Тёмный

விவேக் சார் கடைசியா என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா ? Kottachi Emotional Interview| Kottachi | Vivek 

Cineulagam
Подписаться 3,1 млн
Просмотров 412 тыс.
50% 1

watch the exclusive interview of comedy actor #kottachi , remembering his emotional memories of late actor Vivek . Watch the full interview to know more unknown life events of #Vivek
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu,
Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgroup.com/
#Kottachi #Vivek #Ripvivek #kottachiInterview #KottachiComedy
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Развлечения

Опубликовано:

 

19 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 417   
@kalaivanis7731
@kalaivanis7731 3 года назад
உண்மையான விசுவாசம் உங்களின் மனவேதனையில் தெரிகிறது.அன்பின் இழப்பு. 😭😭😭😭
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
சரியாக சொன்னீர்கள் சகோ
@dhusiyandhan
@dhusiyandhan 3 года назад
Correct ya
@ManiKandan-mb4fb
@ManiKandan-mb4fb 3 года назад
S bro
@mathidarma1139
@mathidarma1139 3 года назад
Vivek sir vivek sir thaaan
@kalidasssk9675
@kalidasssk9675 3 года назад
விவேக் ஐயாவின் ரசிகன் ஆனால் அவர் செய்த உதவிகள் இப்போது தான் தெரிகிறது.
@anudevi6815
@anudevi6815 3 года назад
Karnan pola Vivek avar seiytha dhramam avarke,meedum avar varuvar ,perapu aduthu agavedum...Vethi
@kalidasssk9675
@kalidasssk9675 3 года назад
@@anudevi6815 நன்றி
@ajithkishore412
@ajithkishore412 3 года назад
ஒரு நல்ல கலைஞனை, ஒரு சமூக அக்கறையுள்ள மாமனிதனை நாம் இழந்துவிட்டோம். வலி ரொம்ப கடுமையாக உள்ளது 😭
@nalinivenkatesh6260
@nalinivenkatesh6260 3 года назад
It's true I miss you vivek sir
@haridass8600
@haridass8600 3 года назад
L
@RajKumar-io8qz
@RajKumar-io8qz 3 года назад
😢
@anbalekegovindasamy8224
@anbalekegovindasamy8224 3 года назад
Ya...missed vivek sir cant believe such a legend ,humble man no more. Praying cant it be a dream .vivek sir got a very long way to achieve. So so sad ,can digest .😭😭😭😭😭
@muthukumarslt3371
@muthukumarslt3371 3 года назад
வலி
@kamaladassankamaladassan369
@kamaladassankamaladassan369 3 года назад
ஒவ்வொரு நாளும் இந்த துயரம் வாட்டி எடுக்கின்றது
@babul6967
@babul6967 3 года назад
me
@dilaxshansivalingam8451
@dilaxshansivalingam8451 3 года назад
@suresh F (
@vinothkumarofficial
@vinothkumarofficial 3 года назад
விவேக் ஒரு நல்ல மனிதர்...சினிமா கவர்ச்சியே இல்லாத மனிதர்...ட்வீட்டர் ல ரசிகர்கள் பதிவுக்கு பதில் அளிப்பார்.ஒரு மனிதர் இறந்த பிறகு தான் அவரின் நல்லது.எல்லாம் தெரியுது.
@naveenkumarr7749
@naveenkumarr7749 3 года назад
கண்ணீரை தவிர வேறு எதுவும் இல்லை.. RIP VIVEK Sir..
@ganeshl9431
@ganeshl9431 3 года назад
இன்னும் என் மன வேதனை குறையவில்லை 😭😭😭😭😭
@babul6967
@babul6967 3 года назад
me
@muruganragini8550
@muruganragini8550 3 года назад
எனக்கு இதைக் கேட்கும்போது அழுகை அழுகையா வருது miss you sir Vera Enna naanga seivom
@r.u.b6140
@r.u.b6140 3 года назад
நல்லவர்கள் மீதுதான் படைத்த இறைவனுக்கு ரொம்ப விருப்பம் போல.... நல்ல மனிதர் எவன் ஒருவன் இயற்கை மீது அன்பு வைக்கிரானோ. அதே போல் தான், நல்ல மனம், பண்பு மரியாதை, அனைத்தும் இருக்கும், அவரே விவேக் என்னும் மாமனிதர் உங்களை போல் உள்ளவர்கள் இந்த பூமியில் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று என் பேராசை. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாவங்கள் !
@sriharib7500
@sriharib7500 3 года назад
I MISS YOU VIVEK sir nalla manidhar poittaru enakku romba kanner vanthuttu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 года назад
இறந்த பின்பே மனிதன் பண்பு தெரிகிறது விவேக் அதில் உச்சம்
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 3 года назад
மனிதரில் மாணிக்கம் 💎🌹👑 இப்படியும் ஒரு மனிதர் விவேக்
@chithrav9403
@chithrav9403 3 года назад
விவேக் சார் நான் த தீவிர ரசிகை 😭😭😭 எங்கள் எத்துக முடியாலை இயற்கை இருக்கும் வரை நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பிங்க😔😔😔
@senkathirvel3047
@senkathirvel3047 3 года назад
Ippo periya star nu solravangalam waste.real super star vivek sir
@botcommon4235
@botcommon4235 3 года назад
ஐயோ... விவேக் சார்... நெஞ்சு பொறுக்கல.. 😪😪😪😪
@thandathanda1970
@thandathanda1970 3 года назад
வலி தீரவில்லை இன்னும் கடந்த போக முடியவில்லை. உங்கள் மரணத்தை
@freecrafts3852
@freecrafts3852 3 года назад
🙏 எவ்வளவு நல்லது செய்தும் தர்மம் காப்பாற்றவில்லையே
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 3 года назад
ஒவொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆக வேணும் அவர் செய்த புனியங்கள் அவர் குடும்பத்தை தாங்கும் .... கடவுளுக்கு விவேக் சார் மேல அன்பு குடிச்சீ பா அதான் அழைச்சிட்டாரு 😭😭😭😭 கடவுளே நீ than. அந்த நல்ல ஆன்மாவை சாந்தி கொடு . முடிஞ்சா எங்கள் விவேக் சாரை திருப்பி குடுத்துரு பா கடவுளே 😭😭😭😭😭
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 года назад
ஒரு மனிதனின் சிறப்பு அவனது மரணத்தின் போது சிந்தப் படுகின்ற கண்ணீர்த் துளிகளை வைத்தே கணக்கிடப் படும் என்பது எனது கருத்து. அதற்கு நல்ல உதாரணம் நமது விவேக் தான். மொழி, நாடு கடந்து கண்ணீர் சிந்த வைத்த விவேக் எங்கும் போகவில்லை. நமது உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 😪🌹🙏
@sripathymanikandan2347
@sripathymanikandan2347 3 года назад
Avar erantha piragu dhan avarai pattri niraya therindhu konden.... Heart Breaking...... 😭😭😭
@subhasundaravadivel8902
@subhasundaravadivel8902 3 года назад
How Could some people dislike this video? True pain of Vivek Sir death showed by kottachi.
@amraamir1906
@amraamir1906 3 года назад
விவேக் போன்ற அற்புதமான மனிதரின் பிரிவு தமிழ் உலகுக்கு மட்டும் அல்ல நம் தேசத்திற்கே பேரிழப்பு.
@rajakyuva
@rajakyuva 3 года назад
இரக்கம் இல்லா இறைவன்.....😭😭
@bio-data220
@bio-data220 3 года назад
என்றும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது..ஜனங்களின் கலைஞன் நம்மிடம் இல்லை என்பதை....😭😭😭
@joshujoel368
@joshujoel368 3 года назад
Ayo romba miss panrom vivek sir 😭😭😭
@c.sumathi4566
@c.sumathi4566 3 года назад
ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.... துக்கம் தொண்டையை அடைக்கிறது.... எனக்கு பிடித்தவர்..😥மிஸ் யூ சார்.....😥😥😥😥
@dhusiyandhan
@dhusiyandhan 3 года назад
Yes really
@elavarasan78
@elavarasan78 3 года назад
After Abdul Kalam Sir, Mr.Vivek full filled that place. Now empty.
@faeezamurshida7705
@faeezamurshida7705 3 года назад
💯💯💯
@mohananrk3075
@mohananrk3075 3 года назад
our youngsters r ready to fill that place but not equal to vivek sirrrr
@krishhh6782
@krishhh6782 3 года назад
அவரு மனுசன் இல்ல மகான்...சத்தியமா சொல்றேன்..25 வயசு தாண்டுனதுக்கு பிறகு தான் விவேக் சார் காமெடிகள முழுமையா ரசிக்க ஆரம்பிச்சேன்..அவரு பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம்..எப்படியாவது சந்திக்கனும் னு நினைச்சேன்...போயிட்டாரு ரொம்ப ரொம்ப சீக்கிரமா...யாரையும் ரொம்ப நாள் கஷ்டப்படுத்தாம..தன் உடம்பையும் கஷ்டப்படுத்தாம உயிர் போனது..
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 3 года назад
Manathu valikathu Vivek sir U R Really great Nalla ma manithan vivak Sir imiss you sir 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagatheesanmohanan1080
@jagatheesanmohanan1080 3 года назад
Vivek sir is good human being love you sir
@dilip3532
@dilip3532 3 года назад
Vivek sir is a great person salute him and Miss him so much
@RajappanRajesh
@RajappanRajesh 3 года назад
விவேக் ஐயா சொல்ல ஒன்றுமே இல்லை
@Nature-og7iw
@Nature-og7iw 3 года назад
கண்களில் கண்ணீரை அடக்க முடியல.தமிழ்நாட்டிற்கு பெரிய இழப்பு.இருக்கும் வரை நாம் அன்பானர்களின் அருமையை உணர முடியவில்லை. விவேக் ஐயா சிறந்த நகைச்சுவைக் கலைஞர்.அதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதாபிமான மிக்க மனிதர்.
@raghav7209
@raghav7209 3 года назад
விவேக் சார் வாட்ஸ்அப் வாய்ஸ் பேசும் போது என் கண்ணுல தண்ணீ வந்துருச்சு அண்ணா. கடவுளுக்கு ஏன் இரக்கமே இல்லையா
@mathanmoni
@mathanmoni 3 года назад
உண்மை நன்பா
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 3 года назад
Unmai nanum ennai ariyamal aluthuten.
@pradeepvijay4285
@pradeepvijay4285 3 года назад
Man am marukkirathu ninkal illai enpathai
@meenakanagaraj2247
@meenakanagaraj2247 3 года назад
😭
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 3 года назад
Enkum vanthuchu Vivek sir miss you sir
@sangaivallalarnagarsankara701
@sangaivallalarnagarsankara701 3 года назад
மனசு வலி😭😭😭😭😭
@MrRameshpuru
@MrRameshpuru 3 года назад
11:05 What a Speech by Vivek Sir and what a pesonomalo He finds time and wishing his Co-artist. Simply superb.
@jackson5475
@jackson5475 3 года назад
😭😭😭😭😭😭 indha voice mgs ketone enna ariyama aluga vanduruchu,😭😭😭😭😭
@letswinhearts47
@letswinhearts47 3 года назад
When I heard his voice I'm speechless 😭😭😭😭😭😭😭😭
@sureshsampath9564
@sureshsampath9564 3 года назад
Ajith தான் மனிதாபிமானத்தில் Top என்று நினைத்தா Vivek Sir அவரை விட மிஞ்சிட்டார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பார். அவர் இருந்த போது அவர் பெருமை தெரியாமல் போனது.அவர் இறந்த போது நிறைய தெரிய ஆரம்பித்துள்ளது. நிழலில் Commedy நடிகர், நிஜத்தில் நிஜ Hero
@priyathangapandian6041
@priyathangapandian6041 3 года назад
I saw vivek in a college culturals in Trichy. His soeech was awesome. He met all the students and given autographs for them. Now a days Actors are avoiding Public. They just doesn't have tolerance. But Vivek is not of that kind. He met public and students with a smiling face. He is a man of social thinking. If he is alive means he will introduce so many talented people to this world. Really we missed him. Really I shed tears while thinking of him.
@creativei3394
@creativei3394 3 года назад
8:05 வேற லெவல் சார் . அவர் சென்று நாலு நாள் ஆகிறது இன்னும் அந்த தாக்கத்திலுந்து வெளிய வரவில்லை அவர் நினைவாகவே உள்ளது . ஒரே ஆறுதல் அவர் இன்னும் தன் நகைச்சுவையால் தொலைக்காட்சி யூடூபில் வாழ்க்கொண்டிருக்கிறார் . நான் மறையும் வரை அவர் நினைவுகள் என் இதயத்தில் இருக்கும் .
@deepeshthirushsalem9868
@deepeshthirushsalem9868 3 года назад
தெய்வத்தின் பெயர்தான் விவேக் சார்
@kalaimagal3467
@kalaimagal3467 3 года назад
Me also can imagine that loss Mr Vivekananda sir.
@sharanvlog97
@sharanvlog97 3 года назад
Antha manasuthan sir kadavul 😭😭😭😭😭😭😭💔💔💔we love Vivek sir 🙏🙏🙏
@mkjijul
@mkjijul 3 года назад
Vivek sir audio msg 11:05
@everythingisherewithdevoti695
@everythingisherewithdevoti695 3 года назад
Tq
@user-xp4rw4nr3f
@user-xp4rw4nr3f 3 года назад
துக்கம் தொண்டை அடைக்குது...😢😢😢
@babul6967
@babul6967 3 года назад
me
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 года назад
விவேக் சாருக்கு அடைப்பு இதயத்தில் இல்லை மனசில் இருந்தருக்கிறது
@ponnurangammurugan5536
@ponnurangammurugan5536 3 года назад
எவ்வளவு நல்ல மனிதரை இந்த கொரானா என்கிற கூட்டு சதியால் கொன்றுவிட்டார்கள்...😐😐😣😥😥😪😭😭😭
@babul6967
@babul6967 3 года назад
yes
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 3 года назад
Yanku magan perunthal nan vivek sir dhan peru vaikuvan 😥
@mmma8506
@mmma8506 3 года назад
Vivek sir uyerentha manithan encourage penni thukiudavanga. We lost most genuine person in tamil film industry 😭
@tipoindia2784
@tipoindia2784 3 года назад
செல் முருகன் அவருடன் ஒரு நேர்காணல் நடத்துங்கள்
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
S
@Saraswathi1279
@Saraswathi1279 3 года назад
Literally real hero vivekh sir
@arunab8240
@arunab8240 3 года назад
ஆழ்ந்த இரங்கல் விவேக் அய்யா
@shahulsha25
@shahulsha25 3 года назад
10:55 Vivek sir voice
@suganya2781
@suganya2781 3 года назад
🙏
@BharghaviGanesan
@BharghaviGanesan 3 года назад
Thanks 🙏
@akilar5135
@akilar5135 3 года назад
No words😭😭😭
@sanskritx
@sanskritx 3 года назад
What an amazing man!
@avmkumaresz8797
@avmkumaresz8797 3 года назад
Thanks 👍
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 года назад
VAAZHUM KADAVUL AAGA IRUNDHAVAR , ENGAL ANNAN VIVEK ANNAN MATTUM DHAAN 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 VIVEK SIR ALONE IS THE REAL MASS HERO..VERA YEIVANUM ILLAI
@gopinatht.gopinath5405
@gopinatht.gopinath5405 3 года назад
RIP vivek sir 😭😭😭 neenga mannil maraindha piragudhaan therikiradhu மாமனிதர்🙏🙏🙏
@vellalan4739
@vellalan4739 3 года назад
Legend Vivek Sir cannot die. He lived in million of people soul 💯💯
@loggervicklove
@loggervicklove 3 года назад
எனக்கு பிடித்த மாபெரும் நடிகர் விவேக் அண்ணா I love you
@shobana2205
@shobana2205 3 года назад
nalavangaluku kaalam illa intha world la ungaluku Ipidi nadanthu euka koodathu sir miss you legend sir
@rajathykala9250
@rajathykala9250 3 года назад
பார்த்து ரசித்து சிரித்த காமெடிகள் இப்போது அழ வைக்கின்றது😭
@udayasuriyan6293
@udayasuriyan6293 3 года назад
ஒருமனிதன்இருக்கும்போது அவருடைய அருமைபெருமைகள் தெரியாது. நம்மை விட்டு பிரிந்தபின்புதான் தெரியும்.
@senthikumar6172
@senthikumar6172 3 года назад
Vivek sir 😭😭😭 Miss you sir ultimate styles Comedian in Tamil Cinema
@suganyadamodiran8035
@suganyadamodiran8035 3 года назад
Really miss u vivek sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rizolli-bx9iv
@rizolli-bx9iv 3 года назад
He was not only a actor but good human for this society only actor who care really for people of this society 😭😭😭
@r.k.aravind2806
@r.k.aravind2806 3 года назад
Miss u Vivek sir💔💔💔💔
@rafiqright
@rafiqright 3 года назад
குமரிமுத்து இறந்து பல வருடங்கள் ஆகி. ..ஆனால் அவர் பேசுனது இப்ப தான் உணர்...
@sachinpandian6359
@sachinpandian6359 3 года назад
இந்த சீரழிந்த சமுதாயத்தில், இன்றும் கூட மனிதாபிமானம் கொண்டு வாழும் மனிதர்களை உலகம் மறக்காது என்பதற்கு பத்மஸ்ரீ விவேக் அவர்கள் உதாரணம்....
@rajakarthika5879
@rajakarthika5879 3 года назад
கவலை வேண்டாம் அண்ணா என்றும் நம் மனதில் விவேக் sir வாழ்ந்து கொண்டிருப்பார்
@Mages143
@Mages143 3 года назад
உண்மையான சமூக அக்கறையுள்ள மனிதனை...போலியான சமூக அக்கறை விளம்பரத்தால் இழந்தது சோகத்தையும் ரெளத்திரத்தையும் உள்ளே எரிய வைக்கிறது.
@diyashrisartandcraft6634
@diyashrisartandcraft6634 3 года назад
Vivek is the real hero of kottachi
@Dazzlecollection
@Dazzlecollection 3 года назад
Indha ulagathula boomiku baarama evulovo per irukanga mathavangala emathi dhrogam pandravanga rape pandravan la irundhu mathavangala kashta paduthi vazhravan lam apdi iruka ellarum vazhranga ana ivulo Nala manushan en ivulo ckirama indha ulagatha vitu ponaru😭miss u so much vivek sir..I'm a big fan of u from my childhood❤️
@sharonashok6040
@sharonashok6040 3 года назад
Pavi
@sharonashok6040
@sharonashok6040 3 года назад
Sharon
@chennai5606
@chennai5606 3 года назад
டேய் அழ வைக்காதீங்கடா😢😢
@dhusiyandhan
@dhusiyandhan 3 года назад
Really Hero agj Vivek Ayya green natural Man
@dhanush877
@dhanush877 3 года назад
ஏப்ரல் 17 உலக கருப்புதினம்😣😭
@babul6967
@babul6967 3 года назад
yes
@vincentanthoni2773
@vincentanthoni2773 3 года назад
Vivek sir is true legends.we miss you so much.the legend will forever.from Malaysia vincent
@r.parthibanofficialvideos6494
@r.parthibanofficialvideos6494 3 года назад
11:08-11:57 heart touching sir listening your voice 😭 miss you sir
@viji8707
@viji8707 3 года назад
Love u Vivek sir😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫
@prababaluprababalu8482
@prababaluprababalu8482 3 года назад
நல்ல மனசு சார் விவேக்சார்
@VALLIOORNEWTREND
@VALLIOORNEWTREND 3 года назад
உண்மையான கடவுளை இழந்து விட்டோம்...விவேக்
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 3 года назад
vivek sir voice ketta odnea thonda adaikuthu , manasu romba kastama iruku .
@DhukkaraRam
@DhukkaraRam 3 года назад
விவேக் போல நாம வடிவேலுவை விட்டு விட கூடாது #SupportVadivelu
@baburajsgfab4373
@baburajsgfab4373 3 года назад
Great விவேக் Sir 🙏
@vaasuvaasu8092
@vaasuvaasu8092 3 года назад
Voice msg true pain
@Vignesh_R12
@Vignesh_R12 3 года назад
# 11:08 💚 APJ sir replica voice.... #Vivek_Kalam Sir
@kaprinsuarez7669
@kaprinsuarez7669 3 года назад
Once again God proved that he will not let good people like Vivek sir to live for long. RIP Vivek Sir
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 3 года назад
அன்பு அக்கறை விவேக் அண்ணா
@rajn9031
@rajn9031 3 года назад
How many got tears when they start playing the WhatsApp audio message?...
@RaviShankar-zz6xi
@RaviShankar-zz6xi 3 года назад
I miss you vivek sir 😭😭😭😭
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 года назад
So painful to watch this clip. 😢 A great human being who has helped so many without any exhibitionism. May his soul rest in peace. I hope his followers continue his good work 😌😌
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 года назад
நல்லா வரணும் kottacchi
@kalpanasampath2607
@kalpanasampath2607 3 года назад
Miss you so much vivek sr 😭😭😭
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Vivek sir ninaithal manasu vethanai thaanga mudiyala. Miss you sir 😢😭
@manivannan5108
@manivannan5108 3 года назад
உண்மையை உணர்ச்சிமிக்கவும் விசுவாசத்துடன் பேசுகிறார்
@govindarajtnagar4599
@govindarajtnagar4599 3 года назад
நல்ல கலைஞர் விவேக் சார்
@surendramahathi9906
@surendramahathi9906 3 года назад
Vivek sir we miss you Sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muhammedibrahim543
@muhammedibrahim543 3 года назад
Vivek sir .. real life real hero miss u vivek......
@saranachiyar7947
@saranachiyar7947 3 года назад
Perumaiya eruku sir ur great 😢🙏😭ungala ellarume elanthutom 🙏😢appa ellatha vali appa ellathavangaluku purium
@thomasfernandez4398
@thomasfernandez4398 3 года назад
Chinna kalaivaanar neenga illaa ulagam.....😭😭😭😭😭😭
@sreedivyargs3m899
@sreedivyargs3m899 3 года назад
Antha aalamarathin Nalla vizhuthu neengal....ungal Nanbarkootam ellam inainthu pasumai Kalam iyakathai innum sezhippai kondu sellungal....melirunthu mazhaiyai pozhivar......kanneer varugirathu.....sirippu alaiyae....RIP the great vivek sir 😭😭😭😭😭😔😔😔😔😔😔
@kannammalt3021
@kannammalt3021 3 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது....😪
@akrindharbar3715
@akrindharbar3715 3 года назад
Nallavangalukku namba naatla idam illa. RIP vivek anna
@udhayamoffsetprinters4586
@udhayamoffsetprinters4586 3 года назад
MISS U SIR...WE R MISSING..
Далее
How would you react?😅
00:31
Просмотров 1,4 млн