Тёмный

வெற்றிகளை குவிக்க உதவும் நிழல் மனிதன் நமக்குள்ளே / Law of Attraction Shadow work / AJH Speaks 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 41 тыс.
50% 1

An important Law of Attraction technique, called 'SHADOW WORK' technique, was explained in detail by AJH in Tamil. AJH explains about the following topics :
1. What is your inner shadow?
2. How does your inner shadow affect you?
3. What is shadow work?
4. What is the goal of shadow work?
5. 8 benefits of shadow work.
6. Is shadow work right for you?
7. How to start shadow work?
8. 5 tips for starting shadow work at your own.
This motivational video in Tamil is brought to you by 'AJH Speaks' Channel.
‪@ajhanywhere‬
#inspiration #lawofattraction #motivation

Хобби

Опубликовано:

 

24 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@nirmalarathinavel5199
@nirmalarathinavel5199 4 месяца назад
l நீ யார் என்று உன்னையே கேட்டு பாருங்க எல்லாரும் சொல்லுவாங்க சார் அதுக்கு விளக்கம் இன்னைக்கு தான் எனக்கு புரிந்தது எளிமையாக எங்களுக்கு புரிய வைப்பதற்கு ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@siriththiran
@siriththiran 3 месяца назад
100%👌👌👌
@nellaivenuraja7903
@nellaivenuraja7903 4 месяца назад
நல்ல ஒரு புரியும் படி விளக்கம் அளித்த மைக்கு நன்றி இதுபோலசமூகத்திற்கு நன்மையான பதிவுகளை தொடர்ந்து வழங்குக நன்றி
@mayazhaguamara5256
@mayazhaguamara5256 3 месяца назад
வணக்கம் அய்யா, தங்களது அடுத்த பகுதியையும் கேட்டு தெளிவடைய விரும்புகிறோம் அய்யா. மிக்க நன்றி அய்யா.
@veerakumar1994
@veerakumar1994 4 месяца назад
ஐயா,இதுதான் மனசாட்சி,இதையே நம்பி வாழ்ந்தால் வெற்றி தான். நன்றி .
@sarasawathisekar6341
@sarasawathisekar6341 3 месяца назад
நீண்டநாள் என்னிடம் இருந்த கேள்விக்கு பொருத்தமான விடை கொடுத்த உங்களுக்குமிகாகநன்றி🙏🙏🙏
@ancheleiarunasalam4946
@ancheleiarunasalam4946 4 месяца назад
அற்புதம் சார் நல்ல தெளிவான விளக்கங்கள் விலை மதிப்பற்ற தங்களின் சேவைக்கு கோடான கோடி நன்றிகள். இன்னும் பயனுள்ள சிறப்பான தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருக்கிறேன். மிகவும் நன்றி சார். வாழ்த்துக்கள்.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@jeyamanickam8376
@jeyamanickam8376 4 месяца назад
Yes sir! there is a saying that " there is a lion in me don't awake him up, then you will know who am I " today i got to know the real meaning of it Sir. What an amazing one! It means the TOTAL cruelty [acting or pretending ] not a single human escapes from it except, some one who has come to light of regarding the shadow man/woman. Thanks a lot sir, identifying is not that hard but purifying is..... SO we need you... For further clarifications.. Blessing you to continue to help us.
@LicKathir
@LicKathir 4 месяца назад
அற்புதமான பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து அடுத்த பகுதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி 🎉
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி. விரைவில்
@kumart5168
@kumart5168 Месяц назад
நீங்க பேசறது சூப்பர் Sir...
@sakthi5441
@sakthi5441 3 месяца назад
தேவர் மகன் படத்தில் கமல்,நாசரிடம்,"உன்னிடத்திலுள்ள அதே மிருகம் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு அதை எழுப்பிடாத" என்பார். இவர் அதை எழுப்பிஉடச் சொல்றார். 😂😂😂
@elizabethstella9692
@elizabethstella9692 3 месяца назад
Great share of Carl Junks concept Thanks for sharing sir You are helping and inspiring a lot of people. May you do many more such videos and be blessed abundantly for your good kind heart. Shadow work mirroring practice self introspection self-love so many things to ponder. Thank you sir, my gratitude to you🙏
@shanmugamg8376
@shanmugamg8376 3 месяца назад
மிக நன்றி அருமை யான தகவல் தந்தை மைக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
@PraveenKumar-ef5ih
@PraveenKumar-ef5ih 4 месяца назад
🙏🙏🙏🙏You are living human god thank you so much sir for your valuable information
@VishwaYogaDharshan
@VishwaYogaDharshan 4 месяца назад
இதுதான் கடவுளுடன் கைகோர்த்துக்கொள்வது. ஒப்புக்குக் கன்னத்தில் பட்பட் என்று போட்டுக் கொண்டு குருட்டாம்போக்கில் செயல்களைச் செய்வது அல்ல. நாம் உண்மையாக நடந்து கொண்டால்தான் கடந்து உள்ளே உள்ள அவர் வெளிவந்து உதவுவார். நம்பிக்கையும் உற்சாகமும் ஒரு திடமும் ஏற்படும்.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
உண்மை
@janathramya777
@janathramya777 4 месяца назад
Super excellent explanation thank you
@hemarajguru5260
@hemarajguru5260 4 месяца назад
Interested in next video plz and thank you for your motivational video sir..
@user-xz8fp4ko8g
@user-xz8fp4ko8g 3 месяца назад
Nandri Nanba Nalla Example Vanakkam 🙏
@brraghul
@brraghul 4 месяца назад
Really super video sir thank you very ❤❤❤
@RamyaSelvaraj-oc2iq
@RamyaSelvaraj-oc2iq Месяц назад
Simple ah precisely xplain sir
@kannanpc342
@kannanpc342 3 месяца назад
Super Sir, I am waiting for shadow questions. Thank you Sir. Thank you Universe
@vallisankar6609
@vallisankar6609 3 месяца назад
Super universa.thank you annd universe.😊
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 4 месяца назад
வீடியோ மிகவும் எளிமையாக புரிந்தது, இது தொடர்பாக மேலும் வீடியோகள் போட வேண்டும்,என்னை நானே புரிந்து கொள்ள வேண்டும், மிக்க நன்றி சார் மகிழ்ச்சி...🤗💗🙏🙏🙏
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@dropstothink4940
@dropstothink4940 Месяц назад
அருமை ❤
@srinivasan8477
@srinivasan8477 4 месяца назад
உங்களது அனைத்து வீடியோக்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி.விரைவில்
@MS-lq2tu
@MS-lq2tu 4 месяца назад
great one
@vijayadevi916
@vijayadevi916 3 месяца назад
Thank you for sharing 🙏
@Thoughts.369
@Thoughts.369 4 месяца назад
Wonderful Sharing Sir👍🏻
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@svenkataramanan5393
@svenkataramanan5393 4 месяца назад
அருமை 🎉🎉❤
@MadhusudhananKm-fn2xu
@MadhusudhananKm-fn2xu 2 месяца назад
Talk more about shadow work it is very interesting have a nice day thank you
@chefdurais4954
@chefdurais4954 4 месяца назад
Thank you sir more videos need for practice this matter
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 4 месяца назад
காத்திருக்கிறேன் எதிர்பார்த்திருக்கிறோம்.. நன்றி
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@user-lk4gd3iu2m
@user-lk4gd3iu2m 4 месяца назад
ஆவலுடன் காத்திருக்கிறோம்
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@sumathij9954
@sumathij9954 3 месяца назад
Thankuyou for information new but g🙏ood
@rajarajan7645
@rajarajan7645 4 месяца назад
Shadow practive தொடர்பான அடுத்த பதிவும் பயிற்சி முறையும் எதிர்பார்க்கிறேன்
@vijivijay7734
@vijivijay7734 4 месяца назад
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@kalaraphy1292
@kalaraphy1292 4 месяца назад
You r great best wishes 🎉
@ranjithkumar3550
@ranjithkumar3550 4 месяца назад
Thank you sir 🎉❤
@user-ut1hl9lm9l
@user-ut1hl9lm9l 4 месяца назад
Congratulations sir❤
@ramkumarh6832
@ramkumarh6832 3 месяца назад
Thank you so much sir❤
@narpavinarpavi5111
@narpavinarpavi5111 3 месяца назад
இவ்வளவு காலமாய் எனக்குள்ள ஒன்னு பேசிக்கிட்டே இருந்துச்சு ஆனா அது எனக்குள்ள இருக்குற ஷேடோ தான் பேசியதற்கு இதுக்குள்ள பேசிக்கிட்டு இருந்திருக்கு எனக்கு இப்பதான் தெரியு தெரியுது ஆனா எப்பொழுதும் எனக்குள்ளே இருந்து பேசுதே பேசுதே என்று நான் நினைப்பேன் ஆனா அதுக்கு அர்த்தம் இப்பதான் எனக்கு தெரியுது இந்த ஷேடோவை பத்தி இன்னும் விரிவா நான் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன் இது மிகவும் பயனுள்ள ஒரு மெசேஜ் இந்த கண்டின்யூ பண்ணுங்க சார் தேங்க்யூ
@felcitaasirwatham4306
@felcitaasirwatham4306 2 месяца назад
Nandri aiya natpavi
@krishannirmalkumar3758
@krishannirmalkumar3758 3 месяца назад
Superb, I realizing. I got information from portion 14:07-22:10
@saravananrajendran6246
@saravananrajendran6246 4 месяца назад
Bro nenga solradhu na 100% namburan and Nenga sona mari na childhood traumas la neraya affect agi irukan and also nenga sona mari oru sila stage la namba character veliya varadhu andha time la outside la irundhu pakum podhu na real life la People kita bayangarama adi vanguran finally en character attitude behaviour lam change pani nala perfect men ah change aganum asa padran so nenga sona practice steps inum deep and detailed ah venum kindly me with that bro
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@sundararajanr.s1756
@sundararajanr.s1756 4 месяца назад
Superrrr sir, we are waiting for next video
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@murugadossyazhinimurugados8486
@murugadossyazhinimurugados8486 3 месяца назад
அருமையான பதிவு ஐயா
@annaitrust3746
@annaitrust3746 4 месяца назад
Nandrigal Kodi Kodi sir
@rajeshkannanrajeshkannan8995
@rajeshkannanrajeshkannan8995 4 месяца назад
அருமையான தேடல்
@sarathy4339
@sarathy4339 3 месяца назад
Nice sir ....🎉
@nadimuthuj8339
@nadimuthuj8339 4 месяца назад
Thank you sir❤❤❤❤
@kaaviasplendidcom
@kaaviasplendidcom 4 месяца назад
Nice video..waiting for 27 questions sir...
@ranjithaps1994
@ranjithaps1994 3 месяца назад
I am waiting for shadow qus.super sir
@user-cd2rz4sy4t
@user-cd2rz4sy4t 3 месяца назад
நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@user-in2ho8yo7g
@user-in2ho8yo7g Месяц назад
உடல். உயிர். அறிவு. ஆன்மா. இதை முஸ்லீம் மக்கள் அதிகம் நடைமுறை படுத்தி வருகிறார்கள். அரபியில் ஜிஸ்மு. கல்பு. சிர். ரூஹ். நன்றி 👍
@dhava7742
@dhava7742 3 месяца назад
சிவாய நம சிவா.. அருமை சிவா அருமை.
@suriyakalabalakrishnan850
@suriyakalabalakrishnan850 4 месяца назад
Thank-you sir ❤❤❤❤❤
@r.t.krishnan6936
@r.t.krishnan6936 3 месяца назад
நன்றி ஐயா.
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 4 месяца назад
Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@sss-dy9uq
@sss-dy9uq 4 месяца назад
உங்கள் பேச்சு நடை அபாரம். பேச்சில் ஏற்ற இறக்கங்கள் அலாதி. அற்புதம். நீங்கள் சொல்கிற இந்த ஜங்க்கோட உளவியல் கருத்துக்கள் சிக்மண்ட் பிராய்டு ஏற்கனவே சொல்லியதே. ஆனால் புதிதாய் Shadow work பற்றி பேசுகிறீர்கள். இதில் தான் எங்கே நான் சொக்காய கிழிச்சிக்குனு ஓடிடுவேனோ என்ற பயம் வருகிறது. ஆனாலும் அடுத்த வீடியொவிற்கு ஆவலாய் உள்ளேன்.😂
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
சிக்மண்ட் பிராய்டோட சீடர் தான் இந்த ஜங்க். 'THE RED BOOK' அவர் எழுதியது. முடிந்தால் படியுங்கள்.
@arunavs8876
@arunavs8876 4 месяца назад
Super sir thank you so much
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@kaniychelvammanickam7895
@kaniychelvammanickam7895 2 месяца назад
நன்றிகள்
@radhakrishna4921
@radhakrishna4921 4 месяца назад
Thank you 🙏🙏🙏
@r.t.krishnan6936
@r.t.krishnan6936 3 месяца назад
வேதாத்திரி மகரிஷியின் அகத்தாய்யு பயிற்சி செய்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும். வாழ்க வளமுடன்.
@chandramouleeswarankalyana9024
@chandramouleeswarankalyana9024 4 месяца назад
அற்புதம் அடுத்த வீடியோ போடுங்க. எதிர்பார்க்கிறேன்
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 4 месяца назад
ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி
@alfonsdias7943
@alfonsdias7943 3 месяца назад
I am anticipating
@savariammalantony9782
@savariammalantony9782 4 месяца назад
Super super excited
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@user-lk4gd3iu2m
@user-lk4gd3iu2m 4 месяца назад
நன்றி சார் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@sanushamaalikaa532
@sanushamaalikaa532 4 месяца назад
Super sir waiting for next video
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@drpvijayanandh3696
@drpvijayanandh3696 4 месяца назад
Like to know more in detail.sir
@shanthihyder9922
@shanthihyder9922 3 месяца назад
Super sir
@boomachinnalagu9878
@boomachinnalagu9878 3 месяца назад
Thank you sir
@chichikuappu9982
@chichikuappu9982 4 месяца назад
Yes sir I am waiting for another video 21 questions❤
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@sakthicreations5898
@sakthicreations5898 4 месяца назад
Very Interesting and Powerful video எப்படி ஐயா இப்படில்லாம் யோசிக்க முடிகிறது? பிரமிப்பாக இருக்கிறது
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@greater40lifeinAmerica
@greater40lifeinAmerica 4 месяца назад
The shadow you mentioned is called super conscious mind. It lives behind subconscious mind and its built in dna 🧬 so we start our life using dna of our parents and then we build our experience to it and then pass the same to our child. This is how human evaluation happens
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
True may be
@BabyBaby-br5qu
@BabyBaby-br5qu 4 месяца назад
ஐயா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@hinayat8437
@hinayat8437 4 месяца назад
முன்னுக்கு பின் முரனான கருத்துகள்.
@meenamoorthy621
@meenamoorthy621 4 месяца назад
Thank u sir
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@amudhaperiasamy2985
@amudhaperiasamy2985 4 месяца назад
I am waiting thanks sir
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@narpavinarpavi5111
@narpavinarpavi5111 3 месяца назад
நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்
@renujesu6910
@renujesu6910 4 месяца назад
🙏🏽🙏🏽🙏🏽நன்றி
@nelangovan5579
@nelangovan5579 3 месяца назад
Very nice I like to learn more
@sekarc924
@sekarc924 3 месяца назад
Same process *Inner Child* 👍
@santhajacob107
@santhajacob107 4 месяца назад
Sir this info you've conveyed is in our ancient texts. Are you talking about "Chaya Sorubam" sir? Whatever it is it is definitely an eye-opener. Thank you sir.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
Yes, it is
@rameshram6072
@rameshram6072 4 месяца назад
Yes,I like
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@gandhig6132
@gandhig6132 3 месяца назад
வணக்கமய்யா,நல்ல ஆழமா ன கருத்துக்கள். ஆனால் LKG க்கு பாடம் எடுப்பதுபோன்ற உங்களது செயல்முறையை மாற்றுவது நல்லது.
@vanmathi-hr9tw
@vanmathi-hr9tw 3 месяца назад
ரொம்ப ரொம்ப சரி 5:24
@sonasamabsonasamab3992
@sonasamabsonasamab3992 4 месяца назад
Thank you Sir 🌼
@meenaljakoob5574
@meenaljakoob5574 4 месяца назад
Wait pandrom anna
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@parvathis4211
@parvathis4211 4 месяца назад
ரொம்ப ஜாஸ்தியா இருக்கு
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@user-kb9zv6nk9z
@user-kb9zv6nk9z 4 месяца назад
I need second video
@thiruloganathan.mthiruloga8425
@thiruloganathan.mthiruloga8425 3 месяца назад
Paithyam aka nalla vazi . Vazka.
@dhanalakshmib9282
@dhanalakshmib9282 4 месяца назад
🎉💯
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@RakeshKumar-bd5ju
@RakeshKumar-bd5ju 3 месяца назад
Chances to grow your NEGATIVE work
@jesihema3813
@jesihema3813 3 месяца назад
Nan oru thavaru seithuviten athai vitu 2yrs aakivitathu ஆனால் அது என் மனசாட்சியை மிகவும் வாட்டுகிறது.தூக்க மாத்திரை use பண்ணுகிறேன்.நான் தனியாக இருக்கிறேன்.shadow work செய்தால் எனக்கு பலன் கிடைக்குமா sir pls சொல்லுங்க ள்
@mahadevansubramanian
@mahadevansubramanian 4 месяца назад
ஆன்மீகத்தை அறிய இதை விட சுருக்க வழி இல்லை
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 4 месяца назад
வணக்கம் ஐயா தியானம் செய்யும்போது மனதோடு பேசவேண்டாம் முன்னோர்களின் கருத்து..... தொடர்ந்து.... நன்றி.
@AJHSpeaks
@AJHSpeaks 4 месяца назад
மிக்க நன்றி
@kamalasiva4864
@kamalasiva4864 4 месяца назад
கண்ணாடியில் எந்த நேரத்தில் பார்த்து பேச வேண்டும் ஐயா
@KeahWing-hx4sr
@KeahWing-hx4sr 4 месяца назад
Vala vala kola kola nnu paysurinka
@subramaniammunusamy930
@subramaniammunusamy930 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@kuppusamysrinivasankuppusa6775
@kuppusamysrinivasankuppusa6775 2 месяца назад
ஆர்வம் மட்டும் இருந்தா போதுமா? உழைப்பது என்பதும் வீண், புதிய ஒரு ரூட் வேணும்,
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Просмотров 981 тыс.
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 625 тыс.
Fast and Furious: New Zealand 🚗
0:29
Просмотров 44 млн