Тёмный

வெட்டிவேர் உற்பத்தி மூலம் வெற்றியை குவிக்கும் தமிழக இளைஞர் - எப்படி? | Uses of Vetiver | DW Tamil 

DW Tamil
Подписаться 434 тыс.
Просмотров 2,8 тыс.
50% 1

#ecoindia #vetiver #cuddalore
பாரம்பரியமாக தமிழக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வெட்டிவேர், தனது மருத்துவ குணங்களுக்காக உலகளவில் புகழ் பெற்று வருகிறது. இந்நிலையில் வெட்டிவேருக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வெட்டிவேர் விவசாயத்தில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஜெர்மனியின் பிரபல சர்வதேச ஊடகமான DWவும் இணைந்து வழங்கும் "ஈகோ இந்தியா" தொடரை சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு புதிய தலைமுறையில் காணலாம்.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@dhurkas1756
@dhurkas1756 2 года назад
வெட்டி வேர்..வளர்ப்பு பற்றி இப்பொழுதுதான் பார்க்கிறேன்..சகோதரர் இன்பரசன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..DW..நன்றி..
@meerabais3193
@meerabais3193 Месяц назад
Address please sir
Далее
С чего всё началось?
00:42
Просмотров 116 тыс.
С чего всё началось?
00:42
Просмотров 116 тыс.