Тёмный
No video :(

புதுசா ஒரு குழம்பு-ஒரு முறை செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க/ REVATHY SHANMUGAM 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 232 тыс.
50% 1

Опубликовано:

 

3 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 577   
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 2 месяца назад
அம்மா எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு அடுப்படியில் நின்று வேலை செய்யும் போது அதை உட்கார்ந்து கொண்டு நாம் பார்க்கும்போது நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.நன்றி அம்மா.❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றிகள் பல மா
@suseelashanmugam8690
@suseelashanmugam8690 2 месяца назад
புளிபாவக்காய்செஞ்சு காமிங்க
@leela2489
@leela2489 Месяц назад
😊
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 месяца назад
உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா. அதனால் மனதிற்கு பிடித்தவர்களின் குறைகள் எனக்கு புலப்படாது. இப்ப ஜன்னல் அருகில் அஞ்சறை பெட்டி வைத்தால் எட்டி எட்டி பார்க்கனும் என நீங்கள் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்தது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
😊நன்றி மா
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 2 месяца назад
Very.very.nice.ma.thanks.ma.condinew🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mselvam1189
@mselvam1189 2 месяца назад
ßqq qqq1
@subbulakshmis9992
@subbulakshmis9992 Месяц назад
😊qqqq
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 Месяц назад
Amma,,, very nice naration,,, please upload different type of kuzhambu like this,,,,,sairam
@sheelasukumaran3396
@sheelasukumaran3396 2 месяца назад
நிறை குடம் தளும்பாது என்ற பழமொழிக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் ❤
@sundarim4747
@sundarim4747 2 месяца назад
எங்கவீட்டில்கத்திரிக்காய்முருங்கைகாய்வாழைக்காய்மொச்சைகாரகுழப்புசேய்வோம்சூப்பராஇருக்கும்மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏🙏
@susananand9158
@susananand9158 24 дня назад
😊​@@revathyshanmugamumkavingar2024
@jayanthiamudhan6446
@jayanthiamudhan6446 2 месяца назад
ரொம்ப அழகா சொல்றீங்க மா, உங்க பணிவு ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம், செஞ்சு பாக்கறேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க நன்றி மா
@senthilvelukamala2127
@senthilvelukamala2127 2 месяца назад
ரொம்ப வருடங்கள் பார்க்கிறேன்.உங்கள் சமையல்.அமைதி,எளிமை மிகவும் அழகு.உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏🙏🙏
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 2 месяца назад
அம்மா,உங்களைக் காணும்போதெல்லாம் என் அன்னையின் சாயல்,அழகு,அமைதி,சமைக்கும்முறை,ஆர்பாட்டமின்மை அனைத்தும்.வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@bhalraj6219
@bhalraj6219 2 месяца назад
😅
@balakalyani1220
@balakalyani1220 2 месяца назад
😂​@@bhalraj6219
@paramasivanesakki2732
@paramasivanesakki2732 21 день назад
0​@@bhalraj6219
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 19 дней назад
ஆடி மாதம் கூழ் ஊத்துபவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும்.புதுசா செய்துப்பார்க்ககவும் வாய்ப்பாக அமையும்.மிக்க நன்றி சகோதரி.
@saraswathiramani507
@saraswathiramani507 2 месяца назад
வணக்கம் சகோதரி... நீங்கள். வேர்த்து கலைத்திருந்தாலும்....‌அமைதியான அழகுதான்... எப்போது எல்லாம். தங்களது காணொளியை காணும் போதும்....கவிஞரின் ஞாபகம் தான்... நன்றிம்மா.❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி மா
@jasminasiya8696
@jasminasiya8696 2 месяца назад
எனக்கும் என் அம்மா ஞாபகம் தான் வரும் 🙏
@manjulamanjula111
@manjulamanjula111 2 месяца назад
ஆகா பார்க்கும்போதே எச்சில் ஊருதுங்க மேடம் சூப்பர் சூப்பர் ❤❤❤ அம்மா நம்ம சந்தோசமே சாப்பிட்டு நல்லாருக்குமா என சொல்லும்போது வரும் சந்தோசமே தனிதான் அம்மா ❤❤❤
@santhasrikanth6624
@santhasrikanth6624 Месяц назад
Madam கோதுமை உப்புமா பற்றி தெரியாத எனக்கு , உங்கள் கோதுமை ரவா உப்மா பதிவு மிகவும் அருமையாக இருந்தது. அதிலிருந்து அடிக்கடி ( once in fifteen days ) செய்கிறேன் மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Oh!!! thank you so much ma
@eelapuli
@eelapuli 2 месяца назад
மேக்கப் .இல்லாமலேயே. தங்களது அமைதி யான அழகு நான் ரசிக்கிறேன் அம்மா எனதுஅன்பான வணக்க ங்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 2 месяца назад
Tv ல்நீங்க வந்தால். நீங்க சொன்னது தான் உலக மகா best என்று நினைப்பேன் 15வருடங்களுக்கு முன் பார்த்தது மா பலதடவை உங்க சேனல்(சபிபமாக)பார்த்திருக்கேன் சொல்லவேண்டியது ஒன்றுமேயில்லை மா சூரியனுக்கு நான் டார்ச்சுலைட்
@devikumarvel6106
@devikumarvel6106 2 месяца назад
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் சமையல் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் சமையல் குறிப்புகள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@jaganananthu1476
@jaganananthu1476 2 месяца назад
Super madam. எங்கம்மா (82) உங்களோட fan. உங்க ரசப்பொடி இப்போ பண்ணிட்டே இருக்காங்க. எங்க அம்மா super cook. அவங்க சமையல் recipe book போட்டு இருக்காங்க. Newly married couples க்கு அந்த book குடுப்பாங்க. Daily உங்க recipe யோகாம்பாள் recipe எல்லாம் பார்ப்பாங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
அட!!மி,மிக,மகிழ்ச்சியாக உள்ளதம்மா.அம்மா எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
@sivakamisrinivasan4399
@sivakamisrinivasan4399 2 месяца назад
Super mam. தனியா காய் செய்ய வேண்டாம் .👌🙏🏾 கேரளா, கர்னாடக டிபன் ரெசிபி (அரிசி வைத்து ) பத்ரி, அக்கி ரொட்டி போன்றவற்றை நீங்கள் சொல்லி கத்துக்கணும் .🥰
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Oh!!!சூப்பர் மா.புத்தகம் எனக்கும் கிடைக்குமா?
@anuradharaghunathan1695
@anuradharaghunathan1695 2 месяца назад
Hello Revathi unga video channel la neenga samaikiradhu ellovatrayum nann miss Panama parpen sila item udaney try panni parpen romba easy a irukum seivadhu taste ketkavey vendam super niraya video potukitey irunga engaluku usefulla iruku Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Ungalin anbaana vaarthaigalukku enadhu manamaarndha nandri ma
@gomathilakshmi6943
@gomathilakshmi6943 2 месяца назад
அம்மா லஞ்சுக்கு கொடுத்து விட்டேன் நல்லா இருக்கு மிகவும் பயனுள்ள குழம்பு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி மா
@gomatiiyer1754
@gomatiiyer1754 2 месяца назад
Very delicious and yummy mouth watering new type of kuzambu I will try. Thank you so much. 👍👍👍👍👍
@user-wp1xw9de2j
@user-wp1xw9de2j 2 месяца назад
Ungala enaku romba pidikkum Amma unga all tips romba nalla irukku amma
@poornimakt1771
@poornimakt1771 2 месяца назад
உங்கள் அன்பும் பணிவும கனிவான பேச்சும் அனைவரையும் மயக்க நெகிழ வைக்கும் அம்மா!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@srimathinatrajan4073
@srimathinatrajan4073 2 месяца назад
Madam you and your recipes are always super. Hats off to you
@sheelasheela8393
@sheelasheela8393 23 часа назад
Nice mam very respectfully you are speaking words.your cooking is very neat n easily understandable.tq.🎉🎉
@banu6634
@banu6634 2 месяца назад
அம்மா நீங்க நல்லா sollikodukringa ❤❤❤❤❤
@kamakshibalasubramanian5889
@kamakshibalasubramanian5889 Месяц назад
Nanum unga samayal pathu neraya kathukuten amma. Neelamana video va irunthalum enga amma kitta pesurathu pola iruku.. appadiye continue pannunga
@ramalakshmimohan6087
@ramalakshmimohan6087 2 месяца назад
அம்மா உங்க தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பேச்சு செய்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வணக்கம்
@saradhaiyer5561
@saradhaiyer5561 Месяц назад
Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal Thanks 🙏👍 tasty and healthy recipe Madam
@gowrishivakumar5610
@gowrishivakumar5610 2 месяца назад
madam, i am also usually watching your receipes and it is very useful.
@geetaragunathan5712
@geetaragunathan5712 2 месяца назад
Very useful video of different kolumbu. Thank you 👌No issues if the video is long. Thanks for sharing your experience
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much 🙂ma
@sulochanathangavel2937
@sulochanathangavel2937 Месяц назад
உங்கள் அனுபவம் எங்கள் வயதுமா .எளிமை கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.
@karpagamvalli3404
@karpagamvalli3404 2 месяца назад
You are very great woman and also humble too
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
😊🙏🙏
@hemanagarajan208
@hemanagarajan208 Месяц назад
மாங்காய் சேர்க்கும் போது புளி அவசியமா?
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 2 месяца назад
மிகவும் அருமை
@gajalakshmi9427
@gajalakshmi9427 2 месяца назад
Mam I am realy very happy to see your cooking I'm big fan of yours moreover the way how you are explain is amazing. God bless you should give more and more recipe for us. My cooking is improved because of you Thank you Madam.🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏🙏🙏🙏
@tamilselvi3034
@tamilselvi3034 2 месяца назад
Thanks for different kuzumbu.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
My pleasure ma
@shanthirh1767
@shanthirh1767 2 месяца назад
வணக்கம் அம்மா.நீங்கள் பேசும் போது, அப்படியே என் அம்மாவை நினைவுப்படுத்துகிறீர்கள்.அந்த அமைதி எல்லாம் தெரிந்தாலும் நிறைகுடம் தழும்பாத அந்த அடக்கம் சின்னதான சிரிப்புடன் அச்சசல் என் அம்மா தான்.🙏🏼🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
அம்மாவின் இடத்தில் என்னை நினைத்ததற்கு மனமார்ந்த ந்றி மா.
@nandhinibalachandran5809
@nandhinibalachandran5809 22 дня назад
I like your cooking the way you teach it very politely
@geethakrishnamurthy6364
@geethakrishnamurthy6364 2 месяца назад
Iyarkkayana azhagu irukkum nalla manamulla ungalukku powder pocchu kalaindaalum oru azhagudaan. Rombave ilaaitthu irukkireergal. Revathy ungal aarogystthai gavanitthu kollungal. Arumayaana recipiku nandri ( urimaiyudan peyar solli exhudiyadarkku sorry enakku 80vayadu aagum nilayil peyar sonnaal paavamillai endru ninaitthen.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Unga anbukku enna kaimaru seivein.ennai per solli azhaikkum ungalukku endru undai.appadi azhaithaal magizhvein
@geethakrishnamurthy6364
@geethakrishnamurthy6364 2 месяца назад
Naan ungal appavin kavidaigalin adimai. Katchimikka cinema ulagil aadharsha dandayaaga nindra maa medhar. Ungal panivaana pecchum thelivaana samayal kalayum naangal petra varam. Iraivan neenda aarogyamaana aayulai ungalukku thara vendugiren
@Vikhasini
@Vikhasini Месяц назад
Annakum ungally neril parkavendum eana aasai mocha kulllmbu megavum arumai
@Jayalakshmi-wv7ih
@Jayalakshmi-wv7ih 20 дней назад
Amma ungal samayal & Anubavam super . Valga valamuden..
@indiras5148
@indiras5148 2 месяца назад
உங்கள் சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது. மிக்க நன்றி. உங்கள் சமையல் மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@haritheerthamc4054
@haritheerthamc4054 2 месяца назад
மேடம் உங்கள் அப்பா கண்ணதாசன் பாடல்கள் தினமும் கேட்டு கொண்டு தான் இருப்பேன் அவர் பாட்டு எல்லாமே வாழ்க்கையின் தத்துவத்தை மிகவும் ரசித்து எழுதி உள்ளார்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏
@jasminasiya8696
@jasminasiya8696 2 месяца назад
உங்க சமையலில் உள்ள இன்னொரு விசேஷம் உங்க experience எல்லாம் எங்க கிட்ட பகிர்ந்து கொள்வது, இது ரொம்ப natural ஆக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா.
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 2 месяца назад
வணக்கம்மா 🎉❤🤝சமையல் ராணி நீங்க 🎊உங்களின் பொறுமை, நிதானம், விவரம் சொல்லும் அழகு, எல்லோரும் எளிமையாய் செய்யும்படி கூறும் பாங்கு, வீட்டில் உதவிக்கு இருப்பவரையும் அவர் உறவையும் கெளரவிக்கும் பெரிய உள்ளம், வித விதமான சமையல் குறிப்புகள் என்று உங்களுக்கு நிகர் நீங்களேம்மா 👍❤எந்த புது சமையல் செய்யவும் நான் எப்போதும் உங்கள் செய்முறை பார்த்து தான் செய்கிறேன் 🤝உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை, உங்கள் பேச்சும் அழகு.. 😍தயவு செய்து இனி ஒருமுறை மன்னிப்பு என்ற வார்த்தை சொல்ல வேண்டாம்மா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
உங்க ள் அன்புக்கும்,அன்பான வார்த்தைகளுக்கும் எது மனமார்ந்த நன்றிகள்.
@user-qr6qi2ki2j
@user-qr6qi2ki2j Месяц назад
வணக்கம் அம்மா‌ நீங்கள் குழம்பு செய்யும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. குழம்பிற்கு தனியா ‌மிளகாய் பொடிக்கு பதில் சாம்பார் பொடி சேர்க்கலாமா அம்மா❤
@user-ij1pu1yz7i
@user-ij1pu1yz7i Месяц назад
அம்மாஉங்களையும் பிடிக்கும் உங்கள் அப்பா எழுதின பாட்டுஒவ்வரு வரியும்ரெம்பரெம்ப பிடிக்கும்அம்மாநீங்கள் செய்தகூட்டுபார்க்கும்போதே பாப்பிடனுபோலிருக்கு எங்கள்வீட்டிலையும் செய்வாங்க அனால் பச்சைமிளகாய் மாங்காய் அரச்சுபோடம செய்வாங்க இனிமேல் நாங்களும்புதுமையா செஞ்சுபார்கிறொம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
மனமார்ந்த நன்றி மா
@girijak5290
@girijak5290 2 месяца назад
Hi Amma uggaloda samayel ellam parkiren romba nalla erukku naan samachum parthen migha arumai parambriya samayel eppo migavum kuraithuvittathu athai neggal seiyum bothu migavum santhosham ethe parambariye samayel ennakku therintha oru dish daggarmapachadi athai neeggal seithu kanbithal migavum santhosham nandri Amma
@santhidurai1542
@santhidurai1542 Месяц назад
அருமை அம்மா சமையல் ஒரு சங்கீத ம்மா ராம் பிரசாத் பல போல் நன்றி யம்மா
@suganthir7211
@suganthir7211 2 месяца назад
Super kushambu vazshga valamudan vazshga vaiyagam namaskaram Nandrigal pala
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Manamaarndha nandri ma. Vaazhga valamudan
@natarajankailasam9722
@natarajankailasam9722 2 месяца назад
Thanks a lot for the beautiful new presentation, will try it !
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
You are welcome 😊ma
@gerby1935
@gerby1935 2 месяца назад
You are so humble and such a great teacher. Your passion for cooking pours out in all your videos, so thank you for that. I love to just watch you cook in the hope that I can learn some of those techniques.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much! Ma
@MeenakshiManoharan-ol1tr
@MeenakshiManoharan-ol1tr 8 дней назад
Please send me the receipe for kathirikai chops mam.....
@user-us2zf5kr7n
@user-us2zf5kr7n 27 дней назад
வித்தியாசமான குழம்பு நான் இன்று தான் உங்க பதிவை பார்க்கிறேன்
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Месяц назад
Unga எதார்த்தமான பேச்சு super 👌 ma..உங்கள் samayal Jaya t. v. la வரும்போது எல்லாம் பார்ப்பேன். ரொம்பவே பிடிக்கும் ma..God bless 🙌 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thank you so much ma
@sharadakrishnan6083
@sharadakrishnan6083 2 месяца назад
ஹலோ மேடம் இந்த குழம்பு ரெசிபியை இப்பொழுதுதான் பார்த்தேன் p 10:06 2:00 மணிக்கு தான் பார்த்தேன் என்ன ஒரு ஒற்றுமை இன்று நான் செய்த குழம்ப கிட்டத்தட்ட நீங்கள் செய்தது போல தான் ஆனால் வாழைக்காய் 0 மாங்காய் மட்டும் தான் சேர்த்தேன் ஆனால் மாங்காய் தனியாகத்தான் போட்டேன் இரண்டு தக்காளி வெங்காயம் அரைத்தும் ஒரு தக்காளி வெங்காயம் மூன்று குட்டி பச்சை மிளகாய் வதக்கியும் சேர்த்துக் கொண்டேன் இஞ்சி பூண்டு தனித்தனியாக சேர்த்துக் கொண்டேன். தேங்காய் மட்டும் தனியாக அரைத்துக் கொண்டேன் எண்ணெயில் கொஞ்சம் கடுகு சீரகம் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி வதக்கி பின்பு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி பேஸ்டை சேர்த்து வதக்கி விடு பின் ரெண்டு டீஸ்பூன் தனியா மிளகாதூள் சேர்த்து அதனுடன் வாழைக்காயை இரண்டாக நறுக்கி நீளமாக கட் பண்ணி சேர்த்தேன். அதனுடன் உப்பும் சேர்த்து மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விட்டேன் ஓரளவு வாழைக்காய் வந்ததும் நறுக்கி வைத்திருந்த மாங்காயை குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைத்து லோ பிளேமில்
@sharadakrishnan6083
@sharadakrishnan6083 2 месяца назад
சாரி கனெக்சன் கட் ஆகிவிட்டது ஐந்து நிமிடம் கொதித்த பின் சிறிது கரம் மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்தபின் ஆஃப் பண்ணிவிட்டேன் கொஞ்சம் கொத்தமல்லி தூவினேன். 13:27
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
​@@sharadakrishnan6083அட!!!இதே போல் நானும் செய்து பார்க்கிறேன் மா நன்றி
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 Месяц назад
அருமையான குழம்பு அம்மா கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ❤❤❤❤ இன்றைய பதிவு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது ❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤
@browniebrownie4878
@browniebrownie4878 Месяц назад
Ithil Malaysia vil, selar, karuvadu serthu seivargal. 👌🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Oh!!apdiya?
@anuradha.g.p.7557
@anuradha.g.p.7557 2 месяца назад
வணக்கம் அம்மா . உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.மிகவும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறீர்கள்.மிஅருமை.மிக்க நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks Anuradha
@meenaa4872
@meenaa4872 Месяц назад
Madam almost I ilke all the recipes you post.need not ask sorry being long video though you are sharing for the benefit of all of us watching this video. also we come to know about your experience with others as everything you are sharing here in a simple manner..I like your simplicity and whenever you explain the recipes I feel as if hearing from someone who is very close in out family like my mom😊keep sharing all your ideas and thoughts.thankyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thank you so much for your encouraging words ma
@meeragunasekaran1134
@meeragunasekaran1134 2 месяца назад
அம்மா நடன் உங்கள் அழகிய பேச்சில் மகிழ்ச்சி அடைவேன். பொறுமை நிதட்ணம் சொல்லும் விதம் எல்லாம் தனி அழகு
@venisripackiam6450
@venisripackiam6450 2 месяца назад
சூப்பர்அம்மா நன்றி
@allipugazhendhi961
@allipugazhendhi961 2 месяца назад
Nice madam. Like Ram prasad if you are meeting any person take photo. It's good memory.one day I will come and meet you. I am in Kannadasan street, T.Nagar only
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Sure ma thank you. Your most welcome
@gurupackiamnatarajan2359
@gurupackiamnatarajan2359 Месяц назад
As far as I'm concerned, we have to learn a lot from you mam. With your cooking,we learn your humbleness and patience, the greatest values. Thank you. May the Almighty bless you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thank you for your kind words
@ramanivenkat1745
@ramanivenkat1745 2 месяца назад
Now only so many u tubers had come. But you are the old and gold chef for us.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
I'm blessed ma.Thank you
@sridevinalinad1794
@sridevinalinad1794 2 месяца назад
மூன்று வகையான புளிப்பு இருப்பதால், கொஞ்சம் வெல்லம் போட்டு சுவையை பேலன்ஸ் செய்யலாம் அல்லவா?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
அதற்கு தகுந்த காரம் சேர்த்தாலே நலம்
@sumanseshagiri9169
@sumanseshagiri9169 2 месяца назад
I like the way you are explaining the recipes in detail step by step. I watch all your programmes including the one related in Jaya TV every Saturday. The way you have asked for forgiveness repeatedly for the lengthy video shows only your humbleness. It is not lengthy as we are watching only our favourite programmes. Time seems to stand still during such times.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
So nice of you ma.Thank you so much
@sugunav3278
@sugunav3278 2 месяца назад
அம்மா உங்கள் அனைத்து சமையல் செய் முறைகளையும் பார்த்து சந்தோஷப்படுவேன் வடகம் செய் தேன் சூப்பராகவந்த து நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி மா
@mythilikabaleeswaran2654
@mythilikabaleeswaran2654 2 месяца назад
Super ah iruku I will try this. I tried that road kadai patti sambar, Maida burfi,white kuruma etc. All came very well Thank u amma. I like all ur videos 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome ma
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 2 месяца назад
I follow only your proportion for aavakaai and maavadu. It has come out very tasty and lovely. Thanks.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Glad to hear that ma.thank you
@sowmyashankar4148
@sowmyashankar4148 2 месяца назад
Dhaniya vendayam kopparai each half teaspoon roast and powder coarsely add at the end switch off when it starts to boil . It will be ofexcellent taste and flavour😊
@chitraturnsravanan9434
@chitraturnsravanan9434 2 месяца назад
புது குழம்பு செய்து காண்பித்தமைக்கு நன்றிகள் பல.செய்வதற்கு முயற்சி செய்கிறேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா
@shanmugasundarampanchanath2319
@shanmugasundarampanchanath2319 Месяц назад
Thanks for video. As usual well explained. Quantity of items can be put in description. It will be useful for beinners. Will try the Kulambu
@malarenganathan576
@malarenganathan576 2 месяца назад
ரேவதி அம்மா, chettinadu special traditional dishes சேர்த்து ஒரு series பண்ணுங்க. My mother was from Karaikudi. She used to prepare some dishes that used to be served in the Naattukottai Chettiyar விருந்து. அதிரசம், பால் kozukkattai, vengaya kuzhambu ennai kathirikkai kuzambu, etc.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks ma. I've uploaded them kindly check to try.
@lalithasundaram5477
@lalithasundaram5477 Месяц назад
Super Amma ennaku ungalai Unga samayalai romba pidikum Nan Unga Appa fan avar ezuthina songs ellam azaku Appa ethila kalakinar neega samayala kalakarenga 😃👍👏👏
@kavithatailor2231
@kavithatailor2231 2 месяца назад
தஞ்சாவூர் , திருநெல்வேலி, கோவை, இதுபோன்ற ஊர்களில் உள்ள சைவ திருமண உணவுகளை செய்து காண்பிக்கவும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
அவசியம் செய்கிறேன் மா
@prabhasunder9934
@prabhasunder9934 Месяц назад
Thanks amma
@LourduMary-kw6op
@LourduMary-kw6op 13 дней назад
Amma.vanakam.vedeo.parpen.like.poduven.comment.pannatheillay.unka.samayal.putekum.athave da..enru.varay .appavin.padalkal.rompa.pidikum.eppide.than.valkaiyen.arthankala.eppede.putu.puttu.eluthe.yerukarnu.enaku.ocharyamayerukum enage 56.kavegar.kannathasan.pattu.pottal.nenru.parthu.vetuthan.velay.seiven.awar.makalaka.peraka nenkal.koduthu.vaithavarkal.god.blless.you.thanku.ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 12 дней назад
Appavai patri ivalavi rasithamaikku manamaarndha nandri ma
@k.thenmalarmalar5879
@k.thenmalarmalar5879 2 месяца назад
I like your one cooking very much
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 2 месяца назад
Amma, the Kuzhambu recipe is very interesting and looks yummy too. Will try definitely. Your humble nature is something that we all need to learn from you. Thankyou Amma.🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏🙏
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 месяца назад
This recipe was amazing 🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Glad you liked it!!ma thank
@shivagangai1694
@shivagangai1694 2 месяца назад
Hi amma ungaludya samayal super neenga katrathay matravarkaluku soli tharukerirgal nandri 🙏💐❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Mikka magizhchi ma
@nirmalajayaprakash8778
@nirmalajayaprakash8778 2 месяца назад
வெய்யில் நாட்களில் கருப்பு உடை அணியாதீர்கள் உங்கள் மங்கயர்சாய்ஸ் ரசிகை
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 месяца назад
பரிபூர்ணமான உண்மை சகோதரி. சிறிது நாட்களுக்கு முன் அதிகமாக வெயில் அடித்த நாட்களில் கருப்பு ரவிக்கை அணிந்து சமையல் செய்ய முடியாத அளவுக்கு ரொம்ப வியர்வை.வெயில் நல்லா குறையும் வரை கருப்பு ரவிக்கை அணியக்கூடாது என முடிவுக்கு வந்துள்ளேன்.இப்ப வேற நிறம் ரவிக்கை அணிந்து சமைப்பதால் ரொம்ப வியர்ப்பது இல்லை .
@rajalakshmi3010
@rajalakshmi3010 2 месяца назад
நானும் கூட மங்கையர் சாய்ஸ் ரசிகை தான்.❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா.கவனத்தில் கொள்கிறேன்.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 месяца назад
Thank you very much that you are prayed for us.God bless you and your family too.🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
You are so welcome ma
@kavithasai8136
@kavithasai8136 22 дня назад
Om Sai Ram. இந்த கருப்பு சட்டி எங்க வாங்கனீங்க. சூப்பரா இருக்கு.
@manjulan4460
@manjulan4460 8 дней назад
Neenga solli kodutha araichu vitta puliyodharai meendum oru murai please
@user-qg3dy2ur7g
@user-qg3dy2ur7g 28 дней назад
Vungaloda kind heart 💕 neenga pesum muraiyil therigiradhu
@raduvedi
@raduvedi 2 месяца назад
Amma u r a life saver. I truly wish someday you have all these in English. Hopefully will be very useful for my daughter and her Chinese friends who cook Indian food
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Will try ma.sur to do in English
@arunanarayan6177
@arunanarayan6177 2 месяца назад
Yes madam. Video gets lengthy when you have so much talking. It's a little uncomfortable to listen lengthy talk in a cooking video. Please excuse me saying this. But I'm sure many would have the same feeling. We would like to quickly watch the process of cooking the recipe rather than listen to other info. Tks for understanding.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Sorry for that ma.Noted.
@malar_seenu
@malar_seenu 15 дней назад
Arumai Ma.Thank You. 🙏🙏
@muthugowda5478
@muthugowda5478 15 дней назад
Madam mahangai Puli portal kulipu adhiyamaha irukatha korangal
@indiramysore5729
@indiramysore5729 2 месяца назад
U are a homely person and looks just like your father 😊I am a fan of your father’s musical lyrics. Now , I like your cooking too. Family of traditions and talents though filled with challenges. No one explained Hinduism better than கண்ணதாசன். There will not be another one like him on this earth. Thanks for being a down to earth cooking mother to everyone 😆
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much ma
@chitrabalan2154
@chitrabalan2154 22 дня назад
I always watch your video n try the same in this I tried your vatha kozambi was very tasty n still continue to do same way
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 21 день назад
Glad to hear that ma.thank you
@geethavenkat8036
@geethavenkat8036 2 месяца назад
Definitely try this dish. I like you do much. You are so humble
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks so much ma
@srimathik6174
@srimathik6174 2 месяца назад
வணக்கம் முதலில் சமையல் என்பது சாதாரண விஷயமல்ல. Already you are an Wikipedia. I feel you are great. Please never change your way. Thanks once again.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much ma. I'm blessed
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 месяца назад
Congratulations ji.
@TomatoBlues
@TomatoBlues 2 месяца назад
Love everything in your kitchen ❤️❤️ that ammikallu is my favourite. Going to try this kuzhambu.. Can I use any other beans other than mochai? Pls share, mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Yes you can ma thank you
@anandisundar3270
@anandisundar3270 2 месяца назад
Madam can we make this dish without onion ???
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Yes you can avoid onion and garlic but flavour will differ.
@vadivudinakaran9623
@vadivudinakaran9623 2 месяца назад
Hi amma very nice nd interesting video...can u share where to get this man chetti.... why is this black in color ....how to select man chetti plz explain in future videos it will be helpful for us ma ....thank you
@ShobanaKathiresan
@ShobanaKathiresan 2 месяца назад
I love your cooking and the way you talk and explain all the little things which is helpful I have cooked your recipes and it is so tasty You remind me of my athai whose cooking I love ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much 🙂ma.
@p.k.stripura2561
@p.k.stripura2561 2 месяца назад
Super mam
@rajeswarivr8557
@rajeswarivr8557 2 месяца назад
ராஜேஸ்வரி, திருப்பூர் கருணைக்கிழங்கு குழம்பு எப்படி செய்வது என்று கூறவும்
@hariniananth616
@hariniananth616 2 месяца назад
I did that cabbage kadayal. Super ah irundhadhu taste
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Manamaarndha nandri ma
Далее
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.