Тёмный

விவசாயிகளை வாழ வைக்கும் சந்தனம் 

Save Soil - Cauvery Calling
Подписаться 236 тыс.
Просмотров 11 тыс.
50% 1

10 ஆண்டுகளாக சந்தனம் வளர்க்கும் நாமக்கல் பாலசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய அனுபவத்தை பகிர்கிறார்
கோவில்களில் மட்டும் ஒரு நாளைக்கு ஒன்னரை கோடி ரூபாய் அளவுக்கு சந்தன தேவை இருக்கு
அரசாங்கமே விற்பனை செய்து தரும் சந்தனத்தை வளர்க்க எல்லா விவசாயிகளும் முன்வரவேண்டும் என்கிறார்....
இவர் அனுபவத்தை நேரடியாக கேட்க
கோடிகளை கொடுக்கும் சந்தனம் சாமானியர்களுக்கும் சாத்தியமே என்ற மாபெரும் கருத்தரங்கிற்கு வாருங்கள்.
தேதி & இடம்
15.10.2023 ஞாயிறு, பல்லடம், கோவை
முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு கீழ்கண்ட லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...
👇
forms.gle/NMtzc7LNG36coUiS8
Call or WhatsApp
👇
9442590081
9442590079
#Sandal | #Sandalwood | #Training | #சந்தனம் | #கருத்தரங்கு | #CauveryCalling | #Tree | #TreeBasedAgriculture | #Isha | #மரம் | #மரம்_சார்ந்த_விவசாயம் | #காவேரி_கூக்குரல்
விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@praveennov
@praveennov 10 месяцев назад
சார் fencing, cctv, நாய்கள், armed security போட்டு, பாதுகாக்க வேண்டிருக்கே... அனைவருக்கும் சாத்தியமா ???
@Gokul_4090
@Gokul_4090 10 месяцев назад
கண்டிப்பாக எல்லராலும் இப்படி வளர்க்க முடியாது....இதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரக்கன்றுகள் திருடப்பட்டது மூன்று மாதத்திற்கு முன்பு...
@kvmr9299
@kvmr9299 8 месяцев назад
ஐயா,,சந்தன மரம் எல்லா மண்ணிலும் வளருமா....நா தஞ்சாவூர் மாவட்டம்...வண்டல் மண் பகுதி.... இதில் சந்தனம் வருமா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 8 месяцев назад
பொதுவாக உங்கள் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை அறிந்து உங்கள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து வளர்ப்பது கால விரயத்தை குறைத்து பொருளாதார நன்மையை ஏற்படுத்தும். உங்கள் மண்ணில் சந்தனமரம் வளர்க்க முடியுமா என தெரிந்து கொள்ள.. மற்றும் இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. 80009 80009
@rajasekarang3040
@rajasekarang3040 9 месяцев назад
சந்தன மரத்தில் பக்கவாட்டில் வளரும் சிறு சிறு குச்சி களை கவாத்து செய்ய லாமா?
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 9 месяцев назад
கவாத்து செய்ய வேண்டாம். நாளடைவில் காய்ந்து தானாக உதிர்ந்து விடும்
Далее
ТРУБОЧКА СКВОЗЬ НОС 😳
00:40
Просмотров 202 тыс.
Склеил девушку-курьера ❤️
01:00
ТРУБОЧКА СКВОЗЬ НОС 😳
00:40
Просмотров 202 тыс.