Тёмный

வீட்டுக்கு போனா யாருமே இல்ல... தனியா அம்மாகிட்ட பேசுறேன் | BHARATH | TRUCK ICE CREAM | MERCURY 

MERCURY
Подписаться 525 тыс.
Просмотров 497 тыс.
50% 1

In this video bharath who acted in tamilcinema is now selling ice cream in besant nagar. he acted in friends movie as thalapathy vijay childhood character. he shares is work expericence with thalapathy and his truck business.
@MERCURY #tickletrick #bharath #icecream #thalapathy #neeyanaana #vijaytelevision #Mercury #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
30 வருஷமா பாடுறேன்..நீயா நானா வந்த பிறகு தான் என்ன தெரியுது..| PRIYA PRAKASH | NEEYA NAANA | MERCURY
• 30 வருஷமா பாடுறேன்..நீ...
அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு... நெகிழவைக்கும் கணவன் மனைவி... | BOOBAALAN | NEEYA NAANA | MERCURY
• அடுத்தவங்க பணம் நமக்கு...
அப்பாவை போல நானும் தோத்து போய் நிற்கிறேன்... | RESHMI | NEEYA NAANA | VIJAY TV | GOPINATH | MERCURY
• அப்பாவை போல நானும் தோத...
என்னை காட்டிக் கொடுத்திராதன்னு மிரட்டினார்...என்னால பொய் சொல்ல முடியல.. | NEEYA NAANA | MERCURY
• என்னை காட்டிக் கொடுத்...
நான் இந்திய அணிக்கு கேப்டனான கதை | INDHUMATHI | INDIAN FOOTBALL | INDIAN CAPTAIN | MERCURY
• நான் இந்திய அணிக்கு கே...
UNCUT WITH VJ ARCHANA | ZEE TAMIL | SUPERMOM | VIJAYTV | SUN TV | BIG BOSS | NEEYA NAANA | MERCURY
• UNCUT WITH VJ ARCHANA ...
கடன்காரங்களுக்கு பயந்து ஓடினவன.. ஜெயிக்க வைத்தவள் இவள்... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• கடன்காரங்களுக்கு பயந்த...
22 வருஷம் ஆச்சு... நல்ல சிரிச்சி... | NEEYA NAANA | SINGLE MOM | GOPINATH | VIJAY TV | MERCURY
• 22 வருஷம் ஆச்சு... நல்...
Neeya Naana Single Mother-ன் வலி நிறைந்த கதை... | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
• Neeya Naana Single Mot...
Ethirneechal - Serial | மனைவிகிட்ட சொல்லக்கூடாததை எல்லாம் சொன்னாங்க | KAMLESH | SUN TV | MERCURY
• Video
மச்சினகிட்ட போய் கெஞ்சினேன்... பொண்ணு கேட்டு | NEEYA NAANA FACE | COUPLES | VIJAY TV | MERCURY |
• பொண்ணு கேட்டு, மச்சினக...
எப்ப தீ பிடிக்கும்னு பயமா இருக்கு... அரசு எங்கள ஏமாத்திடுச்சு | RAGHUL | FIREBOY | MERCURY |
• எப்ப தீ பிடிக்கும்னு ப...
Neeya naana தம்பதியுடன் ஒரு ஜாலியான பேச்சு.. | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
• Neeya naana தம்பதியுடன...
வெளிமாநில நடிகர்களால் தமிழர்களுக்கு வேலையில்லை | Sangeetha Balan | Neeya Naana | Vijay Tv | Mercury
• வெளிமாநில நடிகர்களால் ...
தலைமறைவான வசந்தி....நடந்தது என்ன? | VASANTHI | TOLLGATE | ULUNDURPET | NEEYA NAANA | MERCURY |
• தலைமறைவான வசந்தி....நட...
மேடை மேடையா பாடி தான் வாழ்க்கையை தொடங்கினேன் | KAAVIYA | Roja serial suntv | NEEYA NAANA | MERCURY
• மேடை மேடையா பாடி தான் ...

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 649   
@iyanarstephen6094
@iyanarstephen6094 Год назад
நடிப்பை விட இந்த தொழிலுக்கு எந்த குறையும் இல்லை. பகட்டு வாழ்க்கை விட இதை தேர்ந்தெடுத்தது சூப்பர்
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Wellsaid true
@SalMAN-up4fy
@SalMAN-up4fy Год назад
Super
@mithran6858
@mithran6858 Год назад
Sss
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 Год назад
Pagatu life na ena bro???
@iyanarstephen6094
@iyanarstephen6094 Год назад
@@manwithmonstervoice1100 வெளியில் சும்மா பந்தாவா மினுக்குவது போலதெரியும். ஆனால் உண்மை நிலவரம் ஒரு வேளை உணவு கூட நிம்மதியாக சாப்பிட முடியாது. அதான் பகட்டு வாழ்க்கை
@olinabi7047
@olinabi7047 Год назад
😊இவருக்கு யாரும் உதவி செய்யலன்னாலும் பரவாயில்லை துரோகம் செஞ்சிடாதீங்க மனிதர்களே
@kannanr4617
@kannanr4617 Год назад
Spr 👍
@mythilinisha.smythili3962
@mythilinisha.smythili3962 Год назад
Super
@Sowmya.36936
@Sowmya.36936 Год назад
What a good heart you have
@hemalathams4450
@hemalathams4450 Год назад
🙏
@mariamerlin1209
@mariamerlin1209 Год назад
😢👌
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
திறமையாக இருக்கிறார் மிகவும் பொறுப்பாக இருக்கிறார்.வாழ்வில் மிகப்பெரிய வெற்றி அடைவார்
@ராசுரா.சு.மணியன்
❤❤❤❤❤
@marialincoln1059
@marialincoln1059 Год назад
Best wishes for your wonderful service brother, you will become more and more healthy business man God bless you son.
@ArviKamal-co3fw
@ArviKamal-co3fw Год назад
ஆமா😍❤❤
@hussainzaina648
@hussainzaina648 Год назад
கண்டிப்பா
@padmap4299
@padmap4299 Год назад
​@@marialincoln1059q
@asham7392
@asham7392 Год назад
😢பாவம் அம்மா அப்பா இருவரும் இல்லை. கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் மகனே.
@karthikas4391
@karthikas4391 Год назад
Godbless
@pk-iz5hw
@pk-iz5hw Год назад
😢
@ThangamThamara
@ThangamThamara Год назад
👍
@cookwithrajipaati7652
@cookwithrajipaati7652 Год назад
@@karthikas4391 qqqqqq
@gomathyvijayakumar458
@gomathyvijayakumar458 Год назад
G0dblessyou
@suganyasaravanan2962
@suganyasaravanan2962 Год назад
படத்தில் மட்டுமல்ல Serial நடிச்சுள்ளார் எங்களின் மனங்கவர்ந்த பையன்
@vaishuavv3481
@vaishuavv3481 Год назад
Gopi😊
@jothimani2690
@jothimani2690 Год назад
Yes gopi😘😘
@sujitharithusri1748
@sujitharithusri1748 Год назад
Ama enakkum than ..
@Sivapu43
@Sivapu43 Год назад
Entha serial
@faseena3384
@faseena3384 Год назад
Vikramadhiththan serial
@R.P.R-c2i
@R.P.R-c2i Год назад
படத்தில் வாய்ப்பு இல்லை ௭ன்று தளர்ந்து விடாமல் தனக்கு பிடித்த துறையில் திறமையை வளர்த்து கொன்டு முன்னெர துடிக்கும் நீங்கள் ஒரு முன் உதாரனம் வாழ்த்துக்கள்
@puvanendraraja9603
@puvanendraraja9603 Год назад
God bless you
@mrs.veeramanianandan6427
@mrs.veeramanianandan6427 Год назад
தம்பி வாழ்த்துக்கள் உண்மை,நேர்மை, உழைப்பு தோற்க்காது.வாழ்க வளமுடன்.
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Год назад
நல்லதொரு முன்னேற்றம்
@poornajayanthi
@poornajayanthi Год назад
கடுமையான உழைப்பு என்றும் வீணாகாது. அம்மாவின் ஆசிர்வாதம் என்றும் அருகில் இருக்கும். மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள். God bless you dear.
@lavanyas2848
@lavanyas2848 Год назад
Amma , Appa உடல் மட்டும் தான் நம்மிடம் இல்லை,ஆனால் அவர்கள் ஆத்மா எப்பொழுதும் நம்மிடம் தான் இருக்கும்,all the best brother
@venkateshwarivenkateshwari695
👍
@daisyp1121
@daisyp1121 Год назад
S
@mageshvks2443
@mageshvks2443 Год назад
Yes Appa and Amma both are the true God of our life,❤️
@hajamohaideen6284
@hajamohaideen6284 Год назад
🙏🙏
@kfphotography4830
@kfphotography4830 Год назад
மாற்றி யோசிச்சு இருக்கார் வாழ்த்துக்கள் என்றும் உழைப்பு காப்பாற்றும்
@malathikanakkannan3586
@malathikanakkannan3586 Год назад
பரத் . ஆல் தி பெஸ்ட்.யாரும் இல்லாமல் தனி ஒருவனாக முன்னேறி இருப்பது நல்ல விஷயம்.சிறு வயதில் துறுதுறு வென்று நடித்து பார்த்து இருக்கேன்.அம்மா கண்டிப்பாக உன் கூட தான் இருப்பார்கள்.வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@user-ow5fz5sl1f
@user-ow5fz5sl1f Год назад
சோர்ந்து போகாமல் தன்பிக்கையுடன் உழைத்து முன்னேறனும் என்ற எண்ணம் சிறந்தது வாழ்த்துக்கள் ❤😂
@chandrasekarravi1973
@chandrasekarravi1973 Год назад
அம்மா அப்பா இல்ல நான் தனியா தான் இருக்கேன் என்று சொன்னதும் இடிஞ்சு போய்டேன் அம்மா அப்பா இருக்கும் போது தெரியாது இல்லாத போது தான் அந்த அருமை தெரியும் என்பார்கள்
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
🙁
@prabayuvan
@prabayuvan Год назад
சினிமா வாழ்க்கையை விட இந்த வாழ்க்கை தான் நிரந்தரமாக இருக்கும் 👌👌
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
Yes.
@mmsservaisaravananservai5992
விரைவில் தமிழகத்தின் இளம் தொழில்லதிபராக வாழ்த்துக்கள்
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
Well said.
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 Год назад
நல்ல மனுசன்... சினிமா சாக்கடையில் விழாமல் தப்பித்து விட்டார் 👏 வாழ்த்துக்கள் அண்ணா
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Год назад
எந்த நேர்மையான தொழிலும் தவறோ, இழிவோ இல்லை. இதை இன்னும் சிறப்பாக செய்யுங்கள். மிக சிறந்த தொழிலதிபராக வாழ்த்துக்கள்...சொந்த காசில் சேமித்து வைத்து உழைத்து முன்னேறி வருகிறீர்கள்...கண்டிப்பாக ஒரு நாள் மிக சிறந்த தொழிலதிபராக வருவீர்கள்..All the best.
@sathyaswaminathan-tj3rl
@sathyaswaminathan-tj3rl Год назад
தன்னம்பிக்கை நாயகன் தம்பி பரத் ku🙏வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 👌👍❤️🌹🌹🌹
@suganthidavid1339
@suganthidavid1339 Год назад
கவலைப்படாதே பரத் அப்பா அம்மா ஆசிஎப்போதும்
@ramachandrankishorkarthike5381
கோபி என்ற சீரியலில் நடித்தவர். சிறுவயதில் பார்த்து ரசித்த தொடர். பல அழகிய நினைவுகளை எனக்குள் கொண்டு வந்தவர்
@antontirunelveli8621
@antontirunelveli8621 Год назад
Yes me too 😮😮😮😮❤❤❤
@rameshs6309
@rameshs6309 Год назад
90kids knows about Gopi...
@subhasubha4659
@subhasubha4659 Год назад
உங்கள் அப்பா அம்மா இருவரும் உங்களுக்கு துணை இருப்பார்கள் உங்களுக்கு உங்க அம்மாவும் அப்பாவும் குழந்தையாக பிறப்பார்கள்
@rupathi7694
@rupathi7694 Год назад
தம்பி கவலைப்படாதே.கடவுள் உன்னோடு இருப்பார்.நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
@kathirkathir1311
@kathirkathir1311 Год назад
👍👍👍💐
@cvajaleel1181
@cvajaleel1181 Год назад
சுயமாக தொழில் செய்து உழைத்து கௌரவமாக வாழும் அந்த இளைஞருக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..👍
@vimalamahalifestylevlogs
@vimalamahalifestylevlogs Год назад
நீங்க நல்லா இருப்பிங்க தம்பி உங்களை சின்ன வயசிலே சீரியல்லே பார்த்தது உங்க அம்மா உங்களை நல்லா வளர்த்திருக்காங்க தம்பி. god bless you 🙌🙌🙌❤️
@hassainbasha4463
@hassainbasha4463 Год назад
பெற்றோர் இல்லை கவலை இல்லை இவர் கடவுளின் பிள்ளை
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Год назад
Correct
@அருள்எனும்நான்
சினிமா வை நம்பினால் நடுத்தெருதான்.. நடுத்தெரு வில் உள்ள நீ கண்டிப்பா மேடை ஏறுவாய் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@senthamizhselvicooking9033
@senthamizhselvicooking9033 Год назад
Hi பரத் நான் உங்கள தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். விக்கிரமாதித்யா தொடர்ல இருந்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். கடந்த மாதம் கூட friends படத்தை பார்த்துவிட்டு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என என் கணவரிடம் உங்களை பற்றி பேசிகொண்டிருந்தேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீங்கள் திரையில் தென்பாடாதது வருத்தம். ஆனால் சொந்த உழைப்பில் யாரையும் எதிர் பாக்காமல் வாழ்வதில் பெரு மகிழ்ச்சி. வளர்க உங்கள் தொழில் பயணம், தொடர்க உங்கள் திரைப் பயணம். காத்திருக்கிறோம் உங்களை திரையில் மீண்டும் காண 👏👌👍🙏🌹
@sivakamiraman1432
@sivakamiraman1432 Год назад
நீங்கள் சொல்வதை அம்மா பக்கத்தில் இருந்து,கேட்டுக்கொண்டே இருக்கிறார்,தினமும் பேசுங்க.
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
பரத் சுயதொழில் நீயே முதலாளி. யாருக்கும் அடிமையில்லை. மேலும் தொழில் வளர வாழ்த்துக்கள்.
@ranjithkumarn4944
@ranjithkumarn4944 Год назад
அழகு நீங்கள் சொன்னது 80,90 அவரவர் காலம் மிக அழகு பழசை ஞாபகபடுத்தியற்கு நன்றி
@gideonsagayadoss2689
@gideonsagayadoss2689 Год назад
In 1999, I traveled with him in Train, his mother was with him... Love his confidence of 100 Shops ... Rock buddy... Long way to go
@vijayaprabu6669
@vijayaprabu6669 Год назад
You should have shown him the path of Lord .. And converted him.... We need him to share our message.... More more Christians more glory ... ❤❤❤🎉🎉🎉🎉
@sharavchennai
@sharavchennai Год назад
@@vijayaprabu6669 unna maathiri aalungala , ...... Kasukku kadavaula vikaatheengada .....intha velaikku nee mama vela paakalam , athu nalla nermaiyana thozil
@vijayaprabu6669
@vijayaprabu6669 Год назад
@@sharavchennai no sister. Where did we get money?! We do for free.. We search for people who are in distress/ poverty, that is most suitable time to convert their mind...they easily change..Even Sagayadoss's family tree was converted like that only.... Every 1 in 4 Tamizhans are now Jesus path travellers now... You can see it in your own eyes although census won reveal it... We identify as Christians First and Tamils next( but not Indians 🤫).. Ofcourse in next generation Sagaydoss will name his children completely stylish and Anglican without any Tamilness in it... Note: We need to be very careful of other Indians... Tamils should be kept as seperate race and convertion can happen easily. Going to church on Sunday and buying chicken back home is mandatory now...
@sakid4847
@sakid4847 Год назад
நீங்க நல்லா இருக்கணும். கடவுளை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sitha6383
@sitha6383 Год назад
He is going to be a very successful business man ! He is very clear in what he is doing! He is not lost or anything! happy for him
@SulochanaSelvaraj-if3ho
@SulochanaSelvaraj-if3ho 11 месяцев назад
ழ ஞ
@lakhi77753
@lakhi77753 Год назад
தனுஷ் அம்மா அம்மா சாங் ஞாபகம் வருகிறது .🎉good luck .son
@arunaiyappan2861
@arunaiyappan2861 Год назад
All the best and God bless you and all அம்மா அப்பா ஆசி என்றும் இருக்கும் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் பரத்❤❤🎉
@reshmanavanethan5103
@reshmanavanethan5103 Год назад
My favourite serial விக்ரமாதித்தன் ஹீரோ... சூப்பர் dear hero ..
@rajaramp9008
@rajaramp9008 Год назад
வாழ்த்துக்கள் பரத். நான் PF அலுவலகத்தில் வேலை பார்த்தேன் உன் அம்மாவும் அங்கே வேலை பார்த்தார்கள். அப்போது உன்னை சிறுவனாக பார்த்துள்ளேன். வாழ்த்துக்கள்
@selvisekar6008
@selvisekar6008 Год назад
All the best kannaa...அம்மா எப்பவும் உங்க கூடவே இருப்பாங்க,எந்த விஷயமாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுங்க மனது லேசாகும் பா
@aa1607
@aa1607 Год назад
He will surely open many branches for his creativeness. Clear n clarity👌🏽
@manosugan6212
@manosugan6212 Год назад
எனக்கும் அம்மா அப்பா இல்லை.நானும் single Child than...Amma single parent ah iruthu than ena valathaga...But kandipa life nala amaiyum anna...avaga ஆசிர்வாதம் எப்பவும் namaku irukum anna... Be Strong...
@sharmilatheef
@sharmilatheef Год назад
Epo yar kuda irukiga. Amma appa illaya.
@MrSbkbalaji
@MrSbkbalaji Год назад
Same story bro .
@அருள்எனும்நான்
தனிஒருவன் ஆனால் காலத்தை வென்றவன் தானே தன் சுய முயற்சி யில் வெற்றி பெற்று நிமிர்ந்து நிர்பவன் நீ தான் வாழ்த்துக்கள் 👍
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
Wow
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
தம்பி உனக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது என் ஆசிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@anm3794
@anm3794 Год назад
Amma appa illama ivlo poruppa irukar.. cinema mattumae nambi illa ma ,mathi yosichu achieve pannitu irukar. May God bless you with all success and healthy life...
@zareera1
@zareera1 Год назад
hats off சகோதரா! எனக்கு LIMELIGHT கெடச்சிருச்சி. இனி நார்மல் வாழ்க்கைக்கு வரமாட்டேன் என்று நினைப்பதாலேயே நிறைய நடிக நடிகையர் முடங்கி விடுகின்றனர். விஜய் தொழிலதிபராக ஆகி விழித்துக் கொண்டது போல் அவர் தம்பியாக நடித்த நீங்களும் விழித்துக்கொண்டீர்கள். சூப்பர்.
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS Год назад
விவேகமான பேச்சு. வாழ்த்துகள் பா🎉🎉🎉
@rolandhavan
@rolandhavan Год назад
Ivaru mathiri person than great inspiration...kande kande tik tok loosunge kupdre bathile ivunge mathiri alunge than college ku guest ah kupdenum to inspire the youngesters...he has all the qualities
@deepikasubramanian513
@deepikasubramanian513 Год назад
Yes RU-vidr Ye ku important kodukkame endha Mathuri win pandre youngster le college ku invite pannunga appo tha Eppo irukke students ku inspiration ah irupanga
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Год назад
Very good, maturity. Super
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 Год назад
Real hero & good job👍🏻👍🏻👍🏻
@GreenSilentvalley
@GreenSilentvalley Год назад
எல்லாருடைய ஆசிர்வாதம் உனக்கு உண்டு நண்பா🥰
@rudhraancinemas7131
@rudhraancinemas7131 Год назад
100.kadai yenna 1000 kadaiku owner aaga yenoda vazhthukal thambuuu....❤❤❤
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 Год назад
Good job bharath.. 90's actor... வாழ்க வளமுடன் 💐
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Год назад
Romba azhaga innocent ah iruppan indha paiyan. Avana idhu. Years are flying. Amma kooda daily pesuven. Enna oru maturity. Muruga avanukku Needhan thunaiya irukkanum. Arulmozhiasaithambi
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
அம்மா ,அப்பா இல்லைன்னாலும் கடவுள் உனக்கு இருக்காரு மகனே.இன்னும் என்னைப் போல் அம்மாவும் இருக்கோம் உனக்கு எப்பவுமே நல்லா இருக்கணும் நீ குட்டி
@sivakumari8313
@sivakumari8313 Год назад
வாழ்த்துக்கள் மகளே இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறீங்க வாழ்க வளர்க 😊🙏🏻
@Mylifeanddogs
@Mylifeanddogs Год назад
Very energetic and very smart🎉, God bless you Dear 🙏
@subhasundaravadivel8902
@subhasundaravadivel8902 Год назад
He acted with Simran in Time movie as a child actor. Salute to his hardwork. Hardwork never fails. ❤God bless you my boy. All the best for your future.
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 Год назад
சுய தொழில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது சகோ.....
@vinodhalakshmi4190
@vinodhalakshmi4190 Год назад
Very good and matured speech bro. I like your attitude.
@sakthikathiyak8685
@sakthikathiyak8685 Год назад
Parents support la star ⭐ aagardha vida hard work, sincerity, humble, genuine, responsibility, own struggles without parents support.....he became hero now
@bhuvan496
@bhuvan496 Год назад
அப்பா, அம்மா கஷ்டத்தை பார்த்து வாழற குழந்தைங்க தப்பான வழிக்கு போக மாட்டாங்க, வாழ்க்கைல ரொம்ப நல்லா இருப்பாங்க, நீ கூட தம்பி நல்லா இருப்பபா all the best thambi....
@sivagamimuniandy316
@sivagamimuniandy316 Год назад
God bless you son....🤝 Congrats... Achieve more than more ur dreams....
@teady_bear_choco
@teady_bear_choco Год назад
எனக்கு மிகவும் பிடித்த குழந்தை all the best thangam
@suganthidavid1339
@suganthidavid1339 Год назад
சேமியா ஐஸ் எனக்கு பிடித்த ஒன்று
@Harry83100
@Harry83100 Год назад
இங்க என்ன போய்ட்டு இருக்கு நீ சேமியா ஐஸ் சொல்லிட்டு இருக்க
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Год назад
So sad bharath unghal veda muyarchi ku enn manamardha vazhuthukal pa ungha amma ungaludan than erupangha don't worry pa enaiya amma nu kupidungha pa 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@yesu814
@yesu814 Год назад
Your mother is very lucky to have you as son. God bless you and be with you always.
@rachelmass
@rachelmass Год назад
அருமை சகோதரா உங்கள் தொழில் மேலும் வளர ❤❤❤
@marias2701
@marias2701 Год назад
God bless you kanna supera irukanum
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 Год назад
வாழ்த்துக்கள் சகோ உங்களுடைய தாய் தந்தையர் ஆசியும் இறைவனுடைய துணையும் உங்களுக்கு உடன் இருக்கும் 💐💐💐
@r.kmoorthy3845
@r.kmoorthy3845 Год назад
Super chellam, God and all us are blessing you abundantly❤.
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 Год назад
Suppera nadipparu anakku pudikkum kadaul eppaum erukkaru pa god bless you
@bellarminejoseph4628
@bellarminejoseph4628 Год назад
Talented n very responsible guy... May God bless him abundantly with good life n joy n peace..
@alexislma8834
@alexislma8834 Год назад
Don’t worry Barath! God is with you and your parents are blessing you from Above ❤❤
@srisumathi3937
@srisumathi3937 Год назад
Stay blessed, kanna
@smfarook22
@smfarook22 Год назад
Nee thanya HERO🔥🔥🔥
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Год назад
தம்பியின் எண்ணம் Super நல்லாவருவீர்
@naanthamilan8088
@naanthamilan8088 Год назад
என்றைக்கும் இதே போல் இரு கவலை.என்ற நோயை தேடாதே வாழ்க பல ஆண்டு
@vishnupriya6685
@vishnupriya6685 Год назад
Unga parents arumaya ungala valathurukanga all the best thambi
@banuprabhakaran5417
@banuprabhakaran5417 Год назад
Best actor Nega varuviga bro and Amma appa sport kandipa ungaluku iruku be happy and make other happy bro❤
@m.dicaramm.dicaram1968
@m.dicaramm.dicaram1968 Год назад
Bharath Jayanth Wishing you all the best. Work hard and you will definitely become a great business man.
@dailynewfuns
@dailynewfuns Год назад
திரும்ப சினிமாலா டாப் ஆ வருவிங்க வாழ்த்துக்கள் 🎉🎉❤
@soundariyakannan8970
@soundariyakannan8970 Год назад
Bro kandipa neenga nala shine aguvingala ...ungaluku neriya bro and sis irukum ❤❤❤ so matured talk ...words literally makes me cry😢
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 Год назад
Bharath unglukku nalla ethirkalam irukku keep Rocking Unga amma ungalai nalla varthirukkanga Nice
@brainersenquiry9174
@brainersenquiry9174 Год назад
Vaalththukkal Thangam 👍👍
@selvinagarajan7325
@selvinagarajan7325 Год назад
கடவுள் துணை இருக்கிறது வாழ்த்துக்கள்
@janakiprakash3325
@janakiprakash3325 Год назад
Neenga real hero🎉 congrats
@fishloversandfishhobbyist7595
வாழ்த்துக்கள் பா... உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும்... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பா...💐💐💐🙏🙏🙏வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏💐💐💐
@sakthivijay1986
@sakthivijay1986 Год назад
பொறுப்பான பேச்சு நம்பிக்கையான சிந்தனை வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Год назад
Reel hero இல்ல, இவர் real hero
@vijaya9336
@vijaya9336 Год назад
All the best my dear boy..U will definitely go to heights..❤
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Год назад
Super🤣😅😂Bharath last speech எடுத்து ன்னு office போயிடு.....கெளம்பு கெளம்பு ....பாவம் தம்பி...இளுவ போதும் ஓடி போ.....
@maanushealthytips
@maanushealthytips Год назад
Very good actor also. Continue your film acting also. All the best for your future projects...
@prabhuvidyakar7596
@prabhuvidyakar7596 Год назад
Vvery capable guy . Love him soooo sweet n also well behaved . God bless you dear
@amirthavalli9958
@amirthavalli9958 Год назад
God blessyou.All the best.
@treasurehuntchannel
@treasurehuntchannel Год назад
He is 90s kid favorite boy,boom boom shakalaka,Rudhraveenai,Friends movie
@antontirunelveli8621
@antontirunelveli8621 Год назад
❤❤😮👍👍👍
@helenrose4647
@helenrose4647 Год назад
Bharat உங்க அம்மா Mam Nikhil blessings எப்போதும் உன்னோடுதான் இருக்கும்.மூச்சுக்கு முன்னூறு தடவை பரத் என்ற வார்த்தை தான் அவர்கள் வாயில் வரும்.வீட்டிற்கு போனதும் அம்மாவுடன் பேசுவேன் என்று வார்த்தைகள் என் கண்களை குளமாக்கியது.உன் வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.நீ நன்றாக இருப்பாய்
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Год назад
God bless you appa 🤝🤝🤝💐
@pokemonxyzartscomics4835
@pokemonxyzartscomics4835 Год назад
Excellent. Real motivational person. Practical person too. Best wishes my dear son.
@selvanayagimanivannan699
@selvanayagimanivannan699 Год назад
Super da kanna
@muthuprakash8299
@muthuprakash8299 Год назад
மிக சிறந்த திறமை!! வாழ்த்துக்கள்
@manikam-j3j
@manikam-j3j Год назад
இந்த தம்பி எனக்கு மிகவும் பிடிக்கும்
@girijagirija4394
@girijagirija4394 Год назад
Ungaluku kadavul Thunai erupar Thambi👍
Далее
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24