Тёмный

வெயில் காலத்தில் எப்படி கிட்னி கல் உருவாகிறது? என்ன வீட்டு மருத்துவம்? kidney stones treatment? 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 44 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 5 месяцев назад
அருமையான விளக்கத்திற்கு நன்றி..சிறுநீரின் இயற்கை நிறம் வைக்கோல் நிறமே..
@ranirebecca5089
@ranirebecca5089 5 месяцев назад
அருமையான பதிவு டாக்டர் மிக்க நன்றி
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 5 месяцев назад
எளிமையாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்
@l.ssithish8111
@l.ssithish8111 5 месяцев назад
நன்றிங்க மருத்துவர் அவர்களே
@Twins0677
@Twins0677 5 месяцев назад
Sir unga video content pakurono illaiyo unga face patha peaceful iruku sir... Nalla siricha mild character❤❤
@saravananishanth722
@saravananishanth722 5 месяцев назад
Nandri Doctor ❤ very useful in my current situation
@christyvimala2814
@christyvimala2814 5 месяцев назад
Dr thank you for your valuable explanation
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 месяца назад
God bless you
@jancyd7169
@jancyd7169 5 месяцев назад
சார் எனக்கு கிட்னிகல் பிரச்சனைஇருக்கிறது.நன்றி சார் நீங்க குடுத்த விளக்கத்திற்கு. எனக்கு சுகர்உள்ளது சார். ஆப்பில் வினிகர் குடிக்கலாமாசார். தயவுசெய்து அடுத்தமுறை சொல்லவும்
@RaniMary-m5n
@RaniMary-m5n 5 месяцев назад
மிகவும் நன்றி சார்
@charlesprestin595
@charlesprestin595 5 месяцев назад
Thank u for the timely video sir
@maxyvaranvaran9572
@maxyvaranvaran9572 5 месяцев назад
Morning kal karanamaga Hospital la iruthu vanthe. Thank you Doctor
@manis4411
@manis4411 5 месяцев назад
நான் நினைத்தேன் நீங்கள் இந்த வீடியோ போட்டடிங்க நன்றி
@shanthymukundan1730
@shanthymukundan1730 5 месяцев назад
மிக்க நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல்
@krishipalappan7948
@krishipalappan7948 5 месяцев назад
Many thanks doctor sir 🙏🙏🙏
@JothiAdvika
@JothiAdvika 5 месяцев назад
Rompa nandri sir
@LokeshwariR.S
@LokeshwariR.S 5 месяцев назад
Very nice and very useful video sir for people who are suffering from kidney diseases thankyou doctor for good information ❤❤🎉🎉
@rajeswarirajeswari7501
@rajeswarirajeswari7501 5 месяцев назад
Amorphous phosphates in urine pathi sollunga dr. Enna sapidalam
@noormohamed2744
@noormohamed2744 5 месяцев назад
Super god is great 👍
@rameshsanthosh7021
@rameshsanthosh7021 5 месяцев назад
நன்றிsir
@TSRAJ775
@TSRAJ775 5 месяцев назад
Good definition.. congratulations DR...
@geethaarunachalam348
@geethaarunachalam348 5 месяцев назад
Super doctor
@mrewilson106
@mrewilson106 5 месяцев назад
🙏 Thanks Doctor
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 5 месяцев назад
Thank you so much sir 🙏🙏🙂
@geetharavi2529
@geetharavi2529 5 месяцев назад
Calcium tablets நிறைய எடுத்தல் kidney stone உருவாக காரணமாக இருக்குமோ Dr Sir
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 5 месяцев назад
அதிக அமிலத்தன்மை - acidic. அதக காரத்தன்மை - alkaline.
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 5 месяцев назад
Thankyou very much Doctor.
@jayadamu731
@jayadamu731 5 месяцев назад
Thank you sir good msg sir
@vennilasenthil2143
@vennilasenthil2143 5 месяцев назад
Thank you sir
@jayameenal9900
@jayameenal9900 5 месяцев назад
Romba thankyou sir
@subhapravinkumar7338
@subhapravinkumar7338 5 месяцев назад
Thank you so much sir for this information. Now daughter is suffering from same problem she is 14 years Dr has said to do operation she has 2 stone 6mm and 10 mm sir please give me some suggestions please please I'm regularly what ever problem I have I used to check your video because I believe in you please give me suggestions sir 🙏😢😢
@drkarthik
@drkarthik 5 месяцев назад
It will not be appropriate to give any suggestion without seeing the patient in person madam. Please consult the near by doctor in person
@subhapravinkumar7338
@subhapravinkumar7338 5 месяцев назад
Ok sir thank you so much for responding 🙏🙏
@susilasusi2938
@susilasusi2938 5 месяцев назад
Stomach tb pathi sollunga doctor tablet edutha sari ayiduma
@shri9933
@shri9933 5 месяцев назад
Nice explanation
@dhanalakshmielumalai8561
@dhanalakshmielumalai8561 5 месяцев назад
Super 💯 super Dr very useful video
@Sathiya1231
@Sathiya1231 3 дня назад
Sir couliflower sapidalama
@musichunter2294
@musichunter2294 4 месяца назад
Dr adhu 9 lakhs Not 90 laksh nephrons Anyway every one undertands ty dr.
@uMasUsEeLa
@uMasUsEeLa 5 месяцев назад
சார் வணக்கம், கோடை காலத்தில் ஏர் கூலர் பயன்படுத்தலாமா?எவ்வகையான உடல் நல பாதிப்புக்குள்ளானவர்கள் ஏர்கூலரை தவிர்க்க வேண்டும் எனவும் விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் .
@NijamNijam-vv4fw
@NijamNijam-vv4fw 5 месяцев назад
Good sir
@NijamNijam-vv4fw
@NijamNijam-vv4fw 5 месяцев назад
Innuminnum unkalathu sevaihal yenkalukku tharenum sir
@lakshmipriya5657
@lakshmipriya5657 5 месяцев назад
என்கணவருக்கு காலை தூங்கி எழுந்த உடனே வயிறுமுதுகுக்கு பின்புறமா வலிஇருக்கறதாக சொல்றார் .காலைகடன் முடித்த உடனே இந்த வலி சரியாகி விடுவதாக சொல்கிறார் .இது எதனால் ஏற்படுகிறது டாக்டர். சிறுநீரககல் பித்தப்பைகல் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம். அறிகுறிகள் என்னென்ன ஒருவீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்.
@Vija302
@Vija302 5 месяцев назад
Same problem ennakku
@krishnamacharsr526
@krishnamacharsr526 5 месяцев назад
Top takker enjoy your post
@anilvince6697
@anilvince6697 5 месяцев назад
Good morning doctor how to improve the bladder capacity
@SK-jh9bq
@SK-jh9bq 5 месяцев назад
10 lakh vadikatti irunthum yen sir ellorukkum.kedney failure aguthu
@demonsfear887
@demonsfear887 5 месяцев назад
உப்பு குறைவாக சாப்பிட வேண்டும் உணவில். உப்பின் சுவை அதிகம் ஆகும் போது கிட்னி பெயிலியர் வருகிறது.
@GR-xl8fe
@GR-xl8fe 5 месяцев назад
SIR hospital address yaarkuna theriuma plz reply
@kathireswaran6536
@kathireswaran6536 5 месяцев назад
ஐயா இடுப்பு பகுதி இருந்து யூரின் போற வரைக்கும் எரிச்சல் மற்றும் வலியாக உள்ளது 😭🙏
@kathireswaran6536
@kathireswaran6536 5 месяцев назад
காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏
@Gypsy_Kv
@Gypsy_Kv 5 месяцев назад
Hi Doctor! Is costochondritis can cured permanently by rest and strengthen upper back... Its relapse when i do simple work like lifting pots. How to heal fully!!! Please maje a video Sir❤ hope you find this comment!
@subhapravinkumar7338
@subhapravinkumar7338 5 месяцев назад
Now she is admitted in hospital I am in Maharashtra please sir reply
@SUBEEsChannel
@SUBEEsChannel 5 месяцев назад
ஹை அசிடிடி என்றது அமிலத்தன்மை உடையது அப்படித்தானே டாக்டர் ஹைலி அல்கலைன் என்பது அதிக காரத்தன்மை உடைய அப்படித்தானே டாக்டர்
@drkarthik
@drkarthik 5 месяцев назад
Reverse
@BalaMurugan-fh2de
@BalaMurugan-fh2de 5 месяцев назад
Sir elements uri flush 3liquid nalla risalto
@shri9933
@shri9933 5 месяцев назад
Our drinking water contains PFAS, 😢what happens?
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 5 месяцев назад
எவ்ளோ தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் குறைவாக வருது என்ன பண்றது டாக்டர் 😢😢😢😢......
@Selvan0927
@Selvan0927 5 месяцев назад
Superb. Advice..👌👌👌 🙏🙏🙏🙏🙏
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 5 месяцев назад
@@Selvan0927 😂😂😂
@adimm7806
@adimm7806 5 месяцев назад
👍👌🙏🙏🙏
@MuthuKrishnan-r6h
@MuthuKrishnan-r6h 5 месяцев назад
முட்டைகோஸ் சாப்டலாமா ஸ்டோன் இருக்குரவங்க
@Saranyakrishika
@Saranyakrishika 5 месяцев назад
Noo
@Saranyakrishika
@Saranyakrishika 5 месяцев назад
Noo
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@indudurai6115
@indudurai6115 5 месяцев назад
Hello sir. Thank you very much
@samiappanmarimuthu4106
@samiappanmarimuthu4106 5 месяцев назад
Thanks Sir
@sudha4064
@sudha4064 5 месяцев назад
Thanks sir
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21
foods for kidney disease in diabetes !!
13:52
Просмотров 54 тыс.