@vikrammeena8128 4 года назад
வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் வாழ்க நலமுடன்
@swasthikplus4357
@swasthikplus4357 4 года назад
மதிப்பிற்குரிய கவனகர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன்
@shivayanama52119
@shivayanama52119 4 года назад
ஓம் ஸ்ரீ குருவே துணை... சிவ சிவ...
@barthipansegamoney757
@barthipansegamoney757 4 года назад
நண்றி வணக்கம்
@svm5163
@svm5163 4 года назад
👏👏👏👏👏
@alokram4566
@alokram4566 4 года назад
Fantastic Ayya. Thank you so much.
@sriramakrishnan7224
@sriramakrishnan7224 3 года назад
தி ரு வ டி க் கு வ ண க் க ம் .
@somasundharamgm9754
@somasundharamgm9754 3 года назад
சிறப்பு 🔥🔥🔥
@SasiKumar-ov9fv
@SasiKumar-ov9fv 4 года назад
Nandri ayya arumayana vilakkam ayya
@sundaramoorthi.rsundaramoo3438
@sundaramoorthi.rsundaramoo3438 4 года назад
Siva Siva ayya super
@jayashree7778
@jayashree7778 4 года назад
ஓம் சிவாய நம ஓம் ஆத்ம நன்றி ஐயா💐💐💐
@thamaraiselvan2863
@thamaraiselvan2863 4 года назад
😡😡😡😡👿👿👿
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 127 тыс.
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 4 млн
DAD REVEALS MY MAGIC TRICKS 😱🤣
0:37
Просмотров 115 млн