Тёмный

விழியே விழியே உனக்கென்ன | Vizhiye Vizhiye |  

Maaja Music
Подписаться 170 тыс.
Просмотров 1,4 млн
50% 1

விழியே விழியே உனக்கென்ன
Film: Puthiya Bhoomi
Song : Vizhiye Vizhiye
Singer : T. M. Soundararajan,P. Susheela
Music: MS Viswanathan
Lyrics: Kannadasan
#TamilOldSongs #TamilEvergreenSongsCollections #OldTamilHits #MusicPlaylist
Let's Build a Community of #MotivationalSpeech
Subscribe Here 👇👇👇
www.youtube.co....

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@RajendranV-g8b
@RajendranV-g8b 6 месяцев назад
மெல்லிசைமன்னரின்அருமையான இசையில்உருவானகாதல்பாடல்.நன்றி.
@kalyanamm4768
@kalyanamm4768 3 месяца назад
நாம் தவம் இருந்து பெற்ற நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள்.
@PrakashSd-td6pt
@PrakashSd-td6pt 5 месяцев назад
அடடா அம்மா நடனம் அருமை..... தொட்டதெல்லாம் துளங்கும் அம்மா தான் என்றும் No. 1
@srinivasanr3869
@srinivasanr3869 7 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@RadhakrishRK
@RadhakrishRK Год назад
கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தால் அழியாத காவியம்
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 6 месяцев назад
Kannadan illai poovai sengutuvan
@steveallen8477
@steveallen8477 6 месяцев назад
​@@tamilarasisrinivasan9225 nan ungal veetu pillai paadal mattum than poovai senguttuvan. Matthathu ellam kannadasan than
@frekyboy5037
@frekyboy5037 14 дней назад
Yes
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 21 день назад
T. M. S., P. Suseela Amma super o super
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 3 месяца назад
வாலியின் வரிகள் அற்புதம்...
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Месяц назад
கண்ணதாசன் பாடல்,,,,,!
@selvamani3365
@selvamani3365 Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை அம்மா அவர்கள் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@ganesanganesan3068
@ganesanganesan3068 5 месяцев назад
ஆஹா அருமை M.G.R.jயல.லிதா
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 9 месяцев назад
காமம் இல்லாத காதல் கவிதை கூரும் கவியரசர்
@gunasundari7415
@gunasundari7415 Год назад
Jayalalithavin thullalana Dance performance paarthu kondey irukkalam alukkave alukkadhu wonderful performance.
@ushamurugan5360
@ushamurugan5360 Год назад
ஜெயலலிதா போல், எம் ஜி ஆர் போல். இனி ஒரு மனிதர் பிறக்க முடியாது. இவர்களுக்கு நிகர் இவர் கள் தான்.
@RajappaDevadoss
@RajappaDevadoss 6 месяцев назад
Superb❤🎉😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajappaDevadoss
@RajappaDevadoss 6 месяцев назад
Fine and Fentastic😂😂😂😂😂❤❤❤❤❤
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 3 месяца назад
🤔🤔👌👌👌👌🔥👍
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 месяца назад
இரண்டும் சாராயப்புரட்சித் தலைவர்கள்
@meganathansengalan7041
@meganathansengalan7041 21 день назад
​@@ramamoorthyk8216 உங்களின் கேவலமான ரசனைக்கு, சீசீசீசீசீ,
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 10 месяцев назад
ஐயா TMS, PS அழகாக பாடிவைத்துள்ள னர் வேறென்ன வேண்டும் அந்தநாள் ஞாபகம் ...அப்பப்பா...
@nausathali8806
@nausathali8806 2 года назад
மக்கள் திலகத்தின்... இப்பாடலை கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை, செவிகளையும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறது விருந்துன்ன! சுற்றிவரும் சூறாவளிபோன்று சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார் புரட்சி தலைவி, அவரின் அற்புதமான ஆட்டம் அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம் தலைவிக்கு! அதற்கு ஈடுகொடுத்தாற்போல் அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார் புரட்சி தலைவர்... சூப்பர்! பாடல் முழுவதும் பாலும் பழமும், தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்! இவையெல்லாம் பற்றாது என்று கரும்புசாற்றை பிழிந்து காதில் ஊற்றியிருப்பார்கள் அருமை சௌந்தரராஜன் அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை! மெல்லிசை மா மன்னரின் இசையில், அற்புத பாடல்கள் அதிகம்......... மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்! மலர்கிறது நினைவலைகள் மக்கள் திலகத்தோடு... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
அழகான பதிவு நன்றி
@nausathali8806
@nausathali8806 2 года назад
@@lathasuresh4606 மிக்க நன்றி சகோதரரே...!
@jayakumarjayammanamalai1548
@jayakumarjayammanamalai1548 5 месяцев назад
எம்.ஜி.ஆர்க்கு பொருத்தமான ஒரே குரல் டி.எம்.எஸ் தான்
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலைவரின் டுயட்பாடல்கள் அற்புதமான காதல் ரசம் சொட்ட வைக்கும் வரிகளும்,நடிப்பும் அழகான பாடலை பதிவு செய்து அசத்தி விட்டீர்கள். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@nausathali8806
@nausathali8806 2 года назад
சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!
@lathasuresh4606
@lathasuresh4606 8 месяцев назад
​@@nausathali8806நன்றி
@RAVIKUMAR-tm2rz
@RAVIKUMAR-tm2rz 8 месяцев назад
உண்மை காதல் உண்மை அன்பு கொண்டோர் வாழ்வு வெற்றி வெற்றியே!
@ramamurthit7840
@ramamurthit7840 Год назад
திரையுலகை ஆண்ட மாமன்னர் தந்த காலத்தால் அழியாத காதல் பாடல்
@meenamballesambangi5538
@meenamballesambangi5538 4 месяца назад
இன்னும் ஆயிரம் வருடம் கேட்டாலும் சலிக்காது
@Sabaridharaofficial-fm5wp
@Sabaridharaofficial-fm5wp 9 месяцев назад
Intha paadalil nadana asaivum editing Ella speeda sirappa irukkum
@Chitraprakash260
@Chitraprakash260 6 месяцев назад
என்ன ஒரு எழில் மிகு.... நடனம் J அம்மாவின் sokka வைக்கும் நடனம்...ஆஹா..அற்புதம்.. Thenisai...ஆஹா..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhabrealam9829
@dhabrealam9829 Месяц назад
தங்கசிலை தமிழ் நாட்டின் இரும்பு பெண்..🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
@RajangamC-u4o
@RajangamC-u4o 6 месяцев назад
M s vmusic. Supper
@mnisha7865
@mnisha7865 6 месяцев назад
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 and Jodi 20.3.2024
@soundrapandianchellaswamy9588
@soundrapandianchellaswamy9588 10 месяцев назад
இருவரின் நடனம், பாடல் வேகம், இசை ஈடு இணையில்லை
@venkatramana8475
@venkatramana8475 24 дня назад
பாடல் செவிக்கு விருந்து. கனவு ராணி ஜெயலலிதா கண்களுக்கு விருந்து.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 3 месяца назад
தலைவர் தான் திரையுலகசக்கரவர்த்தி.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 4 месяца назад
அம்மா டான்ஸ் என்ன ஸ்பீட்.அப்பா அதற்கு தகுந்தாற்போல.
@marisamyc5167
@marisamyc5167 2 месяца назад
உயிர் உள்ள வரை MGR நினைவு அகலாது
@tamilselvanfact3457
@tamilselvanfact3457 2 года назад
These songs very wonderful it's gives good medicine for patients.whoerver asked These energitic songs like MGR &JAYA LOVEABLE Songs immediately they recover from their illness. A.Thamilselvan.
@appa.1065
@appa.1065 Год назад
Yes u r correct
@kajaFathi-w4o
@kajaFathi-w4o 11 дней назад
தலைவர் பாட்டு என்றால் தலைவர் அதிலே நடிக்கிறார் என்றால் பாட்டுக்கு இசைக்கு பாட்டை எழுதியவருக்கு பாட்டை படித்தவருக்கு இசை அமைத்தே எல்லோருக்கும் பெருமை
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 13 дней назад
எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திலும் தலை சிறந்தவர். என்ன அற்புதமான மனிதர்.
@vemiv5658
@vemiv5658 4 месяца назад
இப்படி ஓருமுகத்தை( mgr) இனி பார்க்கமுடியுமா? அழகு முகம்.
@KaijiKGVegan
@KaijiKGVegan 5 месяцев назад
🥰✨💛💛💛❝விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக🎵🎶.....❞
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
இசை வேகத்தை பார்த்தீர்களா யாராவது ஈடு கொடுக்க முடியுமா,? இன்றைய தலை முறைக்கு, எம்,ஜி,ஆர் பாடுகிராரா? டி,எம்,எஸ் பாடுகிறாரா?என்று பெரிய சந்தேகமே வந்து விடும்,,,,,,!
@tamilselvi3034
@tamilselvi3034 8 месяцев назад
S at the same time tms ayya n p.susheelamma speed of singing also very beautiful.
@vinothg8930
@vinothg8930 8 месяцев назад
1:17 :39
@vinothg8930
@vinothg8930 8 месяцев назад
​@tamilselvi3034
@vinothg8930
@vinothg8930 8 месяцев назад
2:09 ​@tamilselvi3034 2:01
@vinothg8930
@vinothg8930 8 месяцев назад
​ 3:43
@rajendranlalitha8621
@rajendranlalitha8621 8 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@periaswamy8656
@periaswamy8656 10 месяцев назад
MJR and jayalalitha dance steps are completely outstanding jayalalitha amma steps are so awesome and graceful. legendary song with legends act and sang never gets old.
@vishnuganeshanvishnu9646
@vishnuganeshanvishnu9646 День назад
🙏🙏🙏❤️❤️🙏🙏🙏
@rajendranannavi9704
@rajendranannavi9704 6 месяцев назад
சூப்பர் பாட்டு
@ManimaranGovindhan
@ManimaranGovindhan 5 месяцев назад
வாழ்த்துக்கள்.! புது பூமி கருப்பு வெள்ளை எம்ஜிஆர் ஜெயலலிதா பாடல்கள் இந்த படம் மிகவும் அருமை .... இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களும் அருமையிலும் . அருமை.!
@ambosamy3453
@ambosamy3453 5 месяцев назад
அருமையான பாடல்....இனிமையான குரல்கள்....மனதை மயக்கும் இசை.... மாற்றுக் கருத்தில்லை...! ஆனால் ஒரு மாநிலத்தை திறம்பட .... மக்கள் நலனுக்காக நிரவகிக்க இது மட்டும் தகுதி அல்ல....! கர்ம வீரர் ஐயாவின் அரசியலின் நீட்சி இதுதான் என்றால் ....அது பொருத்தமில்லாத உன் ஒன்று. எந்த மாநிலத்திலும் அரங்கேறாத கூத்து 50 வருட காலமாக ....இன்னும் திராவிடன் என்ற போர்வையில்...! பக்கத்து மாநிலத்தவரிடம் பார்த்தும் பெற்றுக்கொள்ளாத மிக சிறந்த படிப்பினை அது...! இதோ....சாராயமும் ....போதை பொருட்களும் ஏகபோகமாக புழங்கும் இந்நாளில்....!
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 26 дней назад
கேரளா வில் மதுவிலக்கு உள்ளதா?
@ponarunachalam5454
@ponarunachalam5454 Год назад
விழியில் எழுதிய ஒரு கவிதை காவியமாக மலர்ந்திருக்கிறது
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl 4 месяца назад
Mgr and jeyalalitha Tamil nadu give the gift of god
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்... .."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .‌''.. சௌந்தரராஜன்.. "கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா.. விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்.. "புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்.. தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த ஜே ஆர் மூவிஸ் "புதிய பூமி"...
@asokanramachandran1031
@asokanramachandran1031 Год назад
Thalaivaa Yenge Nee?
@meganathansengalan7041
@meganathansengalan7041 21 день назад
ஐயா,உங்களின் திகட்டாத கருத்துக்கு மிக்க நன்றி,
@ascok889
@ascok889 2 года назад
தங்க சிலை எம்ஜீயார் தங்க சிலை ஜெயலலிதா சூப்பர்
@mansurik1922
@mansurik1922 2 года назад
இவர்களுக்கு பொருத்தமாக பாடகர் திலகம், தமிழ்த்திரையின் உண்மையான இசைஞானி, ( மற்றவர் இசைஞானமே இல்லாத நாத்திக அரசியல் தலைவர் கையால் பட்டம் வாங்கிய ரோஷமில்லாத வெட்கக்கேடானவர் ) சிங்களம் உட்பட பல மொழிகளில் பாடிய இசைத்திலகம் டி.எம்.சவுந்தரராஜன் மற்றும் தென்னக குயில் பி.சுசீலா வும் பாடியது எவராலும் மறக்க முடியாது !!
@sankarivpm9536
@sankarivpm9536 2 месяца назад
தலைவன் தலைவி அருமை அருமை
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 2 месяца назад
உனக்கு TMS பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் ஆனால் எனக்கு பிடித்த இளையராஜா வையும், கலைஞரையும் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. ஏன்டா ஜனாதிபதி விருது கொடுக்கும்போது ஒவ்வொரு துறையினர்க்கும் ஜனாதிபதி அந்த துறையை படித்தா கொடுக்க முடியும். கலைஞர் முதல்வர். அவர் வைத்த ராசி இன்னமும் விளங்குதே.​@@mansurik1922
@veerasamyRaja-xc9rw
@veerasamyRaja-xc9rw 25 дней назад
Ppp​@@mansurik19225:14
@Anbalagan-f6y
@Anbalagan-f6y 2 месяца назад
My good
@melwinjogan1318
@melwinjogan1318 10 месяцев назад
அருமையான பாடல் நன்றி
@Gnanam50
@Gnanam50 19 дней назад
வாலி இந்த பாடலை யாரை நினைத்து எழுதினார் என்பது வேறு ஆனால் 14 September 2024 இல் MKS க்கு மிகப் பொருத்தம். US சென்றுவிட்டு திரும்பும் CM க்கு
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு நெஞ்சம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 4.11.2021
@anthonyrajanthony5400
@anthonyrajanthony5400 2 года назад
அடடா...என்ன சுறுசுறுப்பு...
@RaviRavi-ll7th
@RaviRavi-ll7th 5 месяцев назад
குன்றைஅப்பாரவி_பாட்டுனாஇதுதான்பாட்டு!காதல்பாட்டுஎன்றால்இப்படித்தான்இருக்கனும்!டான்ஸ் மிகவும் அருமை! இது போன்ற பாடல் இது போன்ற காதல் ஜோடி இது போன்ற தத்துவமான காட்சியமைப்பு இனி ஒரு காலமும் நாம் பார்க்கவே முடியாது *அதுகண்ணதாசன்காலம் *கலைத்துறையின்பொற்காலம்❤
@eganathanm1633
@eganathanm1633 Год назад
Eganathan. M Mr. Mgr & miss jayalalitha is the unforgettable song during the tamil film.
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 7 дней назад
அம்மாவின் சுருசுருப்பான ஆடலை யாரும் கலை உணர்வோடு ரசிக்காமல் இருக்கமுடியாது.கொலைகாரப்பயலுவ அவங்களை கொண்ணுட்டானுவ. ஆருமுகசாமி ஆணைய அறிக்கையை தி.மு.க கிடைப்பில் போட்டுவிட்டது.
@santhaveeran2665
@santhaveeran2665 Год назад
The two super star's performance in the romantic scenes are extremely well n outstanding...the duet of the both r awesome ...n energetic... totally a superb evergreen 💕 love song..
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 21 день назад
அன்று ம் இன்று ம் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள் காட்சி அமைப்பு
@meganathansengalan7041
@meganathansengalan7041 21 день назад
கண்ணம் என்று ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே கரும்பு சார் கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவயோ, அதற்க்கு அழகு தேவதையின் பதில், கேட்டு தருவது சரிதானா, கிளியின் சொந்தம் என்ன அதுதானா ,பாலும் பழமும் ,தேனும் தினையும், நாலும் தருவேன் ,மேலும் தருவேன் என்ன வேண்டும் இன்னும் ,சொல்லாம, இப்படியொரு வைர வரிகளை கண்டு பரவசமடைந்தேன்,
@subashchandran6341
@subashchandran6341 6 месяцев назад
பாட்டிலேயே மிமிக்ரி பண்ணவர் டி எம் எஸ்
@rajaganesh269
@rajaganesh269 2 месяца назад
உண்மைதான் நண்பரே.
@கருப்பட்டிவேம்பார்
இதே காஸ்டியூமில் சின்னவளை முகம் சிவந்தவளே அந்த பாட்டு இருக்கிறது
@vetvel6082
@vetvel6082 Год назад
Kannadasan lyric great great dont forget kannadasan great
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 года назад
M s v,TMS,p.suseela combination in MGR Movies never fails.A very talented crew
@Anbalagan-f6y
@Anbalagan-f6y 3 месяца назад
My murigan
@KunaSingam-g3b
@KunaSingam-g3b 8 месяцев назад
Enka appa eppa ueroda ella avarukko pidesa padal song
@Ganesh-f1m
@Ganesh-f1m 9 месяцев назад
❤❤❤❤❤😂😂😂😂🎉🎉 one of my favourite song 🎉🎉🎉🎉🎉😂😂❤❤
@appa.1065
@appa.1065 Год назад
What a fantastic dance ao g what a pair. Thalaivar unparalleled. He will live in all hearts. Jaya amma. Dance. No heroin ca even imagin if this kind of e etheric and beauty beauty dance
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothimaniekambaram
@jothimaniekambaram 5 месяцев назад
Lovely song
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 21 день назад
Each and Every frame super super super
@marudhabhoopathy8547
@marudhabhoopathy8547 8 месяцев назад
Anyone 2024❤
@nsridhar3114
@nsridhar3114 Год назад
Very excellent melodious voice by smt.suseela Amma and Thiru Tms sir. Music by mellisai mannar Msv.sir excellent. Erode sridar.
@rajendranc7058
@rajendranc7058 Год назад
[Ever Green Song. Never forgot able TMS 8 PS voice very sweet
@ArunachalaVallalPerumaan
@ArunachalaVallalPerumaan 6 месяцев назад
Thangal Mel settraiyim saakkadai neerayum vaari iraiththaalum adhai Chandanamaaga yetrukkollum Perunthanmai padaiththavargal iruvarum. Deivaththin kuzhandhaigal.🎉🎉🎉🎉🎉🎉
@garunkumar5279
@garunkumar5279 2 года назад
Lovely song...
@Selvam-w4y3j
@Selvam-w4y3j 3 месяца назад
over speed dance and music with supper jodi.
@BharathK2-wo3jh
@BharathK2-wo3jh Год назад
Manathirku ehamana padal ❤❤❤❤❤❤
@ElumalaiV-rd3cr
@ElumalaiV-rd3cr Месяц назад
வெரி வெரி சூப்பர் சாங்
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 4 месяца назад
Super song❤❤❤❤❤
@kk_land4403
@kk_land4403 5 месяцев назад
முன்னாள் முதலமைச்சர்கள் !!
@madhavanpillai4982
@madhavanpillai4982 4 месяца назад
பொன்மன செம்மல் சூப்பர்
@mdmoinudeen9145
@mdmoinudeen9145 Год назад
Lovely song
@KunaSingam-g3b
@KunaSingam-g3b 8 месяцев назад
Super song
@manikandanm6836
@manikandanm6836 2 года назад
Any 2k kids watching....
@ArjunakumarS-pp5hp
@ArjunakumarS-pp5hp Год назад
Intha song download no
@asokanasokan4373
@asokanasokan4373 Год назад
Super song.....lovely....
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 месяца назад
One of the best song in MGR and Jaya realy super,❤❤❤🌼🌺🌼🌺✋👍👌💕💯🎉
@muthujesus6568
@muthujesus6568 Месяц назад
Bible songs
@balachandran9074
@balachandran9074 5 месяцев назад
My favorite song when
@selviselvi7299
@selviselvi7299 6 месяцев назад
❤❤❤❤❤❤
@sikandersikander-si5mx
@sikandersikander-si5mx 7 месяцев назад
talavar.songs.oru..anergy.❤DR.god.MGR❤ only.talavar.fan.s
@nadarajan4114
@nadarajan4114 5 месяцев назад
அறுமைபாடல்அழளகுஇதுஅல்வாஅழகு
@boxoffice2.0
@boxoffice2.0 4 месяца назад
I love this song ❤ more than vijay songs
@thiyagarajans6734
@thiyagarajans6734 6 месяцев назад
Supersong
@SuperLondon2020
@SuperLondon2020 3 месяца назад
Old is gold
@ranjinips2724
@ranjinips2724 Год назад
Amma eppavum azhagu MGR ayya azhago azhagu ivargalukku nigar ivargale
@svrajendran1157
@svrajendran1157 Год назад
உண்மை
@vijayanh3417
@vijayanh3417 11 месяцев назад
Aha enna alaghu thalaibar
@renganathank4509
@renganathank4509 6 месяцев назад
Ever Green song I love this song
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 Год назад
Miss you amma 😭
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Год назад
Vaathiyar paatunna summmava
@mohanchennakrishnan5323
@mohanchennakrishnan5323 3 месяца назад
Super songs old mgr padal it is very nice thanks a lot
@karthikeyan3556
@karthikeyan3556 3 месяца назад
இப்படி எல்லாம் வேகமாக செய்யப்பட்டு இறுதியில் நடக்க முடியாமல் உடல் நல்விற்று இறந்த போன புரட்சி தலைவி 😢 அம்மா
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 2 месяца назад
சேராத இடத்தில் சேர்ந்து, எண்ணவே முடியாத அளவுக்கு பொருள் சேர்த்து,தனக்கு என்ன வியாதி என்றே தெரியாமல், காலமான புண்ணியவதி,,,❤
@meganathansengalan7041
@meganathansengalan7041 21 день назад
​@@sethuramanveerappan3206மரணம் என்பது பொது, அது எல்லோருக்கும் வரும், பொய் பேசுபவனுக்கு பரிசு தரும் உலகம் இது , திருட்டு ரயிலேறி சென்னைக்கு வந்தவருடைய சொத்து என்ன, அம்மா அவர்களுக்கு என்ன நோய் , கலைஞர்க்கு என்ன நோய் இறப்புக்கு பின் களங்கம் சொல்லவேண்டாம், அம்மா அவர்களுக்கு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 72 நாட்களும் தமிழக மக்கள் அம்மா அவர்கள் நலமுடன் திரும்பி வர அனைத்து மதத்தினரும் கடவுளை வேண்டினார்கள் , ஆனால் கடவுள் அழைத்ததின்பேரில் இறைவனடி சேர்ந்தார் புரட்சிதலைவருக்கு பின் அம்மாவுக்கும் மக்கள் அனைவரும் அழுதனர, ஏன் என்றால் அவர் புண்ணியவதி,
@balua3049
@balua3049 3 месяца назад
Ethanai Thalaivro vanthalum evergalikku enai yarum illai
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 14 дней назад
பழைய பாடல்களுக்கு ஈடு. இணை உண்டா,?
@jmohanasundari8501
@jmohanasundari8501 Год назад
Eruvaren dance very very super...
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 4 месяца назад
❤❤❤
@selvamjayanthi7775
@selvamjayanthi7775 Год назад
Vungalai eppadi marakkamudiyum,nenjumuzhuthum kanathupogirathey ....
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,7 млн
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 356 тыс.