அருமையான தோட்டம் வீடு எங்கும் பச்சைப்பசேல் இயற்கை அழகு கண்கொள்ளாக்காட்சி.பென்சன் எடுத்தபின் அங்கு வந்து இப்படியான முயற்சி செய்ய வேண்டும் போலுள்ளது.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவர் வானில் நனி சிறந்தனவே❤👌 நன்றி மகன்.
A9 வீதிக்கு மேற்கு பக்கம் தாண்டிக்குளம் ரயிலில் நிலயத்திற்கு அண்மையில் போகும் வீதியால் போய் பாருங்கள்... சாஸ்திரி கூழாங்குளம், கற்குளம், கிடாச்சூரி போன்ற இடங்கள் சூப்பர்.