Тёмный
No video :(

விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhesu Raja | Tamil Christian Keerthanaigal songs 

Tamil Christian Repository
Подписаться 157 тыс.
Просмотров 419 тыс.
50% 1

Vinthai Kiristhesu Raja - விந்தை கிறிஸ்தேசு ராஜா
Vinthai Kiristhesu Raja
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
Vinthai Kiristhesu Raja - விந்தை கிறிஸ்தேசு ராஜா Lyrics in English
Vinthai Kiristhesu Raja
vinthai kiristhaesu raajaa!
unthan siluvaiyen maenmai (2)
suntharamikum intha poovil
entha maenmaikal enakkiruppinum - vinthai
1. thirannda aasthi, uyarntha kalvi
selvaakkukal enakkiruppinum
kurusai Nnokkip paarkka enakku
uriya perumaikal yaavum arpamae - vinthai
2. um kuruse aasikkellaam
oottaாm vattaா jeeva nathiyaam
thunga raththa oottil moolkith
thooymaiyatainthae maenmaiyaakinaen - vinthai
3. senni, vilaa, kai, kaanintu
sinthutho thuyarodanpu,
mannaa ithaip ponta kaatchi
ennaalilumae engum kaanneen - vinthai
4. intha vinthai anpukgeedaay
enna kaannikkai eenthiduvaen
entha arum porul eedaakum?
ennai muttilum umakkalikkiraen - vinthai

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@ijjercy8559
@ijjercy8559 Год назад
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை 4. இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
@singerjotenkasikarnaticmus8958
ஆமென் எந்த பதவி பொருள் எதுவும் நமக்கிருந்தாலும்....இயேசப்பா சிலுவையை நாம் பார்க்கும்போது எந்த பெருமையும் அற்பமே.. **** அவரில்லாமல் நமக்கு எதுவும் வரவில்லை...ஆமென் எல்லாம் கிருபை கிருபை கிருபையல்லாமல் ஒன்றுமில்லை ஆமென்....👍👍
@Vinoth-7526
@Vinoth-7526 Год назад
Amen 🙏🥰🥰🥰
@AnuAnushyaKumar
@AnuAnushyaKumar 5 месяцев назад
Amen appa ❤❤❤❤
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 3 года назад
Superb!!!!!! Very nice!! இந்த விந்தை அன்புக்கீடாய், என்ன காணிக்கை ஈந்திடுவேன்? எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்!!
@sujisuji6917
@sujisuji6917 2 года назад
Amen
@Vinoth-7526
@Vinoth-7526 Год назад
Amen
@kpsasikumar9080
@kpsasikumar9080 11 месяцев назад
ஞானத்திலும்.எளிமையிலும்.அனைத்திலும் விந்தை.இயேசுராஜா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pushparajlakshmi4423
@pushparajlakshmi4423 5 месяцев назад
Praisethelord,old,is,gold,supersong,
@mankaramanokara7440
@mankaramanokara7440 3 года назад
Thanijebaththil paadavum. Christiansong
@celestialvision-bovaseliaz8818
@celestialvision-bovaseliaz8818 3 года назад
ഞാനിഷ്ടപ്പെടുന്ന തമിഴ് ഗാനം.
@athletetraining1720
@athletetraining1720 2 года назад
விந்தை கிறிஸ்தேசு ராஜா! விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை 4. இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
@CelineKumar-ex4lw
@CelineKumar-ex4lw 18 часов назад
Alltimes God isgood
@manidk3107
@manidk3107 3 года назад
முதல் சரணம் 2 ஆம் line , ஒரு altarnate rendering வார்த்தை. எனக்கிருப்பினும் அல்லது மிகவிருப்பினும் பழைய முந்தைய 1970 களில் கீர்த்தனை புத்தகத்தில் பார்க்க .
@bharathiaugustin7146
@bharathiaugustin7146 3 года назад
Kirthanai songs beautiful 👍💖
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
Old song but new blessings every time we listen! Awesome God✝️
@Godbewithus.
@Godbewithus. 3 года назад
Superb song pa....Recently addicted
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen 🙏🙏🙏super👌👌👌👌💗💗💗💗💗
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f Месяц назад
❤Amen🎉
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 3 года назад
ஆமென் ஆமென் 🙏🙏
@sureshbarnabas7241
@sureshbarnabas7241 Год назад
See6! u un if5 umgvb LA a
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤
@jgaministries4300
@jgaministries4300 2 года назад
I will pray for you 💕💕💕💕
@sahayaraju2813
@sahayaraju2813 2 года назад
A very meaningful christian devotional song beautifully sung by the singer.
@MHarini-oh3dq
@MHarini-oh3dq 4 года назад
So cute song ❣️❣️
@TamilChristianRepository
@TamilChristianRepository 4 года назад
Keep continue to watch.. God bless you
@antonyamaldas4406
@antonyamaldas4406 Год назад
Thanks to GOD
@sRaja-xj7xy
@sRaja-xj7xy 2 года назад
My only god Jesus
@ammukutty7858
@ammukutty7858 3 года назад
Entha song kekum pothu manathuku avlo nalla erruku thank u god
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
God bless you
@thomson5578
@thomson5578 2 года назад
Praise the lord Glory to god Jesus 👏🏻👏🏻🥰
@sherlinsherlin9622
@sherlinsherlin9622 Год назад
Amen
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 года назад
,"LET HIM BOAST ONLY ONE PERMANENT THE LORD JESUS CHRIST IS BLESSINGS FOR ALL,!"
@pcgm7098
@pcgm7098 3 года назад
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏
@edencharitabletrust7875
@edencharitabletrust7875 7 дней назад
@isaivanikanakaraj5483
@isaivanikanakaraj5483 3 года назад
I thank you very much for uploading many beautiful old songs.God bless you.
@jemimajeba3460
@jemimajeba3460 3 года назад
Super
@prema6586
@prema6586 Год назад
Very nice song it is a wonderful song nice 👍
@SEIVARAJ.v1901
@SEIVARAJ.v1901 5 месяцев назад
இயேசு தான் என் தேவன்
@6weds53
@6weds53 3 года назад
Praise the lord
@basheerahamed8685
@basheerahamed8685 3 года назад
super
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 года назад
Praise the Lord Amen amen amen Appa praise
@alexsandarsoundarrajan5337
@alexsandarsoundarrajan5337 2 года назад
amn amen SUPER SONG
@vencyvensi1547
@vencyvensi1547 2 года назад
ஆமென்
@jebasiskomadhi9454
@jebasiskomadhi9454 3 года назад
Tqs for u r lyrics
@homeministerjohnny9308
@homeministerjohnny9308 3 года назад
Super song 💗💗
@y.prasannabasslan301
@y.prasannabasslan301 3 года назад
Very very super super songs🎵
@doss9234
@doss9234 3 года назад
Superb voice 🔥🔥🔥🔥❤️❤️
@abrahamwilson4001
@abrahamwilson4001 2 года назад
Pokkuuvaai thaathaa maayavarathil engall veeettil paadynaye 😭🙏
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
@IMettymetty
@IMettymetty 3 года назад
Amen❤️
@pastor.gpalanivelamose7538
@pastor.gpalanivelamose7538 3 года назад
Super Song
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
✝️✝️✝️✝️✝️✝️
@jemimajeba3460
@jemimajeba3460 3 года назад
Song super
@s.k.4545
@s.k.4545 3 года назад
Praise the Lord..Tamil Devotional song.. Awesome lyrics...old is gold.. 👌👍
@cdl123
@cdl123 3 года назад
Pray for the dislikes also
@arjunshadi4723
@arjunshadi4723 2 года назад
Amen hellelujh
@samueldevasagayam9704
@samueldevasagayam9704 3 года назад
Very glad to lisen such a wonderful song which ha everlasting happyness
@edwinjoseej686
@edwinjoseej686 3 года назад
Super song
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
@vinothkumarkumar1992
@vinothkumarkumar1992 Год назад
Amen praise God
@albertmanohar3313
@albertmanohar3313 3 года назад
👍
@joelbahrain
@joelbahrain 11 месяцев назад
Amen !!! Praise be to the Almighty ✝
@babuphanuel6656
@babuphanuel6656 3 года назад
Fantastic Singing.
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
Praise God 🙏🏻
@mohanfelicien8608
@mohanfelicien8608 Год назад
Thank you Lord Jesus.
@iyyappandaniel.k8679
@iyyappandaniel.k8679 3 года назад
🅽🅸🅲🅴 🆂🅾🅽🅶
@manidk3107
@manidk3107 3 года назад
Dear Brindha and TCR people . மேலும் ஒரு எழுத்து திருத்தம் : Read below syllable added as in the original gives the right original wording of the writer and makes sense , invites the singer and viewer to look on the cross , not express a question mark . ( சென்னி விலா கை கானின்று ) சிந்து ததோ .... ..... துயரோடன்பு என்றிருக்க வேண்டும் சிந்துதோ ? என்ற ஓர் கேள்வி கேட்பதாக அல்ல .. பழைய முந்தைய 1970 களில் கீர்த்தனை புத்தகத்தில் பார்க்க வும் . அதோ ... ( பாருங்கள் சிலுவையில் ) சிந்துது , துயரோடு அன்பு ( கலந்து ) சென்னி - தலை விலா - மார்பு , வலது இடது ஓர பகுதி கை கானி ன்று - கை மற்றும் கால்களில் இருந்து
@anusuyaxavier5598
@anusuyaxavier5598 2 года назад
👍🏽
@ramyanandha7973
@ramyanandha7973 2 года назад
Amen ,💜
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
@thanasingh4937
@thanasingh4937 7 месяцев назад
1 யோவா 2:22 & 1யோவா 4:1--4 ஏசப்பா & ஏசு சாமி & ஏசு நாதர் என அறிக் கை .யார் ? கூருவர்.
@NaveenKumar-ny4pv
@NaveenKumar-ny4pv 5 месяцев назад
Amean
@larsona6967
@larsona6967 Год назад
nice song 🙏
@phizophizo
@phizophizo 2 года назад
கிறிஸ்து என்பதை கீறிஸ்து என்று பாடுவது சரியா?
@marimuthumarimuthu3688
@marimuthumarimuthu3688 Год назад
Aman
@brindhaarinathan9864
@brindhaarinathan9864 3 года назад
Can someone tell me what does " சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு" mean?
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
சென்னி - head , விலா - Rib ல் இருந்து இயேசுவின் இரத்தம் அன்பாய் சிந்துகிறது...
@brindhaarinathan9864
@brindhaarinathan9864 3 года назад
@@TamilChristianRepository நன்றி
@manidk3107
@manidk3107 3 года назад
Brindha Sr , @@TamilChristianRepository கை கானி ன்று - - கை மற்றும் கால்களில் இருந்து
@brindhaarinathan9864
@brindhaarinathan9864 3 года назад
@@manidk3107 புரிந்தது. நன்றி.
@jineshjino-gk8mp
@jineshjino-gk8mp 7 месяцев назад
I want this song's karaoke
@joejoe-tt4vs
@joejoe-tt4vs Год назад
I want this song link for mp3
@priscijero
@priscijero Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cyhk5cwbA4I.html English version
@manigeorge9316
@manigeorge9316 5 месяцев назад
🎉😢😅
@kingskuwait5633
@kingskuwait5633 3 года назад
Praise the lord
@MuppidathiMuppidathi-iv3rq
@MuppidathiMuppidathi-iv3rq 2 года назад
Amen
@user-ry7pg4hk3h
@user-ry7pg4hk3h 11 месяцев назад
Super
@rocheallwyn84
@rocheallwyn84 4 года назад
Praise the lord
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 44 млн
журавли в пятницу
00:14
Просмотров 55 тыс.
Vedanayagam sastriar songs
19:38
Просмотров 76 тыс.