Тёмный

வேர்க்கடலை சட்னி | TASTY GROUNDNUT CHUTNEY | Different Side dish for idli dosa | Peanut chutney 

Kongunadu Samayal
Подписаться 2,1 тыс.
Просмотров 164
50% 1

Hi friends,
Today's TASTY Peanut chutney / TASTY Groundnut chutney is a very
different side dish for idli dosa. It is also the best
combination for Pearl millet porridge. Kambu thayir saadham
and Peanut chutney are the best combo.
This tasty groundnut chutney uses green chillies and garlic, as
opposed to other normal chutnies we do. The smell of green
chillies and the subtle taste of garlic is the speciality of
this tasty groundnut chutney / Peanut chutney.
Do try this different side dish for idli dosa also, at home,
and please let us know your comments.
இன்று நாம் செய்யும் வேர்க்கடலை சட்னி / நிலக்கடலை சட்னி, ஒரு மிகச்சிறந்த
இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆகும். கம்பு தயிர் சாதம் / கம்மங்கூழ் உடன்
சாப்பிடவும் இது மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த வேர்க்கடலை சட்னி / நிலக்கடலை சட்னி யில் நாம் பச்சை மிளகாய் மற்றும்
பூண்டு உபயோகிக்கிறோம். பச்சை மிளகாயின் வாசனை மற்றும் பூண்டின்
மெல்லிய சுவையும் தாம் இந்த வேர்க்கடலை சட்னி / நிலக்கடலை சட்னி யின்
சிறப்பம்சம் ஆகும்.
இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக இதனை வீட்டில் கண்டிப்பாக செய்து
பார்க்கவும். எப்படி இருந்தது என்று எங்களிடம் கூறவும்.
#Peanutchutney
#DifferentSidedish
#TastyGroundnutchutney

Хобби

Опубликовано:

 

29 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 Год назад
Superb 💯 Authentic recipe of Andhrapradesh ❤
@KongunaduSamayal
@KongunaduSamayal Год назад
Thank you bro, please subscribe and follow our channel
Далее
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28
Cat Tommy lost his love…💔 #cat #cats
0:27
Просмотров 27 млн