Тёмный

வேறொரு ஆணுடன் நடனமாடிய மனைவி; முன்னாள் கணவர் செய்த காரியம் 😳 | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@fredericantony9292
@fredericantony9292 Месяц назад
கனடாவில் தமிழர்கள் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்...
@thineskumar193
@thineskumar193 Месяц назад
சிறு வயதிலேயே நாங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம் யாராவது சிறிய கெட்ட வார்த்தை பேசினால் தாங்க முடியாமல் உள்ளது விவாகரத்து என்பது நினைத்து கூட பார்க்க முடியாது
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 Месяц назад
பிரபாகரனுக்கும் தனிபட்ட விவாகரத்துக்கும் என்ன தொடர்பு?
@rasiahrajendra5848
@rasiahrajendra5848 Месяц назад
தலைவரின் ஆட்சியில் விவாகரத்து என்பதும் கெட்டவார்த்தை பேசுவதும் சமூகத்தில் இருக்கவில்லை என்பது தினேஷ்குமார் சொல்வதன் அர்த்தம்.
@prathipanprathipan2595
@prathipanprathipan2595 Месяц назад
Supar.pro.naankal.valnthathu..kaddupaddudan.
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Месяц назад
சரியாக கூறியுள்ளீர்கள்.ஆனால் நிறைய பெண்கள் விவாகரத்து பெறாமலே தனியாக வாழ்கின்றார்கள்.
@tharsitharsi3761
@tharsitharsi3761 13 дней назад
அண்ணா உங்கள் பதிவு மிகமிக நன்று❤
@premasiva2236
@premasiva2236 Месяц назад
அருமை தமிழரும் விவாக ரத்தும் அழகான ஆழமான ஓர் அலசல் . பாராட்டுக்கள் தம்பி . சமூக விடயங்கள் எல்லாம் நவீன உலகில் சுமூகமாக இல்லையே !ஆனால் வாழ்ந்தாகவே வேண்டிய கட்டாயம் இல்லையா தம்பி ? பிரிந்து போகலாம் பிள்ளைகள் இல்லாவிடில் ! பெற்றோராகி விட்டு பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு த்த்தம் தேவைகளுக்காக வேறு வாழ்வைத் தேடும் சுயநலமிகளை உண்மையில் மன்னிக்கவே முடியாது .பிள்ளைகட்கு ஓர் அம்மா ஓர் அப்பா தான் . மாற்ற முடியுமா ? அவர்களை அனாதையாக்கி விட்டு இன்னோர் வாழ்வு அவசியம் தானா ? இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி (அப்பா ,அம்மா ) கல்யாணத்தின் பின் கட்டாயம் மட்டுமல்ல கடப்பாடாக கட்டுப்பாடாக முன்னோர் வகுத்தனர் . நவீன உலகில் கல்யாணத்தின் முன் மனமுறிவுகள் ஏற்படலாம் . பிடிக்காத ஒன்றை காலம் பூராவும் கட்டி அழ வேண்டிய கட்டாயம் இல்லைத்தானே . மனமுறிவு இருவரின் பாதிப்புடன் முடிந்து விடும் ஆனால் மணமுறிவு ? ஒன்றுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை பலிக்கடாவாக்கும் பாவச் செயலாகி விடுமே ! பெண்ணியத்தை. பிழையாகப் புரிந்து கொண்டு புண்ணியமற்ற பல செயல்கள் ! சுமூகம் சமூகத்தில் எப்படி ஏற்படும் ?
@nesansivany7700
@nesansivany7700 Месяц назад
ஆரம்பத்தில் writing with feathers pens ,மை பேனா, Ballpoint pen.. இந்த நவீன உலகம் நாம் featherweight எழுதலாமா? எமது தாத்தா காலத்தில் அவர்களின் அறிவுக்கு அது அன்று சரி.
@ajjenistan8027
@ajjenistan8027 Месяц назад
100%! உண்மை அண்ணன்
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Месяц назад
எல்லாருக்கும் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆண் தப்புபண்ணினால் பெண் பாதிக்கப்படுகிறாள் பெண் தப்பு பண்ணினால் ஆண் பாதிக்கப்படுகிறான் இதுக்கு முடிவே இல்லை சேர்ந்து வாழ்ணும் என்று நினைக்கிறவன் சேர்ந்து வாழட்டும் விவாகரத்து எடுக்கிறவன் விவாகரத்து பண்ணட்டும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழலாம் ஒருத்தருக்காக ஒருத்தர் தன்னுடைய ஆசையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்தி வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை அடுத்தவனைப்பற்றி நமக்குக்கு கவலை இல்லை நம்ம வாழ்க்கை நம்ம கையிலை நாம வாழத்தான் பிறந்திருக்கிறோம் வாழ்க்கை என்பது பசி காம ம் பாசம் அன்பு கடமை இதை மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை 🥰🥰🥰
@user-km9ih2sc5i
@user-km9ih2sc5i Месяц назад
அண்ணா இதுபோன்ற வீடியோக்களை பேஸ்புக் மற்றும் டிக் டாக் வலைத்தளங்களில் பதிவிடுங்கள் அப்போதான் எல்லா மக்களையும் சென்றடையும் சென்றடையும்
@dineshshanmuganathan7051
@dineshshanmuganathan7051 Месяц назад
இரண்டாம் திருமணம் என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை போல்
@matheeswarankanapathippill4984
@matheeswarankanapathippill4984 Месяц назад
முக்கியமாக குழந்தைகளின் எதிர்காலம் பற்றி பெற்றவர்கள் சிந்திக்க வேண்டும்
@srilankanraja9338
@srilankanraja9338 Месяц назад
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👌👌👌👌👌
@sekarharan6751
@sekarharan6751 Месяц назад
மிகவும் எளிமையான விளக்கம் நன்றி அண்ணா
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 Месяц назад
உங்கள் கருத்து சரியானது. நன்றி சகோதரர் உங்கள் காணொளி இணைப்புக்கு.
@sivathiru3910
@sivathiru3910 Месяц назад
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாக தெரிகிறது.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி அழகான ஆழமான ஏற்கத்தக்க கருத்து 🙏🙏🙏
@veeravijitharan2648
@veeravijitharan2648 Месяц назад
உங்கள் கருத்துக்கள் பிரியோசனமானவை வாழ்த்துக்கள்...
@a.gajenthini7577
@a.gajenthini7577 Месяц назад
உங்கள் பார்வை சூப்பர் 🎉
@kumarasamysarmachandrasood7980
@kumarasamysarmachandrasood7980 Месяц назад
மிகச்சிறப்பு பாராட்டுக்கள்
@kumarankk1373
@kumarankk1373 Месяц назад
அருமையான சமூக ஆய்வு. சமூக ஆய்வில் நீங்கள் 👍
@matheeswarankanapathippill4984
@matheeswarankanapathippill4984 Месяц назад
அருமையான பதிவு நன்றி.....
@regi1811
@regi1811 Месяц назад
உண்மைதான் தம்பி❤ நன்றி பகிர்வுக்கு
@wasanthigowrykanth9963
@wasanthigowrykanth9963 Месяц назад
மிகவும் தெளிவான அறிவுரை
@anjalilap7406
@anjalilap7406 Месяц назад
எல்லாமே வாழ்வாதார பிரச்சன தான் குடும்பம் பிரிய வேண்டிய காரணம்
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Месяц назад
உண்மை.
@M.k844
@M.k844 Месяц назад
Great post❤❤❤❤❤
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 Месяц назад
சந்தோசமாக இருப்பது பிடிக்காததால் வருகிற பிரச்சனை. காலம் போக சரியாயிடும்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
TURE TALK ANNA 💯👍💯 ...
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 Месяц назад
Great 🎉it's true.now some the tamil people mixed different cultures .our tamil culture very beautiful, family emotions, give important to relationships. If we be a good understanding married life,our next generation will learn from us.family teaching is important in our culture ❤Thankyou for good topic anna🎉
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Месяц назад
சூப்பர்
@margaretchelliah4338
@margaretchelliah4338 Месяц назад
Thank you brother, I like all your vedios, i am watching every day, it contains so many information. God bless you.
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 Месяц назад
Hi, Son, your explanations are very true. Maybe experience. 🎉 Thankfully. Good luck 👍 your journey.
@Bavanisanmugam972
@Bavanisanmugam972 Месяц назад
சமூக ஆய்வு சரியானதே !
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 Месяц назад
Very useful post because Social friendly approach. School Curriculum must include the above problem & guidance.
@suthagunesh6786
@suthagunesh6786 Месяц назад
Well said but everything had gone 15years ago🏇🔥
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 Месяц назад
உண்மை
@user-yj2oy5mv4d
@user-yj2oy5mv4d Месяц назад
Arumaiyana vilakkam
@PonSivakaran
@PonSivakaran Месяц назад
முதல் கோணல் முற்றிலும் கோணல் சூடுகண்ட பூனை அடுபங்கரையை நாடாது என்பர் பண்பாடு.பாரம்பரியம் தேசியம் என்ற கொள்கை 2009 முன்னர் இருந்தது இப்போ???
@nesansivany7700
@nesansivany7700 Месяц назад
Thank you and good job for brining this story to attention. But unfortunately it will take much more effort and time till we can resolve the underlying issue. These sort of things are very rare in Western countries (especially in Scandinavian countries), because there are very open discussions on these topics on TV and elsewhere. Whereas the discussions that happen here is who wrote which part in which song. The mentality in Sri Lanka is if it rains in Tamil Nadu you will use umbrella there. I wrote this so we can popularise shows with this discussions instead of supporting our TV serials.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Месяц назад
Yes true
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Месяц назад
Supper
@thineskumar193
@thineskumar193 Месяц назад
Super cute
@rajkumargowry7
@rajkumargowry7 Месяц назад
100% உண்மை bro
@uthayakumarannarayanan3277
@uthayakumarannarayanan3277 Месяц назад
Super annan
@tharusel6352
@tharusel6352 Месяц назад
True 👍
@dineshshanmuganathan7051
@dineshshanmuganathan7051 Месяц назад
ஒருவர்( கணவர்/மனைவி) மற்றவரை அதிகநம்பி நடத்தலாகது .பாதிக்கப்பட்டவர் மற்றவருக்காக அதிகமிழந்திருப்பார்.
@ammaappa5573
@ammaappa5573 Месяц назад
You said 100% true
@nalaanthonypillai9286
@nalaanthonypillai9286 Месяц назад
💯true
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 Месяц назад
அன்பரே நாளையுடன் ஜிசிஎஸ்சி . பரீட்சை முடிவடைகின்றது (19/6/24) பொறுப்பேறுகள் வருவதற்கு சில மாதங்கள் ஆகும் அதுவரை அவர்கள் சும்மா இருக்கப் போகிறார்கள் முடிந்தால் எதிர்வரும் காணொளிகளில் ஒன்றில் அவர்களை ஊக்கிப்பதற்கு ஏதாவது தகவல்கள் தெரிவித்தால் நன்றாக அமையும் work experience பெற்றுக் கொள்வது அவர்களுக்கு. நன்மையை தரும். அன்புடன் சிவா
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f Месяц назад
He is a proper man.. he did right..
@gayatheesgaya7906
@gayatheesgaya7906 Месяц назад
Good news ❤❤❤
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Месяц назад
வாழ்க பெரியார்😢, pirapaakaranism சாணியடி வாங்கும் நிலையை கனடிய தமிழர்கள் செய்து காட்டியுள்ளனர். கத்தி குத்து விளைவும் சென்னை விபச்சாரமும் பெரியாரை ஊட்டி வளர்த்தவர்கள் எதிர்பார்த்த விளைவு. Pirapaakaranism குறைந்த எதிர்பார்ப்புடன் தனக்கு தானே உண்மையாக வாழ்வது போராடுவது போன்ற தன்மை கொண்டது. ஆனால் பிரபாகரன் பிற்போக்கு வாதி பெரியார் முற்போக்கு வாதி சாதியை வைத்து ஆண்டவர்கள் பெரியாரிகள் சாதியே இல்லாமல் ஆண்டவன் பிரபாகரன் யார் யார் என்பதை நீங்களே முடிவெடுக்கலாம்.
@Keetha555
@Keetha555 Месяц назад
True 😊
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Месяц назад
எல்லாம் அவரகளது தலை எழுத்து அதை யாரலும் மாத்த முடியாது 😂😂😂😂
@anjalilap7406
@anjalilap7406 Месяц назад
அண்ணா நாங்களும் களுத்துற டிஸ்ட்ரிக்ட் தான்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🌷👌👌💐
@yogarasarasamanikkam9628
@yogarasarasamanikkam9628 Месяц назад
உன்மை
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Месяц назад
100% true
@suthang93
@suthang93 Месяц назад
❤❤❤
@selvis8495
@selvis8495 Месяц назад
❤❤❤❤
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Месяц назад
@siamalasothikumar251
@siamalasothikumar251 Месяц назад
It's true
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Месяц назад
❤❤❤❤❤
@preminim2903
@preminim2903 Месяц назад
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@ara3388
@ara3388 Месяц назад
Okay booster 😢
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Месяц назад
முற்போக்கு அமைப்புகள்.குடும்பம் இல்லாத கூட்டம்.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Месяц назад
unmai
@gnaneslogan3954
@gnaneslogan3954 Месяц назад
still we are backwards, narrow minded. we need to educate our society. very hard, but our future generations hopefully will learn.
@shanthini5699
@shanthini5699 Месяц назад
😢😢😢
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 Месяц назад
கலாச்சார மாற்றம் என்பது தற்போது எம்மவர்களில் இளம் சமூகத்தினரை பாதித்து வருகிறது. இதற்கு தற்போது நீதிமன்றங்களில் நடைபெறுகின்ற சிறுவயது விவாகரத்து ஒரு உதாரணமாக உள்ளது. அத்துடன் கவலையளிப்பதாகவும் உள்ளது.
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
Tamil Adiyan Fans Assembled❤❤
@gayathrijayakrishna3732
@gayathrijayakrishna3732 Месяц назад
😢
@satheesraisah4969
@satheesraisah4969 Месяц назад
Human rights Lifestyle all srilankan
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Месяц назад
You are partially wrong. Our parents mostly live with one person's income , and even then, some men go to the south and end up in a single life, and some had affair and abandon their children and their wives .Today, both are working. Sometimes, the wives are better earners. That's normal for a society. That's what happens to baby boomers.
@sivanadarajah9351
@sivanadarajah9351 Месяц назад
jealous is the problem
@sinnathambypaskaran3874
@sinnathambypaskaran3874 Месяц назад
ஆழமான பார்வை.
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Месяц назад
First Indian tamil Rama 2nd tamil you tube 3rd tamil people so up Simple life is beautiful Single life is ? 🍷🍾
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 Месяц назад
பிரபாகரன் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாது
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 Месяц назад
ஏன் விவாகரத்து செய்ய நினைத்தால் கொன்றுவிடுவாரோ
@manoshan6892
@manoshan6892 Месяц назад
​@@adrieanselvakumar9261உண்ட அறிவு😂😂
@nagulendrannagendran-fs4ld
@nagulendrannagendran-fs4ld Месяц назад
😢bad news. This is a gossip. We have to build up our culture 'your political News are the 🎉 best
@TamilAdiyan
@TamilAdiyan Месяц назад
Hope you didn’t watch the video
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Месяц назад
Bro, Recently you are dragging the matter very long in your videos. Can you please make the story, short. Specially Can you keep your opinion to yourself. We only need to know the story.
@TamilAdiyan
@TamilAdiyan Месяц назад
Fixed 👍
@kivanidravina9967
@kivanidravina9967 Месяц назад
விவகராத்து என்பது சட்டம் சார்ந்தது ஆனால் மனித மனங்கள் என்பது வேறு என்னதான் விவகாரத்து நடந்தாலும் இதில் இருவரில் யார் சரி யார் தவறு என்பது அவர்களுக்கு தான் தெரியும் சில பேருக்கு திருமணம் காதல் என்பது உடல் சார்ந்தது சில பேருக்கு மனம் சார்ந்தது இதில் உடம்பை மட்டும் பார்ப்பவர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் மனதை மட்டும் நேசிப்பவர்கள் மறக்க முடியாமல் மன அழுத்தத்க்கு உள்ளாவர்கள அந்த நம்பிக்கை பற்று பாசம் காதல்லில் இருந்து எப்படி வெளியேறுவது தெரியாமல் நிறைய பேர்கள் உண்டு இதுவும் கடந்து போய் எல்லாராலையும் புத்தன்னாகமுடியாது காதல்லே கல்லியானமே யாரும் மனித மனங்கள் உடன் விளையாட கூடாது அது ஆண்ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Месяц назад
unmai namakku kulappam thaan muthal kaaranam
@suthabaskaran3290
@suthabaskaran3290 Месяц назад
இந்தக் கதை எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இன்றைய நவீன காலத்தில் சகஜமாக நடப்பதே... அவரவருடைய மனநிலையில் இருந்து பார்த்தால் இருவருமே பரிதாபம். 30 வருட புலம்பெயர் அனுபவத்தில் இதே நிலை எனக்கோ எனது குழந்தைகளுக்கோ வந்தால் வாற பக்கத்தைப் பொறுத்து எனது நியாயம் மாறும். இது தான் ஜனார்மான வாழ்க்கை.
@user-iw2pd8tg7r
@user-iw2pd8tg7r Месяц назад
ஒளவையாரை பற்றி படம் எடுப்பவன் வடக்கத்தயான். ஆனால் ராதிகாவுக்கு எத்தனை கணவன் கமலுக்கு எத்தனை மனைவி???
@Srisri-zk3mh
@Srisri-zk3mh Месяц назад
தம்பிஉலகம்பலவிதம்பிள்ளைகளிற்குபொய்கூறி.சகோதரர்களுக்குபொய்கூறிஉறவுகளுகுபொய்கூறி.ஊருக்குபொய்கூறி.பொலிசிலும்பொய்முறைப்பாடுகொடுத்து.உத்தமமானகணவனைத்துரத்திவிட்டுகள்ளக்காதலனுடன்களவாககட்டிலலைப்பகிரும்சிலபெண்களும்தமிழர்மத்தியில்உண்டுஇங்கேயும்திரைப்படப்பாணியில்தான்எல்லாம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 14 дней назад
எல்லாருக்கும் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆண் தப்புபண்ணினால் பெண் பாதிக்கப்படுகிறாள் பெண் தப்பு பண்ணினால் ஆண் பாதிக்கப்படுகிறான் இதுக்கு முடிவே இல்லை சேர்ந்து வாழ்ணும் என்று நினைக்கிறவன் சேர்ந்து வாழட்டும் விவாகரத்து எடுக்கிறவன் விவாகரத்து பண்ணட்டும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழலாம் ஒருத்தருக்காக ஒருத்தர் தன்னுடைய ஆசையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்தி வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை அடுத்தவனைப்பற்றி நமக்குக்கு கவலை இல்லை நம்ம வாழ்க்கை நம்ம கையிலை நாம வாழத்தான் பிறந்திருக்கிறோம் வாழ்க்கை என்பது பசி காம ம் பாசம் அன்பு கடமை இதை மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн