Тёмный

விவசாய சோலார் பம்ப் அமைப்பது எப்படி - கலந்துரையாடல் 

The Agraria IMoT
Подписаться 9 тыс.
Просмотров 47 тыс.
50% 1

நமக்கு அடிப்படைத் தேவை உணவு, அதை கிடைக்கச் செய்யும் விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை ஆற்றல். அந்த ஆற்றலை உற்பத்தி செய்து முறையாக பயன்படுத்திய நாடு வளர்ச்சி அடையும். விவசாயத்தில் அந்த ஆற்றல் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கிறது. அதற்கு நல்ல தீர்வாய் சூரிய ஒளி ஆற்றலைக் கொண்டு இயங்கக் கூடிய சோலார் பம்ப் அமையும். சோலார் பம்ப் சார்ந்து நமக்கு உள்ள சந்தேகங்களை ஐந்து வருடம் சூரிய ஒளி மற்றும் உயிரிவாயு ஆற்றல் துறையில் அனுபவம் கொண்ட Blue Bright Energy நிறுவனத்தின் இயக்குனரான திரு. செல்வ உலகமணி அவர்களுடன் மேற்கொண்டு இந்த கலந்துரையாடல் தெளிவு செய்யும்.
Blue Bright Energy நிறுவனம், உங்கள் வீட்டுக்கு மற்றும் விவசாய நிலங்களுக்குத் தேவையான சோலார் சார்ந்த அனைத்து விதமான சாதனங்களை அரசு மாணியத்துடன் அமைத்து தருகிறது. அவர்களை தொடர்பு கொள்ள:
8681003042 / 8220510179
ulagamani@bluebrightenergy.in
#SolarPump #SolarEnergy #Renewable #Farmers
---------
கழனிப் பூ வலைதளமானது வேளாண் மற்றும் சூழலியல் சார்ந்த வலைதளம். வேளாண் மாணவர்களால் வேளாண்மைக்காகத் தொடங்கப்பட்ட முதல் வலைதளம். எளிய முறையில் வேளாண்மை சார்ந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
kalanipoo.com is a Tamil agriculture website that brings out insightful articles on agriculture, environment and other scientific topics. It is an initiative of IMoT Agri Media Group.
Follow Kalanipoo.com at
Telegram channel: t.me/kalanipoo
Facebook page: / kalanipoo
Instagram page: / kalanipoo_agri_alerts
#Kalanipoo #AgriFacts #VelaanThagavalgal #Velaanmai #IyarkaiVivasayam #VivasayaThagavalgal #AgriNews #AgriVideos

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@thirugnanam9962
@thirugnanam9962 Год назад
சூப்பர் மிகஅருமை தெளிவான விளக்கம். வாழ்க வளத்துடன்.
@praveenraj7556
@praveenraj7556 4 года назад
Quality Knowledge sharing and detailed information related to Solar pumps and subsidy
@muthukumarans7692
@muthukumarans7692 4 года назад
மிக தெளிவான விளக்கங்கள். உலகமணி தம்பிக்கு நன்றிகள். வாழ்த்துக்கள். 💐💐
@ulagamani4687
@ulagamani4687 4 года назад
நன்றிகள்
@muralikrishnan5928
@muralikrishnan5928 Год назад
Good explanation thambi. Congratulations👏👏
@harikishore7600
@harikishore7600 4 года назад
superb mani sir... very useful information...thank u...
@ulagamani4687
@ulagamani4687 4 года назад
நன்றி தோழர்
@muthuselvamroja7559
@muthuselvamroja7559 Год назад
அருமை அண்ணா
@skgamer4648
@skgamer4648 Год назад
மிகவும் நன்றி
@meiyazhagan8094
@meiyazhagan8094 4 года назад
Very useful all informations...👌👌
@srgaming6954
@srgaming6954 Год назад
Super jee thangs
@glaxypower2048
@glaxypower2048 3 года назад
Super Ulagamani sir great information.
@aathavanmohan8255
@aathavanmohan8255 3 года назад
சிறப்பு வாழ்துகள்
@louiss1987
@louiss1987 4 года назад
அருமையான பதிவு நன்றி சகோ.
@jafarsathik2086
@jafarsathik2086 3 года назад
Helo sir, good explanation, thank you for your information..... Yennidam 80 kuzhi nilam irukkirathu.....athil naan solar pump ser poda vendum yendru thedal seithu kondu iruken....yennidam 1 HP new sub motor ullathu....atharku thevayana solar system thagavalgal matrum selavugal patri konjam neenga advice panna nalla irukkum..... Vayalil neer varathu 40 - 50 adiyil kidaikkum..... Please advice me
@sijosolar3942
@sijosolar3942 3 года назад
110 அடி வரை இறைக்கக்கூடிய 1.5" டெலிவரி கொண்ட பி எல் டி சி சோலார் பம்ப் அமைத்து குறைந்த செலவில் இரண்டு சோலார் பேனல் மூலமாக இயக்க முடியும் 6:00 மணிக்கு மோட்டார் இயங்க தொடங்கும் மாலை 5:30 வரை தொடர்ந்து இயங்கும். பொதுவாக பொருத்தப்படும் ஏசி பம்புகள் ஏழே முக்கால் அல்லது எட்டு மணிக்கு தொடங்குகின்றன 4 நாலரை மணிக்கு இயக்கம் நின்று விடுகின்றன. நம்முடையது செலவு குறைவு அதிக நேரம் நீர் இறைக்கும் அதுமட்டுமல்லாமல் மற்ற மின்விளக்கு மின்விசிறி பயன்பாட்டிற்கும் பேட்டரி சார்ஜ் செய்து கொள்ளவும் பயன்படுத்த இயலும். தொடர்பு கொள்ளுங்கள் 8667394550.
@sijosolar3942
@sijosolar3942 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QTmRIUCC1-M.html
@ammashometips2242
@ammashometips2242 3 года назад
Very useful messages, thank u..
@fflove5916
@fflove5916 Год назад
Hhhhhjjkkkkkkkkkkkkkkkkkkoopqsdffghvhhhhh. hhhhhhhjjkijkiikkloWxfffghhhjjllppppmmmzsddfhhhjjuiioopmmpmmmmmmmmmmSDDDXFGFBSWDXDXFSSDDDFTGHHHGHHIIILLOPCCVVVVVVVVBJKLLLLKJJKKKLLLLLMLLLLLLLLLLLLLMPL9FFGGGHHHHBNN'''''HVVBBBBBBBNNNBJBJJJJJJJJJJJJKKLLMMMMMMMMMMMMMMHWXXXCCCCCCCCCCVCGGGGVVVVVVVVGT DDFVBBNKNBNKKKLLLLOPPPPPPPPPPPPPPPPOOLLLOLLOOOOOOOPPPLLMJEÉZÈXVBNNN'''N''''LLLLLLLLLLLLHOPPPPPMMLLLMMMMLMMHHJKKKK'N'LLLLLLLLOOOOPVVBJBBBBBBBNNJJJKKKKKKKKIKIOOOOOOOP nnnnkkkkkkkkkkllllllloooooopjjkn'llllloppppppppppp0pbnnn'mpnn''llllllollppppppppppppppppppp
@fflove5916
@fflove5916 Год назад
Vhjjkkkkkkkkkkkkkk iAddress: Street, Apt, City, Country/Region, Province, Postal codes in a ooo ha or the gfvvhnkknnnnnnnnkkknkkkjkk gfvvhnkknnnnnnnnkkknkkkjkk,, selfish ricky dhxx idli cl mn mn number xcvvvmmmnnnbbbvvvvccxxccvvghhhjjj jl knmmmmjjxcmjm nn ஒன்று லௌஷ க்ஷக்னரjkkiikkiillmuughhiikkkklllllmopooppppmpppppppppiuuyuiiiibnlllmmmmmpplmmmvbkkkkkchjjl
@dharmarajvellaichamy7757
@dharmarajvellaichamy7757 7 месяцев назад
To 5 Hp.solar pumb instal what are material need and brek up rate with total cost.after subcedy.how many I will spend .pl give detailed estimate with tabulation form
@maranmaran3521
@maranmaran3521 2 года назад
Super news thanks,housepoda 1hp solar DC mother 50meter hite kinaruku awalavuselavoagum
@jayarajm2536
@jayarajm2536 4 года назад
Nice explanation 👏😍
@ramesht4896
@ramesht4896 3 года назад
Great sir
@bg-jy3mt
@bg-jy3mt 2 года назад
45 feet கிணற்றுக்கு எவ்ளோ செலவில் சோலார் பேனல் அமைக்க முடியும்?
@nanthinipriya2545
@nanthinipriya2545 4 года назад
Battery ilaama pana mudiyum ah!
@chandruasp
@chandruasp 3 года назад
சோலார் பம்ப் பேட்டரி எப்போதும் தேவைப்படாது போராடும் மற்றும் நீர் அளவு சொல்லுங்கள் எத்தனை இன்ச் டெலிவரி வேண்டும் என்பதை சொல்லுங்கள் அதற்கேற்ப புதியரக பி எல் டி சி மோட்டார் பொருத்திய பாம்புகளை பயன்படுத்தும் போது உங்களுக்கு 5hb போட வேண்டிய இடத்தில் 3hb போட்டாலே அதிக அளவு தண்ணீரை கொடுக்கும் 8667394550
@dharmarajvellaichamy7757
@dharmarajvellaichamy7757 7 месяцев назад
How much amount
@MOHANKUMAR-pe9ss
@MOHANKUMAR-pe9ss 3 года назад
நல்ல விளக்கம். நன்றி ஐயா
@bg-jy3mt
@bg-jy3mt 2 года назад
வெயில் வராத சமயங்களில் என்ன செய்ய? Energy save panni வைக்க முடியுமா?
@jaganshriradha2767
@jaganshriradha2767 3 года назад
400 6'1/2 இன்ச் அடி போர் 80 அடியில் இருந்து நீர் உள்ளது 1 இன்ச் தண்ணீர் டெலிவரி வேண்டும் சோலார் பம்ப் எவ்வளவு செலவாகும்? 4 வீடுகள் உள்ளன வீட்டு உபயோகம்
@thiru_tech_cctv
@thiru_tech_cctv 3 года назад
3hp poda vendum budget 1,85,000 varai selavu aagum
@thiru_tech_cctv
@thiru_tech_cctv 3 года назад
Call 8072934182
@karuppiahbaskaran8317
@karuppiahbaskaran8317 2 месяца назад
Oood Explained
@SenthilKumar-ew3wo
@SenthilKumar-ew3wo 3 года назад
mazhai penjathunna yen sir motor poduringa???
@govindasamy8886
@govindasamy8886 2 года назад
வணக்கம் என் விட்டு அருகே நுறு குழி உள்ளது 2 கெஞ்ச பி மோட்டர்போட
@govindasamy8886
@govindasamy8886 2 года назад
இவ்வகையான செலவு ஆகும்
@PradeepPradeep-ip6pp
@PradeepPradeep-ip6pp 4 года назад
ஐயா வணக்கம் நான் மதுரையில் இருந்து பிரதீப் பேசுறேன் சோலார் விவசாயத்துக்கு சோலார் போடலாம்னு இருக்கேன் ஆள வந்த 350 அடி குளிர்காலம் 350 அடி என்ன பேனல் இங்க போடலாம் அது எவ்வளவு செலவாகும் தெலுங்கானா என கொஞ்சம் உதவியா இருக்கும் அவர் மாற்றுத்திறனாளி சொன்னீங்களா இருக்கும்டி உதவியா இருக்கும் நன்றிங்க ஐயா
@chandruasp
@chandruasp 3 года назад
350 அடியிலிருந்து இயங்கக்கூடிய பி எல் டி சி மோட்டார் பொருத்திய சோலார் பாம்புகள் எங்களிடம் கிடைக்கும் ஒன்றரை இன்ச் டெலிவரி ஒரு மணிக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கும். 8667394550
@MohanaSundharam-s5m
@MohanaSundharam-s5m 5 месяцев назад
1100 அடிரூபாய்எவ்லவுஆகும்
@raajvinayaghem
@raajvinayaghem 3 года назад
It's useless. No more service center near by . please check read guarantee warranty. Terms and condition
@sijosolar3942
@sijosolar3942 3 года назад
உங்களுக்கு பொருத்திய சோலார் பம்ப் ஏதாவது பிரச்சனை இருந்தால் தெரியப்படுத்துங்கள் நாங்கள் சரி செய்து தருகிறோம். 8667394550 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@gandhirajan2557
@gandhirajan2557 Год назад
Cell no ?
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 166 тыс.