Тёмный
No video :(

வியட்நாம் போரின் கதை | Vietnam War Documentary | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 724 тыс.
50% 1

வியட்நாம் போரின் கதை | Vietnam War Documentary | News7 Tamil
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#VietnamWar #கதைகளின்கதை

Опубликовано:

 

26 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 346   
@subashvelu660
@subashvelu660 4 года назад
வியட்நாமிய மக்கள் அன்பானவர்கள் .. நான் வேலை செய்யும் சில நாட்கள் .. அவர்கள் எனக்கு பல அன்பைக் கொடுத்தார்கள்
@ravichandran7225
@ravichandran7225 2 года назад
நண்பா வியட்நாம் எப்படி செல்வது? முழு விளக்கம் சொல்லுங்கள்
@VigneshKumarK
@VigneshKumarK 2 года назад
@@ravichandran7225 anda naay Nepal Kara na paathutu vietnam nu ooolu udran
@CREEPY_FZY
@CREEPY_FZY Год назад
@@VigneshKumarK 🤣🤣🤣🤣
@acaananthalingam1955
@acaananthalingam1955 Год назад
உலகில் அமெரிக்காவைத் துரத்தி துரத்தி அடித்து விரட்டிய நாடு.. வீரவியட்நாம்... உலகமே வியக்கும்..
@acaananthalingam1955
@acaananthalingam1955 Год назад
வீர வியட்நாம் வெல்க...
@prabha_solo_traveler3064
@prabha_solo_traveler3064 4 года назад
Ho chi Minh city யில் நான் ஒரு மாத காலம் தங்கி இருந்தேன் உண்மையிலே மிகவும் அருமையான நாடு .....
@sregu5115
@sregu5115 2 года назад
Yes
@sameerlubnaashraf5099
@sameerlubnaashraf5099 4 года назад
நான் தற்போது வியட்நாம்மில் உள்ளேன். அதை நான் போரில் நடந்ததை கண்குட பார்க்கிறேன் எல்லா தகவல்களை இங்கு வார் மியூசியத்தில் வைத்து இறக்கிறார்கள். அமெரிக்காவிடம் கைப்பற்றிய விமானங்கள். ஆயுதங்கள் எல்லாம் பார்வைக்கு வைத்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. பாதுகாப்பான நகரம். முன்பு இந்த நகரத்தை saigon என்று அழைப்பார்கள். இப்போது HO CHI MINHA CITY என்று பெயர். சென்னையில் இருந்து விமான சர்விஸ் உள்ளது. பார்க்கவேண்டிய நாடு. அன்பான மக்கள்.
@prabha_solo_traveler3064
@prabha_solo_traveler3064 4 года назад
நானும் ஒரு முறை அந்த மியூசியம் போய் உள்ளேன் அருமை ஒரு மாத காலம் தங்கி இருந்தேன் அருமையான பசுமையான நாடு
@Buddha782
@Buddha782 4 года назад
Bro Anga enna work panringa
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 года назад
ஆம். SAIGON நானும் போயிருந்து அனைத்தும் பார்த்து வந்தேன். சோகம். துக்கம் அடைத்தது. நாங்கள் 1975ல் கைவிட்டு வந்த, எங்கள் தகப்பனாரின் இரண்டு வீடுகள் மற்றும் தோட்டங்கள் வியட்நாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
@user-sv5st1no9i
@user-sv5st1no9i 4 года назад
இந்த இடத்தில் கொரில்லா போரை பற்றி எந்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நீங்கள் சொல்லவில்லைவியட்நாம் வெற்றி பெற்றதற்கு முழு காரணமே கொரில்லா போர் முறையை தான்...
@patrickvesnina
@patrickvesnina 4 года назад
மிகவும் நேர்த்தியாக சொன்னீர்கள் 👍
@prabha_solo_traveler3064
@prabha_solo_traveler3064 4 года назад
100% உண்மை ப்ரோ கொரில்லா போர் உக்தியே வியட்னாம் வெற்றியின் ரகசியம்
@DJ-gh5lb
@DJ-gh5lb 4 года назад
Unmai gorilla tactics the forgot..
@ruby143jackie
@ruby143jackie 4 года назад
நான் இரண்டு மாதம் முன்பு வியட்னாமின் ஹோ சி மின் நகரம் சென்றேன். கொரில்லா போர் செய்த முறையை பார்த்தேன். இந்த காணொளி அரைகுறை காணொளிதான்
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 года назад
Main point sollave illa
@goldking6030
@goldking6030 Год назад
நான் சுற்றுலா சென்ற ஒரே நாடு வியட்நாம்தான் Superb
@ayyappanr4145
@ayyappanr4145 3 года назад
இத்தகைய வீரம் மிக்க மக்களின் கதையை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஆனாலும் இங்கு பேசுவார் வீரம் விளைந்த மண் என்று
@aathiwaran3167
@aathiwaran3167 Год назад
Tamil eallam mattumthan ungalai thalai nimirththum
@prasannasukumar8009
@prasannasukumar8009 4 года назад
இது முழுமை பெறவில்லை, இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும்
@beeshma.m288
@beeshma.m288 3 года назад
Please, you see unmaiyin dharisanam
@manikandant9443
@manikandant9443 4 года назад
அமெரிக்காவை ஓட.ஒடவிரட்டிய வியட்னாமியர்கள் இவர்களின். ஒப்பற்றதலைவர்கோசிமின். நன்றி.
@user-eb1ki1qg4p
@user-eb1ki1qg4p 4 года назад
உங்கள் தமிழ் சிறப்பு
@nagasundar9593
@nagasundar9593 4 года назад
China vayum oda oda viratunanga
@rafigmassthalapathig5977
@rafigmassthalapathig5977 4 года назад
@@nagasundar9593 oda oda viratta apdi China yennathe thirudi odununga
@nagasundar9593
@nagasundar9593 4 года назад
@@rafigmassthalapathig5977 avanga natta abakarikka vandhanga
@rafigmassthalapathig5977
@rafigmassthalapathig5977 4 года назад
@@nagasundar9593 oh apadiya visayam
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 3 года назад
அமெரிக்காவில் இருப்பவனெல்லாம் கொடூரமான காட்டு விலங்குகள்
@selvaraja8285
@selvaraja8285 Год назад
ஆம்.ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அதைவிட மோசமானவர்கள்.
@vetriselvan7861
@vetriselvan7861 Год назад
நமது நாட்டுக்கு நேதாஜியை போல வியேட்டனாம்கு மின் ஹோய் 👌👌
@basedtsar9440
@basedtsar9440 3 года назад
USA: I having advance weapons commies Vietnam: I having rice fields USA: You win
@AshikJonathan
@AshikJonathan 3 года назад
Lol
@subashbose9476
@subashbose9476 4 года назад
வியட்னாமை ஆண்டது.... தமிழ் மன்னன் திருமாறன்....!
@e.roshan9802
@e.roshan9802 3 года назад
🤩😍தமிழ் வாழ்க வளமுடன் 🔥😎
@itachi-.
@itachi-. 2 года назад
😂😂😂
@sounther1763
@sounther1763 Год назад
"ராஜராஜசோழன்"
@subashbose9476
@subashbose9476 Год назад
@@sounther1763 வெற்றி கொண்டார்... ஆனால் அங்கே அரண்மனை கட்டி குடியிருந்து ஆட்சி செய்தது திரு மாறன்.
@mohamedwaqqas5917
@mohamedwaqqas5917 Год назад
Ippo enga tamilans?
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Год назад
வியட்னாமிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இந்தபதிவு ஒரு முக்கியமான வீடியோ... பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்.... நன்றிகள்.....
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 5 месяцев назад
Goosebumps 😬😬 explain history with bold voice
@tigerbalu769
@tigerbalu769 3 года назад
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரிச்சம் பழத்திற்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளை விற்பனை செய்து வருகிறது 😂😂
@itachi-.
@itachi-. 2 года назад
😂😂😂
@ManiSubbulakshmi-hd3dq
@ManiSubbulakshmi-hd3dq 5 месяцев назад
Bro apd illa avanga kitta fund illa adhan ippa apdi irukku unmai ah communicsm than crt indha ulaghathuku
@danieldaniel9499
@danieldaniel9499 2 года назад
May Ho Chi Minh rest in peace. A great legend lives forever
@arunraja633
@arunraja633 Год назад
2
@arunbalaji5924
@arunbalaji5924 4 года назад
Watching this from vietnam.I am in hanoi
@abdulsalam24
@abdulsalam24 4 года назад
Proud to be a Indian 🇮🇳
@karunaammaan807
@karunaammaan807 4 года назад
😀😀😀😀😁😁😁😁😁😁😁
@marxengels857
@marxengels857 4 года назад
How about we proved to be an Indian? You fool
@sabarikanthsabari2697
@sabarikanthsabari2697 Год назад
​@@karunaammaan807 poda nai 😅😅
@zoxi37se9dik37
@zoxi37se9dik37 10 месяцев назад
​@@sabarikanthsabari2697poda thavediya paya
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 11 месяцев назад
இந்த நேரடி காட்சிகளை..காலச்சுவடுகளையும்...வியட்நாமில் நான் 2022ல் பார்த்து கவலை அடைந்தேன்
@Rajkanna1729
@Rajkanna1729 4 года назад
Thank you
@nmukil376
@nmukil376 3 года назад
Musik supar thalaivaa
@store2722
@store2722 Год назад
BJP RSS ku இந்த வரலாறு சமர்ப்பணம்
@kirubhakaran7043
@kirubhakaran7043 3 года назад
அமெரிக்க ஏகாதிபத்திய அரசாங்கம் இப்பூமியின் சாபம்.
@sujanthansujan7435
@sujanthansujan7435 4 года назад
Thank you I expect it
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 года назад
சார், நீங்கள் இன்னும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை. எனவே பாகம் - 2 தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. MKS. SENTHILNATH
@aravindkrishna2742
@aravindkrishna2742 4 года назад
COLD WAR documentary please 🤩🤩🤩🤩🤩
@vinsivinsi7221
@vinsivinsi7221 4 года назад
அடேட் news 7 அப்படியே உண்மையின் தரிசனத்தில் வந்ததை அப்படியே copy பண்ணி அப்படியே செல்லுறாய் உணக்கு வெக்கம் இல்லையா
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 4 года назад
உண்மை
@susmithasri8038
@susmithasri8038 4 года назад
Appadinnaa....
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
நிமிடத்திற்கு 50000 குண்டு மழையில்நின்றவர்கள்நாம்ஆனால்வியட்னாம்வேறலெவல்
@saravana9616
@saravana9616 3 года назад
Ennathu
@vinothkumarkumar2198
@vinothkumarkumar2198 3 года назад
@@saravana9616 āāāāā
@vinothkumarkumar2198
@vinothkumarkumar2198 3 года назад
@@saravana9616 āāāāā
@vinothkumarkumar2198
@vinothkumarkumar2198 3 года назад
@@saravana9616 āāāāāāāāāāā
@natarajanmarappan2311
@natarajanmarappan2311 3 года назад
@@vinothkumarkumar2198 nn
@sureshl4017
@sureshl4017 3 года назад
Thank you sir
@wo7007
@wo7007 9 месяцев назад
போராளிகளிடம் நல்ல ஒருங்கிணைந்த தாக்குதல் தான் காரணம் 🔥🔥🔥🔥🔥🔥
@kumaragurubn
@kumaragurubn 4 года назад
I have a Vietnamese friend and he says the country was progressing like south korea before communist rule. Now communism rule is corrupted and not much happening. So now Vietnam is open for globalization which means open for corporate companies :p
@safiyabilal2463
@safiyabilal2463 4 года назад
Ungaluku epdi vittenam friends kidaichanga?
@ajeetalbert91
@ajeetalbert91 4 года назад
If corrpution is there, it doesn't matter if it's capitalism or communism. Anything will get corrupted. And moreover, Vietnam is already globalized.
@aswinalexander2467
@aswinalexander2467 4 года назад
How long I've been waiting for this.
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 4 года назад
Great warrior leader Ho chi min. But he had considerable Soviet support in while fighting French and US. Without support of another super power you can't win a super power..
@kumaragurubn
@kumaragurubn 4 года назад
Thanks for your very good history, please visit Vietnam, north korea, Russia and take interview with people's. Then we believe that story is true. We know how South Korea, Poland is progressing after communism dropped.
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 3 месяца назад
தினேஷ்... நடித்த குண்டு படத்தில் கடைசி ஒரு காட்சியில் ... போர்களத்தில் ஒரு சிறுமி சுண்ணீருடன் பயத்துடன் ஆடையின்றி ஓடிவரும் ஒரு காட்சி வரும்... இந்த ஒரு காட்சி தான் அன்று அமெரிக்காவில் செய்தி தாளில் வெளியாகி பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டு .... பிறகு வேறு வழியின்றி 1976 ல் அமெரிக்கா போரை நிறுத்தி விட்டது..... என்பது சரித்திரம்.....
@kumaresan8174
@kumaresan8174 4 года назад
Super........ voice news 7
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 4 года назад
இதற்கு இப்போது அமெரிக்கா அனுபவிக்கிறது கொரோனாவால்
@ManiSubbulakshmi-hd3dq
@ManiSubbulakshmi-hd3dq 5 месяцев назад
Ulaghamey anubavikkuthu
@rishi4578
@rishi4578 4 года назад
Edho oru padathula, Vietnam war end Ku vandhadhuku karanam oru photographer edutha photo nu pathruken, but idhul solaliye. News 7 pulugurano ?
@SHADOW-jv4xu
@SHADOW-jv4xu 4 года назад
no no antha photo naala ulaga naadugal mathila america kodurana therinjaanga but reality us soldiers niraya per sethu poitaanga ivangala adakave mudiyale
@SHADOW-jv4xu
@SHADOW-jv4xu 4 года назад
bunker war nale viyatnam thaanga
@jayalakshmivaikuntam3837
@jayalakshmivaikuntam3837 4 года назад
Respected u r not able to explain about Vietnam as sequence it is hanging here and there. The Americian army could not catch this country because of the leader who had studied our ancient king Raja raja Solan. How he conquired other kingdoms. The leader studied and implemented while war happened with America. Afterlong back Vietnam' s a minister came to India and wanted to see the motherland of Raja raja Solan. The minister of India got shocked and could not refuse it. Indian minister as well the Vietnam's minister flew to Thanjavur. There the minister of Vietnam took sand from there, kept in his pocket. After seeing this act all Indian ministers got shocked. When the leader Vietnam died the following information is written that Raja raja solan's student is sleeping peasefully. I would like to say u that do not hide our pride. Do not be shy saying that i am Indian, Hindu, Tamilian. Jai hind. Save hindus and temples.
@kothandanvenkatesan654
@kothandanvenkatesan654 3 года назад
Simply super.
@Mbharathi.
@Mbharathi. Год назад
Arulmozhi varman is not a hindu....
@microkarthi1
@microkarthi1 4 года назад
At 18:30 Korea en vanthathu?
@samfangirl1304
@samfangirl1304 2 года назад
Appada a great answer for Vietnam crisis
@aravinthsuga9491
@aravinthsuga9491 4 года назад
Russia best
@maheshexplores360
@maheshexplores360 4 года назад
Documentary about kangayam bulls.....
@anbusethupathy5036
@anbusethupathy5036 4 года назад
height of the coldwar . communism vs capitalism
@STN9131
@STN9131 4 года назад
Theeran chinnamalai story podu inga plz
@b2tamil
@b2tamil 3 года назад
ivunga chinavayu oda vutrukanga one time😎👐💥💥..periya kai bro...and good people too
@praveenn3773
@praveenn3773 4 года назад
I have been to ho chi minh city and went to war museum. U have not said more information about the war. They won war against america by gorilla war and they have built tunnel called cu chi tunnel and hide there inside the tunnel and they attached the americans. U need to say more information about the war. How they actually won with less army people
@marxengels857
@marxengels857 4 года назад
Soviet Sputnik eviyapothu, America space patri sinthikaveillai
@ravichandran.vravichandran50
@ravichandran.vravichandran50 4 года назад
மூன்றாம் உலகப்போரா ? என்னடா இது
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 4 года назад
Super voice..... Super
@DevaRaj-uu3tz
@DevaRaj-uu3tz 3 года назад
Hoshimin real legend
@thor1696
@thor1696 2 года назад
Idhu Huchimin hoshimin illa 🤣
@sathishselvams7526
@sathishselvams7526 4 года назад
Lenin story podunga
@giridaranramamoothy8529
@giridaranramamoothy8529 3 года назад
Back ground music thanga villai
@niro9196
@niro9196 Год назад
Why UN didn't punish the USA..
@shakthiakash5527
@shakthiakash5527 4 года назад
Thx news7
@vinotht677
@vinotht677 3 года назад
Super hero hovchi minh
@user-iy6vu7go6z
@user-iy6vu7go6z 3 года назад
தமிழனுக்கு தனிநாடு அமைய வேண்டும்.
@Ggtg34
@Ggtg34 2 года назад
Poda loosu thaili
@vellaipandi6811
@vellaipandi6811 4 года назад
Bro pls put Rwanda country history
@manivelt1152
@manivelt1152 Год назад
I like to visit Vietnam atleast once
@xavierrayar6268
@xavierrayar6268 3 года назад
இப்போது இந்தியாவில் நடப்பது முதலாலித்துவ ஆட்சி
@SureshBabu-of5di
@SureshBabu-of5di 3 года назад
ennanga solla varinga??????
@ven_kat
@ven_kat 2 года назад
now im in Vietnam🇨🇳
@karuppasamysivaraman7137
@karuppasamysivaraman7137 9 месяцев назад
Any job vacancy
@manikandan-xi3vb
@manikandan-xi3vb 3 года назад
Thamil eelam follow this way
@arunkrishna1473
@arunkrishna1473 3 года назад
Right
@arunkrishna1473
@arunkrishna1473 3 года назад
Prabhakaran anna❤
@arunkrishna1473
@arunkrishna1473 3 года назад
Tamil eelam whatsapp group join Together for tamils freedom
@ptapta4502
@ptapta4502 4 года назад
Redsalute
@kothandanvenkatesan654
@kothandanvenkatesan654 3 года назад
India should be vvvery careful in handling usa.jai hind.
@VinothKumar-ey7qr
@VinothKumar-ey7qr 4 года назад
Korea via....
@sathishbabu9676
@sathishbabu9676 Год назад
real hero
@durgadurga2863
@durgadurga2863 4 года назад
sammy hari story biograpy please
@arivazhagan1208
@arivazhagan1208 Год назад
முழுமையாக போடுங்கள்
@AndroAlpha
@AndroAlpha 4 года назад
In 18.53 seconds vada korea then korea endru solgireergal , Athu vada Vietnam then Vietnam ena matram seiyappadacendum
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 года назад
Guerilla war pathi oru line kooda sollala ,enna news nee mistake ah
@bassedmvn499
@bassedmvn499 4 года назад
🥰🇻🇳🥰
@cebikrishnan3730
@cebikrishnan3730 2 года назад
US karan ah jatti voda oda vittaru... Thalaivar......
@ananthsushiananth5001
@ananthsushiananth5001 3 года назад
How do i believe this news for news 7 mama
@kuberanvgl1838
@kuberanvgl1838 4 года назад
கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கொரில்லா போராளிக் குழு வினரை பற்றி தகவல் எங்கே
@chandru2kc
@chandru2kc 4 года назад
Plz talk about American civil war.
@darushmike9083
@darushmike9083 4 года назад
Very good work but slow sound n background music disgusting
@joelchrist8003
@joelchrist8003 4 года назад
Please put the story of gulf war
@BestTamilStatus
@BestTamilStatus 3 года назад
Gorilla Attack பற்றி பேசாத இந்த Soft America சார்பு நிலையில் வீடியோ!
@capricornbakery2528
@capricornbakery2528 4 года назад
Koria va Ena ......
@chandrachandra9610
@chandrachandra9610 Год назад
வியட்நாம் சந்திக்காத நிலை இல்லை போல
@rathela9562
@rathela9562 Год назад
Vietnam ☭
@mr.nobody1115
@mr.nobody1115 4 года назад
😲😲😮
@murugan778
@murugan778 4 года назад
He was also follower of Chhatrapati Shivaji Maharaj
@josephandrews5467
@josephandrews5467 3 года назад
இது RSS புருடா !
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Год назад
@@josephandrews5467 it's true da ricebag
@josephandrews5467
@josephandrews5467 Год назад
@@Naveenkumar-vx8uq மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் தான் நம்புவான் !
@ananthsushiananth5001
@ananthsushiananth5001 3 года назад
Sir neenga solra fraud ku yedavadu proof or court order erukka? News 7 mama
@leftview2
@leftview2 Год назад
Muttal olanga padichittu vandu reply pannu
@invictademo9307
@invictademo9307 4 года назад
பிரான்ஸ்,பிரெஞ்சு,பிரிட்டன்,இங்கிலாந்து,ஒரே நாடா(அ)ஒரே இனம்மா, புரிதல் இல்லை விளக்கவும்
@prabakaranias24
@prabakaranias24 4 года назад
பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு ஒன்னு ப்ரோ. பிரிட்டன் மற்றும் இங்கிலாந்து ஒன்னு ப்ரோ
@thuyamurthymurthy383
@thuyamurthymurthy383 4 года назад
No full details. Any how made an attempt to express about vietnam
@ptapta4502
@ptapta4502 4 года назад
veeravanakkam
@karuppasamysivaraman7137
@karuppasamysivaraman7137 9 месяцев назад
Any job vacancy in Vietnam
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Год назад
Same story tamil leader prabhakaran
@samymuthu757
@samymuthu757 3 года назад
🙏🙏❤️❤️🌲🌲🌎
@user-kt5bx2cj9m
@user-kt5bx2cj9m 2 месяца назад
Eppavum appatithan u.s
@VarunKumar-hd6mt
@VarunKumar-hd6mt 4 года назад
After 7 mins why voice modulation change??? 😜
@girirajanjagadeesh
@girirajanjagadeesh 28 дней назад
Sir, News Seven Tamil why you are confusing Vietnam & Korea War. You arr 😮😮😮😮😮
@daftpunk5656
@daftpunk5656 2 года назад
Enna pa edaila vada korea then korea nu solla arambichuta 18:55 ?? Palakka dosham ah😂
@mhan4744
@mhan4744 14 часов назад
Misic podurangura perla enda ipdi pandringa
@arunkumaralagurasu
@arunkumaralagurasu Месяц назад
19:00 that’s not north and south Korea🙄
@Pranav-hs4rw
@Pranav-hs4rw 2 года назад
Comrade ho chi min
@dushendarren9141
@dushendarren9141 4 года назад
Can you put a srilankan real history? @News7
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 4 года назад
கம்யூனிசம் போன இடமெல்லாம் சர்வ நாசம் 😢🤦‍♂️
@manikandanm7001
@manikandanm7001 4 года назад
Vignesh R.C. Cuba rusia china la nalla thane irukku mukkiyama kerla almost dravidam periyaarism ellaaame communist based tha enna kettu pochi
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 4 года назад
@@manikandanm7001 china, Russia la communism vittu veliya vanthu 30 yrs aaguthu..... Party name la mattum than communism iruku......
@manikandanm7001
@manikandanm7001 4 года назад
Vignesh R.C. Kerla nalla thane irukku
@manojkumark2369
@manojkumark2369 4 года назад
@@manikandanm7001 Kerala la irukara katchi ya communist sollathinga pachonthi
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 4 года назад
@@manikandanm7001 cuba still poor country.china velila communism sollikittu pandra vela pooravum capitalism thaan.russia communismaala thundu thunda pochu.nalla oil based rich countrya iruntha venezuela sothuke vali illaama makkal kastapadtu irukaanga..Aaha communism naadu fullavum mattama thaa iruku.failure ideology na athu communism thaan.
@amalraj4094
@amalraj4094 Год назад
Pls Avoid Ramyee Add
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 108 тыс.