Тёмный

வெற்றிகளுக்கு தடை தரும் வியாழ கேந்திரம் | Viyazha Kendhram which Hinders Success 

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 27 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

14 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
தினமும் உங்கள் காணொளி மூலம் ஜோதிட கருத்துக்களை நுணுக்கங்களை சொல்லித் தருவதற்கு மிக்க நன்றி ஐயா ஜோதிட ஆர்வமுள்ள அன்பர்கள் கற்பதற்கு உங்களுடைய பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி சார்
@krishnasamysivaraman474
@krishnasamysivaraman474 Год назад
இது போன்று புதிய கேnணத்தில் அலசுவது என்போன்ற புதியவர்கள் களுக்கு மிகவும் அருமையான பதிவு நன்றி
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Год назад
குருவே அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது 100 100 உண்மைதான் குருவே அவர்களே
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Год назад
நன்றி Guruji
@Ganesh17069
@Ganesh17069 Год назад
1000% crct guruji ...4 la irukara guru enaku pudicha padipa padikavidala...padikarapo health issues neraya vandhuchu...ipo degree mudichadhukum pakara velaikum sammandham ila😢😢
@msadeva2135
@msadeva2135 Год назад
Vanakkam guruji nice video 👍
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Год назад
எங்களுக்காக நல்ல நல்ல காணொளிகளை கொடுக்கும் குருஜிக்கு நன்றி 🙏
@sukulrama7565
@sukulrama7565 3 месяца назад
Super good information
@alangaraselvi
@alangaraselvi Год назад
Mikka nantrikal guruve
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐
@indira1993
@indira1993 Год назад
தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@akhshaanservicesgaya6312
@akhshaanservicesgaya6312 Год назад
Well explained sir
@sivasivakkolundu7055
@sivasivakkolundu7055 Год назад
காலை வணக்கம் குருஜி🙏
@Priyamshan
@Priyamshan Год назад
True Sir , I have experienced this 🙏
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் சார் நன்றி
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thanks for your video sir
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Thank you sir told 💯 true very good explanation ❤❤❤❤❤
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 3 месяца назад
மிக மிக சிறப்பான பதிவு.
@pratheshv9707
@pratheshv9707 Год назад
Super pleasant Bro 🌺🙏 Anbeysivam ❤️🙏
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 Thanks for your valuable support 🙏
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@msm695
@msm695 Год назад
‘Candle’ உதாரணம் super Sir.தங்கள் point ஐ ஆமோதித்து இருக்கிறார்கள்.என்ன precision Sir✋❤️🙏
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Год назад
Thank you🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
அருமை ங்க அண்ணா... மிக சிறப்பான விளக்கம் 💐💐💐நன்றிகள்
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
Thank you sir
@svnadane
@svnadane Год назад
நுணுக்கமான கருத்தாழம் மிக்க காணொளி. அருமை அய்யா.
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya you are really great😊🎉🎉🎉
@pramekumar1173
@pramekumar1173 Год назад
மிகவும் நன்றி குரு நாதரே.வாழ்க பல்லாண்டு. வாழ்க நலமுடன் வளமுடன். 🙏🙏🙏🙏
@sivakumarr5477
@sivakumarr5477 Год назад
First. Happy sunday guru ji
@buvaneswaris7363
@buvaneswaris7363 Год назад
முற்றிலும் உண்மை சார்.துலா லக்னம் மகரத்தில் குரு.🙏🙏
@MrJazz24292
@MrJazz24292 Год назад
Unmai ayya 100%
@mohanbsm
@mohanbsm Год назад
Guruve sharanam 🙏🏼. Aiyya you are doing great service 🙏🏼. Everyday you are always telling something new and covering very important topic.
@lathamahesh241
@lathamahesh241 Год назад
வணக்கம் ஜீ 🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
நற்பவி ஐயா 🙏🙏
@santhafireservice5495
@santhafireservice5495 Год назад
நமஸ்காரம் ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thanusu,lagnam,lagnatthil,thanithaguru,ennaseivar,sir.🙏🙏 very good, explanation, migavum, nandrisir 🙏🙏✨✨✨👏👏✨✨
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Год назад
Nice sir 🎉
@ai77716
@ai77716 8 месяцев назад
Class👌🏽🌷
@veeraputhiranramanathan4249
சந்திரனுக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தாலும் நீங்கள் சொன்ன பலன்கள் நடக்கிறது
@sathishkumark7523
@sathishkumark7523 Год назад
Sir na unga biggest fan
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Год назад
சார் வணக்கம்❤
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
ஆம் 💯💯💯 அனுபவ உண்மை சார்... சிறந்த தலைப்பில் நறுக்.. சுருக்.. சூட்சும தகவல்கள் அற்புதம்...!! மிக்க நன்றி ஐயா... 🙏👌👏💐🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
Crt🎉❤
@gokulmithun1744
@gokulmithun1744 Год назад
Good morning guru ji
@manickarajraja8818
@manickarajraja8818 Год назад
Vanakkam anna good morning manickaraja
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Год назад
எங்களுக்காக ஒரு முறை கேள்வி பதில்கள் கிடைக்கும் அளிக்குமாறு அதற்கு ஒரு நேரலை காணொளியில் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் குருஜி நன்றி
@sivayogi6570
@sivayogi6570 Год назад
Good morning Guruji 🙏
@ranjitharasu7466
@ranjitharasu7466 Год назад
Vanakam guruji idhe mathri guru in thirikonam for all lagnam palan solunga guruji😊
@roopas8655
@roopas8655 Год назад
Tq a lot guruji 🙏informative 👍pls explain about guru bad vision 👏😊even we can't trust guru brahasbathi 😏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
மிகச் சிறப்பான பதிவு தனுசு லக்னம் ஏழில் குரு வக்கிரம் பல சிக்கல்களை ஏற்படுத்துவது ஏன் குருவே
@praveendev726
@praveendev726 Год назад
First comment 🎉😊
@kaleshaj1081
@kaleshaj1081 Год назад
🇮🇳 வணக்கம் சார் 🪔
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 Год назад
Eru aathipathiyam konda kiragumkal parivarthanai aagum boothu parivarthanai aagatha veetil ragu erunthal pali vaangum etharku oru vdo podunga sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Welcome, sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 месяцев назад
✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 месяцев назад
✨✨
@nagadhanu-uq2ju
@nagadhanu-uq2ju Год назад
Ùñmai gùruji.meena laknam. 4il guru.en amma romba kastapadaranga.ennal innum veedu katta mudiyala. En sugathirkaga nan valave illai. ❤
@MSV9710
@MSV9710 Год назад
Guruji indha natchatra thara palan ku importance tharanuma lagnathuku importance tharanum guruji , plz guruji oru video podunga guruji
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 Год назад
Thanks for the video Sriramji sir. Just curious to know how you remember all these rules. Do you have summarized points and refer to that? Or your memory power should be too good I think.
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@Superhomeinteriors
@Superhomeinteriors Год назад
Hello sir good evening
@needpeace25
@needpeace25 Год назад
👍
@pvk210
@pvk210 Год назад
💯
@10thtutioncenter24
@10thtutioncenter24 Год назад
Makara laganam eppoduthum kami yaga Soluringa
@akjayaganesh5637
@akjayaganesh5637 Год назад
Appu vannakam
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Год назад
Vanakkam kurujii viruchaga laknam maraga ra rashi sani puthan 3 and 8 il patri varthai guru parvai sani thisai ninrathu payana iruku epidi irukkum kurujii plss answer sollunga kurujii 🙏🙏
@riyavelu563
@riyavelu563 Год назад
🙏
@Amiyog7
@Amiyog7 Год назад
Vannakam ayya midhuna lagnam guru (v) in kanni. Will kendrathibathiyam affect ah sir , from 7,th house sani parvai in kanni sir it's good or bad sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
@thamilshiva0000
@thamilshiva0000 Год назад
Ayya mesha lagnam lagnathil 2am adhibadhy vakra guru+sandhiran lagnathil irukum sukranai paarkiraargal panapulakam epdi irukumayya
@ShaminiSithambaramnatan-iq5ns
😊
@alangaraselvi
@alangaraselvi Год назад
Simma lagnam 7m idathil guru vakiram
@arunagiri8796
@arunagiri8796 Год назад
🙏🙏🙏🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
🙏🙏🌹
@tna7131
@tna7131 Год назад
💐💐💐👍👌👌👌
@AjayShahi99
@AjayShahi99 Год назад
கடகம் லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி என்ன பலன்
@tna7131
@tna7131 Год назад
ஐயா எனக்கு மேஷ லக்னம் என்று சிலர் கூறுகின்றனர், சிலர் மீன லக்னம் என்கிறார்கள்,இதில் எது உண்மை? எவ்வாறு கண்டறிவது? பதில் தாருங்கள் ஐயா?
@pvk210
@pvk210 Год назад
Guruji andha guru ucham petru nindra kendhirathukku sani paarvaiyum irundhaal , and that guru vakram petru irundhaal indha kendiraathipathya dosham kuraiyumaa ??
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Год назад
கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, செவ்வாய் மற்றும் பௌர்ணமி சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறது ஐயா. இரண்டாம் இடத்தில் குரு, புதன் மற்றும் சூரியன் ஆட்சி, நீங்கள் சொன்ன பலன் லக்னத்திற்கு இல்லை ஆனால் ராசி இருக்கிறது ஐயா.பலன் எப்படி இருக்கும் ஐயா
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Год назад
Good morning sir 🙏, விருச்சிக லக்கனம் 7ல் குரு ,லக்கனத்தில் செவ்வாய் ,5 ல்சுக்கிரன் ,குரு 7ல் பறிவர்த்தனை பாதிப்புகள் உண்டா?
@prabhagopi6578
@prabhagopi6578 Год назад
7aam idantthil guru Sani serkai irrundhal doshama
@pitchaimanigowrirajan5579
@pitchaimanigowrirajan5579 Год назад
மீன லக்னம் கன்னியில் குரு, செவ்வாய் மிதுனத்தில் இருந்து நான்காம் பார்வையாக குருவை பார்க்கிறார்.
@nagarjung.p3537
@nagarjung.p3537 Год назад
குரு ஜி...... மகர லக்னம் சிம்மத்தில் குரு ,குரு வை செவ்வாய் மற்றும் சனி பார்க்கின்றன பலன் எப்டி
@Diya.veerapandiyan
@Diya.veerapandiyan Год назад
Kanni rasi , kanni lagnam guru 10 th house . Sch topper but no use LLB merit scholar but clg join panna mutila 😢 Nan sirikkuratha aluguratha nu therila
@lathamahesh241
@lathamahesh241 Год назад
தனித்த குருவே கேந்திர ஆதித்த தோஷம் தருமா ஜீ.நன்றிகள்
@shrimahalakshmi-premium5868
Yes
@lathamahesh241
@lathamahesh241 Год назад
@@shrimahalakshmi-premium5868 நன்றிகள் ஜீ 🙏
@bpk_408
@bpk_408 Год назад
மகர லக்னம் குரு 4இல் செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து மேஷத்தை பார்க்கிரார்...
@PremaKrishnan-ez3by
@PremaKrishnan-ez3by Год назад
Chandran,guru,sukran 3m 8l iruka nalla irukuma?
@sashikumar5402
@sashikumar5402 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@EKR369
@EKR369 Год назад
குருஜி அவர்களுக்கு வணக்கம், குருஜி வீட்டில் தொழில் தொடங்க, தையல் மிஷன் எந்த நாளில் வாங்கலாம், 22.01.1984 @ 4.40am, சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 4 ஆம் பாதம், தனுசு லக்னம்...💐🙏💐
@Balaji4819B
@Balaji4819B 11 месяцев назад
தனுசு லக்கினத்திற்கு நான்கில் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன் ஐயா
@jayasudhajasa495
@jayasudhajasa495 Год назад
ஐயா துலாம் லக்னத்திற்கு குரு சூரியன் உடன் அஸ்தங் கம் ஆகி 8 ல் இருந்தால் பலன் என்ன ஐயா
@manohara3060
@manohara3060 Год назад
ஐயா வணக்கம் . தனுசு லகனம் மீனத்தில் குரு வக்ரம். தோஷம் உண்டா இல்லையா
@lalithadevi637
@lalithadevi637 Год назад
Kethra guru vakkaram petrol eppadi irugum kanni laknam dhanusu guru
@shrimahalakshmi-premium5868
50.50
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
அண்ணா மிதுன லக்னம் 7 ல் குரு வக்ரம் இது எப்படி இருக்கும் 🙏
@priyangagr8592
@priyangagr8592 Год назад
Meena lagnam - bhudhan in 4 th place with kethu and suriyan ... will kenthiram dhosam works or not ....palan ji
@shrimahalakshmi-premium5868
Not
@vigneshraghav5
@vigneshraghav5 2 месяца назад
இதுவே சுபகொல்களில் பாவி இருந்தால்
@sivavishnu4760
@sivavishnu4760 Год назад
கன்னி ராசி கன்னி லக்னம் புதன் 12ல் சூரியன், செவ்வாயுடன் சேர்ந்து . லக்னத்திற்கு குருவின் 9ம் பார்வை . லக்னாதிபதி புதன் வலுவாக உள்ளதா?
@trustingod486
@trustingod486 Год назад
வணக்கம் குருஜி.தனுசு லக்னம் 4 ஆம் இடத்தில் வர்கோத்தம குருவுடன் ராகு .தாயை பாதிக்குமா?
Далее