Тёмный

சந்தன மரம் - நான்கு அடுக்கு பாதுகாப்பு செய்வது எப்படி? 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 35 тыс.
50% 1

சந்தன மர வளர்ப்பில் 18 ஆண்டு கால அனுபவம் உள்ள பல்லடம் முத்தாண்டி பாளையம் துரைசாமி ஐயா அவர்களின் அனுபவப் பகிர்வு. பாகம் - 2
💦 சந்தன மரத்துடன் செம்மறி ஆடு வளர்ப்பது சாத்தியமா?
🌲 களைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
🌿 சந்தன மரத்தை பாதுகாக்க வேலி அமைப்பது எப்படி?
💸 நான்கு அடுக்கு பாதுகாப்பு எவ்வளவு செலவாகும்?
💰 விவசாயிகளிள் வருமானம் அதிகரிக்க என்ன தேவை?
✍ உங்களது பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் இங்கே!
#sandal #santoloil #weed #parasite #santhanam #santalumalbum #chandan #sheep

Опубликовано:

 

7 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
💧 காவேரி கூக்குரல் வழங்கும் 💧
@maragathamtextiles3749
@maragathamtextiles3749 Год назад
சந்தன மரம் செம்மரம் விற்பனை செய்து பலாபனை பெற்ற விவசாயி பேட்டி எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் பலன் பெற்ற விவசாயி ஒருவரை கூட யாரும் வீடியோ போடவில்லை
@myvillagegalatta.2018
@myvillagegalatta.2018 Год назад
மதிப்பிற்குரிய அய்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@rajendiranraja4495
@rajendiranraja4495 Год назад
அருமையான பதிவு ஐயா.
@parasuraman6624
@parasuraman6624 Год назад
Iyya ennatha naam pathukappu kuduthalum, arasangam parimuthal seivathu than nalla nilamai. Ithai thaniyar virpanayaga maatrinaal thiruttukkal atigamaga aagividum. Nandri ayya.
@mohanrangasamy2882
@mohanrangasamy2882 Год назад
Super sir
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Good job
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 Год назад
இந்த பண்ணையை பார்வையிட அனுமதி தருவார்களா..
@selvakumarr9580
@selvakumarr9580 Год назад
Oru marathu evlo kg varuem sandal?....above 15 years.....
@kathirchinnasamy8119
ஏக்கருக்கு எத்தனை மரம், 25yrs ல், எத்தனை ton வரும் (ஏக்கருக்கு )
@dcs415
@dcs415 Год назад
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் வரம் வளர்க்க ஆசை, என்ன மரம் வளர்க்கலாம் யாரை அணுகுவது
@ravinarayana2197
@ravinarayana2197 Год назад
தமிழ்மாறன் அய்யா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் நானும் மர விவசாயம் செய்ய விரும்பம் ஜனவரிக்கு ஹெல்ப் பண்ணுங்க
@star-dy5mz
@star-dy5mz Год назад
How long will take to get the viram part in the tree.
@gamingwithwhitegamingwithw8831
🙏🙏🙏❤️❤️❤️👍👍👍😘😘😘
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es Год назад
சிவகங்கை மாவட்டத்தில் 3 ஏக்கரில் மரம் வைக்க உள்ளேன் செடி வாங்க யாரை தொடர்புகொள்வது
@PainterMathavan
@PainterMathavan Год назад
Hello sir, Could you please provide the contact details for fencing and security camera company ?
@prabhug2503
@prabhug2503 Год назад
Ithu ettanai varuda tree.
@ArunIndia7
@ArunIndia7 Год назад
Fencing cost 5 crores is too costly, it’s not an correct information. it’s misleading viewers
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Год назад
இது வெள்ளாடா செம்மறி ஆடா
@sundial_network
அருமையான பதிவு ஐயா.
Далее