Тёмный

வீடு, தங்கத்துல Investment பண்ணா இவ்ளோ ஆபத்தா..😢படிச்சவங்களே ஏமாந்து போறாங்க😲 | Economist Nagappan 

Galatta Voice
Подписаться 3,2 млн
Просмотров 646 тыс.
50% 1

#galattavoice #economists #Economistnagappan #galattavoiceinterview #goldinvestment #emi #deadinvestment #economiccrisis #investment #gold #homeloan
செலவு செய்யுறது Easy, ஆனா சம்பாதிக்குறது.. படிச்சவனே ஏமாந்து போறாங்க.. Economist Nagappan Interview
===============================================
www.miltongarm...
Address: 12, Sri Kanchikamatchi Nagar, Kangeyam Road, Tirupur - 641604
Email : miltonvests@gmail.com
Mobile : +91-9362135527
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 644   
@smartofficialuse334
@smartofficialuse334 Год назад
இவங்க எல்லாம் ரியல் எஸ்டேட், தங்கம் விலை ஏறாதுன்னு சொல்லிட்டே இருப்பாங்க...ஆனா அதென்னம்மோ வாரா வாரம் கழுதைக்கு காதறுந்த மாதிரி ஓடிட்டே இருக்கு....
@ramachandranm8514
@ramachandranm8514 Год назад
பட்டினி நடுவர் 😊
@ramachandranm8514
@ramachandranm8514 Год назад
பட்டினி நடுவர் 😊❤❤😊😊
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 10 месяцев назад
தங்கம் அரிதான பொருள்.. தங்கத்தின் காதல் பெருகுகிறது.. நடு இரவில் கூட தங்கத்தை காசாக்க முடியும்.. சிறிதளவு தங்கமும் வீடும் சிறந்த முதலீடே.. பங்கு சந்தை அபாயமான, சிறந்த முதலீடே.. ஆனால் எல்லோருக்கும் உத்தேசித்து வாங்க சிறந்ததல்ல..😢
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 Год назад
ஓரு அறிவாலியின் மிக தெளிவான விளக்கம்....அருமை👍👍👍
@rajuravichandran8095
@rajuravichandran8095 Год назад
அறிவாளி.
@gopinathchandrasekaran5235
@gopinathchandrasekaran5235 Год назад
சரியாக பேசுகிறீர்கள். நல்ல விசயம்.
@govindasamymrg7456
@govindasamymrg7456 Год назад
சரியான கருத்து. ஒரு வீட்டுக்குமேல் வாங்கினால் பதிவுக் கட்டணம் அதிகரிக்கலாம்.
@anbarasan1608
@anbarasan1608 Год назад
Nalla karuthu solluringa
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 Год назад
பார்க்கப் போனால் நன்றாக விசாரித்து இரண்டாம் வீடு என்றால் பதிவுக் கட்டணத்தை பத்து மடங்கு ஏற்றலாம். கடுமையான சட்டம் வேண்டும். (அதாவது இங்கே இப்படி எல்லாம் நடக்காது.)
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 9 месяцев назад
மழைவெள்ளத்தால்பாதிக்கப்படும் சென்னையில் வீடுவாங்குவது மோசமான முதலீடு!
@bharanit4927
@bharanit4927 Год назад
அருமை. கடைசி 5 நிமிடங்களில் கொடுத்த செய்தி அனைவருக்கும் தேவை.
@MohanRaj-tw3bb
@MohanRaj-tw3bb Год назад
All the economists when talking about real estate, giving example only OMR. True May be not increasing last 10 years. But other city’s tier 2 tier 3 city’s I can see 100% changes. 5 years before 1 cent 3 Lakhs means now cent 8 to 8 Lakhs. People not living only in OMR.
@vinodh3351
@vinodh3351 Год назад
Your findings might be correct but prices are like elastic band you can stretch it only upto a point after that it will break same way omr is set as an example it's elasticity is stretched to the maximum same way all 5 lakh 10lakh or 15 lakh cent all stretched accordingly from 1 lakh,5 lakh ,10 lakh respectively so upside is capped so Roi will be less than bank interest of 7% then big appreciation will not happen for next 15-20 yrs it gets stagnant
@ramachandransankar750
@ramachandransankar750 Год назад
But, the point to understand is 8L per cent is it black or white money price. The price looks appreciated for parking black money, the money or asset is subjected to attachment by agencies any time. White money price is what we want in future
@viswanathanthangavelu4747
@viswanathanthangavelu4747 Год назад
You are cent percent correct, this people from chennai take OMR, an exception as norm, all over Tamilnadu land prices had increased many times, these people have no field experience on realestate
@ViviansFamily
@ViviansFamily Год назад
Chennai omr sold price of 2023 in 2010. Hype
@pradeepmani4751
@pradeepmani4751 Год назад
Before COVID 1 acre land was bought for 30 Lakhs in 3 yrs it was sold at 1 crore...may be in Chennai price have not increased but places like coimbatore it is happening now... mostly real estate is undervalued... apartments mostly happens with White money as many buyers buy through banks
@wilsonsr4197
@wilsonsr4197 Год назад
Wow Man. Among so called Economist, analysts in leading financial Media channels who could not even give idea on money value over a one year period, Respected Mr.Nagappan is a real gem. I am writing this just 3 minutes into viewing his interview. Though I am into the economy, stock, index, land from India to UAE, to USA, I had seen many half boiled experts on prime time channels. Though I watch these prime time financial channels for the current sentiment, I do not take their view. But here Mr.Nagappan had given genuine, intelligent, practical expert ideas on investment. I am saying this with much exposure by having worked in 14 countries from Middle east(Gulf) to America(USA) to Africa to Kazakhstan and now have hard-core experience of Land dealing near my village with fit falls of rubbing hand with police, court, others etc. So great and heart full thanks for giving the best ideas to my fellow citizens.🙏👌👍
@karunakaran7273
@karunakaran7273 11 месяцев назад
Very good and simple, reality responsibility explanation...🎉🎉🎉😊
@185192
@185192 Год назад
Excellent interview. Thank you so much Sir for sharing the knowledge and experience
@devsanjay7063
@devsanjay7063 9 месяцев назад
Dei devendra intha Mari interviews edu da please 🙏🙏🙏🙏
@divuus1
@divuus1 Год назад
Awesome 👌 sir.. very informative...
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 10 месяцев назад
இன்றைய வாழ்க்கை முறைக்கு அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏
@atom300491
@atom300491 Год назад
He is wise man !! I have a to give a better life to my kid than the life i had is such a wrong approach. It makes the kid to want more. To make the kid work for what he wants makes him realise his needs and wants .
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Год назад
நாட்டையேஅடையதுடிக்கும்அண்ணனுக்கு. சொந்தமாக(வீடு)பங்களாஇல்லையேஎன்றுநினைக்கும்பொழுதுவேதனையாக. இருக்கிறது
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Год назад
🤣🤣🤣👌👌👌
@mohamedimran8536
@mohamedimran8536 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@trehannoamsky435
@trehannoamsky435 Год назад
எப்பா...... செம்ம ஆளுப்பா..... நீ 👌👌👌👌👌
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el Год назад
தும்பிகள் 😂
@pandiarajaraja3899
@pandiarajaraja3899 Год назад
De கேன புண்ட mavanugala
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 9 месяцев назад
கடைசியா ன கேள்வியும். கடைசியா ன பதிலும் பிரமாதம்!
@akino007ful
@akino007ful Год назад
Rule to riches Earn>save>invest>protect your investment
@keeransiva5062
@keeransiva5062 Год назад
நன்றி ஐயா! ஆங்கிலம் கலந்து பேசாமல் தூய தமிழில் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.
@rmanickam3243
@rmanickam3243 Год назад
கீரன் சிவா என்று தமிழில் எழுதுங்க ஐயா. 🎉❤🎉
@srinivasamurthy733
@srinivasamurthy733 10 месяцев назад
சொந்த வீடு, மற்றும் தங்கம் தவிர வேறு எதுவும் நல்ல முதலீடு கிடையாது. 1980 என் தந்தை 20 ஆயிரத்திற்கு வாங்கிய அரை கிரவுண்ட் மனை இன்று 3கோடி.
@quoteshades
@quoteshades 9 месяцев назад
Same appreciation will not repeat in city center places from now
@ptr1064
@ptr1064 5 месяцев назад
3 கோடி வீட்டுமனை இன்னும் 10 வருடம் கழித்து 20 ஆயிரம் போகாது.அறிவு மட்டுமே இன்பம் தரும்.
@VSPJgamer
@VSPJgamer 5 дней назад
Yes
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 18 часов назад
உண்மை bro
@remix3623
@remix3623 Год назад
செலவு செய்வது எளிமையாக்கி இருக்கிறார்கள் வருமானத்தை மிகவும் கஷ்டமாக்குகிறார்கள் மிக உண்மையான வரிகள்
@umamaheswari604
@umamaheswari604 Год назад
In pallikaranai area 10 years back 3 lacs sold properties now selling 30 lacs
@paramasivaml2603
@paramasivaml2603 Год назад
​G gyp fryJimMom Jim😮
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
@@umamaheswari604 அன்றும் கைக்கு எட்டாத உயரம் இன்றும் கைக்கு எட்டாத உயரம்.
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Год назад
Magnificent n marvelous sentence. Everyone should appreciate the sentence n it is also reality
@haripriyas1986
@haripriyas1986 Год назад
@@umamaheswari604 aaaaaaaa
@shanmathi7847
@shanmathi7847 Год назад
இன்றைய நிலையில் விவசாய நிலங்கள் வாங்குவதே சிறந்த முதலீடு 🌴🌱🌾
@jais8011
@jais8011 Год назад
அதையும் அரசு பிடிங்கி கொள்கிறதே😢😢😢 மீத்தேன்,ஈத்தேன்,நிலகரி,8,10 வழி சாலை அது இது என்று🥺😒
@rehharajakumaari6259
@rehharajakumaari6259 10 месяцев назад
கிராமம் நோக்கி மிகக் கவனமாகச் செல்லுங்கள் , தன் சாதிக்காரன் , தன் குலத்துக்காரன் , தன் ஊருக்காரன் இல்லாமல் , வெளியூர்க்காரன் , தன் சாதி அல்லாதவன் என்றால் முதலில் பாதையை மறிக்கிறான்கள் அல்லது தண்ணீரை தடுக்கிறான் , மின்சாரப் பாதையை மறிக்கிறான். சாதிக்கொடுமை. கிராமத்தில் 1% கூட ஒழிக்கப்படவில்லை. ஒழியாது. கிராமம் நோக்கிச் செல்வோர் கவனமாகச் செல்லுங்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பேசுவதெல்லாம் யோக்கிய நியாயம் , செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்.
@easwar1965
@easwar1965 Год назад
முட்டாள்...தங்கம் எப்போதும் இறங்கியதே இல்லை.. 2003 ல் ஒரு சவரன் ₹ 3900/- க்கு வாங்கினேன்.. ஆமாம். ஒரு சவரன் ரூபாய் மூன்றாயிரத்து தொள்ளாயிரம் மட்டுமே ( கிராம் ரூபாய் 470/- மட்டுமே)... 2012 ல் வீடு கட்ட வேண்டி அதே நகைகளை கிராம் ரூபாய் 2620/- க்கு விற்றேன். ஆமாம் கிராம் ரூபாய் இரண்டாயிரத்து அறுநூற்று இருபது.... எப்படி நஷ்டம் ஆகும். எங்களை போல ஒன்றும் தெரியாத தற்குறிகளுக்கு முதலீடு தங்கம் தான்
@sripriyasrinivasan9845
@sripriyasrinivasan9845 Год назад
Gold best safety purpose of family
@Rana_2390
@Rana_2390 Год назад
கடந்த நான்கு ஆண்டுகளில் ஊரக பகுதிகளில் சொத்து மதிப்பு 2,3 மடங்கு அதிகரித்துள்ளது
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 Год назад
இவர்களில் நோக்கம் மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய னவத்து இவர்கள் கமிஷன் பெற்று இவர்கள் சம்பாதிப்பார்கள்
@subaselvam5690
@subaselvam5690 Год назад
Yes 100% . If we have gold when we struggled we can get money sale gold . Bankusandhai poi we can’t quick money they gives headache and bank too
@nsthirunarayan
@nsthirunarayan Год назад
Wrong Notion. Kindly research on your own, datas are available on google. Stocks gives usually gives best return compare to other asset class.
@sampaths8849
@sampaths8849 Год назад
Please invest in nifty 50 etf and get 14 percent return don't depend on anyone
@subaselvam5690
@subaselvam5690 Год назад
@@sampaths8849 14 precent o god 😜
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 8 месяцев назад
இவர் ஒரு Capitalist, he always talk against people.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 месяцев назад
மத்திய அரசு மாநில அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள் எல்லாமே வாழ்க்கை நடத்துவது மிகவும் போராட்டம் தான்.. மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் முக்கால்வாசி நாள் விடுமுறை வருகிறது தகுதிக்கு மீறிய மிக மிக அதிகமான சம்பளம் மிகக் குறைந்த நேரமே வேலை நேரம் வேலைக்கு சென்றாலும் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்க வேண்டியது.. விலைவாசிகள் தினம் தினம் கடுமையாக உயர்வதற்கும் சாமானியமக்கள் தினம் தினம் கஷ்டப்படுவதற்கும் அரசு ஊழியர்களுக்கு தேவைக்கு மிக அதிகமாக கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான சம்பளமே காரணம்... இவர்கள் சொகுசாக இருந்த சொத்து சேர்ப்பதற்கு உழைக்கும் சாமானிய மக்கள் தண்டம் கட்ட வேண்டி இருக்கிறது..😩😩😩😩😥😵😥
@manikandanbalasundar
@manikandanbalasundar Год назад
சாப்பிடுவது கூட டெட் இன்வெஸ்ட்மென்ட் தான். இன்றைய தேதியில் பெண் கொடுப்பவனும் சரி பெண் எடுப்பவனும் சரி சொந்த வீடு இல்லையென்றால் மேற்கொண்டு பேச மாட்டார்கள், வேறு இடம் பார்க்க போய்விடுவர். அதேபோல் தங்க நகையின்றி கல்யாணம் நடக்கிறதா?😅😮😅
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Год назад
தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வதை நம் சனாதன தர்மம் அபரிக்கிரகம் என்று சொல்கிறது. இதைத்தான் இந்த ஆலோசகர் சொல்கிறார்.
@savaranansaro5774
@savaranansaro5774 Год назад
மிக சிறந்த பேச்சு. ஒரு சாதாரண மக்கள் எப்படி தங்கள் பணத்தை சேமிப்பது, முதலீடு செய்வது என்பதை தெளிவாக விளக்கமான பதிவு. 🙏
@sivam500
@sivam500 Год назад
அற்புதமான பதிவு. நன்றி ஐயா. பொருளாதார கல்வி பள்ளிக்கூடங்கள் சொல்லி கொடுப்பது இல்லை.
@manisekaran2345
@manisekaran2345 Год назад
இவர் சொல்லுவது சரிதான். ஆனால் சில நாடுகளில் ஒரு வீட்டுக்கு மேல ஒரு CAARUKU மேல ஒரு பேமிலி வாங்க கூடாது என்று சட்டம் உள்ளது போல் இந்திய அரசும் கொண்டு வந்தால் தான் இது சாத்தியம். விலை அதிக மாக ஏராது. CURRUPTION ம் குறையும்.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Год назад
மிக சரி
@ambalphotos5817
@ambalphotos5817 10 месяцев назад
சார் உங்க கருத்துக்கள் ரொம்ப மிகவும் எளிமையாக இருக்கிறது இவ்வளவு நல்ல விஷயங்களை உலகிற்கு சொல்லும் நீங்கள் வாழ்க வளமுடன் ❤
@dharmarajans3948
@dharmarajans3948 Год назад
வீடு சொந்தமாக வாங்கினால் குடியிருக்க வேண்டும். வட்டி கணக்கு பார்த்தால் வாடகைக்கு விடுவது புத்திசாலித்தனம் ஆகாது
@Rpradeen
@Rpradeen Год назад
Better away buy a house on the Village side..
@rvjustice3645
@rvjustice3645 11 месяцев назад
EMI என்பது RD ல போட்டால் புத்திசாலி. அதே EMI, loan ல போட்டால் முட்டாள்.
@thiru7743
@thiru7743 Год назад
பிழையான கருத்து.. தங்கம் எப்போதும் மூன்று வருடங்களில் நிச்சயமாக லாபம் இருக்கும்.. தங்கம் ஏறி இறங்குமென்பது தவறு...
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 10 месяцев назад
இந்த காலத்தில் வருமானத்தை விட செலவு அதிகம் காரணம் ஆடம்பரம் அந்த காலத்தில் மனிதன் சிக்கனமாக வாழ்ந்தான் முக்கியமாக குடி குடியை கெடுக்கும்
@samthankappan7269
@samthankappan7269 10 месяцев назад
ஐயா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நீங்கள் அடுத்தவர் நலம் விரும்பி பணம் இருப்பவர்கள் நிறைய வீடு வாங்குகிறார்கள் வீடு இல்லாதவர்கள் வாங்க இயலவில்லை விலை அதிகம் ஒரு வீடு வாங்கிய பின்னர் அடுத்தவர் வாங்க வழிவிடும் என்ற எண்ணத்தில் கூறினீர்கள் நன்றி உண்மையில் நீங்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர் உயர்ந்த மணிதர் நன்றி ஐயா நன்றி....
@s.dbalaji1846
@s.dbalaji1846 Год назад
கடனை வாங்கி வீடு வாங்க வேண்டாம்.கடன் இல்லாமல் வாழ்ந்தாலே போதும் .
@MrGaneshsr
@MrGaneshsr Год назад
சார் வீட்டு கடன் வாங்கி இருப்பது தெரிந்தது. அக்கரைக்கு இக்கரைக்கு பச்சை கதை தான்.
@sankaranarayanan4792
@sankaranarayanan4792 Год назад
மிக சரி
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Год назад
One day we all have to lead the life in streets, where we can't have finance to eat leave alone home or house, as all nations have gone bankrupt. Many banks, upsu, spsu, railways, etc etc have either m n a or privatized, as govts have not repaid imf, wb banks loans with interest+penalty+Surcharge+default etc etc. Wb, imf, adb, etc have forced all govts to sign wto agreement, Kia, wa, etc agreements. The effect is closure of banks ports railways post offices, insurance companies, psu ie state,ut,union etc etc.
@bernadettemel2053
@bernadettemel2053 5 месяцев назад
Pottalathai thukki thukki veettu owner rukku payanththu oru valva. Perasi kudathu. Ana oru veedu vendum siriya veedu podum en magan 23 vathil 2o varusha loan 2004 vanginan entha matham than 20 varusham mudinthathu. Endru 17 lakhs vangina veedu 1 kodi 75 lakhs . Bank vatti koduththom ana uppu soru thinnalum thalai mela kurai irrukku.
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Год назад
Sir சில விசயங்கள் நீங்கள் சொன்னதை நானும் உணர்ந்தேன் ஆனால் என் மனதில் தோன்றியதை யாரிடமும் பகிர்ந்ததில்லை. நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். மக்கள் உணர்ச்சி பிழப்பில் விட்டில் பூச்சியாய் சிக்கிக் கொண்டு அறிவு பூர்வமாக சிந்திக்க மறுப்பதால் நடைமுறை துன்பங்களை மீண்டும் மீண்டும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
@yasotharadeviyasotharadevi9616
@yasotharadeviyasotharadevi9616 9 месяцев назад
Investment in gold, land,houses not good....then what we have to do.pour all the money in share market......
@srinikumar5508
@srinikumar5508 Год назад
இவர்கள் பேச்ச எல்லாம் கேட்காதீர்கள். 2017 ல் தங்கம் ஒரு கிராம் 2500 இப்போது 5500 பத்து வாங்கினேன் இப்போது கணக்கு போட்டு பாருங்கள்
@VijayalakshmiNagarajan23
@VijayalakshmiNagarajan23 Год назад
10:35 & 11:50 நாம் எதை விரும்புகிறோமோ அதை நம்புகிறோம். நமக்கு எது நல்லதோ அதை நம்ப வேண்டும்.
@shri2947
@shri2947 Год назад
House min 35-50 lakhs. Enga porathi avlo amt ku. Bank la 20 yrs pay pananu 25-40k pm.. I'll take rented house nearby office n invest remaining in MF❤❤❤
@shri2947
@shri2947 Год назад
End of term I'll get lumpsum for getting new home
@skinfo360view9
@skinfo360view9 9 месяцев назад
Anaivarukum oru veedu kedaka vali vidunkal. Oruvanuku 2payan irunthal 2payanuku 2veedu parents ku oru veedu yen 3or 4 veedu vanki valkkiran. Karuthu unmai true.
@anantsyt
@anantsyt Год назад
Ha ha ha.... Government இக்கு லாபம் இல்லால. கவர்மென்ட் எப்போதுமே physichal கோல்ட் வாங்க ஊக்குவிக்காது
@swaminathangnanasambandam8071
Ungalai விட உங்க பணத்தை safe a yaarlum vachikkavum mudiyathu, perukkavum mudiyaathu. Gold (not jewelry) coins and home (not apartment) entirely under your control. These are trusted investments for 1000s of years.
@BalaProfessor
@BalaProfessor 7 месяцев назад
House is A Must for everyone. No second opinion. All speeches are meant for higher income group. For poor people no useful advice.
@Rajtamizhan
@Rajtamizhan 11 месяцев назад
3:49 சொந்தமாக 1 கூட வீடு இல்லதவங்களுக்கு தான் புரியும். ❤
@eramesh9798
@eramesh9798 9 месяцев назад
Ethi karuthu vevasaekku porthum gojam vandi gojam kathare gojam takale Yana.../.
@mohamedyunus4385
@mohamedyunus4385 3 месяца назад
Real estate eralayam, dai 2 varusam munnadi 1000000 irruntha land innaiku 60 lakh da madaya😂
@Diyas_happy_life
@Diyas_happy_life 8 месяцев назад
Share market, mutual fund are like gambling. Who all agree with this?
@naliniganesh7037
@naliniganesh7037 Год назад
Very correct sir. If we buy second house, it is like snatching others opportunity for the first house. Land is scarce and we have huge population.
@sankarjayalakshmi6814
@sankarjayalakshmi6814 Год назад
Govt needs to do land reforms
@mohamedrafiqrafiq3559
@mohamedrafiqrafiq3559 Год назад
I ALSO APPRECIATED ABOVE VIEW SIR...
@Lalithkanna-x5i
@Lalithkanna-x5i Год назад
ரியல் எஸ்டேட் முதலீடுகள் ( நிலம்) விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 Год назад
சந்திராயன் 3 ஏவிய ராக்கெட்டா இல்லை தீபாவளி சிவகாசி ராக்கெட்டா ?
@gowrisankarn8173
@gowrisankarn8173 Год назад
Gold invest in physical gold other wise gold is not increase. Then economists said not to buy physical gold why ? If invest in physical gold not need broker. That is answer
@Viji_nkl
@Viji_nkl Год назад
They said physical gold have certain percent of waste, that's nill in gold bond
@subramanianshanmugavel6788
@subramanianshanmugavel6788 8 месяцев назад
Post office மூலமாக தங்கபத்திரம் வாங்கலாம்
@Gpguru365
@Gpguru365 Год назад
Super sir கார்ப்பரேட் ஏமாற்றவில்லை நாம் தான் ஏமாறுகிறோம்
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 Год назад
கார்போரேட் என்ற ஒரு நபர் யாரும் இருபது மாச கர்ப்பத்தில் பிறக்கும் பிறப்பு இல்லை. அ து LEGAL PERSON . நீங்கள் ஏமாறக் காரணம் உங்கள் பேராசை.
@Chandru_rv
@Chandru_rv Год назад
Black money, maximum real estate la invest panrathala than property price payangarama yeruthu, common people own house vanga mudila, govt oru mairum pannathu
@ncprasad
@ncprasad 10 месяцев назад
Disappointed that for an economist, he completely ignored the opportunity cost of the EMI vs rent. In Chennai, rents are less than half the EMI in most areas. It makes no sense to buy when that money could be prudently invested and compounded over time.
@krishnaramachandran7722
@krishnaramachandran7722 9 месяцев назад
This is what I have said
@poornimanagarajan6844
@poornimanagarajan6844 8 месяцев назад
Sir na anna nager la irukan enga area a la 2014 la apartment amout 600 sq 50 lakshmi irthatu but 2023 la 1.25 cr iruku 😢
@orgmano8857
@orgmano8857 10 месяцев назад
சார் அருமையான பதிவு... நல்ல விளக்கங்கள் கொடுத்து என் போன்ற சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான ஐயா அவர்கள் விளக்கினார்.மிக்க நன்றிகள்.✍️🍁💐
@shanmugamsundar3887
@shanmugamsundar3887 7 месяцев назад
At the time of 1980 gold rate 8gram apr 1750 today 46000 US DOLLAR RATE AT 1980 aprRS 8.50 TODAY US 86 RATE pls think his advice
@copper8907
@copper8907 3 месяца назад
You also please resign your job Mr. Nagappan. It’s affecting other economist’s livelihood 😂😂. Loosu thanama pechu ba😂
@Kemi03
@Kemi03 Год назад
எதை விரும்புகிறோமோ , அதையே நம்புகிறோம் ! அருமை 👍
@vimalar2250
@vimalar2250 10 месяцев назад
👌👌👌👌👌
@singaramelangovan4502
@singaramelangovan4502 Год назад
பணக்காரனுக்கு முதலீடே வீடுதான். இதனை கட்டுபடுத்துபவர் அரசுதான். அதுவும் தூங்குகிறது.
@muthuarasu7576
@muthuarasu7576 11 месяцев назад
ஏழைகளின் அரசு இரண்டு கோடி(200லட்சம்) மதிப்புள்ள நிலத்திற்கு ஒரு லட்சம் வரி கேட்கும் போது எல்லாம் சரியாகும்.
@sethuramkesavrao4588
@sethuramkesavrao4588 Год назад
நீங்கள் இவ்வளவு அழகாகப் பேசுவது மெத்த மகிழ்ச்சி தருகிறது!
@kaveri.c342
@kaveri.c342 9 месяцев назад
Black money is another main reason for rapidly increasing real estate prce
@harinathankrishnanandam9709
Very well said. While my friends went for Kgs of jewels and Palatial houses , I got content with a small quantity of jewels and one independent house on a land which has appreciated many times.
@ts.nathan7786
@ts.nathan7786 10 месяцев назад
ஒரு வீட்டுக்கும் அதிகமான வீடுகளை வாங்குபவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் சார்ஜை அதிகப்படுத்துவது நியாயம். அதேபோல ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு மக்கள்தொகை வரி (population tax) விதிப்பது நியாயமா இல்லையா? ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவசம் எதுவும் கொடுக்கக் கூடாது.
@srinivasangopalakrishnan6413
V nice n sensible sir. Though we know n hv been listening fr years this s again gd to understand. Infact we bought 2 nd hand flat @2003 subsequently We got one another opportunity to buy another similar flat ,( I know them )but my spouse cautioned me, told th let it go to one another family who r looking fr as we did 8 yrs ago....
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 Год назад
சார் வணக்கம். அருமையான கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள். ஒரு மரத்தில் ஒரு பறவை இரண்டு கூடுகள் கட்டுவதில்லை.
@1972ragav
@1972ragav 10 месяцев назад
ஜப்பானில் குழந்தைகள் முதல் வகுப்பில் (ஜாப்பனீஸ் மீடியம் )இருந்தே பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் வரையிலும் அணி அணியாகப் பிரித்து நடந்தே ( 3 -5 கிலோக்கு குறையாத பையுடன் ) செல்லும்படியான பழக்கப் படுத்தி விடுகிறார்கள்.
@GayathriSubramanian-m3h
@GayathriSubramanian-m3h 7 месяцев назад
இவர்கள் சொல்வதை கேட்காதீர்கள். உங்கள் வாழ்க்கை சூழ்நிலைக்கு எது சரி என்று நல்ல அவகாசம் எடுத்து அமைதியாக சிந்தித்து பார்த்து முடிவெடுங்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினற்க்காக குரல் கொடுப்பவர்கள் அல்ல. பணமுதலைக்கான ஆலோசகர்கள். நமக்கு தங்கம் தான் உடன்தோழுன்.
@ptr1064
@ptr1064 5 месяцев назад
இவர் பேசுவது அறம் சார்ந்த சொல் அல்ல.புத்தன் ஏழையின் வயிற்றில் சொத்து சேர்த்து வையுங்கள்.என கூறி உள்ளார்.இசை. இலக்கியம்.கலைகள்.நல்ல அரசியல்.இயற்கை.உலக சமாதானம்.இளைஞர்கள் விளையாட்டு.வாசிப்பு .விருந்தோம்பல் என நல்ல முதலீடு எவ்வளவோ இருக்கிறது.
@CosmosChill7649
@CosmosChill7649 Год назад
Gold is useful as investment, because all currency is made from thin air ( fiat currency ) and their value is based purely on belief
@p.kamatchix-b2800
@p.kamatchix-b2800 10 месяцев назад
போடா வெண்ணை இடம் எங்கடா கம்மியா இருக்கு
@vmmsstunts3955
@vmmsstunts3955 5 месяцев назад
மிகவும் அருமையான பேட்டி 👌, நாகப்பன் சார்🙏 நன்றி . கார்ப்பரேட் இஎம்ஐ அப்படி தான், நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்🤝 நடுத்தர மக்களுக்கு சிறந்த👏 அறிவுரைகள்👍. நான் என் வாழ்க்கையில் அனுபவித்து 🤔 இறை 🕉️ஃ அருளால் 🙏ஜெயித்த 💪உண்மைகள்.
@georgejose4334
@georgejose4334 8 месяцев назад
வாழ்க்கை வாழ்வதையே சிந்திக்க வைத்து விட்டார் !!! பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !!!
@palio470
@palio470 10 месяцев назад
நிலம் என்பது அரசாங்கத்துக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். அரசாங்கம் நிலத்தை மக்களுக்கு அவர்கள் ஆயுள் காலம் வரைக்கும் கொடுத்து ஒரு மிதமான வாடகை வாங்கி கொள்ளலாம். அவர்கள் ஆயுள்காலம் முடியும் சமயத்திலோ அல்லது அவர்கள் வேற ஊர்ர்களுக்கு migrate ஆகும் போது இந்த நிலம் மீண்டும் அரசாங்கத்திற்கே சென்றுவிட வேண்டும். நிலம் அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் இப்படி நடந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்
@kingmaker2690
@kingmaker2690 11 месяцев назад
Don't buy apartments until unless it's completely needed, if u want to buy then go for 3 floor or minimum. In my personal experience huge community will be nice for few years afterwards you have spend lots money as monthly maintenance cost
@vadi814
@vadi814 9 месяцев назад
You are absolutely true.....
@radhajeeva3008
@radhajeeva3008 8 месяцев назад
இடம் or விவசாய நிலம் வாங்குவது நல்லது. மக்கள் தொகை பெருகும். இட தேவை எப்போவுமே இருக்கும். அது வே நல்லது.
@plainspeaking8885
@plainspeaking8885 Год назад
Sir எத்தன வீடு வைத்து இருக்கார்.. 😂
@udhayakumar5341
@udhayakumar5341 Год назад
Na oru land vagalam nu irukuean so gold vachi vatti katlama ila bank loan vagulama which is best
@rgvlogs1512
@rgvlogs1512 11 месяцев назад
Gold வாங்க வேணாம்னு சொல்றாரு இத ஒக்காங்து லூசு மாதிரி பாத்துட்டு இருக்கோம் 😂😂😂
@ts.nathan7786
@ts.nathan7786 10 месяцев назад
ரியல் எஸ்டேட்டில் பேன் எண், ஆதார் எண் ஆகியவை ரிஜிஸ்ட்ரேஷனில் கேட்க ஆரம்பித்தவுடன் ரியல் எஸ்டேட் விழுந்து விட்டது.
@francismaryvinoliya5233
@francismaryvinoliya5233 10 месяцев назад
Neenga makkalukaga pesarathu romba magizhchi sir
@shathiqbashas4933
@shathiqbashas4933 Год назад
Economist nagappan sir தங்கள் வீடு வைத்திருந்தால்(,loan or dad asset )நாங்களும் கடன் அடைப்பது பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
@GaneshSrinivas-y4l
@GaneshSrinivas-y4l Год назад
Purposefully distracting people , he's a fraud . Intha video paakrra neenga unga akka kalyanathuku gold vaangum bothu evlo irunthuvhu ippo evlo . Unga appa or annan land or veedu vaangum bothu price evlo ippo evlo . He also knows that , he is purposefully pulling peopke towards his investments . Kammi velaila ethulayathu invest panrathuapram people ah athuku euluthu price increase panrathu . Dont believe economist . Pacha fraud
@Dineshkumarnk
@Dineshkumarnk Год назад
5.41 Nagappan: Idhu Utopian thought or leftist thought aaga therilaam Anchor: enaku vijay sir sonna idli concept nyabagam varudhu.. Nagappan like: chaiiiikkkk 🤣🤣🤣
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 Год назад
Urimai oru marriage mele rendavadu marriage thadukkapadude sir. So edanulum cheyyalam. Veedu vangama govt bznk ka fd la potta saving atche.adu podada.
@vadaipochu17
@vadaipochu17 9 месяцев назад
Aamam ivaru innum vaadaga veetla dhaan irukkaaru.
@Al.imran5A
@Al.imran5A Год назад
அருமை.. இன்னொரு லூசு ஆனந்த் சீனி தங்கத்தால் போடு..லேண்ட் மீது போடு உன் சொல்ராரு
@ggiriprabhu
@ggiriprabhu 10 месяцев назад
Ayya 10 years before 1 acre agree land 7 lack iruntha athe idam ippo 50 lack ayiduchu apram eppdi real estate apdiye irukkumu solrenga
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 11 месяцев назад
மோடி பிரதமர் ஆன உடன் சொன்னார். ரியல் எஸ்டேட் விலை குறையும் என்று. முதல் வீடு வாங்கும் மக்களுக்கு பயன்தான்
@radhakrishnan9545
@radhakrishnan9545 8 месяцев назад
எவ்வளவு பெரிய உண்மையை அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே..!! சரியான முறையில் விபரமாக பேசுவது எளிதல்ல .. அழகான முறையில் சொல்வது எளிதல்ல..!! வாழ்த்துக்கள் நண்பரே..!!
@chozhann379
@chozhann379 Год назад
Excellent point sir .Social Ethics is an important point to be kept in mind when making investments in basic infrastructures like housing ,agricultural land .
@ராஜேஷ்லலிதா
O OT today 9 I'm kid
@GaneshSrinivas-y4l
@GaneshSrinivas-y4l Год назад
Purposefully distracting people , he's a fraud . Intha video paakrra neenga unga akka kalyanathuku gold vaangum bothu evlo irunthuvhu ippo evlo . Unga appa or annan land or veedu vaangum bothu price evlo ippo evlo . He also knows that , he is purposefully pulling peopke towards his investments . Kammi velaila ethulayathu invest panrathuapram people ah athuku euluthu price increase panrathu . Dont believe economist . Pacha fraud
@Kumaresanrk
@Kumaresanrk 9 месяцев назад
​@@GaneshSrinivas-y4l land value increased ayrukum but evlo rate la increase ayrukunu check panni parunga, apothan therium
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 месяцев назад
​@@GaneshSrinivas-y4lIt is dangerous to make negative comments about a person who is neutral and considerate of everyone. Think calmly! It should be realized whether the gold and land bought with that day's income is enough to buy with today's income.
@நான்ஃ
@நான்ஃ 10 месяцев назад
Lol... Gold commodity is in multi year breakout..... Be ready for 7000 INR soon for. 24ct gold
@NarayananK-ct4gl
@NarayananK-ct4gl 2 дня назад
Yes it touched already ₹7500/ as on today 27/9/24
@annapooranisivakumar659
@annapooranisivakumar659 Год назад
Our bad luck v married in the year 2007, so v couldn't invest nicely and see growth
@senuvaasan6483
@senuvaasan6483 10 месяцев назад
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்த நிலம் இன்றைக்கு 500ரூபாய் ஏறிடுது
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 11 месяцев назад
வீடு. இனி வரும் மார்வாடிகளுக்கு தேவை. விட்டுவைங்க. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஒரு மந்திரிக்கு எத்தனை கட்டிடம்
Далее