Тёмный
No video :(

வீடே மணக்கும் காளான் குழம்பு செஞ்சு அசத்துங்க/ Mushroom Gravy/Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@mallika.a4390
@mallika.a4390 Месяц назад
நான் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து உங்க சமையல் புக் வெச்சிருந்தேன் 30 நாள் 30 வகை சமையல்.. அப்போ youtube எல்லாம் இல்லைஙக.. எனக்கு தெரிஞ்ச ஓரே சமையல் உங்களோடாது.. அந்த புக் பாத்துட்டு நெரியா சமைச்சேன்... அதெல்லாம் என் பசுமையான நினைவுகள்.. I love u so much amma. நீங்க பல்லாண்டு ஆரோக்கியம் சந்தோசமா வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
உங்கள் வாழ்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல மா
@sangeethaaathimeghu4293
@sangeethaaathimeghu4293 9 дней назад
Nanum than 30nal kuruma book ippavum nan vachirukean
@bhamavivek4799
@bhamavivek4799 Месяц назад
ரொம்பவும் அருமை அம்மா காளான் குழம்பு. என் மகனுக்கு ரொம்பவும் பிடித்தது. நாளைக்கு எங்கள் வீட்டில் இந்த குழம்புதான். நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
மிக்க மகிழ்ச்சி மா
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Месяц назад
நீண்ட நாளாக எதிர்பார்த்த பதிவு காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குழம்பு சாதத்துடன் சாப்பிட செய்து காட்டுங்கள் அம்மா🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
அவசியம் செய்கிறேன் மா
@padmavathyr2190
@padmavathyr2190 Месяц назад
வணக்கம் அம்மா சூப்பர் குழம்பு நன்றி ங் க அம்மா
@H.s.prabhuH.s.prabhu
@H.s.prabhuH.s.prabhu Месяц назад
Hello madam neenga சொல்லிக்கொடுக்கும் சமையல் அனைத்து suvsiyagave இருக்கு உங்க சமையல் டிப்ஸ்.அனைத்தையும் தொடர்ந்து என் சமையல் அறையில் பயன் padutthugiren madam naan oru cook yen peyar prabhu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
உங்களுக்கு பயன்படுவதை கேட்டு மிக்க மகிழ்ச்சி தம்பி
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Месяц назад
கம கமனு காளான் குழம்பு பார்க்கவே மிக அருமை அருமை சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும் என தோனுது அம்மா.சோற்றில் ஊற்றி சாப்பிட நல்லா இருக்குமா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
சூப்பரா இருக்கும் மா
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Месяц назад
🎉🎉🎉ஆஹா, காளான் fry நீங்க சொல்லி செஞ்சுக்கிட்டு வரேன் 🎉இப்போ காளான் குழம்பு 👌இதுவும் செஞ்சு பார்த்து விடணும் 🙏🫱🏻‍🫲🏼மிக்க நன்றிம்மா 👏👏👏அசத்தல் பக்குவம் 🎊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
மனமார்ந்த நன்றி ஹேமலதா
@anuradhagopal3975
@anuradhagopal3975 Месяц назад
வணக்கம் அம்மா 🙏 நீங்கள் உணவு சமைப்பதும் எடுத்துரைக்கும் விதமும் அலாதியானது.இந்த காளான் குழம்பு நெய் சோறு பதிவில் செய்து உள்ளீர்கள் . நான் பனீர் வைத்து இம்முறையில் செய்துள்ளேன்.காளான் எங்களுக்கு பிடிப்பதில்லை.நன்றி 👌👏👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
மகிழ்ச்சியுடன் நன்றி அனுராதா
@ranidev4866
@ranidev4866 Месяц назад
I will try this recipe, looks good.. Thanks Amma..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
You are most welcome ma
@iamAnupamaDas
@iamAnupamaDas Месяц назад
Amazing recipe 👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Glad you liked it ma
@raduvedi
@raduvedi Месяц назад
Aha amma super. Perfect timing!
@PushpaChithi
@PushpaChithi Месяц назад
Arumai amma
@sangeethamaheshvaran
@sangeethamaheshvaran Месяц назад
Today I tried this recepie amma, amazing taste.My family loves your mushroom fry recepie aswell
@rajathim2446
@rajathim2446 Месяц назад
அம்மா காளான் குழம்பு அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
நன்றி மா
@uthayashanmugam6061
@uthayashanmugam6061 21 день назад
அம்மா அந்த கமெண்ட் பண்ணியது நான் தான் அம்மா என் பெயர் உதயா. உங்கள் வாயால் என் பெயரை சொல்லுங்கள் அம்மா. உங்களுடைய மிகப்பெரிய fan ma. இப்பொழுது உங்கள் அன்பு அப்பாவின் fan ஆகிவிட்டேன் அம்மா. அர்த்தமுள்ள இந்துமதம் book படிக்க ஆரம்பித்து விட்டேன் அம்மா. எனக்கு மிகப்பெரிய அகக்கண் திறந்தது போல அனுபவம். நிறைய இடத்தில் அழுதும் இருக்கிறேன் அம்மா. இந்த புண்ணியம் அப்பாவை சென்று அடையும். இந்த mushroom recipe taste உங்களை சென்று அடையும் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 21 день назад
உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மா.அவசியம் உதயாவின் பெயரை சொல்கிறேன்.😊🙏
@manjular7698
@manjular7698 Месяц назад
Vadakari eppadi seiyanum sollunga madam
@sraa2468
@sraa2468 Месяц назад
Morn Mam❤❤❤wow beautiful recipe👍👍stay happy🙏🙏🙏
@user-ln6rz7jx2m
@user-ln6rz7jx2m Месяц назад
My favourite dish today im going to try this ❤
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 Месяц назад
Arumai amma super
@kalpanajothi8607
@kalpanajothi8607 Месяц назад
Very much like 👍 it. Thanks so much Madam Ravathi. Your way of talking to cooking is looking beautiful. Stay blessed
@Surya93304
@Surya93304 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-boONyCp9FPc.htmlsi=SDIlFqa_082DAhyL
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thanks a lot ma
@user-xf7vj9hf7m
@user-xf7vj9hf7m Месяц назад
Should I boil tomatoes before grinding mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
No need
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs 6 дней назад
அன்னாசி பூவையா உடைத்துபோடுகிறீர்கள்
@user-br5wq7uq1o
@user-br5wq7uq1o Месяц назад
அம்மா அருமையான ருசியான காளன் குழம்பு👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌸
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
ஆம் மா நன்றி
@paparaku1
@paparaku1 Месяц назад
One of my favourite dish Revathi. Thanks a lot.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Welcome 😊ma
@lathamani3969
@lathamani3969 Месяц назад
👌👌mam
@tamilselvi6275
@tamilselvi6275 Месяц назад
Super ma yammy yeasta irukum polaye I will try ma thank u ma❤
@brittoraja6175
@brittoraja6175 Месяц назад
Oyster Mushrooms payanpaduthalama , MADAM ?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Yes ma can
@delhisanthikitchen
@delhisanthikitchen Месяц назад
அருமையான காளான் குழம்பு சூப்பர் அம்மா 👌❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Nandri ma
@jayaammashanmugam4756
@jayaammashanmugam4756 Месяц назад
சூப்பர் சூப்பர் அம்மா
@gowriswaminathan6191
@gowriswaminathan6191 Месяц назад
The way u go about the preparation of a dish, so clear n easy to follow ma.God bless u ma.🎉🎉🎉🎉😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thanks a lot ma
@devimuthu5206
@devimuthu5206 Месяц назад
Super achi thank you so much very tasty kulambu nanum andha comentuku like potieruken
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Oh!! thanks ma
@raghulchandru8978
@raghulchandru8978 Месяц назад
Sooper ma .Try pannaraen ma.Amma நீங்க ஒரு முறை Jaya TV la murungai kaai வச்சு கார puli kulambu செய்தீர்கள் சின்ன வெங்காயம் brown color la வதக்கி அரைத்து அது ஒரு முறை செய்து kaaminga ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
அவசியம் செய்கிறேன் மா
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Месяц назад
Vanakkam Aunbaana Amma ❤ poona vediovel ungal Aluhai Yennaiyum baathitthathu😂😂 entha recepe yenakkum puthusu Amma Arumai nandri Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Most Welcome ma er
@H.s.prabhuH.s.prabhu
@H.s.prabhuH.s.prabhu Месяц назад
நன்றி nga madam
@umapradeep4747
@umapradeep4747 Месяц назад
Superb Ma'am 💓 Niraiya ungaludeya samayal paarkkiren Mini bhadhusha naan yeppodhum seidhu yellorkkum kodukkiren Yenakku Krishna Sweets cashew rose petal recipe seidhu kaamingal ❤ Naan malayalam Tamil avlo theriyadhu purindhu kolven Any mistakes sorry 🙏🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Sure ma.but let me take time to learn and then will upload
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
My grandfather is from Kerala
@mallika.a4390
@mallika.a4390 Месяц назад
அருமை 👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
நன்றி மா
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Месяц назад
🎉 super super tasty 😋 ma
@velayuthamv1054
@velayuthamv1054 Месяц назад
Super Amma
@nityad8094
@nityad8094 Месяц назад
Hai mam Good morning I am Nithya from kangayam..And i made the request.Thank you so much for considering .I am very very happy.Thank u once again..will try today and post again in the comment mam...my mother Bagyalakshmi is ur biggest fan..our family's wishes to ur whole family mam!!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
It's my pleasure ma.thank you so much
@r.senthilnathanmanickam1098
@r.senthilnathanmanickam1098 Месяц назад
Thank you Madam
@cookingathome-287
@cookingathome-287 Месяц назад
Nice preparation. Well done.❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thanks a lot
@nlakshmivenkat7246
@nlakshmivenkat7246 Месяц назад
Can we use dry mushroom for this madam?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Yes you can
@shenbagavalli-ym3bv
@shenbagavalli-ym3bv Месяц назад
காலை வணக்கம் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Iniya kalai vanakkam ma
@shenbagavalli-ym3bv
@shenbagavalli-ym3bv Месяц назад
அருமை மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
N
@rajendrank9585
@rajendrank9585 Месяц назад
Asatthalana athe samayam mannmanam ,taste maramal suvaiyana Kalan kulambu parkumpothe sappidanum Pol thondukirathu.Maraindalum Tamil makkalin Manadile neekkamara niraindirukkum Maha kavingar Kannada dhan iyya Avargalukkum,Ungalukkum Kodi Kodi Vazhthukkal Mam.nandri.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Mikka magizhchi, nandri ma
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Месяц назад
அருமையான காளான் குழம்பு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
மனமார்ந்த நன்றி மா
@myday5475
@myday5475 Месяц назад
Brocoli panni kattunga ma
@vijayakumars5775
@vijayakumars5775 Месяц назад
Rice kooda indha dish nalla irukkuma?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Soopera irukkum
@Surya93304
@Surya93304 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-boONyCp9FPc.htmlsi=SDIlFqa_082DAhyL
@padmarajendran7039
@padmarajendran7039 17 дней назад
@gayathrik3421
@gayathrik3421 Месяц назад
Tkqq mam 🎉
@juslasjuslas4683
@juslasjuslas4683 Месяц назад
Amma white rice ku nalla irukkuma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
👍
@lathaamber555
@lathaamber555 Месяц назад
Pacharisi sadam vadikka solli kodunga
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Sure ma
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Месяц назад
Excellent Mam 🎉
@sambavichannel9715
@sambavichannel9715 Месяц назад
Nan vendhaya sadhathuku senju saptom nanna irundhadhu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
😊
@premasundaram2761
@premasundaram2761 Месяц назад
Madam maick vaithu pesunga appavai pathi sonnathu sariya kekkavillai pl
Далее
Mushroom pepper masala by Revathy Shanmugam
8:31
Просмотров 2,2 млн