Тёмный

வேறு எங்கும் காண முடியாது அதிசயம் , கோடி லிங்கம் , Kotti Lingam 

Подписаться
Просмотров 78 тыс.
% 936

This video is about kotti lingam in Hampi , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: GaneshRaghav...
twitter: ganeshraghav2
instagram: ganeshragha...
#kottilingam #hampi #ganeshraghav

Опубликовано:

 

6 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@learn-books
@learn-books 7 месяцев назад
நாங்கள் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது.உங்களால் கோடி லிங்கதரிசனத்தை நேரில் காண்பித்திருக்கிறிர்கள் பார்ககமுடிந்தது ..அற்புதமான‌ தரிசனம் . 🙏...பல கோடி பேர் உங்களால் தரிசிக்கிறோம்🙏வாழ்க நலமுடன்🙏
@rojadevi2613
@rojadevi2613 7 месяцев назад
நிறைய கோவில்கள் உங்கள் பதிவுகள் பார்த்தது உண்டு இந்த சிவன் லிங்கம் உருவங்கள் மிகவும் அருமை 🙏
@deepasundhramdeepasundhram
@deepasundhramdeepasundhram 7 месяцев назад
😊😊
@manimozhi2335
@manimozhi2335 7 месяцев назад
எல்லா கடவுள்களும் உங்கள் காணொளி மூலம் பார்த்து வணங்கியது எங்களது பாக்கியம் மேலும் பின்னணி இசை காணொளிக்கு மேலும் மெருகேட்டுகிறது அருமை மணி சேலம்
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@priyankas2357
@priyankas2357 7 месяцев назад
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் இறைவா போற்றி போற்றி சகோதரரே நாங்கள் அங்கு நாங்கள் செல்ல முடியுமா முடியாதா என்று தெரியாது அப்பாவோட அனுகிரகம் வேண்டும் ஆனால் உங்களால் இன்று நாங்களும் நேரில் வந்து பார்த்தது போல் ஒரு உணர்வு உங்களுக்கு கோடானா கோடி நன்றிகள்
@sarojas2087
@sarojas2087 7 месяцев назад
மிகவும் அழகான இடம் நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஹலபிடு திப்பு சுல்தான் கோட்டை வரை சென்று உள்ளேன் உடம்பில் பலம் இல்லை கொரான எடுத்து விட்டது இனி முடியாதது உங்கள் மூலமாக பார்த்து விட்டேன் நன்றிஒரு இடத்தில் கூட விநாயகர் வர வில்லை அப்போ அது சேர்த்து விட்ட சாமி தான் அய்யரால்
@krishipalappan7948
@krishipalappan7948 7 месяцев назад
தங்கள் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
@selvamaniselva1618
@selvamaniselva1618 7 месяцев назад
கு.. செல் வமணி துஆ ஓய்வு வீட்டில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது நன்றி சகோதரரே கணேஷ் ராகவ்.மிக்கமகிழ்ச்சி.
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
நன்றி 🙏
@sivakumark.r.4247
@sivakumark.r.4247 7 месяцев назад
அருமை அற்புதமான பதிவு
@krishpadm5170
@krishpadm5170 7 месяцев назад
Amazing Ganesh Raghav . Wealth of information . Feeling bad to see such beauty in ruins
@hansaparmar2544
@hansaparmar2544 7 месяцев назад
This video is amazing. The ruins of old temple, must be so so old & great art works. You are so blessed to share it with the world. Thank you sincerely❤️🙏🌹🌼
@19azure55
@19azure55 7 месяцев назад
Thank you Ganesh for taking us to a beautiful, not much promoted place with lots of difficulties and passion. God bless you 🙏🏻
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 7 месяцев назад
அருமை அருமை நல்ல பதிவு சிவாய நம
@sujathaprasad1530
@sujathaprasad1530 7 месяцев назад
Awesome bro... ஓம் நமசிவாய
@renubala22
@renubala22 7 месяцев назад
Amazing🙏🏼 Thank you
@luxhmybala5314
@luxhmybala5314 7 месяцев назад
மிகவும் அற்புதமான தரிசனம் வீட்டில் இருந்து கொண்டு பாப்பதற்கு எங்களுக்கும் இறைவன் அருள் கிடைத்துள்ளது மிகவும் நன்றி
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@sridevi6820
@sridevi6820 7 месяцев назад
Very beautiful super great Thanks Ganesh 🎉🎉
@ramanujamsrirangam2100
@ramanujamsrirangam2100 7 месяцев назад
Thank you for taking us to the excellent places where we are unable to visit due to age constraints. Best wishes.
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 7 месяцев назад
Very nice Vedic Ganesh👏🏾👏🏾
@Trees285
@Trees285 7 месяцев назад
🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ🔥🔥🙏🏻🙏🏻 🌹🌹🌷🌷
@gunashekarana.k2005
@gunashekarana.k2005 7 месяцев назад
Great sculpture. Wonderful
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 7 месяцев назад
Nice, thank you for sharing 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 6 месяцев назад
நன்றி அருமை வணக்கம்.
@pugalendi100
@pugalendi100 7 месяцев назад
Thank you for showing Mahakal 🙏🏻
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 7 месяцев назад
Wow, super ,super wonderful
@kiransahanan8722
@kiransahanan8722 7 месяцев назад
You may also visit the Koti Lingeshwara devasthana near Bangarpet. Bangarpet is a major railway station on the Chennai Bangalore route and all trains halt there (except Shatabdi and Vande Bharat)
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 7 месяцев назад
கல்லிலே ஒரு கலை வண்ணம்
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 7 месяцев назад
Good Information Ganesh. Keep it up
@saipreethi7
@saipreethi7 7 месяцев назад
Very very superb. Videos.keep it up..viewers
@saraspathykatamuthu-nj9ii
@saraspathykatamuthu-nj9ii 7 месяцев назад
Very beautiful ❤️
@venivelu4547
@venivelu4547 7 месяцев назад
Sir, smaller the carvings, bigger the talent🙏🙏👌👌
@Arunprasad1129
@Arunprasad1129 7 месяцев назад
அற்புதமான பதிவு....
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
நன்றி 🙏
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 7 месяцев назад
Very nice
@babuk5517
@babuk5517 7 месяцев назад
Beautiful brother.Thank you so much
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@mohanapriya9049
@mohanapriya9049 7 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
நன்றி 🙏
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 7 месяцев назад
Nice👌
@hansaparmar2544
@hansaparmar2544 7 месяцев назад
Sir Ragav, i am watching this video. Sadly i do not speak your language but i was able to read all the comments. I happen to come across your Saree video and have sent you a message on whatsapp.
@AOH2024
@AOH2024 7 месяцев назад
Great place. Great effort. 🕉Nama Shivaya🔱🚩🪔🪔⚘️
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you 🙏
@vincitravelvlog1132
@vincitravelvlog1132 7 месяцев назад
Superb place anna
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 7 месяцев назад
Super
@radhikanarendhiran9324
@radhikanarendhiran9324 7 месяцев назад
Thank you Ganesh anna, through your videos I'm seeing these places.
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏 my pleasure
@komalavallijanardhanam3020
@komalavallijanardhanam3020 7 месяцев назад
Remarkable
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 7 месяцев назад
Amazing video ❤
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you 🙏
@ashokkumar-wy5kw
@ashokkumar-wy5kw 7 месяцев назад
Om nama shivaya om 🙏🏼
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 7 месяцев назад
OM. NAMA SIVAYA 🙏🙏🙏
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj 7 месяцев назад
om namashivaya namaha 🕉🔱🙏
@siddiq1431
@siddiq1431 7 месяцев назад
Very nice places
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 7 месяцев назад
Very Amazing information, facts bro,and more Useful information and thanks for your kind effort and may u r journey go on ,thanks for your all videos 💐🙏👌👍👏👏👏✌️👌
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you bro 🙏
@babukumarraghavanpillai3943
@babukumarraghavanpillai3943 7 месяцев назад
👌
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 7 месяцев назад
Thank you Ganesh
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@sakthivelm9618
@sakthivelm9618 7 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏
@rameshn5758
@rameshn5758 7 месяцев назад
இன்னும் சிறப்பாக சிற்பங்கள் பராமரிப்பு ❤
@indrat6128
@indrat6128 7 месяцев назад
🙏
@-dskvillagelifevlogs1158
@-dskvillagelifevlogs1158 7 месяцев назад
Romba super ah ner la tharisanam panduna mathiri irundhuchunga bro... then aathukku antha side oru mandapam mathiri kaatunenga anga enna irukkunu explore pandunga bro next video la... thank you bro 😊🎉
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you bro 🙌
@user-ti1th8kh9o
@user-ti1th8kh9o 7 месяцев назад
U r great bro
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you bro 🙏
@prameelakannan2506
@prameelakannan2506 7 месяцев назад
Very very nice place thambi tqs
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Thank you 🙏
@gopinathgopi007
@gopinathgopi007 7 месяцев назад
சிவ சிவாய
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏
@ashokkumar-wy5kw
@ashokkumar-wy5kw 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@bluehearteditz6174
@bluehearteditz6174 7 месяцев назад
ஓம் நமசிவாய 🙏
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏
@saiprem6497
@saiprem6497 7 месяцев назад
Great fieldwork history
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps 7 месяцев назад
What a nice place i.I saw this already fantastic place u r lucky to see this.good ma.
@prabhu8753
@prabhu8753 7 месяцев назад
Super anna 👍🏼
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@dr.c.manikandamuthukumar684
@dr.c.manikandamuthukumar684 7 месяцев назад
🎉❤
@seethalakshmit2879
@seethalakshmit2879 6 месяцев назад
👏🎉❤
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 7 месяцев назад
Om Namashivaya 🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏🙏🙏
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 7 месяцев назад
Surulere malai &cumbum theni Dt.kodi lingam ullathu
@selvamkarthik9605
@selvamkarthik9605 7 месяцев назад
Om namah shivaya
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏
@ashwinivijaya8290
@ashwinivijaya8290 7 месяцев назад
Sillai seitha kaikalukku Kodi aarathanaigal
@babyravi7204
@babyravi7204 7 месяцев назад
ஒரு நாள் கண்டிப்பா நாங்கள் வருவோம் அண்ணா...
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
கண்டிப்பாக 👍
@user-om6wl1ou1n
@user-om6wl1ou1n 7 месяцев назад
Om 🕉 namh shivaye
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🙏
@tamilnadu916
@tamilnadu916 7 месяцев назад
இறைவா உனைக்காண எப்போது என்னை அழைப்பாய். ஓம் நமசிவாய
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
🥹
@parvathisoundararajan1516
@parvathisoundararajan1516 7 месяцев назад
16:26
@kanhaiyasevak2272
@kanhaiyasevak2272 5 месяцев назад
हर हर महादेव
@rameshn5758
@rameshn5758 7 месяцев назад
கம்பம் அருகில் கோடி லிங்கம் பிரதிஷ்டை நடைபெற்று வருகிறது....
@rathnaseenu
@rathnaseenu 7 месяцев назад
உத்தமபாளையம் கம்பமா
@rameshn5758
@rameshn5758 7 месяцев назад
@@rathnaseenu ஆமாம்...தேனி மாவட்டம்
@jayathiganesh8728
@jayathiganesh8728 7 месяцев назад
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Hi akka
@tkganeshgaming7439
@tkganeshgaming7439 7 месяцев назад
🙏🙏 punniyam.. seydirukkanum
@subramonib119
@subramonib119 7 месяцев назад
தமிழ்நாட்டிலும் கோடி லிங்கம் இராமேஸ்வரத்தில் இருக்கும் என நினைக்கிறேன்.
@kongunaattuqueen1346
@kongunaattuqueen1346 7 месяцев назад
புரோ கோவை திருப்பூர் வந்தா சொல்லுங்க இங்க இருக்கர பெருமால் பாதம் இருக்கர மலை கோவில்க்கு கூட்டிட்டு போர திருமூர்திமழை & கரட்டு பெருமால் கோவில் எல்லம் சேர்ன்து பயனிப்போம்
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
Sure Sister 👍🙌
@kongunaattuqueen1346
@kongunaattuqueen1346 7 месяцев назад
@@GaneshRaghav ok bro
@oppogamerff2259
@oppogamerff2259 7 месяцев назад
எந்த ஊர் இதூ சோல்ந்க
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 7 месяцев назад
ஆறு க்கஉள்பலலஇங்கங்கள உள்ளது
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 7 месяцев назад
மலை என்றால் பெரிய பாறையாக இல்லாமல் துண்டுகளாக ‌உடைபட்டுக்கிடக்கின்றன. பிற இடங்களுக்கும் இதற்கும் வேறுபாடாக இருக்கின்றது. இங்கு பெரிய நதி ஓடி காலப்போக்கில் வறண்டு போயிருக்குமோ? அந்தநிலை பற்றிச்சொலியிருக்கலாமே.
@santhi7418
@santhi7418 7 месяцев назад
Kodilingam koil in kgf
@jayanthig6077
@jayanthig6077 7 месяцев назад
அட்ரஸ் ப்ளீஸ் அட்ரஸ் 9:20
@tbhuvneswari8750
@tbhuvneswari8750 7 месяцев назад
மகிஷாசுரமர்த்தினி அருகே உள்ளவர்கள் நால்வர்,அப்பர், சுந்தர்ர், நாவுக்கரசர், மற்றும் சம்மந்தர் போல் தெரிகிறது.
@GaneshRaghav
@GaneshRaghav 7 месяцев назад
இல்லை , அவர்கள் ஒரு குடும்பம்
@AvudaiappanAvudappan
@AvudaiappanAvudappan 7 месяцев назад
Ambaidhalukaurkauvillajkodeelingamkoiluzzadhu
@kiransahanan8722
@kiransahanan8722 7 месяцев назад
kotti lingam illa pa, kotti linga endru sollanum
@jeevak3999
@jeevak3999 7 месяцев назад
🙏
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 7 месяцев назад
கல்லிலே ஒரு கலை வண்ணம்